Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வாணியம்பாடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
- குடிநீர் கேட்டு மறியல்; பேருந்துகள் சிறைபிடிப்பு
- மினி வேன் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
- நாட்டறம்பள்ளி அருகே பெளர்ணமி கிரிவலம்
- கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் துறை கருத்தரங்கு
- 63 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போட்டியின்றித் தேர்வு
- கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் சாவு
- அரசுப் பள்ளியில் சிறப்பு கணித வினா விடை போட்டி
- பள்ளி மாணவர் கடத்தல்? போலீஸார் விசாரணை
- 17-ல் மின் இணைப்பு பெயர் மாற்ற மேளா
- வங்கிக் கணக்கு விழிப்புணர்வு முகாம்: பாஜக எஸ்.சி., எஸ்.டி. அணி முடிவு
- சந்திரயான் 2}க்கு பிறகு 20 திட்டப் பணிகள்
- ஆற்காடு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
- உலக எழுத்தறிவு தின ஊர்வலம்
- அன்னை தெரசா பிறந்த நாள் விழா: 104 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி
- மணல் கடத்தல்: இருவர் கைது
- வன்னிவேடு பாலாற்றில் மணல் குவாரி: எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி
- சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு
- மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் பொறுப்பேற்பு
- மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் தர்னா
- காஷ்மீர் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
- ஜப்தி நடவடிக்கையால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
- எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி கோளாறு: 2 கி.மீ. இருப்புப்பாதை சேதம்
- மதுரை
- திருநெல்வேலி
- குன்னூரில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
- காடுவெட்டி குரு மீதான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை
- மகாமகத்தையொட்டி பாலங்கள் கட்ட ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
- கந்துவட்டி வழக்குகள் நிலை: 10 ஆண்டு விவரம் தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு
- நில அபகரிப்பு வழக்கு: ரத்து செய்யக் கோரிய அழகிரியின் மனு தள்ளுபடி
- குவைத்தில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தல்
- தாயை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு
- புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவி: அதிமுக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வு
- திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
- பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
- உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு:உதவித் தேர்தல் அலுவலர் பணியிடைநீக்கம்
- உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு: உதவித் தேர்தல் அலுவலர் பணியிடைநீக்கம்
- எஸ்.பி. அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி ஆய்வு
- மரக்கன்றுகள் நடும் விழா
- 19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- ஆசிரியர்களுக்கு செயலூக்கப் பயிற்சி
- கண் தான விழிப்புணர்வுப் பேரணி
- கொடைக்கானலில் 300 அடி பள்ளத்தில் கிடந்த மதுரை தொழிலதிபர் சடலம் மீட்பு
- ரூ.1.50 கோடி மோசடி: இளைஞர் கைது
- பள்ளியில் முப்பெரும் விழா
- மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, பரிசு
- சிறுவன் இறந்த வழக்கு: இளைஞர் கைது
- ஆண் சடலம் கண்டெடுப்பு
- உள்ளாட்சிகளுக்கான இடைத் தேர்தல்: 88 பேர் போட்டியின்றித் தேர்வு
- மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு: வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பக் கோரி வழக்கு
- செங்கம் வட்டாட்சியர் பொறுப்பேற்பு
- குறைதீர் கூட்டத்தில் 540 மனுக்கள்
- உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வுப் பேரணி
- தாயை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு
- பெங்களூரு மருத்துவமனையில் நித்யானந்தருக்கு ஆண்மை பரிசோதனை
- பாகிஸ்தானில் மழை: பலி 200-ஆக உயர்வு
- பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போரிட அரபு நாடுகள் முடிவு
- சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு: ஐ.நா. மனித உரிமை புதிய ஆணையர் இலங்கையிடம் வலியுறுத்தல்
- "அல்-காய்தாவின் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை'
- நியூஸிலாந்து புதிய தூதரை ஏற்க இஸ்ரேல் மறுப்பு
- சீனா வந்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
- ஒப்பந்தத்தை குலைக்க சதி: அப்பாஸ் மீது ஹமாஸ் குற்றச்சாட்டு
- ஐ.எஸ்.ஸை ஒடுக்க செயல்திட்டம்: நாளை வெளியிடுகிறார் ஒபாமா
- தொலைத் தொடர்புத் துறைக்கு புதிய ஒழுங்காற்று அமைப்பு
- "அடுத்த ஆண்டு பி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு நடைபெறும்'
- 40 லட்சம் சுஸூகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை
- பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்வு
- தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
- யார் தடுத்து நிறுத்துவது..?
