Cinema.tamil.com |
- பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு!
- ஹேமா மாலினி ரொம்ப பிஸி!
- ராஜா ரவி வர்மா பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா...?
- அஜீத் 55 படம் பற்றி சில தகவல்கள்...!
- மேரி கோமில் நடிக்க காரணமான அந்த இரண்டு பேர்...! ப்ரியங்கா சோப்ரா பேட்டி!
- தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு கலாச்சாரம்...!
- என்னுடைய வேலையில் போரடித்து விடக் கூடாது...ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு...!
- தொடர்ந்து கன்னடத்தில் நடிப்பாரா த்ரிஷா...?
- தெலுங்கிலும் சமந்தாவின் புதுப்படம் தோல்வி...!
- ஹனி சிங்கின் இந்தியாவின் ரா ஸ்டாரில் பங்கேற்ற பிபாஷா பாசு!
- பாய் பிரண்டின் பிறந்தநாளை கொண்டாடிய மூன் தாஸ்!
- ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!
- சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி...!
- அனுஷ்கா, சோனாக்ஷி உடன் ஐரோப்பாவுக்கு பறக்கும் ரஜினி!
- சிம்பு படத்துக்கு 8 கோடி செலவு பண்ணிய கௌதம் மேனன்
- கதாநாயகி இல்லாமலே நடைபெற்ற ஒரு பக்க கதை துவக்கவிழா!
- கங்கா தாமதம் ஏன்? ராகவா லாரன்ஸ் விளக்கம்!
- திருட்டு விசிடி கார் பயணக்கதை
- கைவிட்ட சண்டமாருதம் ; கைகொடுத்த நிலா நகர்!
- சித்திரத்தில் அலர்ந்த வாடா மலர்: ஆயிரத்தில் ஒருவனுக்கு முதல்வர் புகழாரம்
| பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு! Posted: |
| Posted: |
| ராஜா ரவி வர்மா பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா...? Posted: இந்நிலையில் இப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாகவும், ஓவியர் ரவிவர்மா பற்றி தெரிந்து ... |
| அஜீத் 55 படம் பற்றி சில தகவல்கள்...! Posted: இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் ... |
| மேரி கோமில் நடிக்க காரணமான அந்த இரண்டு பேர்...! ப்ரியங்கா சோப்ரா பேட்டி! Posted: நடிகை ப்ரியங்கா சோப்ரா, சினி உலக வாழ்க்கையில் தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள மேரி கோம் படத்தில், மேரி கோமாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்., 5ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் ... |
| தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு கலாச்சாரம்...! Posted: அரசியலில் மட்டும் வாரிசுகள் வளர்ந்து வாரிசு அரசியலை உருவாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதை விட சினிமாவில்தான் வாரிசு கலாச்சாரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தேதியில் தங்களது வாரிசுகளை சினிமாவில் இறக்கி விடாத நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளது. ஆனால், திரையுலகில் பெருமையான துறையான ... |
| என்னுடைய வேலையில் போரடித்து விடக் கூடாது...ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு...! Posted: ஆஸ்கர் விருதுகளை வென்ற பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச இசையமைப்பாளராகவிட்டார். தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில்தான் "மில்லியன் டாலர் ஆர்ம், தி ஹன்ட்ரன் ஃபூட் ஜர்னி" ஆகிய படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ளாராம். அதோடு ஒரு சில ஹிந்திப் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் ... |
| தொடர்ந்து கன்னடத்தில் நடிப்பாரா த்ரிஷா...? Posted: த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமுகமான கன்னடப் படமான 'பவர்' அங்கு பல சாதனைகளைப் புரிந்து வருகிறதாம். 80 வருட கன்னட சினிமா வரலாற்றில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்த படம் என்ற சாதனையை 'பவர்' திரைப்படம் புரிந்திருக்கிறதாம். 275 ... |
| தெலுங்கிலும் சமந்தாவின் புதுப்படம் தோல்வி...! Posted: தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. அவரது படங்கள் அங்கு தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. தமிழிலும் ஒரு இடத்தைத் தக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சமந்தா. அதனால், சூர்யாவுடன் 'அஞ்சான்', விஜய்யுடன் 'கத்தி', விக்ரமுடன் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' ஆகிய படங்களில் நாயகியாக ... |
| ஹனி சிங்கின் இந்தியாவின் ரா ஸ்டாரில் பங்கேற்ற பிபாஷா பாசு! Posted: பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாசு பாசுவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் கிரியேச்சர் 3டி. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் பிபாசு பாசு. இந்நிலையில், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில், இந்தியாவின் ரா ஸ்டார் நிகழ்ச்சியின் 3வது சீசனில், யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து பிபாஷா பாசுவும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் ... |
| பாய் பிரண்டின் பிறந்தநாளை கொண்டாடிய மூன் தாஸ்! Posted: பிரபல மாடலும், நடிகையுமான மூன் தாஸ், சமீபத்தில் தனது பாய் பிரண்ட் அவிநாஸ் பட்நாயக்கின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். மும்பையில் ஒரு கிளப்பில் நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூன் தாஸின் தாய் கனன் தாஸ், அவரது உறவினர் விகாஸ் சர்கார் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என்று படு ... |
| ஷங்கருடன் மோத முடிவு செய்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்! Posted: ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கும் படம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது - கத்தி படம். அதனால் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி ஒருபுறம் கத்தி படத்தை பதம் பார்த்துக்கொண்டிருக்க...அதைப் பற்றி கவலையேப்படாமல் எப்படியும் கத்தி படத்தை தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வந்தே தீருவது என்பதை மட்டுமே ... |
| சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி...! Posted: தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், டாணா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ... |
| அனுஷ்கா, சோனாக்ஷி உடன் ஐரோப்பாவுக்கு பறக்கும் ரஜினி! Posted: ரஜினி நடிக்கும் லிங்கா திரைப்படம் ராக்லைன் வெங்கடேஷ் என்ற கன்னடப்பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரகி வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான ரஜினியின் ஸ்டைலுடன், லிங்காவின் ஃபர்ஸ்ட் லுக், சில தினங்களுக்கு முன் வெளியானது. எதிர்பார்த்ததுபோலவே லிங்கா ஃபர்ஸ்ட் லுக் ரஜினியின் ரசிகர்களை பரவசமடைய வைத்துள்ளது. சில ... |
| சிம்பு படத்துக்கு 8 கோடி செலவு பண்ணிய கௌதம் மேனன் Posted: துப்பறியும் ஆனந்தன் படத்தில் நடிக்க முடியாது என அறிவித்து சூர்யா கைவிட்ட பிறகு திக்குத்தெரியாமல் திகைத்து நின்றார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்போது, அவருக்கு கை கொடுத்த அஜித், ஏ.எம்.ரத்னத்தை கையைக்காட்டிவிட்டு கால்ஷீட்டும் கொடுத்தார். அஜித் படத்தை ஆரம்பிக்க சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், அந்தப் படத்திற்கு முன்பே சிம்புவை ... |
| கதாநாயகி இல்லாமலே நடைபெற்ற ஒரு பக்க கதை துவக்கவிழா! Posted: தலைப்பு வைப்பதில் கடந்த கால மரபை உடைத்து ட்ரெண்ட் செட் ஏற்படுத்திய படம் - விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். தலைப்புக்காக மட்டுமல்ல வித்தியாசமான கதை அமைப்புக்காகவும் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வெற்றியடைந்த படம் இது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் அப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு மிகப்பெரிய ... |
| கங்கா தாமதம் ஏன்? ராகவா லாரன்ஸ் விளக்கம்! Posted: நடிகர், நடன இயக்குனர், பட இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து முனியின் இரண்டாம் பாகமாக காஞ்சனாவை இயக்கினார். அது சூப்பர் ஹிட்டானது. தற்போது முனியின் மூன்றாவது பாகமாக கங்காவை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்தப் ... |
| Posted: காதல் படத்தில் பரத்தின் சென்னை நண்பராக அறிமுகமானவர் சுகுமார். அதன் பிறகு 160 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். தற்போது அவர் திருட்டு விசிடி என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபா, காதல் சுகுமார், மனோ ஆகியோர் ஹீரோக்களாகவும், சாக்ஷி, அஸ்வதா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். "இந்த உலகத்தில் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ, ... |
| கைவிட்ட சண்டமாருதம் ; கைகொடுத்த நிலா நகர்! Posted: மலையாளத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்தவர் சரயு. தமிழில் நடிக்க ஆர்வாக இருந்தவருக்கு சண்டமாருதம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்ன காரணத்தாலோ சரயுவை நீக்கிவிட்டு ஓவியாவை நடிக்க வைத்தார்கள். சரயுவுக்கு சண்டமாருதம் தராத வாய்ப்பை நிலா நகர் என்ற படம் வழங்கி உள்ளது. நிலா புரோமோட்டர்ஸ் ... |
| சித்திரத்தில் அலர்ந்த வாடா மலர்: ஆயிரத்தில் ஒருவனுக்கு முதல்வர் புகழாரம் Posted: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மறுதிரையீடு செய்யப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவையொட்டி முதலவர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு: திரைவானிலும், அரசியல்வானிலும் எவராலும் வெல்லமுடியாத வரலாற்று ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-09-02 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |