Tamilwin Latest News: “இலங்கைக்கு எதிராக மனித உரிமைகளை ...” plus 16 more | |
- இலங்கைக்கு எதிராக மனித உரிமைகளை ...
- விடுதலைப் புலிகளின் கொள்கையை ...
- விபத்தில ...
- ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் ...
- படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ...
- தனக்குத் தானே ஆப்பு வைக்கும் ...
- ஜப்பான் வங்கிக்கும் இலங்கை ...
- தெல்லிப்பழை துர்க்கையம்மன் ...
- வெகு சிறப்பாக நடைபெற்ற மட்டு. ...
- தமிழர்கள ...
- இரட்டை சதம் விளாசிய வெயிட்
- நெய்மர் கைகொடுக்க வெற்றி பெற்ற ...
- பதவி விலகிய அவுஸ்திரேலிய ...
- டோனியின் அட்வைஸ்!
- சாதனையை தவறவிட்ட டுபிளசி - தொடரை ...
- பட்டம் வென்ற சானியாவுக்கு பிரதமர் ...
- T20: இந்திய - இங்கிலாந்து அணிகள் ...
| இலங்கைக்கு எதிராக மனித உரிமைகளை ... Posted: 07 Sep 2014 05:26 PM PDT சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். |
| விடுதலைப் புலிகளின் கொள்கையை ... Posted: 07 Sep 2014 04:45 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். |
| விபத்தில ... Posted: 07 Sep 2014 09:33 AM PDT தெற்கு அதிவேக பாதையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் ... Posted: 07 Sep 2014 08:58 AM PDT ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ... Posted: 07 Sep 2014 08:19 AM PDT மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியின் ஒரு பகுதி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. |
| தனக்குத் தானே ஆப்பு வைக்கும் ... Posted: 07 Sep 2014 08:01 AM PDT 13ஆவது திருத்தச்சட்டத்தின் பற்களைப் பிடுங்கும், அரசாங்கத்தினதும், சிங்களத் தேசியவாதிகளினதும் நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு வலுவான அதிகாரப்பகிர்வு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தும் கருவிகளாக மாறத் தொடங்கியுள்ளன. |
| ஜப்பான் வங்கிக்கும் இலங்கை ... Posted: 07 Sep 2014 07:47 AM PDT ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார். |
| தெல்லிப்பழை துர்க்கையம்மன் ... Posted: 07 Sep 2014 07:33 AM PDT மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர், தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| வெகு சிறப்பாக நடைபெற்ற மட்டு. ... Posted: 07 Sep 2014 07:17 AM PDT கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு செல்லக் கதிர்காமர் ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா இன்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. |
| தமிழர்கள ... Posted: 07 Sep 2014 07:05 AM PDT அனைத்துலக சமூகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ஐ.நா விசாரணையின் சாட்சியங்களின் பாதுகாப்பு மற்றும் இலங்கைத் தீவில் தமிழர்களது வழிபாட்டு உரிமை ஆகியன முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. |
| Posted: 07 Sep 2014 06:46 AM PDT வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய வீரர் வெயிட் இரட்டை சதம் அடித்துள்ளார். |
| நெய்மர் கைகொடுக்க வெற்றி பெற்ற ... Posted: 07 Sep 2014 06:41 AM PDT கொலம்பியாவுக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. |
| Posted: 07 Sep 2014 03:50 AM PDT அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 அணித்தலைவர் பதவியில் இருந்து ஜார்ஜ் பெய்லி இன்று விலகியுள்ளார். |
| Posted: 07 Sep 2014 12:24 AM PDT உலகக் கிண்ணத்தை தக்கவைப்பதற்கு இந்திய பந்து வீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| சாதனையை தவறவிட்ட டுபிளசி - தொடரை ... Posted: 06 Sep 2014 11:19 PM PDT ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆபிரிக்க அணி சாம்பியனாகியுள்ளது. |
| பட்டம் வென்ற சானியாவுக்கு பிரதமர் ... Posted: 06 Sep 2014 10:56 PM PDT அமெரிக்க பகிரங்க டெனிஸ் போட்டியில் பட்டம் வென்ற சானியா மிர்சா ஜோடிக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| T20: இந்திய - இங்கிலாந்து அணிகள் ... Posted: 06 Sep 2014 10:42 PM PDT இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ருவென்டி ருவென்டி போட்டியில் விளையாடவுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |