| சரத்குமார் பட பெயர் மாற்றம் Posted:  சரத்குமார் நடித்து வரும் படம் நறுமுகையே. இந்தப் படத்தின் பெயரை இப்போது நீ நான் நிழல் என்று மாற்றம் செய்திருக்கிறார்கள். சரத்குமாருடன் மனோஜ் கே.ஜெயன், அஜ்மல், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள். மலேசிய பெண் திசுந்தா ஹீரோயின். ஜான் ராபின்சன் இயக்கி உள்ளார். தமிழ் நாட்டு இளைஞன் மலேசிய பெண் ஒருத்தியை பேஸ்புக்கிலேயே காதலிக்கிறான். அவளை ... |
| வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் மேரிகோம் Posted:  குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் மேரி கோம். இதில் பிரியங்கா சோப்ரா மேரிகோமோடு 3மாதங்கள் வாழ்ந்து, அவரது வாழ்க்கை முறையை கற்று, பின்னர் குத்துச் சண்டையின் அடிப்படை விதிமுறைகளை கற்று அதன் பிறகு நடித்தார். கனவு கன்னியாக இருந்த பிரியங்கா சோப்ராவின் குத்துசண்டை விராங்கனை அவதாரம் ... |
| கிருமி மருத்துவ படம் அல்ல: இயக்குனர் விளக்கம் Posted:  மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் மற்றும் தேனீர் விடுதி படத்தில் நடித்த ரேஷ்மி மேனன் நடித்து வரும் படம் கிருமி. பி.சி.ஸ்ரீராம் உதவியாளர் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். கே இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதைப்பற்றி இயக்குனர் அனுசரண் கூறியதாவது: இதுவரை 90 சதவிகித படப்பிடிப்பு ... |
| இந்தியில் ரீமேக் ஆகிறது கல்யாண சமையல் சாதம்! Posted:  பிரசன்னா, லேகா வாஷிங்டன் இணைந்து நடித்த கல்யாண சமையல் சாதம் படம் கடந்து ஆண்டு வெளிவந்தது. ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இயக்கி இருந்தர். அபி அண்ட் அபி நிறுவனமும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்து. தனக்கு ஆண்மைகுறைவு இருப்பதாக நம்பும் ஒரு இளைஞனுக்கு திடீரென்று திருமணம் நடந்து விடுகிறது. அவன் ... |
| உலகின் நம்பர் ஒன் டி.வி.நடிகை! Posted:  உலகின் நம்பர் ஒன் டி.வி.நடிகை யார் தெரியுமா? சோபியா வெர்க்காரா. 42 வயதாகும் இவர்தான் அமெரிக்கா, கொலம்பியா டி.வி நடிகைகளில் நம்பர் ஒன். இவரது தினசரி சம்பளத்தை கணக்கிட்டால் ஹாலிவுட் நடிகைகளை விட அதிகம். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிக்கை. 2013&2014 ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான கணக்கெடுப்பில் அதிகம் சம்பாதித்தவர்கள் ... |
| ஆண்டாள் அழகரில் இளையராஜா இசை! Posted:  செப் 8-ம் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ஆண்டாள் அழகர். இது மண்மனக்கும் கிராமிய தொடர். காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாட்டு கிராமிய கலாச்சாரத்தோடு சொல்லப்படுகிற காதல், செண்மெண்ட் கதை. கல்யாணி, பாலா, ரம்யா, ஸ்டாலின் நடிக்கிறார்கள். கதிரவன் இயக்குகிறார் "இந்த தொடர் பாரதிராஜா சார் பாணியில் ... |
| மலேசிய விருது வழங்கும் விழாவில், ஞானபீட விருதுக்கு வைரமுத்து ஏக்கம் Posted:  பாடலாசியர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற நாவலுக்கு மலேசிய அமைப்பு ஒன்று 6 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியது. இந்த விருது வழங்கும் விழாவில் தனக்கு ஞானபீட விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தை வைரமுத்து வெளிப்படுத்தினர் மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அண்மையில் வெளிவந்த சிறந்த தமிழ்ப் ... |
| அகிலாவின் மூன்றாம் உலகப்போர் Posted:  கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான அகிலா கிஷோருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அவர் அடுத்து மூன்றாம் உலகப்போர் என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலை படத்தில் நடித்த சுனில் குமார் நடிக்கிறார். ஆர்ட்டின் ஃபிரேம்ஸ் சார்பில் அன்பு மற்றும் சுரேஷ் நாராயணன் தயாரிக்கிறார்கள். புதுமுக இயக்குனர் சுகன் ... |
| சுர்வீன் சாவ்லாவுடன் நெருக்கமாக நடித்த ராஜ்நீஷ் துகால்! Posted:  பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ராஜ்நீஷ் துகால், இவர், பிபாஷா பாசு நடித்து வரும் கிரியேச்சர் 3டி படத்திற்காக ஒரு புரொமோஷன் பாடலில் நடித்துள்ளார். இவருடன், சமீபத்திய கவர்ச்சி புயல் சுர்வீன் சாவ்லாவும் நடித்துள்ளார். சாவன் ஆயா ஹாய்.... என்ற பாடலுக்காக ராஜ்நீஷ் மற்றும் சுர்வீன் சாவ்லா இருவரும் அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ளனர். ... |
| மகளை வைத்து படம் இயக்குகிறார் அர்ஜூன் Posted:  ஜெய்ஹிந்த்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவக்க உள்ளாராம். அந்த படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவையே ஹீரோயினாக்கவும் உள்ளாராம், அர்ஜூன்.
