Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இலங்கையில் அக்.10 வரை காவல்

Posted: 29 Sep 2014 01:30 PM PDT

இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரையும் அக்டோபர் 10-ஆம் தேதி

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை: தா.பாண்டியன்

Posted: 29 Sep 2014 01:29 PM PDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு

சீர்காழியில் அதிமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2014 01:28 PM PDT

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீர்காழியில் அதிமுக மாணவரணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவிக கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 29 Sep 2014 01:28 PM PDT

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து, திருவாரூர் திருவிக கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2014 01:28 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருவாரூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வழக்குக்கு காரணமான சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்படத்தையும் அவர்கள் எரித்தனர்.

பெண் தூக்கிட்டு தற்கொலை

Posted: 29 Sep 2014 01:27 PM PDT

திருவாரூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 29 Sep 2014 01:27 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு மறு மதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

Posted: 29 Sep 2014 01:27 PM PDT

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் எம்.ஏ., எம்.எஸ்ஸி.,

மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் தொடக்கம்

Posted: 29 Sep 2014 01:27 PM PDT

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 28-வது மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளின் நிலம், கட்டடங்களை விற்க முடிவு

Posted: 29 Sep 2014 01:26 PM PDT

மறைமலை நகர், பாண்டிராஜபுரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், அவற்றின் நிலம், கட்டடங்களை விற்பது எனத் தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் 39-வது ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாநில கேரம் போட்டி: சென்னை வீரர் முதலிடம்

Posted: 29 Sep 2014 01:26 PM PDT

தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

Posted: 29 Sep 2014 01:26 PM PDT

தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்தார்.

கும்பகோணத்தில் பேருந்து மோதி பெண் சாவு

Posted: 29 Sep 2014 01:25 PM PDT

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார்.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கைக் கோரி மனு

Posted: 29 Sep 2014 01:25 PM PDT

தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கடைமடை பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

"குட்ஷெட்' அருகே தண்டவாளத்தில் விரிசல்: தாமதமாக சென்ற சரக்கு ரயில்

Posted: 29 Sep 2014 01:24 PM PDT

திருச்சியில் "குட்ஷெட் யார்டு அருகே திங்கள்கிழமை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன காரணமாக அவ்வழியே சென்ற சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

"மக்களின் உண்மையான மொழியைப் பேசுவது குறும்படங்களே'

Posted: 29 Sep 2014 01:24 PM PDT

மக்களின் உண்மையான மொழியைப் பேசுவது குறும்படங்கள் தான் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுகை பிலிம்சொசைட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு

Posted: 29 Sep 2014 01:24 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

"கிராமப்புற வீட்டுமனைகளுக்கு நகர் ஊரமைப்புத் துறை முன் அனுமதி கட்டாயம்'

Posted: 29 Sep 2014 01:23 PM PDT

கிராமப்புறங்களில் விற்பனை செய்யப்படும் வீட்டுமனைகளுக்கு ஊராட்சித் தலைவரின் அனுமதி மட்டும் போதாது, நகர் ஊரமைப்புத் துறையின் முன் அனுமதியையும் பெற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசப்த கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 Sep 2014 01:23 PM PDT

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில்

மாநில கேரம் போட்டி: சென்னை வீரர் முதலிடம்

Posted: 29 Sep 2014 01:23 PM PDT

தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

ஒரத்தநாடு மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2014 01:23 PM PDT

ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் உறுப்பு கல்லூரி மாணவிகள் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை கண்டித்து திங்கள்கிழமை கல்லூரி வாயில் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளின் நிலம், கட்டடங்களை விற்க முடிவு

Posted: 29 Sep 2014 01:22 PM PDT

மறைமலை நகர், பாண்டிராஜபுரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், அவற்றின் நிலம், கட்டடங்களை விற்பது எனத் தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் 39-வது ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில்

தஞ்சையில் மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் தொடக்கம்

Posted: 29 Sep 2014 01:22 PM PDT

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 28-வது மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

பழனியில் ரோப் கார் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது

Posted: 29 Sep 2014 01:20 PM PDT

பழனி மலைக்கோயில் ரோப்கார் திங்கள்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: கருப்பாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Posted: 29 Sep 2014 01:18 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால்

தளியில் 120 மி.மீ. மழை: இன்று மழை பெய்யும்

Posted: 29 Sep 2014 01:17 PM PDT

வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்

Posted: 29 Sep 2014 01:17 PM PDT

தருமபுரி மாவட்டம்,  ஒகேனக்கல் காவிரியாற்றில் திங்கள்கிழமை நீர்வரத்து அதிகரித்ததால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ரூ.2.90 கோடி வருமானம்

Posted: 29 Sep 2014 01:15 PM PDT

பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானை 80,033 பேர் தரிசித்தனர்.

கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி உலா

Posted: 29 Sep 2014 01:14 PM PDT

திருமலையில் திங்கள்கிழமை காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு ஸர்வ பூபால வாகனத்திலும்

சென்னைத் திருக்குடைகள்

Posted: 29 Sep 2014 01:12 PM PDT

சென்னையிலிருந்து, ஹிந்து தர்மார்த்த சமிதியின் சார்பில், 9 திருக்குடைகள் திருமலை தேவஸ்தானத்திற்கு

"காஷ்மீர் வெள்ளச் சேதம் ரூ.1 லட்சம் கோடி'

Posted: 29 Sep 2014 12:54 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் முதல்கட்ட மதிப்பீட்டின்படி ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு சேதங்கள்

வெள்ளச் சேதம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு சோனியா, ராகுல் ஆறுதல்

Posted: 29 Sep 2014 12:52 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர்

உலக இருதய தின ஆரோக்கிய உணவு பிரமீடு

Posted: 29 Sep 2014 12:48 PM PDT

உலக இருதய தினத்தை முன்னிட்டு, திருவரங்குளம் அரசு வட்டார மருத்துவமனையில் விழிப்புணர்வு ஆரோக்கிய உணவு பிரமீடு அமைத்து இதயச்சுருள் பரிசோதனை செய்யும் முகாம் திங்கள்கிழமை

அக். 2-ல் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

Posted: 29 Sep 2014 12:48 PM PDT

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அக். 2-ம் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அன்னிய மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் அரசாணைப்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள்,

மாரீஸ் இறகுப்பந்துக் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 29 Sep 2014 12:47 PM PDT

பொன்னமராவதி மாரீஸ் இறகுப்பந்துக் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மாரீஸ் இறகுப்பந்துக் கழகத் தலைவர் மருத்துவர் எஸ். மதியழகன் தலைமை வகித்தார். செயலர் முகமது

புதுகையில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்: வர்த்தகர் கழகம் அழைப்பு

Posted: 29 Sep 2014 12:47 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் கழகம் அழைப்பு

"சிறந்த மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர் பணி'

Posted: 29 Sep 2014 12:47 PM PDT

சிறந்த மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர் பணியாகும் என்றார் தமிழக அரசின் முன்னாள் கூடுதல் செயலர் கிருஸ்துதாஸ்காந்தி.

"மக்களின் உண்மையான மொழியை பேசுவது குறும்படங்களே'

Posted: 29 Sep 2014 12:46 PM PDT

மக்களின் உண்மையான மொழியைப் பேசுவது குறும்படங்கள் தான் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுகை பிலிம்சொசைட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000: இன்று அமல்

Posted: 29 Sep 2014 12:46 PM PDT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின்  (இ.பி.எஃப்) சார்பில் குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியமாக

அரசுப் பேருந்து மீது பாட்டில் வீச்சு: கண்ணாடி உடைந்து ஓட்டுநர் காயம்

Posted: 29 Sep 2014 12:46 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் பாட்டில் வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து, ஓட்டுநர் காயமடைந்தார்.

"வரலாறை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்

Posted: 29 Sep 2014 12:46 PM PDT

வரலாறை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது மாணவர்களின் கடமை என்றார் மதுரை தானம் அறக்கட்டளையின் சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டத் தலைவர் கே.பி. பாரதி. புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பாரதி மகளிர் கலைக் கல்லூரியில் தலைவர் குரு. தனசேகரன்

திருமயத்தில் சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கக் கிளை தொடக்கம்

Posted: 29 Sep 2014 12:46 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சாலை விபத்து தடுப்பு, மீட்பு சங்கத்தின் கிளைத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

Posted: 29 Sep 2014 12:45 PM PDT

நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், மின் கசிவால் தீ விபத்துக்குள்ளான 8 வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஓ.என்.ஜி.சி சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறலாம்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

Posted: 29 Sep 2014 12:45 PM PDT

மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையைக் கைவிடுமாறும்,

நாகையில் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டு வரவேற்பு குழுக் கூட்டம்

Posted: 29 Sep 2014 12:45 PM PDT

அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டின் வரவேற்புக் குழுக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மண்ணெண்ணெய் குடித்த குழந்தை சாவு

Posted: 29 Sep 2014 12:45 PM PDT

குத்தாலம் அருகே மண்ணெண்ணெயை குடித்த பெண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.

பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 29 Sep 2014 12:44 PM PDT

சீர்காழியை அடுத்த திருநகரியில் பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மல்லிப்பட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Posted: 29 Sep 2014 12:44 PM PDT

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அக். 8-ம் தேதி நாகையில்மாற்றுத் திறனாளிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 29 Sep 2014 12:44 PM PDT

நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ம் தேதி நடைபெறுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்த ஆட்சியர்!

Posted: 29 Sep 2014 12:43 PM PDT

காரைக்காலில் தூய்மைப் பணியில் மெத்தனத்துடன் செயல்பட்ட அரசு அதிகாரிகளை கடிந்து கொண்ட ஆட்சியர், பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்தார்.

புதுக்கோட்டை

Posted: 29 Sep 2014 12:43 PM PDT

தஞ்சாவூர்

Posted: 29 Sep 2014 12:43 PM PDT

கர்நாடக கோயிலில் 2 தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

Posted: 29 Sep 2014 12:41 PM PDT

கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை

மத்திய அமைச்சரவையில் இருந்து அனந்த் கீதே ராஜிநாமா செய்வார்: உத்தவ் தாக்கரே

Posted: 29 Sep 2014 12:40 PM PDT

மத்திய அமைச்சரவையில் இருந்து அனந்த் கீதே ராஜிநாமா செய்வார் என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பிகார் முதல்வர் வழிபட்ட பிறகு கோயிலை சுத்தப்படுத்திய விவகாரம்: பாஸ்வான் விமர்சனம்

Posted: 29 Sep 2014 12:38 PM PDT

பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி வழிபட்ட பிறகு கோயிலை அங்குள்ளவர்கள் சுத்தப்படுத்தியதாக

ராஜ்நாத்துக்கு தலைப்பாகை அணிவித்த கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்

Posted: 29 Sep 2014 12:36 PM PDT

கேரளத்துக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ்

ஊடுருவல்களைத் தடுக்க கடல்சார் அதிரடிப் படை: குஜராத் அரசு முடிவு

Posted: 29 Sep 2014 12:35 PM PDT

நாட்டில் முதல்முறையாக, கடல் வழியான ஊடுருவல்களைத் தடுக்கும் விதமாக, குஜராத்

ஜன்தன் திட்டம்: 5 கோடியைத் தாண்டியது சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை

Posted: 29 Sep 2014 12:35 PM PDT

பிரதமரின் "ஜன்தன்' திட்டத்தின் கீழ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்கியோரின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.

இருவேறு ரயில் விபத்து: இளைஞர் உள்பட 2 பேர் சாவு

Posted: 29 Sep 2014 12:29 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு ரயில் விபத்துக்களில், இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

அரசு மருத்துவமனையில் கட்டடப் பணி பூமி பூஜை

Posted: 29 Sep 2014 12:28 PM PDT

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.35 கோடி மதிப்பிலான கட்டடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் மினி மாரத்தான்

Posted: 29 Sep 2014 12:28 PM PDT

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கொடைக்கானலை தூய்மையாக வைத்திருக்கக் கோரி கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக 4 பேர் கைது

Posted: 29 Sep 2014 12:28 PM PDT

அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 4 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நத்தம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 29 Sep 2014 12:28 PM PDT

நத்தம் பேரூராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகள் பயன்பாடு மற்றும் விற்பதை தடுக்கும் வகையில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 29 Sep 2014 12:27 PM PDT

தேனியில் திங்கள்கிழமை மாவட்ட அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 29 Sep 2014 12:27 PM PDT

தேனி மாவட்டம் மற்றும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பராமரிப்பின்றி வீணாகும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்

Posted: 29 Sep 2014 12:27 PM PDT

அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக நீலத்தடி நீர் உயரும் அளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், குறிப்பாக நகர்ப்புற வீடுகளில், விழிப்புணர்வு இல்லாததால் போதுமான பராமரிப்பின்றி வீணாகின்றன.