- இந்த நாளில் அன்று (9.9.1968); திருவள்ளுவர் போதித்த நெறிகளே இன்றைய உலகைக் காப்பாற்றும் திருக்குறள் ஆராய்ச்சித் தொடக்க விழாவில் ராஷ்டிரபதி
- சமூக நல்லிணக்கமே முக்கிய இலக்கு: நரேந்திர மோடி
- நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு:26-க்கு விசாரணை ஒத்திவைப்பு
- சுரேந்தர் கோலியை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
- இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை பாகிஸ்தானே சீர்குலைத்தது: சுஷ்மா
- "காஷ்மீர் பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்'
- "வறுமையை ஒழிக்க இந்தியா கடுமையாக பாடுபட வேண்டும்
- ஆவடியில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
- செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
- இரும்பு உருக்காலையில் கொதிகலன் வெடித்து 2 பேர் படுகாயம்
- 48 பேர் போட்டியின்றித் தேர்வு: 2 பாஜக வேட்பாளர்கள் வாபஸ்
- சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மேலாண்மைப் பயிற்சி
- நகைக் கடை உரிமையாளரை வெட்டி பணம் பறிக்க முயற்சி
- போலீஸாரை கண்டித்து சாலை மறியல்: பாஜகவினர் கைது
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாரத்தான் ஓட்டம்
- குண்டும் குழியுமாக உள்ள புதிய பேருந்து நிலைய சாலை
- திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்லுமா?
- படந்தாலுமூடு மாட்டுச் சந்தையில் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
- நாராயணசுவாமி கோயில் திருத்தாங்கல் திருவிழா
- நாகர்கோவிலில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- திருவட்டாறு அருகே குளத்தில் மிதந்த குழந்தையின் சடலம் மீட்பு
- குமாரகோவில் திருக்கோயிலில் கிரிவலம்
- அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகோரி ஆர்ப்பாட்டம்
- குமரி மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 16 பேர் போட்டியின்றித் தேர்வு; 33 இடங்களுக்கு 107 பேர் போட்டி
- சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா
- குமரி விவேகானந்த கேந்திரத்தில் நிலநடுக்கத்தை கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரம்
- இரணியல் ரயில் நிலையத்தில், அனந்தபுரி ரயில் நிரந்தரமாக நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தல்
- குலசேகரம் பகுதியில் ஸ்ரீநாராயணகுரு ஜயந்தி
- மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க ஆண்டு விழா
- கோட்டூர் ஸ்ரீ அக்னி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
| வாணியம்பாடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் முகாம் Posted: 08 Sep 2014 01:31 PM PDT வாணியம்பாடி மின் கோட்டத்துக்குள்பட்ட ஆலங்காயம், வெள்ளக்குட்டை, பெருமாள்பேட்டை, வாணியம்பாடி நகர் பகுதி, கோணாமேடு, வளையாம்பட்டு, கேத்தாண்டப்பட்டி, உதயேந்திரம், வடச்சேரி, அம்பலூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் |
| குடிநீர் கேட்டு மறியல்; பேருந்துகள் சிறைபிடிப்பு Posted: 08 Sep 2014 01:31 PM PDT நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லையாம். |
| மினி வேன் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் Posted: 08 Sep 2014 01:31 PM PDT ஆலங்காயத்தை அடுத்த வெள்ளக்குட்டையைச் சேர்ந்த கண்ணம்மாள் என்பவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக புதுப்பூங்குளம் கிராமத்திலிருந்து 28 பெண்கள், 7 ஆண்கள் மினி வேனில் திங்கள்கிழமை வந்துகொண்டிருந்தனர். |
| நாட்டறம்பள்ளி அருகே பெளர்ணமி கிரிவலம் Posted: 08 Sep 2014 01:30 PM PDT நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு ஊராட்சி எத்தமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுயம்புலிங்க ஆட்சீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் ஆவணி பெüர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை |
| கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் துறை கருத்தரங்கு Posted: 08 Sep 2014 01:30 PM PDT காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| 63 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போட்டியின்றித் தேர்வு Posted: 08 Sep 2014 01:30 PM PDT வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. |
| கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் சாவு Posted: 08 Sep 2014 01:30 PM PDT அச்சமங்களம் மாக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (32). விவசாயி. இவர் தனது நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றருகே திங்கள்கிழமை சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக |
| அரசுப் பள்ளியில் சிறப்பு கணித வினா விடை போட்டி Posted: 08 Sep 2014 01:29 PM PDT காவேரிப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித வினா விடைப் போட்டி அண்மையில் நடைபெற்றது. |
| பள்ளி மாணவர் கடத்தல்? போலீஸார் விசாரணை Posted: 08 Sep 2014 01:28 PM PDT செல்வமந்தை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ஜனா என்கிற ஜெகதீஷ் (10). இவர் நெமிலியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதியிலிருந்து காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு |
| 17-ல் மின் இணைப்பு பெயர் மாற்ற மேளா Posted: 08 Sep 2014 01:28 PM PDT வேலூர் மற்றும் காட்பாடி கோட்டத்தின் சார்பில் மின் இணைப்பு பெயர் மாற்றம் மேளா வரும் 17-ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலூர் கோட்டை சுற்றுச் சாலை மின் வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. |
| வங்கிக் கணக்கு விழிப்புணர்வு முகாம்: பாஜக எஸ்.சி., எஸ்.டி. அணி முடிவு Posted: 08 Sep 2014 01:28 PM PDT பாரத பிரதமர் மோடி துவக்கி வைத்த குடும்பத்துக்கொரு வங்கிக் கணக்கு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம் நடத்துவது என பாஜக எஸ்.சி., எஸ்.டி. அணி முடிவு செய்து தீர்மானம் |
| சந்திரயான் 2}க்கு பிறகு 20 திட்டப் பணிகள் Posted: 08 Sep 2014 01:28 PM PDT சந்திரயான் 2}க்கு பிறகு 20 திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன என்று சந்திரயான் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். |
| ஆற்காடு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா Posted: 08 Sep 2014 01:27 PM PDT ஆற்காடு வாணியர் தெருவில் அருள்மிகு சுந்தரமூரத்தி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Sep 2014 01:27 PM PDT உலக எழுத்தறிவு தின ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஒட்டர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அன்னை தெரசா பிறந்த நாள் விழா: 104 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி Posted: 08 Sep 2014 01:27 PM PDT அன்னை தெரசா பிறந்த நாள் விழாவையொட்டி, வேலூர் மாவட்ட அன்னை தெரசா பேரவை சார்பாக 104 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. |
| Posted: 08 Sep 2014 01:27 PM PDT வேலூரில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச் சென்ற இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| வன்னிவேடு பாலாற்றில் மணல் குவாரி: எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி Posted: 08 Sep 2014 01:26 PM PDT வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாலாஜாவில் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. |
| சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 08 Sep 2014 01:26 PM PDT குளோப் டிடெக்டிவ் ஏஜென்சி சார்பாக அரசுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய பாதுகாவலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் விழா ஆம்பூர் ஐஇஎல்சி காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் பொறுப்பேற்பு Posted: 08 Sep 2014 01:26 PM PDT வேலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலராக ஜோசப் டி.ரவி திங்கள்கிழமை பொறுப்பேற்றார். |
| மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 08 Sep 2014 01:26 PM PDT வேலூரில் ஜேசிஐ சார்பில் மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல் விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது |
| ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் தர்னா Posted: 08 Sep 2014 01:25 PM PDT வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின்போது, குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். |
| காஷ்மீர் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் Posted: 08 Sep 2014 01:25 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து, மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தனி விமானத்தில் அரக்கோணத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றனர். |
| ஜப்தி நடவடிக்கையால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு Posted: 08 Sep 2014 01:25 PM PDT வேலூரை அடுத்த பொய்கை சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன் (75), மங்களட்சுமி (75). இவர்களுக்குச் சொந்தமான தலா அரை ஏக்கர் நிலத்தை மோர்தானா அணைக் கால்வாய்க்காக வருவாய்த் துறையினர் கையகப்படுத்திக் கொண்டனர். |
| எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி கோளாறு: 2 கி.மீ. இருப்புப்பாதை சேதம் Posted: 08 Sep 2014 01:24 PM PDT அரக்கோணம் அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மோட்டார் கழன்று விழுந்த சம்பவத்தில் அப்பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு இருப்புப்பாதை சேதமடைந்திருப்பதால் அவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். |
| Posted: 08 Sep 2014 01:24 PM PDT |
| Posted: 08 Sep 2014 01:23 PM PDT |
| குன்னூரில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு Posted: 08 Sep 2014 01:15 PM PDT குன்னூர் நகர்மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த டி.சரவணகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து |
| காடுவெட்டி குரு மீதான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை Posted: 08 Sep 2014 01:13 PM PDT திருமண நிகழ்ச்சியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக காடுவெட்டி குரு மீது திட்டக்குடி நீதிமன்றத்தில் |
| மகாமகத்தையொட்டி பாலங்கள் கட்ட ஜி.கே. வாசன் வலியுறுத்தல் Posted: 08 Sep 2014 01:11 PM PDT வரும் 2016-ல் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் காவிரி, அரசலாறு |
| கந்துவட்டி வழக்குகள் நிலை: 10 ஆண்டு விவரம் தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு Posted: 08 Sep 2014 01:10 PM PDT கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் பட்டியலை தாக்கல் செய்யுமாறு |
| நில அபகரிப்பு வழக்கு: ரத்து செய்யக் கோரிய அழகிரியின் மனு தள்ளுபடி Posted: 08 Sep 2014 01:09 PM PDT தயா பொறியியல் கல்லூரிக்காக கோயில் நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாக தன்மீது தொடரப்பட்ட வழக்கை |
| குவைத்தில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தல் Posted: 08 Sep 2014 01:07 PM PDT குவைத் நாட்டுக்கு கூலிக்கு மீன்பிடிக்கச் சென்று, அங்கு ஆபத்தில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று |
| தாயை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு Posted: 08 Sep 2014 01:06 PM PDT செய்யாறில் நோய்வாய்ப்பட்டுள்ள தாய்க்கு அரசு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை கருணைக் |
| புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவி: அதிமுக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வு Posted: 08 Sep 2014 01:04 PM PDT புதுக்கோட்டையில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் திங்கள்கிழமை |
| திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் Posted: 08 Sep 2014 01:04 PM PDT பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். |
| பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு Posted: 08 Sep 2014 01:03 PM PDT சாத்தனூரை அடுத்த மல்லிகாபுரத்திலுள்ள அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கான கூடுதல் கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு:உதவித் தேர்தல் அலுவலர் பணியிடைநீக்கம் Posted: 08 Sep 2014 01:03 PM PDT உள்ளாட்சித் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில், உதவித் தேர்தல் அதிகாரியும், சேத்துப்பட்டு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான வாசுதேவன் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு: உதவித் தேர்தல் அலுவலர் பணியிடைநீக்கம் Posted: 08 Sep 2014 01:03 PM PDT உள்ளாட்சித் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில், உதவித் தேர்தல் அதிகாரியும், சேத்துப்பட்டு |
| எஸ்.பி. அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி ஆய்வு Posted: 08 Sep 2014 01:03 PM PDT திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக டிஐஜி ஆர்.தமிழ் சந்திரன் வருடாந்திர ஆய்வை திங்கள்கிழமை மேற்கொண்டார். |
| Posted: 08 Sep 2014 01:02 PM PDT திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி, சித்தேரி கிராமங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. |
| 19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 08 Sep 2014 01:02 PM PDT திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இம்மாதம் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. |
| ஆசிரியர்களுக்கு செயலூக்கப் பயிற்சி Posted: 08 Sep 2014 01:02 PM PDT ஆசிரியர்களுக்கான செயலூக்கப் பயிற்சி போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Sep 2014 01:02 PM PDT கண் தானத்தை வலியுறுத்தி, செய்யாறில் அரிமா சங்கங்கள் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கொடைக்கானலில் 300 அடி பள்ளத்தில் கிடந்த மதுரை தொழிலதிபர் சடலம் மீட்பு Posted: 08 Sep 2014 01:02 PM PDT கொடைக்கானலில் 300-அடி பள்ளத்தாக்கில் கொலை செய்யப்பட்டு கிடந்த மதுரை ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் சடலத்தை |
| ரூ.1.50 கோடி மோசடி: இளைஞர் கைது Posted: 08 Sep 2014 01:01 PM PDT வந்தவாசியில் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.1.50 கோடி மோசடி புகார் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 08 Sep 2014 01:01 PM PDT திருவண்ணாமலை காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா, அறிவியல் கண்காட்சி, ஆசிரியர் தின விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, பரிசு Posted: 08 Sep 2014 01:01 PM PDT செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு மற்றும் பருவத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் ஊக்கத் தொகை, பரிசுகள் வழங்கப்பட்டன. |
| சிறுவன் இறந்த வழக்கு: இளைஞர் கைது Posted: 08 Sep 2014 01:01 PM PDT திருவண்ணாமலை அருகே பாதுகாப்பற்ற முறையில் தண்ணீர்த் தொட்டி கட்டி சிறுவன் இறப்புக்கு காரணமாக இருந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 08 Sep 2014 01:00 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. |
| உள்ளாட்சிகளுக்கான இடைத் தேர்தல்: 88 பேர் போட்டியின்றித் தேர்வு Posted: 08 Sep 2014 01:00 PM PDT திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 115 பதவிகளுக்கான இடைத் தேர்தலில், 88 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு: வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பக் கோரி வழக்கு Posted: 08 Sep 2014 01:00 PM PDT தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பக் |
| செங்கம் வட்டாட்சியர் பொறுப்பேற்பு Posted: 08 Sep 2014 01:00 PM PDT செங்கம் வட்டாட்சியராக இருந்த இரா.முருகன் பணியிடமாறுதல் பெற்று திருவண்ணாமலை வட்டாட்சியராகச் சென்றார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட தமிழக அரசு கேபிள் டி.வி |
| குறைதீர் கூட்டத்தில் 540 மனுக்கள் Posted: 08 Sep 2014 01:00 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து 540 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பெற்றுக் |
| உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 08 Sep 2014 12:59 PM PDT உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வு பேரணி திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தாயை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு Posted: 08 Sep 2014 12:59 PM PDT செய்யாறில் நோய்வாய்ப்பட்டுள்ள தாய்க்கு அரசு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பட்டதாரி இளைஞர் திங்கள்கிழமை மனு கொடுத்தார். |
| பெங்களூரு மருத்துவமனையில் நித்யானந்தருக்கு ஆண்மை பரிசோதனை Posted: 08 Sep 2014 12:56 PM PDT கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தருக்கு பெங்களூருவில் |
| பாகிஸ்தானில் மழை: பலி 200-ஆக உயர்வு Posted: 08 Sep 2014 12:54 PM PDT பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளிலும், வெள்ளத்திலும் சிக்கி 200 பேர் |
| பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போரிட அரபு நாடுகள் முடிவு Posted: 08 Sep 2014 12:52 PM PDT ஐ.எஸ். மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அரபு நாடுகளின் கூட்டமைப்பு |
| சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு: ஐ.நா. மனித உரிமை புதிய ஆணையர் இலங்கையிடம் வலியுறுத்தல் Posted: 08 Sep 2014 12:52 PM PDT இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை |
| "அல்-காய்தாவின் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை' Posted: 08 Sep 2014 12:50 PM PDT அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் செயல்படவில்லை என அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் பீட்டர் பெர்கன் கூறியுள்ளார். |
| நியூஸிலாந்து புதிய தூதரை ஏற்க இஸ்ரேல் மறுப்பு Posted: 08 Sep 2014 12:50 PM PDT இஸ்ரேலுக்கான தூதராக நியூஸிலாந்தால் புதிதாக நியமிக்கப்பட்ட ஜானதன் கர், பாலஸ்தீனத்துக்கும் தூதராகச் |
| சீனா வந்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் Posted: 08 Sep 2014 12:49 PM PDT இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமை சீனா வந்தடைந்தார். |
| ஒப்பந்தத்தை குலைக்க சதி: அப்பாஸ் மீது ஹமாஸ் குற்றச்சாட்டு Posted: 08 Sep 2014 12:48 PM PDT ஹமாஸ் - பாலஸ்தீன ஒப்பந்தத்தை பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் குலைக்க முயல்வதாக ஹமாஸ் திங்கள்கிழமை குற்றம் சாட்டியது. |
| ஐ.எஸ்.ஸை ஒடுக்க செயல்திட்டம்: நாளை வெளியிடுகிறார் ஒபாமா Posted: 08 Sep 2014 12:47 PM PDT இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை புதன்கிழமை (செப். 10) |