அர்ஜூன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், ஜெய்ஹிந்த் -2 படத்தின் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் தற்போது ... |
| தமிழில் இளம் ஹீரோயின்களிடையே பலத்த போட்டி... Posted:  தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹீரோயின்களிடையே பலத்த போட்டி உருவாவது வழக்கம்தான். ஹீரோக்கள் 30, 40 வருடங்கள் வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் 3 அல்லது 4 வருடங்கள் மட்டுமே முன்னணியில் இருப்பார்கள். அதன் பின் அவர்களுடைய மார்க்கெட் சரிய ஆரம்பிக்கும். அவர்களில் ஒரு சிலர் ... |
| பூனம் பாண்டேவும் ரூ.100 கோடி கிளப்பில் இணைகிறாராம்! Posted:  சமீபகாலமாக பாலிவுட்டில், ஒரு படம் ரூ.100 கோடியை வசூலிப்பது சர்வ சாதரணமாகிவிட்டது. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாது நல்ல கதையம்சம் உள்ள சின்ன பட்ஜெட் படங்களும் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டின் கவர்ச்சி புயல் பூனம் பாண்டேவின் படமும் ரூ.100 கோடி வசூலில் சேரும் என்கிறார்கள். பிரபல கவர்ச்சி புயல் ... |
| மீராவால் பிரியங்காவின் அழைப்பை ஒதுக்கிய பரினிதி சோப்ரா Posted:  பாலிவுட்டின் இளம் நடிகைகளாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் பரினிதி சோப்ராவும், மீரா சோப்ராவும் சகோதரிகள். இருப்பினும் மீரா சோப்ரா மீதான அதிருப்தி காரணமாக பரினிதி சோப்ரா, தான் அளிக்கும் பேட்டிகளில் கூட மீரா சோப்ரா பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து வருகிறாராம். கங்காஸ் ஆப் கோஸ்ட்ஸ் படம் மூலம் மீரா சோப்ரா ... |
| அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரமாதேவி' படப்பிடிப்பு நிறைவு... Posted:  தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் 'ருத்ரமாதேவி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தியாவில் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி முறையில் படமாக்கப்படும் முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. ... |
| எனக்கு பிகினி பொருத்தமாக இருக்காது...பரினிதி சோப்ரா... Posted:  ஹிந்தித் திரையுலகில் அதிகமாகப் பேசப்பட்டு வரும் நடிகைகளில் பரினிதி சோப்ராவும் ஒருவர். 'மேரி கோம்' புகழ் பிரியங்கா சோப்ராவின் உறவினரான பரினிதி சோப்ரா ஹிந்தியில் புகழ் பெற்ற யாஷ் ராஜ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு ஆலோசகராகப் பணியாற்றியவர். அதன் பின் 2011ம் ஆண்டில் வெளிவந்த 'லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால்' படம் மூலம் நடிகையாக ... |
| நல்ல நிலையில் இருக்கும் போதே விலகி விடுவேன்...சமந்தா சொல்கிறார்... Posted:  இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் திரையுலகத்தில் நடக்கும் போட்டி என்பது சாதாரணமானது கிடையாது. தினம் தினம் புதுப் புது போட்டியாளர்கள், வித விதமான சர்ச்சைகள் இவற்றைக் கடந்துதான் ஒருவர் நிலைத்து நிற்க முடியும். நாயகர்கள் எப்படியாவது சமாளித்து அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டத்தை வைத்து தாக்குப் பிடித்து விடுவார்கள். ஆனால், ... |
| முன்னணி ஹீரோக்களை ஓரங்கட்டிய சித்தார்த் மல்கோத்ரா Posted:  பாலிவுட்டில் சமீப காலமாக அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஹீரோவாக வலம் வருகிறார் சித்தார்த் மல்கோத்ரா. வெறும் 3 படங்கள் மட்டுமே நடித்திருந்த போதிலும் சித்தார்த், பல முன்னணி நடிகர்களான அமீர் கான், ஹிருத்திக் ரோஷன், ஃபரன் அக்தர், ரன்பீர் கபூர் போன்றோருக்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளார். சித்தார் மல்கோத்ரா, நித்ய மெஹ்ரா என்ற ... |
| அனுஷ்கா, நயன்தாரா, தமன்னாவுக்கு அழைப்பு விடுக்கும் ஐஸ் பக்கெட் சவால்! Posted:  அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஐஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சி வைரஸ் போன்று வேகவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் உள்ளிட்ட நடிகைகளால் அமர்க்களமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பின்னர், அங்கிருந்து பரவி கோலிவுட்டிற்குள்ளும் புகுந்தது.
அதனால், ஹன்சிகா, த்ரிஷா ... |
| கார்த்தியுடன் போட்டிக் கோதாவில் குதிக்கும் விஜயசேதுபதி! Posted:  இதுவரை 7 படங்களில் நடித்துள்ள விஜயசேதுபதியின் கையில் தற்போது 7 படங்கள் உள்ளன. இது தவிரவும் பல கதைகளில் நடிக்க ஓ.கே செய்து வைத்திருக்கிறார். அந்த வகையில், வருகிற 2017ம் ஆண்டு வரை அவரது கால்சீட் டைரி புல்லாகி விட்டதாம். அதனால்தான் புதிய கதைகளை இப்போதைக்கு கேட்பதாக இல்லை என சமீபத்தில் தெரிவித்துள்ளார் அவர்.
இந்த நிலையில், இதுவரை ... |
| சவாலான கதைகளை தேடும் ஏ.ஆர்.ரகுமான்! Posted:  தமிழ்ப்படங்களுக்கு மேற்கத்திய இசை வடிவம் கொடுத்து தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் ஏ.ஆர்.ரகுமான். அதன் காரணமாகவே ஹாலிவுட் வரை அவரது கொடி பறக்கிறது. தற்போது தமிழில் ஷங்கரின் ஐ, ரஜினியின் லிங்கா மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதில் வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்தில் ... |