Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் ...” plus 17 more

Tamilwin Latest News: “எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் ...” plus 17 more

Link to Lankasri

எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் ...

Posted: 12 Sep 2014 04:41 PM PDT

இலங்கையின் முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி செய்த ஆறு பேர் உள்ளிட்ட எட்டு பேருக்கு இண்டர்போல்  பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் ...

Posted: 12 Sep 2014 01:57 PM PDT

தெற்கு தென்கிழக்காசிய வலயத்தில் சமாதானம் மட்டும் ஸ்திரத் தன்மையை மேம்படுத்தும் நோக்குடன் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் South and Southeast Asian Nation (SASEAN) மாநாடு ஒன்றை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய மனித உரிமைகள் மாநாடு: இலங்கை ...

Posted: 12 Sep 2014 10:03 AM PDT

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஆசிய மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை அரச சார்பற்ற அமைப்புக்கள் இரண்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவுக் கடற்கரையில் ...

Posted: 12 Sep 2014 09:44 AM PDT

நெடுந்தீவுக் கடற்கரையில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் தீர்மானங்கள் ...

Posted: 12 Sep 2014 09:08 AM PDT

தமிழரசுக் கட்சியின் 15வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கூறியிருக்கும் கருத்து, கூட்டமைப்பிற்கு அல்ல. ஜனாதிபதிக்கே எதிரான கருத்து என எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

தஞ்சம் கோருபவர்களை நாடுகடத்தும் ...

Posted: 12 Sep 2014 08:55 AM PDT

இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளோரை கைது செய்து, தடுத்து வைத்து பின்னர் நாடு கடத்தும் நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தமது கவலையை வெளியிட்டுள்ளது.

விக்கியின் குற்றச்சாட்டு: ...

Posted: 12 Sep 2014 08:19 AM PDT

வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாதென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.

பாஜக கட்சிக்கு ஆதரவாக யுவராஜ் சிங்

Posted: 12 Sep 2014 08:18 AM PDT

பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.நா பேரணிக்கு நாம் தமிழர் இயக்கத் ...

Posted: 12 Sep 2014 07:40 AM PDT

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்" எனும் எங்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் முழக்கத்துக்கு அமைய, ஐநா முன்றலில் புலம்பெயர் மக்கள் அணிதிரள வேண்டும் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பெற்றோர் மற்றும் நாட்டின் ...

Posted: 12 Sep 2014 07:19 AM PDT

பிள்ளைகளுக்கு உச்சளவில் கல்வியை வழங்க பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சொந்த அணியை கழற்றிவிட்ட மலிங்கா

Posted: 12 Sep 2014 06:31 AM PDT

சம்பியன் லீக் டி20 போட்டியில் இலங்கையை சேர்ந்த சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி சார்பாக மலிங்கா மற்றும் டில்ஷான் ஆகியோர் விளையாடவில்லை.

பேச்சுவார்த்தைக்குரிய சூழலை ...

Posted: 12 Sep 2014 06:16 AM PDT

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு மாறானவர்கள் அல்ல. ஆனால் பேசுகின்ற விடயங்கள் மற்றும் பேசும் தரப்புக்கள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என்பதில் திடமாக இருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அசால்டாக அறைக்குள் வந்த அழகி: ...

Posted: 12 Sep 2014 05:46 AM PDT

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் லூ வின்சென்ட், பெண்களை வைத்து வீரர்களை எப்படி எல்லாம் கவிழ்கிறார்கள் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

டோனியின் தகுதிக்கு கிடைக்காத ...

Posted: 12 Sep 2014 03:41 AM PDT

இந்திய அணித்தலைவர் டோனியின் தகுதிக்கு ஏற்ற கவுரவம் இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை என இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

சயீத் அஜ்மலின் சர்ச்சைக்குரிய ...

Posted: 12 Sep 2014 12:54 AM PDT

சயித் அஜ்மல் பந்து வீசும் முறையை சரிபடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஸ்தாக் உதவியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது.

அசத்துமா மும்பை இந்தியன்ஸ்? லாகூர் ...

Posted: 11 Sep 2014 11:57 PM PDT

சம்பியன்ஸ் லீக் டி20 தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், லாகூர் லயன்சும் நாளை மோதுகின்றன.

கிரிக்கெட் அகாடமி தொடங்கிய பதான் ...

Posted: 11 Sep 2014 10:44 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்களும், சகோதரர்களுமான யூசுப் பதானும், இர்பான் பதானும் இணைந்து கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ...

Posted: 11 Sep 2014 10:17 PM PDT

சம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவராக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கீரன் பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™