Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜீவ் கொலை!- தனுவுக்கு மரகதம் ...” plus 17 more

Tamilwin Latest News: “ராஜீவ் கொலை!- தனுவுக்கு மரகதம் ...” plus 17 more

Link to Lankasri

ராஜீவ் கொலை!- தனுவுக்கு மரகதம் ...

Posted: 23 Sep 2014 05:49 PM PDT

தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி தொடர்ந்து பலர் பல கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். டெல்லி பத்திரிகையாளரும் அவர்களில் ஒருவர். அவர் வெளிப்படுத்திய கருத்துகள் உண்மைக்கு மாறானவை.

சீனாவின் இராணுவ ஆணைக்குழு அதிகாரி ...

Posted: 23 Sep 2014 05:28 PM PDT

சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உதவி தவிசாளர் சூ ஒய்லியாங் நேற்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

முகநூல் ஊடாக யுவதிகளை ...

Posted: 23 Sep 2014 05:03 PM PDT

முகநூல் (Facebook) ஊடாக பள்ளி மாணவிகள் உட்பட்ட இளம் யுவதிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்த 22 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்- ஐக்கிய ...

Posted: 23 Sep 2014 04:51 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே வேட்பாளராக போட்டியிடுவார் என்று மீண்டும் ஒருமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழிலனுக்கு எதிராக 200 போர்க்குற்ற ...

Posted: 23 Sep 2014 04:43 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான எழிலனுக்கு எதிராக 200 போர்க்குற்றச் செயல் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கில் மாவீரர் குடும்பங்கள் அரச ...

Posted: 23 Sep 2014 04:34 PM PDT

வடக்கில் அரசாங்கக் காணிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்பங்கள் கைப்பற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் மினி சூறாவளி: மரம் ...

Posted: 23 Sep 2014 09:57 AM PDT

வவுனியாவின் இன்று கடும் மழையுடன் வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளதுடன், பல வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களுக்கு சொந்தமில்லாத பல ...

Posted: 23 Sep 2014 09:34 AM PDT

ஆட்சியாளர்களுக்கு சொந்தமில்லாத பல விடயங்கள் உலகில் உண்டு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில், மஹிந்தவை ...

Posted: 23 Sep 2014 09:02 AM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் வைத்து சந்திக்கவுள்ளார்.

இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி ...

Posted: 23 Sep 2014 07:59 AM PDT

இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய விமானப்படைச் சார்ஜன்ட் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இமாலய இலக்கு: எதிரணியை துவம்சம் ...

Posted: 23 Sep 2014 06:58 AM PDT

சர்வதேச டி20 போட்டிகளில் எதிரணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் இலக்கு வைத்த அணியாக இலங்கை உள்ளது.

பறிபோன இலங்கையின் பதக்க கனவு

Posted: 23 Sep 2014 04:30 AM PDT

இலங்கை அணியின் சின்தன விதானகே, க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் எடையைத் தூக்கத் தவறியதால் இலங்கையின் பதக்க கனவு பறிபோனது.

பதவியை உதறித்தள்ளிய சனத் ஜெயசூரியா

Posted: 23 Sep 2014 03:51 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் தேர்வுக் குழுவில் இருந்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியா விலகியுள்ளார்.

மிரட்டியெடுத்த ரெய்னா: புகழ்ந்து ...

Posted: 23 Sep 2014 01:51 AM PDT

டொல்பின்ஸ் அணிக்கெதிராக சென்னை அணி வெற்றி பெற்றாலும் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை என சென்னை அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

மறுபக்கம்: சாதிக்க பிறந்த சங்கக்காரா

Posted: 23 Sep 2014 12:44 AM PDT

இலங்கை கிரிக்கெட் வீரர், முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர், சிறந்த துடுப்பாட்ட வீரர், விக்கெட் காப்பாளர் என அத்தனைக்கும் சொந்தக்காரர் குமார் சொக்சானந்த சங்கக்காரா.

மார்பகமே சுமை: சோகத்தில் மூழ்கிய ...

Posted: 22 Sep 2014 11:34 PM PDT

ருமேனியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்னை சிமோனா ஹேலப், தனது மார்பகமே டென்னிஸ் விளையாட்டுக்கு பெரிய தடையாய் இருந்தது என தெரிவித்துள்ளார்.

2வது இன்னிங்ஸூக்கு தயாராகும் சச்சின்

Posted: 22 Sep 2014 10:40 PM PDT

கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமூக பணிகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளார்.

சிக்சர் மழை பொழிந்த ரெய்னா: சென்னை ...

Posted: 22 Sep 2014 10:10 PM PDT

சம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டொல்பின்ஸ் அணியை வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™