Cinema.tamil.com |
- சிநேகா இடத்தை பிடிப்பேன்! -நடிகை நேகா பேட்டி
- விருதுகளை குவிக்கும் மார்க்கரிட்டா!
- சல்மான் கான் உடன் நடிக்கவில்லை சித்ரங்கடா.!
- ஹிருத்திக் உடன் மோத தயாராகிவிட்டார் ஷாகித் கபூர்!
- ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் இப்போது எமியும் சேர்ந்தார்
- 4 மாதத்தில் 125 படங்கள் தணிக்கை!
- தமிழில் இருந்து மலையாள சீரியலுக்கு தாவினார் ரிந்தியா
- அக்டோபரில் இத்தனை படங்களா....?
- சோனாக்ஷிக்கு ஒன்றரை கோடி ரசிகர்கள்.!
- நல்லதை தேர்வு செய்யும் கத்ரீனா!
- ராம் மாதவனி படத்தில் கஜோல் நடிக்கவில்லையாம்!
- தமிழில் படங்களே இல்லாத காஜல், தமன்னா...!
- கதை உரிமையைக் கொடுத்து தவிக்கும் இயக்குனர்கள்...!
- சுவிட்ஸர்லாந்தில் 'பூஜை'
- ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மூன்றாவது படம்!
- மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமானின் மகன்!
- கமல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு கைகொடுத்த டைரக்டர் செளந்தர்யா அஸ்வின்!
- கார் விபத்தில் காயமின்றி தப்பிய ஷில்பா ஷெட்டி!
- ஆயுசுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! -நடிகை விஜி சந்திரசேகர்
- வெள்ளைப்புலியை கொல்லக் கூடாது! ஆதரவு திரட்டும் த்ரிஷா!!
| சிநேகா இடத்தை பிடிப்பேன்! -நடிகை நேகா பேட்டி Posted: * சினிமாவுக்கு வந்தது பற்றி சொல்லுங்கள்? என் அம்மா ... |
| விருதுகளை குவிக்கும் மார்க்கரிட்டா! Posted: அமு என்ற ஒரே படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் சோனாலி போஸ். பெங்காலியை சேர்ந்த பெண் இயக்குனர். அமு, 7 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றது. இவரின் அடுத்த படமான மார்க்கரிட்டா வித்ய ஸ்ட்ரா என்ற படம் கடந்த 8ந் தேதி வெளிவந்து பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கிறது. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது ... |
| சல்மான் கான் உடன் நடிக்கவில்லை சித்ரங்கடா.! Posted: சமீபத்தில், மும்பை பந்த்ரா கேலக்ஸி அபார்ட்மெண்ட்டில் தென்பட்டார் நடிகை சித்ரங்கடா சிங். எல்லோருக்கும் தெரியும் கேலக்ஸி அபார்ட்மெண்ட்டில் வசிப்பது வேறு யாருமல்ல நடிகர் சல்மான் கான் தான். இருவரும் அடுத்து ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாகவும், அதுதொடர்பாக சல்மானை, சித்ரங்கடா சந்தித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ... |
| ஹிருத்திக் உடன் மோத தயாராகிவிட்டார் ஷாகித் கபூர்! Posted: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாகித் கபூர், ஹிருத்திக் உடன் மோதுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று கூறியுள்ளார். அக்டோபர் 2ம் தேதி ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் படமும், ஷாகித் கபூரின் ஹைடர் படமும் ரிலீஸாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் ஹிருத்திக்கின் பேங் பேங் தான் மிகுந்த ... |
| ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் இப்போது எமியும் சேர்ந்தார் Posted: ஆர்யாவுக்கு நயன்தாரா, பூஜா, த்ரிஷா, அனுஷ்கா என நிறைய நடிகைகள் நெருக்கம். எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டு பிரியாணி கிளப்பில் இணைந்தவர்கள். இப்போது இதில் எமியும் சேர்ந்துள்ளார். அவர் முன்பே பிரியாணி கிளப்பில் இருந்தாலும் இப்போதுதான் அதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தமிழ் ... |
| 4 மாதத்தில் 125 படங்கள் தணிக்கை! Posted: கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் 100 முதல் 120 படங்கள் வரை ரிலீசானது. ஆனால் இந்த ஆண்டு இதுவரைக்குமே 140 படங்களை தாண்டி விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 250 படங்கள் வரை ரிலீசாகலாம். அதாவது இந்த ஆண்டு பட ரிலீஸ் 30 சதவிகிதம் உரை உயர்கிறது. ஆனால் தணிக்கை செய்யப்படும் படங்களை கணக்கிடும்போது அது குறைவு. தணிக்கை செய்யப்பட்டும் ... |
| தமிழில் இருந்து மலையாள சீரியலுக்கு தாவினார் ரிந்தியா Posted: தமிழில் குறிஞ்சி மலர், முத்தாரம், திருமதி செல்வம் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ரிந்தியா இப்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் ரீமேக் ஆகும். "தமிழில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்தேன். எனக்கு வில்லியாக நடிக்க வேண்டும் ... |
| அக்டோபரில் இத்தனை படங்களா....? Posted: இந்த ஆண்டில் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் 50 படங்களுக்கும் மேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'ஐ, கத்தி, பூஜை' ஆகிய படங்களால் நவம்பர் மாதம் ஒரு சில வாரங்களுக்கு எந்தப் படமும் வெளியாகாத சூழ்நிலை உருவாகலாம் ... |
| சோனாக்ஷிக்கு ஒன்றரை கோடி ரசிகர்கள்.! Posted: பாலிவுட்டின் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா. மாஜி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான இவர், ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். மேலும் சோனாக்ஷி, சமூக வலைதளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். தன் படங்கள் தொடர்பான பல விஷயங்களை ரசிகர்களுடன் எப்போதும் பகிர்ந்து கொள்வார். இதனால் அவரை ஏராளமானபேர் பாலோ செய்து வருகின்றனர். ... |
| நல்லதை தேர்வு செய்யும் கத்ரீனா! Posted: தூம்-3, ஏக்தா டைகர், ஜிந்தேகி மிலேகி நா தோப்ரா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை கத்ரீனா கைப். இடையில் சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். தற்போது ஹிருத்திக் உடன் பேங் பேங் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் கத்ரீனா நடித்துள்ளார். பேங் பேங், அக்டோபர் 2ம் தேதி வெளியாக ... |
| ராம் மாதவனி படத்தில் கஜோல் நடிக்கவில்லையாம்! Posted: பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி கஜோல். நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ராம் மாதவனி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கஜோல் நடிக்க கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் அவர் அப்படத்தில் நடிக்கவில்லையாம். இதுப்பற்றி விசாரித்ததில் ... |
| தமிழில் படங்களே இல்லாத காஜல், தமன்னா...! Posted: இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களான அஜித் நடித்த 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்களில் முறையே தமன்னாவும், காஜல் அகர்வாலும் நாயகிகளாக நடித்திருந்தனர். அந்தப் படங்கள் வெளிவந்து சுமார் ஒன்பது மாதங்களாகியும் அவர்களிருவருக்குமே தமிழில் வேறு எந்தப் புதுப் படங்களிலும் நடிக்க ... |
| கதை உரிமையைக் கொடுத்து தவிக்கும் இயக்குனர்கள்...! Posted: ஒரு படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம் என்று சொல்வார்கள், ஆனால், படம் தோல்வியடைந்தால் அதற்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும். அடுத்து படத்தில் நடித்த ஹீரோயின் மீதோ அல்லது வேறு சிலர் மீதோ ராசி இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் ... |
| Posted: 'தாமிரபரணி' படத்திற்குப் பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிக்கத் தயாராகி வரும் படம் 'பூஜை'. இப்படத்தில் விஷால் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஹரி இயக்கும் படம் என்றாலே அந்தப் படம் திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று சீக்கிரமே முடிந்து விடும். அப்படித்தான் இந்த 'பூஜை' படமும் நடந்து ... |
| ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மூன்றாவது படம்! Posted: 'வெயில்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ்ப் படங்களில் கதாநயாகனகாவம் நடிக்க ஆரம்பித்துள்ளார். கௌதம் மேனன் உதவியாளரான மணிநாகராஜ் இயக்கத்தில் 'பென்சில்' படத்தில் அவர் முதலில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் 'த்ரிஷா இல்லை நயன்தாரா' என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது மூன்றாவதாக ... |
| மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமானின் மகன்! Posted: 1992ல் ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தவர் மணிரத்னம். அந்த படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதோடு, தொடர் ஹிட் கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான ரகுமான், பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என்று இசையமைத்து இன்றைக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளராகி ... |
| கமல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு கைகொடுத்த டைரக்டர் செளந்தர்யா அஸ்வின்! Posted: ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியவர் செளந்தர்யா அஸ்வின். ரஜினியின் இளைய மகளான இவர், தற்போது கோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். அவர் இந்த பொறுப்பை ஏற்ற பிறகு விஜய்யின் கத்தி படத்துக்கு கைகொடுத்தார். அதாவது அந்த படத்தின் ஆடியோவை எல்லா நிறுவனங்களும் வாங்கத்தயங்கி ... |
| கார் விபத்தில் காயமின்றி தப்பிய ஷில்பா ஷெட்டி! Posted: கர்நாடக மாநிலம் மங்களூரைச்சேர்ந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. ஆனபோதும, கன்னட படங்களை விட இந்தியில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். அதோடு, 1993ல் பாசிகர் என்ற இந்தி படத்தில் அறிமுகமான ஷில்பா, 10 ஆண்டுகளாக இந்திய சினிமாக்களில் கொடி கட்டிப்பறந்தவர். தமிழில்கூட, மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு விஜய்-ஜோதிகா நடித்த ... |
| ஆயுசுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! -நடிகை விஜி சந்திரசேகர் Posted: 1981-ல் கே.பாலசந்தரின் தில்லுமுல்லு படத்தில் அறிமுகமானவர் விஜி சந்திரசேகர். பிரபல நடிகை சரிதாவின் தங்கையான இவர், அதன்பிறகு கிழக்கு சீமையிலே, இந்திரா, உள்ளிட்ட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். அவர் நடிப்பு ... |
| வெள்ளைப்புலியை கொல்லக் கூடாது! ஆதரவு திரட்டும் த்ரிஷா!! Posted: சமீபத்தில் டில்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற ப்ளஸ்-2 படிக்கும் மாணவன், வெள்ளை புலி அடைக்கப்பட்டிருந்த இடத்தின் தடுப்புச்சுவரை தாண்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டான். அதையடுத்து, அந்த வெள்ளைப்புலியால் கொல்லப்பட்டான். முன்னதாக, அந்த புலியிடமிருந்து அந்த இளைஞனை காப்பாற்ற பெரிய அளவில் முயற்சிகள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-09-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |