Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆளும் கட்சி அமைச்சர் 450 மில்லியன் ...” plus 16 more

Tamilwin Latest News: “ஆளும் கட்சி அமைச்சர் 450 மில்லியன் ...” plus 16 more

Link to Lankasri

ஆளும் கட்சி அமைச்சர் 450 மில்லியன் ...

Posted: 28 Sep 2014 05:53 PM PDT

ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் 450 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சசிந்திர ராஜபக்சவிற்கு எதிராக ஜே. ...

Posted: 28 Sep 2014 05:47 PM PDT

ஊவா மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து ஜே.வி.பி கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மியன்மாரின் விராது தேரர் ...

Posted: 28 Sep 2014 05:36 PM PDT

மியன்மாரின் அசீன் விராது தேரர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ...

Posted: 28 Sep 2014 05:31 PM PDT

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில்  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுவுள்ளார்.

தீர்ப்பும், தீர்ப்பை தொடர்ந்தும்...... ...

Posted: 28 Sep 2014 05:15 PM PDT

பதினெட்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு ஒருவழியாக தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இத்தகைய ஒருதீர்ப்பு வரும் என்பதை எல்லோரும் எதிர்பார்த்தே இருந்தனர்.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலர் ...

Posted: 28 Sep 2014 04:52 PM PDT

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

போர் முடிந்து விட்டது! தமிழர்களின் ...

Posted: 28 Sep 2014 04:31 PM PDT

இன்றைய சூழலில் போராட்டம் முடிந்ததாக பலர் கூறினாலும், அது தொடர்வதற்கு ஐ.நா சபையும் சர்வதேசத்தின் செயற்பாடுகளும் ஆதாரம் என ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழ் முக்கியஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ...

Posted: 28 Sep 2014 09:36 AM PDT

உயிரோட்டமானதொரு உறவு ஊடகவியலாளர்களுக்கும் இளைஞர் சேவை மன்றத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வருகின்றது என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.

ஒன்றரைக்கோடி ரூபா தங்கம்! ...

Posted: 28 Sep 2014 09:24 AM PDT

ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை முழங்கால் பகுதியில் கட்டிக் கொண்டு விமான நிலையத்திலிருந்து கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடு வேண்டுமா எனக் கேட்ட ஆணைக்குழு! ...

Posted: 28 Sep 2014 09:20 AM PDT

காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தன்னுடைய பிள்ளை தொடர்பில் முறைப்பாடு கொடுக்க வந்த வயதான தாயிடம் ஆடு வேண்டுமா என ஆணைக்குழு கேட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

சதம் விளாசினால் மட்டை பரிசு: ...

Posted: 28 Sep 2014 06:46 AM PDT

மனன் வோரா சதமடித்தால் அவருக்கு எனது மட்டையை பரிசளிக்க விரும்பினேன் என்று பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.

கவிழ்த்து விட்ட துடுப்பாட்டம்.. ...

Posted: 28 Sep 2014 05:36 AM PDT

சென்னை அணியில் துடுப்பாட்டம் சிறந்து விளங்கவில்லை என்றாலும் பந்துவீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

அதிரடியில் அசத்திய டோனி, ஜடேஜா: ...

Posted: 28 Sep 2014 04:43 AM PDT

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மீண்டும் களமிறங்கும் சசித்திர ...

Posted: 28 Sep 2014 01:34 AM PDT

சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தால் தடைசெய்யப்பட்ட இலங்கை வீரர் சசித்திர சேனநாயக்க உள்ளூர் போட்டிகளில் பந்துவீச இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அணியில் எனது குறிக்கோள்: ...

Posted: 28 Sep 2014 12:12 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் அரசியலுக்கு இடமில்லை என அணியின் தலைமை பயிற்சியாளர் மாவன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

வரலாறு சாதனை படைத்தது இந்தியா

Posted: 27 Sep 2014 10:56 PM PDT

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.

லாகூர் லயன்ஸூக்கு முதல் வெற்றி: ...

Posted: 27 Sep 2014 10:24 PM PDT

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் லாகூர் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டொல்பின்ஸ் அணியை வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™