"ஆசிரியர்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

Posted: 29 Sep 2014 12:26 PM PDT

ஆசிரியர் பணியில் சேருவோர் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் எம். ஜெயக்குமார் தெரிவித்தார்

பாரதப் பிரதமரின் மக்கள் நிதித்திட்ட சிறப்பு முகாம்

Posted: 29 Sep 2014 12:26 PM PDT

விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அனைத்து வங்கிகளுடன் இணைந்து பாரத பிரதமரின் மக்கள் நிதித்திட்டத்தின் அடிப்படையில் வங்கி கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாமை திங்கள்கிழமை நடத்தியது.

மாணவர்கள் திட்டமிட்டு உழைத்தால் முன்னேறலாம்

Posted: 29 Sep 2014 12:26 PM PDT

மாணவர்கள் திட்டமிட்டு உழைத்தால் முன்னேறலாம் என ஐக்கியநாடுகள் சபையில் பேசிய சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி ர. சுவர்ணமுகி கூறினார்.

புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 29 Sep 2014 12:26 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் செவ்வாய்கிழமை(செப்.30) தொடங்கி, தொடர்ந்து அக்.2ம் தேதி நடைபெற இருக்கிறது.

பள்ளிகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி துவக்கம்

Posted: 29 Sep 2014 12:25 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 2-ஆம் பருவம் பள்ளி தொடங்கும் முதல் நாளே அரசின் அனைத்து விலையில்லா பொருள்களும் வழங்கும் வகையில் அதனை பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மண்டல கபடிப் போட்டி: வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 29 Sep 2014 12:25 PM PDT

காரைக்குடி அருகே கீரணிப்பட்டி கிட் அண்ட் கிம் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக மண்டல அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை பாராட்டினர்.

7,500 கிலோ வெண்பட்டு உற்பத்தி

Posted: 29 Sep 2014 12:25 PM PDT

சிவகங்கை மாவட்ட பட்டு வளர்ப்பு விவசாயிகளால் நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 11,600 பட்டு முட்டை தொகுதிகள் வளர்த்து 7,500 கிலோ வெண்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று

கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

Posted: 29 Sep 2014 12:24 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் பாப்பான்குளம் கிராமத்தில் தலித் மக்கள் கோயில் திருவிழாவை தனியாக நடத்த இடையூறு செய்யப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு ஆட்சியர்

பராமரிப்பின்றி வீணாகும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்

Posted: 29 Sep 2014 12:24 PM PDT

அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக நீலத்தடி நீர் உயரும் அளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், குறிப்பாக நகர்ப்புற வீடுகளில், விழிப்புணர்வு இல்லாததால் போதுமான பராமரிப்பின்றி வீணாகின்றன.

அஞ்சலகங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு: அதிகாரிகள் திணறல்

Posted: 29 Sep 2014 12:24 PM PDT

பிரதமரின் "தூய்மை இந்தியா' திட்டத்தை சரிவர அமல்படுத்தாத அஞ்சலக ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை

புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 29 Sep 2014 12:24 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் செவ்வாய்கிழமை(செப்.30) தொடங்கி, தொடர்ந்து அக்.2ம் தேதி நடைபெற இருக்கிறது.

புதிதாக தேர்வான இயற்பியல் ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்

Posted: 29 Sep 2014 12:23 PM PDT

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு(இயற்பியல்), யோகா மற்றும் உளவியல் ரீதியான பயிற்சிகளுடன், மாணவர்களுக்கு கற்பிக்கும் வழிமுறைகள் தொடர்பான 3 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

ஏமாற்றி அழைத்து வந்து கருத்தடை சிகிச்சை: இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை

Posted: 29 Sep 2014 12:23 PM PDT

பணம் பறிப்பதற்காக, சிலரை ஏமாற்றி கருத்தடை சிகிச்சைக்கு அழைத்து வரும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பழனி பொறியியல் கல்லூரி வெற்றி

Posted: 29 Sep 2014 12:23 PM PDT

பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் கல்லூரி மண்டல அளவிலான கபடிப்போட்டியில் முதலிடம் பெற்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மண்

66 ஊராட்சித் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

Posted: 29 Sep 2014 12:23 PM PDT

ஊராட்சி மன்றங்களில், தணிக்கை தடைகளை முழுமையாக நீக்கம் செய்த 66 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பாராட்டு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

Posted: 29 Sep 2014 12:22 PM PDT

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

Posted: 29 Sep 2014 12:22 PM PDT

ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்புத்துறை மற்றும் ஜ.ஆர்.ஒ துறை சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சரக்கு வாகனம் மீது கார் மோதல்: ஓட்டுநர் சாவு

Posted: 29 Sep 2014 12:22 PM PDT

வேடசந்தூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார். திண்டுக்கல் இபி காலனியைச் சேர்ந்தவர் வெ.ஆறுமுகம்(50). நிலம் விற்பனை செய்யும் தொழில் செய்

அதிமுகவினர் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2014 12:21 PM PDT

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் திங்கள்கிழமை அதிமுகவினர் கருப்புப் பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணிடம் 6 பவுன் நகை கொள்ளை:6 பேர் கைது

Posted: 29 Sep 2014 12:21 PM PDT

பெண்ணை கட்டிப்போட்டு, வீட்டிலிருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற 6 பேரை வடமதுரை போலீஸார் கைது செய்தனர்.

இடைத் தேர்தலில் வெற்றி: அதிமுக கவுன்சிலர் பதவி ஏற்பு

Posted: 29 Sep 2014 12:20 PM PDT

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 7-ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவருக்கு ஆணையாளர் திங்கள்கிழமை பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

விவசாயிகளுக்கு நெல் சாகுபடிநவீன தொழில் நுட்ப ஆலோசனை

Posted: 29 Sep 2014 12:20 PM PDT

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்பாட்டில் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டன.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் புத்தகத் திருவிழா நடத்தப்படும்

Posted: 29 Sep 2014 12:20 PM PDT

ராமநாதபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என கலை இலக்கிய ஆர்வலர் கழக செயலர் சித்த மருத்துவர் ஆர். வான்தமிழ் இளம்பருதி தெரிவித்தார்.

தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ. 50லட்சம் பறிமுதல்

Posted: 29 Sep 2014 12:19 PM PDT

இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்தியது தொடர்பாக பெற்ற தொகை ரூ.50லட்சத்தை வைத்திருந்ததாக 3 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த பணம், கடத்தலுக்

 "தூய்மை இந்தியா': மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted: 29 Sep 2014 12:19 PM PDT

"தூய்மை இந்தியா' திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்க மாநில அரசுகள் நடவடிக்கை

ஒடிஸா பழங்குடியின அமைப்பு தலைவர் பாஜகவில் இணைந்தார்

Posted: 29 Sep 2014 12:16 PM PDT

ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பரவலாக செல்வாக்கு மிக்க பழங்குடியின அமைப்பான குய் சமாஜ்

மேகாலய வெள்ளம்: பலி 52 ஆனது

Posted: 29 Sep 2014 12:16 PM PDT

மேகாலய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

பகத் சிங்கின் சகோதரி மறைவு

Posted: 29 Sep 2014 12:15 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் இளைய சகோதரி பிரகாஷ் கெüர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 95.

அரசு பேருந்து மீது கல் வீச்சு: கண்ணாடி உடைப்பு

Posted: 29 Sep 2014 12:14 PM PDT

கமுதியில் அரசு பேருந்து மீது திங்கள்கிழமை கல்வீசி கண்ணாடியை உடைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம்

Posted: 29 Sep 2014 12:14 PM PDT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சூரக்குளம் கிராமத்தில் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாமில்

கமுதியில் மழை

Posted: 29 Sep 2014 12:14 PM PDT

கமுதியிவ் திங்கள்கிழமை காலை வரை 9.5 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாள்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

பரமக்குடி அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 29 Sep 2014 12:14 PM PDT

காட்டுப்பரமக்குடி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 10 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதையொட்டி திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருவாடானையில் சகதியில் சிக்கிய அரசு பேருந்து: பயணிகள் அவதி

Posted: 29 Sep 2014 12:13 PM PDT

திருவடானையில் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து சகதியில் சிக்கிக் கொண்டதால் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர்.

திருவாடானை அருகே மின்வாரிய பொருள்கள் திருட்டு

Posted: 29 Sep 2014 12:13 PM PDT

திருவாடானை அருகே மின் வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றியில் உள்ள மின் சாதன பொருள்கள் திருடு போனது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.பி. பட்டிணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™