Tamilwin Latest News: “நரேந்தர் மோடியின் நூறு நாள் ...” plus 17 more | |
- நரேந்தர் மோடியின் நூறு நாள் ...
- ஒன்றிணைந்து போராடுவோம்! ஐநா ...
- தட்டிக் கழிக்கவே தமிழ் தேசியக் ...
- ஜனவரி 8ல் ஜனாதிபதி தேர்தல்?
- கிளிநொச்சியில் வெடிப்புச் ...
- யாழ். மாதகல் பகுதியில் ...
- தமிழர்களுக்கு தீர்வு வழங்க ...
- என்னை காயப்படுத்தும் விமர்சனம்: ...
- ஊவாவில் இலங்கை தொழிலாளர் ...
- சர்வதேச ரீதியில் இலங்கையின் ...
- வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த ...
- நண்பனின் காதலியை ...
- தெலுங்கானாவுக்கு சமர்ப்பணம்
- டில்ஷான், மலிங்கா ’அவுட்’: ...
- சயீத் அஜ்மலுக்கு தடை விதிக்க ...
- டோனியின் நம்பிக்கையால் அதிரடியில் ...
- களைகட்ட தயாராகும் சம்பியன்ஸ் லீக் ...
- திரைப்படமாகும் பிரேசில் கால்பந்து ...
| நரேந்தர் மோடியின் நூறு நாள் ... Posted: 13 Sep 2014 05:22 PM PDT இந்த வருடம் மேமாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் உத்தியோகபூர்வமாக நரேந்திர மோடி ஏறி உட்கார்ந்தார். நீண்டகாலத்துக்கு பிறகு அதிகூடிய பெரும்பான்மை ஆசனங்களுடன் ஒரு கட்சி ஆட்சியேறிய விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் அவர். |
| ஒன்றிணைந்து போராடுவோம்! ஐநா ... Posted: 13 Sep 2014 05:13 PM PDT தாயகத்திலும், தமிழகத்திலும், புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம். எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள். |
| தட்டிக் கழிக்கவே தமிழ் தேசியக் ... Posted: 13 Sep 2014 05:04 PM PDT தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என இந்திய அரசிடம் காட்டிக் கொடுக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை, கோரிக்கை, காலக்கெடு எனும் கபடத்தனமான நாடகங்களை அரங்கேற்றி வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். |
| Posted: 13 Sep 2014 04:43 PM PDT அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ம் ஆண்டு ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| Posted: 13 Sep 2014 09:39 AM PDT கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| Posted: 13 Sep 2014 09:03 AM PDT யாழ்.மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில தினங்களில் உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுமாறும் படையினர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். |
| தமிழர்களுக்கு தீர்வு வழங்க ... Posted: 13 Sep 2014 08:35 AM PDT தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை இந்த அரசாங்கத்திடம் இல்லையென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார். |
| என்னை காயப்படுத்தும் விமர்சனம்: ... Posted: 13 Sep 2014 06:56 AM PDT இர்பான் பதான் முதல் தரப்போட்டிகளை விடுத்து டி20 போட்டிகளுக்கு தான் முக்கியதுவம் கொடுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. |
| Posted: 13 Sep 2014 06:09 AM PDT ஊவாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று பதுளை பிரதேசத்தில் நடைபெற்றது. |
| சர்வதேச ரீதியில் இலங்கையின் ... Posted: 13 Sep 2014 06:04 AM PDT இலங்கையிடம் சரியான வெளிநாட்டுக் கொள்கை இல்லாமையே சர்வதேச ரீதியில் தோல்விக்கு மேல் தோல்வியை சந்திப்பதற்கு பிரதான காரணம் என முன்னாள் வெளிநாட்டு இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். |
| வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த ... Posted: 13 Sep 2014 06:01 AM PDT நெதர்லாந்து நாட்டில் ரகசிய கமெரா மூலம் ஹொக்கி வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 13 Sep 2014 06:01 AM PDT துபாயில் நண்பனின் காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 13 Sep 2014 04:42 AM PDT கடந்த வாரத்தில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள் உங்களுக்காக, |
| டில்ஷான், மலிங்கா ’அவுட்’: ... Posted: 13 Sep 2014 04:21 AM PDT சம்பியன் லீக் கிரிக்கெட் தொடரில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியின் இலங்கை வீரர் டில்ஷானுக்கு பதிலாக சம்பத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். |
| சயீத் அஜ்மலுக்கு தடை விதிக்க ... Posted: 13 Sep 2014 01:02 AM PDT பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீச தடை விதித்ததற்கு அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனின் தொடர் புகார்களே காரணம் என்று கூறப்படுகிறது. |
| டோனியின் நம்பிக்கையால் அதிரடியில் ... Posted: 12 Sep 2014 11:29 PM PDT இந்திய அணித்தலைவர் டோனி, ரெய்னாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் அவர் ஆபத்தான வீரராக திகழ்கிறார் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிகெல் தெரிவித்துள்ளார். |
| களைகட்ட தயாராகும் சம்பியன்ஸ் லீக் ... Posted: 12 Sep 2014 10:24 PM PDT சம்பியன்ஸ் லீக் டி20 தொடர் 13ம் திகதி முதல் அக்டோபர் 4ம் திகதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. |
| திரைப்படமாகும் பிரேசில் கால்பந்து ... Posted: 12 Sep 2014 09:58 PM PDT பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படமாக தயாராகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |