Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் ...” plus 18 more

Tamilwin Latest News: “ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் ...” plus 18 more

Link to Lankasri

ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் ...

Posted: 02 Sep 2014 05:55 PM PDT

24 ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!  குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை.

மோடியைப் பயன்படுத்தி ...

Posted: 02 Sep 2014 05:33 PM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் பயன்படுத்தி, வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா விசாரணைகள் பற்றிய தகவல்கள் ...

Posted: 02 Sep 2014 05:29 PM PDT

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகள் பற்றிய இரகசிய தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

படையினருக்கு எதிரான புத்தகமொன்று ...

Posted: 02 Sep 2014 04:56 PM PDT

படையினருக்கு எதிரான புத்தகமொன்று கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு அண்மையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

சின்ன முன்னேஸ்வரம் கோயிலின் ...

Posted: 02 Sep 2014 04:42 PM PDT

நீர்கொழும்பு, பிரதேசத்தில் அமைந்துள்ள சின்ன முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இலஞ்சத்துடன் கூடிய அரசியல் ...

Posted: 02 Sep 2014 11:42 AM PDT

சாலைப் போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பேரூந்துக்களை பொலிஸார் வழிமறித்து சோதனை செய்யும் நடவடிக்கை தற்போது யாழ் பேரூந்து உரிமையாளர்களுக்கு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கூட்டமைப்பின் பிரமுகர்களால் ...

Posted: 02 Sep 2014 10:01 AM PDT

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.என்.விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இன்று யாழ் தீவுப் பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ...

Posted: 02 Sep 2014 09:11 AM PDT

அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது கையிருப்புகளை வெளிப்படுத்த தவறினால், அவர்களின் கையிருப்புகள் அரசுடமையாக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

பிரித்தானி​ய உயர்ஸ்தானிகர் ...

Posted: 02 Sep 2014 08:55 AM PDT

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் அவர்களும் பிரதிநிதிகளும் இன்று பகல் 12.15 அளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 3 குடும்பங்களை அவர்களின் இல்லங்களுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

கட்சியிலிருந்து ...

Posted: 02 Sep 2014 08:52 AM PDT

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியனால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியின் நடவடிக்கைகளிலும் பதவிகளிலும் இருந்து விலக்கப்பட்டவர்கள் ஏனைய கட்சிகளில் இணைந்து கொள்வது அவர்களின் ஜனநாயக உரிமையாகும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மறுபக்கம்: நெய்மரும்...காதலும்..

Posted: 02 Sep 2014 07:09 AM PDT

22 வயதுக்குள் நெய்மரின் வாழ்க்கையில் எத்தனை வசந்த காலங்கள் என இளைஞர்களை ஏங்க வைக்கிறது அவரது காதல் அனுபவங்கள்.

சவாலுக்கு ரெடியா? யுவராஜ் சிங்கை ...

Posted: 02 Sep 2014 06:46 AM PDT

உலகின் அதிகவேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் யுவராஜ் மற்றும் ஹர்பஜன் என்னுடம் மோத வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.

ஜடேஜா, ஆண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் ...

Posted: 02 Sep 2014 05:29 AM PDT

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது ரசிகர் ஒருவர் ஜடேஜா மற்றும் ஆண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார்.

ரஹானே, தவான் அதிரடியில் தொடரைக் ...

Posted: 02 Sep 2014 02:25 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

நான் கேட்ட அவுஸ்திரேலிய அணி இது ...

Posted: 02 Sep 2014 12:54 AM PDT

அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் நான் கேட்ட அணி எனக்கு கிடைக்கவில்லை என தெரிவு குழுவினர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

விரட்டியடிக்கப்பட்ட ...

Posted: 01 Sep 2014 11:52 PM PDT

சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்ததை தொடர்ந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

நான் அப்பாவாக போகிறேன்: குஷியில் ...

Posted: 01 Sep 2014 11:13 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தனது 2வது மனைவி ஷனீரா கர்ப்பம் தரித்துள்ளதை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸி விலகல்: நெருக்கடியில் ...

Posted: 01 Sep 2014 09:12 PM PDT

நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் உலக சம்பியன் ஜேர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.

வோஸ்னியாக்கியிடம் விழி பிதுங்கி ...

Posted: 01 Sep 2014 08:56 PM PDT

கிராண்ட்ஸிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™