Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி பேச்சை ஒளிபரப்ப கல்வித்துறை... கைவிரிப்பு

Posted:

ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, இன்று மாலை, மாணவர்களுடன் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாய்ப்பு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம், பிரதமரின் உரையை கேட்பதற்கு கூட, கல்வித் துறை ஏற்பாடு செய்யாமல், மாணவர்களுக்கு கைவிரித்து விட்டது. எனினும், வழக்கம் போல, ஆசிரியர் தினம் கொண்டாட முடிவு செய்து உள்ளது.முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், மாணவ, மாணவியர் மீது, அளவு கடந்த அன்பு கொண்டவ ராக விளங்குகிறார். எப்போதும், மாணவர்களுடன் பேசுவதையும், மாணவர்களின் கேள்விகளுக்கு ...

இந்தியாவுக்கு எதிராக அல் - குவைதா தலைவன் கொக்கரிப்பு

Posted:

உலக நாடுகள் பலவற்றில் பயங்கரவாத செயல்களை நடத்தி வரும், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு, இந்திய துணை கண்டத்திற்காக, தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக, அந்த கொடிய அமைப்பிற்கு தலைமை வகித்து வரும், அய்மான் அல் - ஜவாஹிரி அறிவித்துள்ளதால், நாடு முழுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களில், பலத்த கண்காணிப்புக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011ல், அமெரிக்க அதிரடிப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டு, கடலில் ...

சி.பி.ஐ., இயக்குனர் விவகாரம்:கோர்ட்அதிரடி

Posted:

புதுடில்லி:'சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா வீட்டிற்கு, '2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் சிக்கிய சிலர் சென்று வந்தது குறித்து, ஊடகங்கள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., இயக்குனர் சார்பில் கோரப்பட்டதை, நீதிபதி தத்து தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' நிராகரித்தது.சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா வீட்டிற்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சிக்கிய சிலர் சென்று வந்ததாகவும், அவர் வீட்டிற்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த நபர்களின் அதிகாரங்கள், மலைக்க வைப்பதாகவும், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும், வழக்கறிஞர், பிரஷாந்த் ...

போலீஸ் வெரிபிகேஷன்' இனி தேவையில்லை

Posted:

புதுடில்லி:அரசு வேலைக்கு தேர்வானவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த வர்களுக்கு இனிமேல், 'போலீஸ் வெரிபிகேஷன்' எனப்படும், போலீசின் நற்சான்று தேவைப்படாது. சம்பந்தப்பட்டவரின் சுயஒப்புதலே போதுமானது என, மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.சமீபத்தில், அரசு வேலை மற்றும் அரசிடம் இருந்து பிற தகவல்களை பெற விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப படிவங்களில், அரசு அங்கீகாரம் பெற்ற, ...

உட்கட்சி தேர்தல் புகார் கடிதங்கள் குவிகின்றன: கருணாநிதி

Posted:

சென்னை:'உட்கட்சி தேர்தல் தொடர்பாக, எனக்கும், அன்பழகனுக்கும், ஸ்டாலினுக்கும் புகார் கடிதங்கள் வருகின்றன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:உட்கட்சி தேர்தலுக்கு, தலைமை நிலையத்திலிருந்து செல்லும் தேர்தல் பொறுப்பாளர்கள், தாங்கள், தலைமை நிலையத்தின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து, கடமையாற்ற வேண்டும்.இரு தரப்பினரும், கட்சியை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டும். சட்ட திட்டங்களுக்கு மாறாக, சிறு தவறுகள் கூட நடக்க அனுமதிக்கக் கூடாது.தலைமை நிலையத்திற்கும், எனக்கும், அன்பழகனுக்கும், ...

பா.ஜ.,விற்கு ஆதரவளித்து ஒதுங்கிய விஜயகாந்த்

Posted:

உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடாமல், பா.ஜ.,விற்கு ஆதரவளித்து ஒதுங்கிய விஜயகாந்தின் முடிவிற்கு, தே.மு.தி.க.,வில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.'ஜனநாயகத்தின் அடையாளமாக கருதப்படும் தேர்தலில், அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், முன் அடிக்கடி கூறி வந்தார்.இந்த அடிப்படையிலேயே, கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் இருந்து, எல்லா தேர்தல்களிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது.ஏற்காடு இடைத்தேர்தலில் தான், முதன் முறையாக தேர்தலை தே.மு.தி.க., புறக்கணித்தது. தொடர்ச்சியாக, தற்போது, நடக்கவுள்ள மூன்று மேயர் உள்ளிட்ட, 1,000க்கும் ...

அமைச்சருடன் மோதல் சகாயம் இடமாற்றம்

Posted:

சென்னை:அமைச்சருடன் ஏற்பட்ட மோதலால், கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம், மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திடீரென இடமாற்றம் செய்தது, ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களிடம், கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக, கடந்த 2012 ஜூன் மாதம், சகாயம் பொறுப்பேற்றார். அதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த, சகாயம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதன் பயனாக, 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.கோ - ஆப்டெக்ஸ் விற்பனை, 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. ...

ஜெ., சசி வழக்கு 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted:

சென்னை:முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, கால நீட்டிப்பு கோரி, சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதால், வழக்கு விசாரணையை வரும், 18ம் தேதிக்கு, மாஜிஸ்திரேட் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
சென்னை, எழும்பூரில் உள்ள, பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி முன்னிலையில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறிய வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை, ஆறு மாதத்திற்குள் முடிக்க ...

பெரியாறு அணை மூவர் குழு ஆய்வு நடத்துவது எப்போது?

Posted:

கூடலுார்:பெரியாறு அணை நீர்மட்டம், 130 அடியைக் கடந்துவிட்டதால், ஏற்கனவே முடிவு செய்தபடி, மூவர் குழு அணையை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம், முன்கூட்டியே ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவும், அணைப் பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், மூன்று பேர் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, ஆய்வு நடத்தி, அணையில், 13 மதகு
களையும் இறக்கி நீர்மட்டத்தை, 142 அடி அளவுக்கு உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அணைப் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™