| தொலைத் தொடர்புத் துறைக்கு புதிய ஒழுங்காற்று அமைப்பு Posted: 08 Sep 2014 12:45 PM PDT புது தில்லி |
| "அடுத்த ஆண்டு பி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு நடைபெறும்' Posted: 08 Sep 2014 12:44 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றின் இணைப்பு |
| 40 லட்சம் சுஸூகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை Posted: 08 Sep 2014 12:44 PM PDT சுஸூகி நிறுவனத்தின் சிறிய மாடல் காரான ஸ்விஃப்ட் சர்வதேச விற்பனை எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்து சாதனைபுரிந்துள்ளது. |
| பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்வு Posted: 08 Sep 2014 12:43 PM PDT மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பெரும் எழுச்சி காணப்பட்டு சென்செக்ஸ் |
| தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு Posted: 08 Sep 2014 12:40 PM PDT தமிழகம், புதுவையில் செவ்வாய்க்கிழமை (செப்.9) ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய |
| Posted: 08 Sep 2014 12:38 PM PDT யார் தடுத்து நிறுத்துவது..? |
| Posted: 08 Sep 2014 12:35 PM PDT தமிழ்ப் பேரிலக்கியமாகிய திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் விரிந்த பார்வையும், மனிதாபிமான உணர்ச்சியும் |
| சமூக நல்லிணக்கமே முக்கிய இலக்கு: நரேந்திர மோடி Posted: 08 Sep 2014 12:15 PM PDT ""சமூக நீதியை அடைவது மட்டும் போதாது. பல்வேறு பிரிவு மக்களிடையேயும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முக்கிய இலக்காக இருத்தல் வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு:26-க்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 08 Sep 2014 12:15 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் எம்.பி. விஜய் தர்தா, அவரது மகன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான விவாதத்தை வரும் 26ஆம் தேதியன்று நடத்துமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| சுரேந்தர் கோலியை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை Posted: 08 Sep 2014 12:14 PM PDT நிதாரி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சுரேந்தர் கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஒரு வாரம் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை பாகிஸ்தானே சீர்குலைத்தது: சுஷ்மா Posted: 08 Sep 2014 12:14 PM PDT இந்தியாவுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தானே சீர்குலைத்தது என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. |
| "காஷ்மீர் பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்' Posted: 08 Sep 2014 12:14 PM PDT வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதா அல்லது நிறுத்திவைப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்' என்று மத்திய உள்துறை |
| "வறுமையை ஒழிக்க இந்தியா கடுமையாக பாடுபட வேண்டும் Posted: 08 Sep 2014 12:14 PM PDT இந்தியா வறுமையை ஒழிக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று ஐ.நாவின் உணவு, வேளாண் அமைப்பின் தலைமை இயக்குநர் கிரேசியானோ டி சில்வா தெரிவித்துள்ளார். |
| ஆவடியில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு Posted: 08 Sep 2014 12:13 PM PDT ஆவடியில் 33-வது வார்டுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான உமாமகேஸ்வரி ஆனந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். |
| செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா Posted: 08 Sep 2014 12:13 PM PDT பெரியபாளையம் அருகே உள்ள 82-பனபாக்கத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| இரும்பு உருக்காலையில் கொதிகலன் வெடித்து 2 பேர் படுகாயம் Posted: 08 Sep 2014 12:12 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபுலியூர் பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலையில் திங்கள்கிழமை மாலை கொதிகலன் வெடித்ததில் இரு வடமாநில இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். |
| 48 பேர் போட்டியின்றித் தேர்வு: 2 பாஜக வேட்பாளர்கள் வாபஸ் Posted: 08 Sep 2014 12:12 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 68 பதவியிடங்களில், 48 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மேலாண்மைப் பயிற்சி Posted: 08 Sep 2014 12:12 PM PDT திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மேலாண்மைப் பயிற்சி வகுப்பு வேப்பம்பட்டில் நடைபெற்றது. |
| நகைக் கடை உரிமையாளரை வெட்டி பணம் பறிக்க முயற்சி Posted: 08 Sep 2014 12:12 PM PDT திருவள்ளூர் அருகே நகைக் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த உரிமையாளரை வெட்டிப் பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| போலீஸாரை கண்டித்து சாலை மறியல்: பாஜகவினர் கைது Posted: 08 Sep 2014 12:11 PM PDT பாஜக வேட்பாளரை தாக்கியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குன்றத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். |
| சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாரத்தான் ஓட்டம் Posted: 08 Sep 2014 12:11 PM PDT சென்னை "டிர்க்கிங் கிளப்' சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இளைஞர்களின் உடல் நலம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டம் செங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது |
| குண்டும் குழியுமாக உள்ள புதிய பேருந்து நிலைய சாலை Posted: 08 Sep 2014 12:11 PM PDT குண்டும், குழியுமாக உள்ள பொன்னேரி பேருந்து நிலைய சாலையை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்லுமா? Posted: 08 Sep 2014 12:11 PM PDT திருத்தணி புதிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| படந்தாலுமூடு மாட்டுச் சந்தையில் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வலியுறுத்தல் Posted: 08 Sep 2014 12:10 PM PDT களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட படந்தாலுமூடு மாட்டுச்சந்தையில் களியக்காவிளை கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| நாராயணசுவாமி கோயில் திருத்தாங்கல் திருவிழா Posted: 08 Sep 2014 12:10 PM PDT களக்காடு அருகேயுள்ள தம்பித்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் திருத்தாங்கல் திருவிழா 4 நாள்கள் நடைபெற்றன. |
| நாகர்கோவிலில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Sep 2014 12:09 PM PDT கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வலியுறுத்தி நாகர்கோவிலில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் |
| திருவட்டாறு அருகே குளத்தில் மிதந்த குழந்தையின் சடலம் மீட்பு Posted: 08 Sep 2014 12:09 PM PDT திருவட்டாறு அருகே குளத்தில் மிதந்த குழந்தையின் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர். மேக்காமண்டபம் விராலிக்காட்டுவிளை குளத்தில், பிறந்து ஓரிரு நாள்களே ஆன ஆண் சிசுவின் சடலம் |
| குமாரகோவில் திருக்கோயிலில் கிரிவலம் Posted: 08 Sep 2014 12:09 PM PDT குமாரகோவில், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை கிரிவலம் நடைபெற்றது. |
| அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகோரி ஆர்ப்பாட்டம் Posted: 08 Sep 2014 12:09 PM PDT ஊதிய உயர்வு வழங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குமரி மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 16 பேர் போட்டியின்றித் தேர்வு; 33 இடங்களுக்கு 107 பேர் போட்டி Posted: 08 Sep 2014 12:08 PM PDT குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 49 காலியிடங்களுக்கான தேர்தலில் 16 பேர் போட்டியின்றித் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். 107 பேர் களத்தில் உள்ளனர். இத்தேர்தல் மூலம் 33 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். |
| சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா Posted: 08 Sep 2014 12:08 PM PDT சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறுகிறது. |
| குமரி விவேகானந்த கேந்திரத்தில் நிலநடுக்கத்தை கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரம் Posted: 08 Sep 2014 12:08 PM PDT கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நில நடுக்கத்தை கண்டறியும் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| இரணியல் ரயில் நிலையத்தில், அனந்தபுரி ரயில் நிரந்தரமாக நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தல் Posted: 08 Sep 2014 12:07 PM PDT சென்னை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் அனந்தபுரி ரயில், இரணியல் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குலசேகரம் பகுதியில் ஸ்ரீநாராயணகுரு ஜயந்தி Posted: 08 Sep 2014 12:07 PM PDT குலசேகரம் பகுதியில் ஸ்ரீ நாராயணகுருவின் 160 ஆவது ஜயந்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க ஆண்டு விழா Posted: 08 Sep 2014 12:07 PM PDT நாகர்கோவிலில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. |
| கோட்டூர் ஸ்ரீ அக்னி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 08 Sep 2014 12:06 PM PDT ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள கோட்டூர் ஸ்ரீ அக்னி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |