4TamilMedia செய்திகள் | |
- அமெரிக்க நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாகவே மருந்துகளின் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது:ராகுல்
- கணணிக்கு பொருத்தமான மெமரியை தேர்வு செய்வது எப்படி? - 2
- சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்:தேர்தல் ஆணையம்
- வெண்ணிலா வீடு விமர்சனம்
- ஸ்ருதி முகத்தில் பவர்கட்!
- தமக்கு வழங்கப்படும் நோபல் பரிசு விழாவில் மோடியும் ஷெரீபும் கலந்துக்கொள்ள வேண்டும்!:மலாலா
- சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம்!:பிரதமர் துவக்கி வைத்தார்
- மனோ கணேசன்- சரத் பொன்சேகா சந்திப்பு; ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வு!
- இன்று உலக சிறுமிகள் தினம்!
- இந்திய இழுவைப் படகுகளால் வடக்கு மீனவர்களுக்கு பாதிப்பு; இந்திய பாதுகாப்பு செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
- வயது ,உடல்நிலை காரணமாக சிறையில் பணிகள் வழங்கப்படவில்லை - சிறைத்துறை
- மீண்டும் ஆபத்தான சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது: சிவசக்தி ஆனந்தன்
- ஓமந்தை சோதனைச் சாவடியை தாண்டுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
- லிவா பாலைவனத்தை ஒட்டகத்தை கொண்டு பதிவு செய்திருக்கும் கூகுள்
- 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள் : மேடம்
- ஜிஹாதிஸ்ட்டுக்கள் வசம் கொபானி வீழ்ந்தால் பாரிய இன அழிவு ஏற்படும்!:ஐ.நா
- ISIS இற்கு எதிரான விமானத் தாக்குதலில் கூட்டு சேரும் கனடா!
- கடந்த 37 நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத வடகொரிய அதிபர்!:தொடரும் மர்மம்
- ஜெயலலிதாவை சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் எந்தவித மனுவும் தொடுக்கவில்லை:அதிமுக
- ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வது அர்த்தமற்றது; ஜனாதிபதிக்கு, சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்!
- அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்!
- இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியா-பாகிஸ்தான் பகிர்ந்துக்கொள்கிறது!
- சனி பெயர்ச்சிச் சிறப்புப் பலன்கள் !
- பாகிஸ்தான் இராணுவத்திடமும் எதிர்க்கும் திறன் உள்ளது:பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை
- எபோலா மற்றும் ஒரு எய்ட்ஸ் நோயாக உருவாக அனுமதித்துவிடக் கூடாது:தாமஸ்
| அமெரிக்க நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாகவே மருந்துகளின் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது:ராகுல் Posted:
Read more ... |
| கணணிக்கு பொருத்தமான மெமரியை தேர்வு செய்வது எப்படி? - 2 Posted:
Read more ... |
| Posted:
சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்படுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்து உள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| தமக்கு வழங்கப்படும் நோபல் பரிசு விழாவில் மோடியும் ஷெரீபும் கலந்துக்கொள்ள வேண்டும்!:மலாலா Posted:
Read more ... |
| சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம்!:பிரதமர் துவக்கி வைத்தார் Posted:
Read more ... |
| மனோ கணேசன்- சரத் பொன்சேகா சந்திப்பு; ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வு! Posted:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| Posted: |
| Posted:
இலங்கையில் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ள போதும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதால் மீன் வளங்கள் முழுமையாக அழிந்து போகும் என்பதுடன், இதனால் வடக்கு பகுதி மீனவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மதூரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| வயது ,உடல்நிலை காரணமாக சிறையில் பணிகள் வழங்கப்படவில்லை - சிறைத்துறை Posted:
Read more ... |
| மீண்டும் ஆபத்தான சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது: சிவசக்தி ஆனந்தன் Posted:
Read more ... |
| ஓமந்தை சோதனைச் சாவடியை தாண்டுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு! Posted:
வெளிநாட்டவர்கள் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியை தாண்டி வட பகுதிக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| லிவா பாலைவனத்தை ஒட்டகத்தை கொண்டு பதிவு செய்திருக்கும் கூகுள் Posted:
தனது ஸ்ட்ரீட் வீயு மெப்பிற்காக கார், ஸ்னோமொபைல் ட்ரை சைக்கிள் போன்ற பலவற்றை பயன்படுத்தியிருந்தது கூகுள். Read more ... |
| 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள் : மேடம் Posted:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார். Read more ... |
| ஜிஹாதிஸ்ட்டுக்கள் வசம் கொபானி வீழ்ந்தால் பாரிய இன அழிவு ஏற்படும்!:ஐ.நா Posted:
சிரியா துருக்கி எல்லையில் குர்து இன மக்களின் நகரான கொபானி, ஜிஹாதிஸ்ட்டு போராளிகளான ISIS வசம் வீழ்ந்தால் ஆயிரக் கணக்கான மக்கள் கொன்று குவிக்கப் பட்டு பாரிய இன அழிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என ஐ.நா எச்சரித்துள்ளது. Read more ... |
| ISIS இற்கு எதிரான விமானத் தாக்குதலில் கூட்டு சேரும் கனடா! Posted:
ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் ISIS இற்கு எதிரான வான் தாக்குதலில் கனடாவின் யுத்த விமானங்களும் இணையப் போவதாகவும் கனடாவின் விமானப் படை ஈராக்கில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு ISIS மீதான ஆப்பரேஷனில் ஈடுபடும் எனவும் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பெர் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| கடந்த 37 நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத வடகொரிய அதிபர்!:தொடரும் மர்மம் Posted:
வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உடல் நலம் பாதிக்கப் பட்டிருப்பதால் கடந்த 37 நாட்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை எனவும் இதனால் அங்கு சற்று குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. Read more ... |
| ஜெயலலிதாவை சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் எந்தவித மனுவும் தொடுக்கவில்லை:அதிமுக Posted:
ஜெயலலிதாவை சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் எந்தவித Read more ... |
| Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்த பின்னர் மத்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுவது அர்த்தமற்றதாகும் என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்! Posted:
நீண்ட காலமாக விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், கிளிநொச்சியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியா-பாகிஸ்தான் பகிர்ந்துக்கொள்கிறது! Posted:
இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானை சேர்ந்த மலாலா இருவருக்கும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து அளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. Read more ... |
| சனி பெயர்ச்சிச் சிறப்புப் பலன்கள் ! Posted:
மங்களகரமான ஜய வருடத்தில் (2014) நிகழும் முக்கிய கிரக நிலை மாற்றமான சனிப்பெயர்ச்சி குறித்து 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, Read more ... |
| பாகிஸ்தான் இராணுவத்திடமும் எதிர்க்கும் திறன் உள்ளது:பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை Posted:
பாகிஸ்தான் இராணுவத்திடமும் எதிர்க்கும் திறன் உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். Read more ... |
| எபோலா மற்றும் ஒரு எய்ட்ஸ் நோயாக உருவாக அனுமதித்துவிடக் கூடாது:தாமஸ் Posted:
எபோலா எனும் நோய் மற்றுமொரு எய்ட்ஸ் நோயாக உருவாக அனுமதித்துவிடக் கூடாது என்று, நியூயார்க் நோய் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரியான டாக்டர் தாமஸ் கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
அமெரிக்க மருந்து நிறுவனங்கள் மோடியை நிர்பந்த்தம் செய்ததன் காரணமாகவே, உயிர்காக்கும் மருந்துகளின் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இதற்கு முந்தைய பதிவொன்றில் 
என் தங்கம் என் உரிமை என்று வீட்டுக்கு வீடு வந்து உசுப்பிவிடும் விளம்பரங்களுக்கு மத்தியில்
ஸ்ருதிஹாசனுக்காகவே பூஜை படத்தின் பிரஸ்மீட்டை தள்ளிப் போட்டுவிட்டு காத்திருந்தார் அப்படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷால்.
தமக்கு வழங்கப்படும் நோபல் பரிசு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீபும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று நோபல் பரிசுபெறும் மலாலா அழைப்பு விடுத்துள்ளார்.
கிராமங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனாத் திட்டத்தை சற்று முன்னர் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றி வருகிறார்.
இன்று உலக சிறுமிகள் தினம் நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனைப் பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு அங்கு ஊதுவத்தி உருட்டும் பணி வழங்கப்பட்டு உள்ளதாக சில நாளிதழ்களில் தகவல் வெளியாகியுள்ளது.











