Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மார்ச் மாத கூட்டறிக்கைக்கு இலங்கை ...” plus 17 more

Tamilwin Latest News: “மார்ச் மாத கூட்டறிக்கைக்கு இலங்கை ...” plus 17 more

Link to Lankasri

மார்ச் மாத கூட்டறிக்கைக்கு இலங்கை ...

Posted: 11 Sep 2014 04:32 PM PDT

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உளவு பார்த்த ...

Posted: 11 Sep 2014 08:52 AM PDT

தமது நாட்டுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

திருமலை கடற்படை முகாமில் 4 ...

Posted: 11 Sep 2014 08:23 AM PDT

நெடுந்தீவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட நான்கு குதிரைகளும் திருகோணமலைக் கடற்படை முகாமில் உள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் பிக்குமாரை ...

Posted: 11 Sep 2014 07:54 AM PDT

அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமைச்சரவைக்குள் பலாத்காரமாக நுழைந்ததாக கூறப்படும் பொதுபல சேனாவின் பிக்குகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லையென பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

உகணையில் விமானப்படை வீரர் தற்கொலை - ...

Posted: 11 Sep 2014 07:39 AM PDT

உகண விமானப்பைடை முகாமில் கடமையாற்றிய வந்த வீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வழக்கில் ...

Posted: 11 Sep 2014 06:46 AM PDT

பிரபல மொடல் அழகி ரீவா ஸ்டீன்கேம்பை சுட்டு கொன்ற வழக்கில் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய ...

Posted: 11 Sep 2014 06:30 AM PDT

குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

சேறுபூசும் குற்றச்சாட்டுகளுக்கு ...

Posted: 11 Sep 2014 06:23 AM PDT

ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தன்னை விவாதங்களுக்கு அழைத்த போதிலும், அந்த விவாதங்களுக்கு சென்று சேறுபூசும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் தேவையில்லை என முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு ...

Posted: 11 Sep 2014 06:22 AM PDT

வடமாகாணசபையின் அபிவிருத்தி நோக்கிய திட்டங்களில் ஒரு அங்கமாக இன்று முழங்காவில் கிருஸ்ணபுரம் பகுதியில் முழங்காவில் மாதர்சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இன்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனால் கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

இலங்கை உட்பட இந்து சமுத்திர ...

Posted: 11 Sep 2014 06:12 AM PDT

இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

கட்டுக்கோப்பாக உடல் இல்லாவிட்டால் ...

Posted: 11 Sep 2014 05:56 AM PDT

உடல் தகுதி சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலை எட்டாத வீரர்களுக்கு சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

சுவாமியின் ஆலோசனையைக் கேட்டால் ...

Posted: 11 Sep 2014 05:52 AM PDT

தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்ச, தமிழ் நாட்டு மீனவர்களின் படகுகளை விடுவிக்கவே முடியாது திமிர்த்தனமாக கூறியிருப்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வீரர்களை மயக்க தயாராகும் அழகிகள்: ...

Posted: 11 Sep 2014 04:25 AM PDT

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வீரர்களை சூதாட்டத்தில் இழுக்க பல்வேறு முயற்சிகள் நடக்கலாம் என்பதால் நியூசிலாந்து பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பின்ச்சை பின்னுக்கு தள்ளி ...

Posted: 11 Sep 2014 03:15 AM PDT

இங்கிலாந்து தொடரில் சொதப்பிய விராட் கோஹ்லி, டி20 தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

என்றும் நினைவில்: கழற்றிவிடப்பட்ட ...

Posted: 11 Sep 2014 01:35 AM PDT

நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜை தெரிவு செய்யவில்லை.

காதலியிடம் சூப்பராக ’புரபோஸ்’ ...

Posted: 10 Sep 2014 11:43 PM PDT

டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா, தனது காதலியான ஜூலியா லெமிகோவாவுக்கு திருமண புரபோசலை வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் அணிக்கு ...

Posted: 10 Sep 2014 11:02 PM PDT

இந்தியாவில் நடக்கவுள்ள சம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் அணிக்கு இந்தியா விசா வழங்கியுள்ளது.

ரோஹித் சர்மா ’அவுட்’: மும்பை ...

Posted: 10 Sep 2014 10:23 PM PDT

ரோஹித் சர்மா காயம் காரணமாக சாம்பியன் லீக் டி20 போட்டியில் இருந்து விலகுவதால் மும்பை அணிக்கு யார் அணித்தலைவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™