Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மகளிர் தினம் கொண்டாடுவதில் தீபிகாவுக்கு நம்பிக்கையில்லையாம்

Posted:

'ஆண்டிற்கு ஒருமுறை மகளிர் தினம், காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர். ஆனால், எனக்கு இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை' என்கிறார், தீபிகா படுகோனே.
இதுபற்றி அவர் கூறுகையில், 'மகளிர் தினம் கொண்டாடுவதற்கு முன், பெண்கள் தன்னம்பிக்கையோடு, வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்; தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். ...

ஐ படம் பற்றி சில 'ஐ...!'

Posted:

ஆஸ்கார் ரவிச்சந்திரன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் என்று வலுவான கூட்டணியில் உருவான படம், ஐ.lபடத்தின் இசை, டிரெய்லர் ெவளியீட்டிற்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வரவழைத்து இருப்பது, பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. இவருக்கும், இந்தப் படத்திற்கும் ஏதோ சம்பந்தம் ...

மாம்பழம், பேரீச்சம்பழம்காஜலின் அழகு ரகசியம்

Posted:

தங்களின் அழகை பாதுகாக்க, ஒவ்வொரு நடிகைகளுமே ஒவ்வொரு விதமான பயிற்சிகளை பின்பற்றுவர். இதுபற்றி காஜல் அகர்வாலை கேட்டால், 'யாராக இருந்தாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி முக்கியமானதாகும். அதை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சில யோகா பயிற்சி ...

மாம்பழம், பேரீச்சம்பழம் காஜலின் அழகு ரகசியம்

Posted:

தங்களின் அழகை பாதுகாக்க, ஒவ்வொரு நடிகைகளுமே ஒவ்வொரு விதமான பயிற்சிகளை பின்பற்றுவர். இதுபற்றி காஜல் அகர்வாலை கேட்டால், 'யாராக இருந்தாலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சி முக்கியமானதாகும். அதை நான் தவறாமல் கடைபிடித்து வருகிறேன். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சில யோகா பயிற்சி தினமும் செய்து ...

ஹன்சிகாவுக்கு முக்கியத்துவமா?அதிர்ச்சியில் ஆண்ட்ரியா

Posted:

ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி ஆகிய மூவரும் இணைந்து, ஒரு படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதையில் ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், அதைப் பற்றி, மற்ற இரு நடிகைகளும் அவ்வளவாக கவலைப்படவில்லை. ஆனால், படப்பிடிப்பின்போது, ஹன்சிகாவை விழுந்து விழுந்த கவனித்தவர்கள், தன்னை கண்டு கொள்ளவில்லையே என, ...

சித்தார்த் ஒரு சினிமா பைத்தியம்கிண்டலடிக்கிறார் சமந்தா

Posted:

சித்தார்த் - சமந்தா இருவரும், ஒரேயொரு தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போதிலிருந்தே, அவர்களை இணைத்து, காதல் செய்திகள் புகையத் துவங்கிவிட்டது.இருப்பினும், அந்த செய்திகளை இருவருமே, தொடர்ந்து மறுத்து வருகின்றனர். சமீபத்தில், சித்தார்த் நடித்த ஒரு படத்தின் ஆடியோ விழாவில், சமந்தா கலந்து கொண்டார்.அப்போது சித்தார்த் ...

குத்து சண்டை பயிற்சியில் ஆர்வம் காட்டும் அஜீத்

Posted:

சினிமாவில் நடிப்பதற்கு முன்பிருந்தே பைக் ரேஸ், கார் ரேஸில் தீவிர ஆர்வம் காட்டி வந்தவர், அஜீத். ஒரு கட்டத்தில், சினிமாவில் பிசியான போதும், அவ்வப்போது பந்தயங்களில் கலந்து கொண்டு வந்தார், அஜீத்.அதன் காரணமாக, பலமுறை விபத்துகளையும் சந்தித்தார். இதனால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு தடை, தாமதம் ஏற்பட்டதால், சமீபகாலமாய் ...

இலவசமாக நடிக்க தயார் 'களவாணி' ஓவியா அறிவிப்பு

Posted:

'களவாணி' ஓவியா, தன் மனதுக்கு பிடித்தது போன்ற வேடங்கள் இன்னும் கிடைக்கவில்லை என, ரொம்பவே கவலைப்படுகிறார். சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். மேலும், 'ரசித்து நடிக்கக்கூடிய ரசனையான வேடங்கள், எனக்கு கிடைத்தால், பணம் ஒரு பொருட்டே இல்லை. அந்த மாதிரி வேடம் ...

தனியாக இருப்பதே மகிழ்ச்சி, மீண்டும் திருமணம் செய்யும் எண்ணமில்லை - பிரபுதேவா பேட்டி!

Posted:

நடன அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறி, இப்போது இயக்குநராக உயர்ந்துள்ள பிரபுதேவா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் முன்னணி இயக்குநராக விளங்கி வருகிறார். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் பிரபுதேவாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே இவர், அஜய் தேவ்கானை ...

சுசீந்திரன் படத்தில் நட்புக்காக ஆடிய சதுரங்க வேட்டை நட்ராஜ்!

Posted:

முத்துக்கு முத்தாக, மிளகா, சதுரங்க வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் நட்டி என்ற நட்ராஜ். நடிகரான இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரும் கூட. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீவா படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் நட்ராஜ். ...

டபுள் ரோலில் கவர்ச்சி பேரலை வீசப்போகிறார் சன்னி லியோன்!

Posted:

கனடா நாட்டைச் சேர்ந்த ஆபாச பேரலை சன்னி லியோன். ஹாலிவுட் சினிமாவை கலக்கிய அவர், 2012ல் இருந்து பாலிவுட் சினிமாவையும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அதில் ஜாக்பாட் உள்ளிட்ட சில படங்களில் நிர்வாணமாகவும் நடித்து சர்ச்சைகளையும் உண்டு பண்ணிய சன்னி, வடகறி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் என்ட்ரி ஆனார். ஆனபோதும், எதிர்பார்த்தபடி அவரது அதிரடி ...

தாவாத்-இ-இஷ்க்கின் உணவு யாத்திரை!

Posted:

இப்போது எல்லாம் ஒரு படத்தை எடுப்பதை காட்டிலும் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் சினிமாக்காரர்களுக்கு கஷ்டமான வேலையாக இருக்கிறது. அதனால் படத்தை புரொமோட் செய்வதற்கு அவர்கள் பல்வேறு புதிய யுக்திகளை கையாளுகின்றனர். அந்தவகையில் ஆதித்யா ராய் கபூர்-ப்ரணீதி சோப்ரா நடித்துள்ள தாவாத்-இ-இஷ்க் படம் வருகிற செப்., 19ம் தேதி ரிலீஸாக ...

முருகன் மந்திரம் எழுதிய “ஃபேஸ்புக்” பாடல்!

Posted:

'உ' படத்தில் இடம்பெற்ற திக்கித் தெணறுது தேவதை பாடலின் வரிகளுக்காக பரவலான பாராட்டை பெற்ற பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்போது "திருட்டு விசிடி" படத்தில் எழுதியுள்ள ஃபேஸ்புக் பாடலின் வரிகளுக்காகவும் படக்குழுவினரின் பாராட்டுகளை அள்ளிக்கொண்டாராம்.

வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு பாட்டு எழுதவேண்டும் என்பது, எல்லா ...

டொராண்டோ திரைப்பட விழாவில் பாராட்டு பெற்ற மார்கரிட்டா!

Posted:

சோனாலி போஸ், இயக்கம், தயாரிப்பில், கல்கி கோச்சலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்கரிட்டா வித் ஸ்ட்ரா. இப்படம் உலக சினிமாக்களில் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாவான டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டினார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அனைத்து படங்களையும் விட இப்படம் ...

டாக்டர்களை இழிவுபடுத்தவில்லை: நீயா நானா இயக்குனர் விளக்கம்

Posted:

நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு "அளவுக்கு அதிகமான மருத்துவ பரிசோதனைகள் தேவையா? இல்லையா?" என்ற விவாதம் நடந்தது. இதற்கு டாக்டர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு விளக்கம் அளித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அந்தோணி கூறியிருப்பதாவது:
நீயா நானா நிகழ்ச்சி பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் ...

அம்மாவாக நடிக்க மாட்டேன்: படப்பிடிப்பிலிருந்து அகிலா கிஷோர் ஓட்டம்

Posted:

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர் அகிலா கிஷோர். இவர் கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. அப்படி வந்த ஒரு படம்தான் மூன்றாம் உலகப்போர். இதில் சுனில்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சுகன் கார்த்தி இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ...

அப்பா நடிகர் ஆனார் வினித்

Posted:

பிரபல மலையாள நடிகர் மற்றும் நடன கலைஞர் வினித். மலையாளத்தில் 100 படங்கள் வரை நடித்திருக்கும் வினித் தமிழில் ஆவாரம்பூ படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஜாதி மல்லி, ஜெண்டில்மேன், மே மாதம், காதல் தேசம், பிரியமான தோழி, சந்திரமுகி உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்தது உளியின் ஓசை.
45 வயதாகும் வினித் தற்போது அப்பா ...

ஜீவா வழக்கமான ஸ்போர்ட்ஸ் படமல்ல: சுசீந்திரன்

Posted:

வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டின் மறுமுகத்தை காட்டிய சுசீந்திரன். அதே விஷ்ணுவை வைத்து கிரிக்கெட்டின் இன்னொரு முகத்தை காட்டும் படம் ஜீவா. ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. படத்தை பற்றி சுசீந்திரன் தரும் முன்னோட்டம் இது...:
இந்த கதையை நான் எழுதி முடித்த உடனேயே இந்த ஷாட் ...

சென்னையில் ஐரோப்பிய பட விழா: 3 நாள் நடக்கிறது

Posted:

சென்னையில் வருகிற 15ந் தேதி முதல் 18ந் தேதி வரை ஜரோப்பிய படவிழா நடக்கிறது. ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடக்கும் இந்த விழாவில் நெதர்லாந்து, ஸ்பெயின், கிரிஸ், பிரான்ஸ் நாட்டு படங்கள் திரையிடப்படுகிறது.
தினமும் இரண்டு படங்கள் திரையிடப்படும். மாலை 6 மணிக்கு ஒரு படமும், இரவு 7.45க்கு ஒரு படமும் திரையிடப்படுகிறது. ...

ஓவியர் அமிர்தா ஷெர் கில்லாக நடிக்கிறார் சோனம் கபூர்!

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகையான சோனம் கபூர், மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ''பாக் மில்கா பாக்'' படத்தில் பராகான் உடன் நடித்தார். இப்படத்தில் சோனம் கபூரின் ரோல் பெரிதாக கிடையாது. இந்நிலையில், இப்போது சோனம் கபூர் மற்றொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். சுதந்திர இந்தியாவுக்கு முன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™