Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தனியார் பேருந்து மோதி மனைவி சாவு; கணவர் காயம்

Posted: 22 Sep 2014 01:28 PM PDT

திருச்சி காந்திசந்தை அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணவர் மருத்துவமனையில்

வருமான வரி வழக்கு: நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி முதல்வர் ஜெயலலிதா மனு

Posted: 22 Sep 2014 01:27 PM PDT

வருமான வரி வழக்கு விசாரணைக்காக அக்டோபர் 1-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: புதிய மாற்றத்துக்கு ராமதாஸ் கண்டனம்

Posted: 22 Sep 2014 01:25 PM PDT

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிரசார இயக்கம் தொடக்கம்

Posted: 22 Sep 2014 01:23 PM PDT

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை மாநில அரசு தொடங்க வலியுறுத்தி தஞ்சாவூரில் பிரசார இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக மீனவர் பிரச்னையில் மோடி அரசு மெத்தனம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

Posted: 22 Sep 2014 01:23 PM PDT

தமிழக மீனவர், இலங்கைத் தமிழர் ஆகியோரின் பிரச்னைகளில் நரேந்திர மோடி அரசு மெத்தனம் காட்டி வருவதாக

விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

Posted: 22 Sep 2014 01:23 PM PDT

தஞ்சாவூரில் உள்ள ஆய்வு மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பாராட்டினார்.

காலமானார் தங்கம்மா

Posted: 22 Sep 2014 01:13 PM PDT

கல்கி குடும்பத்தைச் சேர்ந்த தங்கம்மா என்கிற மங்களம் (85), சென்னையில் திங்கள்கிழமை (செப்.22) காலமானார்.

சென்னை மாநகராட்சி 35-ஆவது வார்டில் அதிமுக வெற்றி

Posted: 22 Sep 2014 01:10 PM PDT

சென்னை மாநகராட்சி 35-ஆவது வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அ. டேவிட் ஞானசேகரன்

தில்லி உயிரியல் பூங்காவில் வண்ண நாரைகள் வருகை அதிகரிப்பு!

Posted: 22 Sep 2014 01:07 PM PDT

குளிர்கால சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் வண்ண நாரைகள் (பெயிண்டட் ஸ்டார்க்) தில்லி

4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Posted: 22 Sep 2014 12:56 PM PDT

சென்னையில் மேலும் நான்கு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற அதிமுகவினர் சிறப்பு யாகம்

Posted: 22 Sep 2014 12:50 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டி புதுவை, கருவடிக்குப்பம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் வழிபாடு

Posted: 22 Sep 2014 12:48 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், ஆந்திர மாநில துணை முதல்வர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

விரைவில் அண்ணா கேண்டீன்

Posted: 22 Sep 2014 12:47 PM PDT

திருப்பதியில் 5 இடங்களில் அண்ணா கேண்டீன் தொடங்கப்பட உள்ளது.

ஏழுமலையான் தரிசனம் இன்று 6 மணி நேரம் ரத்து

Posted: 22 Sep 2014 12:45 PM PDT

ஏழுமலையான் தரிசனம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) காலை 6 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

4 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்றியது அதிமுக

Posted: 22 Sep 2014 12:44 PM PDT

நாகை மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 4 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

செப்டம்பர் 23 மின் தடை

Posted: 22 Sep 2014 12:44 PM PDT

மயிலாடுதுறை வட்டம், மல்லியக்கொல்லை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (செப். 23) நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் தாக்கியதில் ரயில்வே பணியாளர் காயம்

Posted: 22 Sep 2014 12:43 PM PDT

காரைக்காலில் போலீஸார் தாக்கியதில் ரயில்வே ஒப்பந்தப் பணியாளர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்வி உதவித் தொகை:விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

Posted: 22 Sep 2014 12:43 PM PDT

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவர்கள் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி சிறார்களுக்கான மாறுவேட போட்டி

Posted: 22 Sep 2014 12:43 PM PDT

காரைக்கால் பிரைட் அகாதெமி ஆங்கிலப் பள்ளியில் பிரீகேஜி முதல் 2-ம் வகுப்பு வரையிலான மழலையர்கள் பங்கேற்ற மாறுவேட போட்டி அண்மையில் நடத்தப்பட்டது.

செப்டம்பர் 23 மின் தடை

Posted: 22 Sep 2014 12:42 PM PDT

கரூர் மாவட்டம், காவல்காரன்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை

குளித்தலையில் மின்வயர் திருடிய இருவர் கைது

Posted: 22 Sep 2014 12:42 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் மின் வயர்களை திருடிவந்த இருவரை குளித்தலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.

44 பேருக்கு ரூ. 11.25 லட்சத்தில் உதவி

Posted: 22 Sep 2014 12:42 PM PDT

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 44 பேருக்கு ரூ. 11.25 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காலிக் குடங்களுடன் வந்த கிராம மக்கள்

Posted: 22 Sep 2014 12:41 PM PDT

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.

அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 22 Sep 2014 12:41 PM PDT

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு கரூரில் திங்கள்கிழமை அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

கரூர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

Posted: 22 Sep 2014 12:41 PM PDT

கரூரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

Posted: 22 Sep 2014 12:40 PM PDT

மன்னார்குடி அருகே திருமணமாகி 3 மாதங்களே ஆன பெண், குடும்ப பிரச்னையின் காரணமாக திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூரில் குறைதீர் கூட்டம்:14 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

Posted: 22 Sep 2014 12:40 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரயில்வே வாரிய முறைகேடு: பவன்குமார் பன்சால் சாட்சியம்

Posted: 22 Sep 2014 12:40 PM PDT

ரயில்வே வாரிய உறுப்பினர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக சிபிஐ  தொடர்ந்த வழக்கில் ரயில்வே அமைச்சராக

மானியத் தொகை வழங்கக் கோரி கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மனு

Posted: 22 Sep 2014 12:40 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் கோழிப்பண்ணையை மேம்படுத்த, நபார்டு மூலம் வழங்கப்படும் மானியத் தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோழிப்பண்ணை

அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

Posted: 22 Sep 2014 12:39 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

கடன் பெற்றுத் தருவதாக மோசடி: நடவடிக்கை கோரி மனு

Posted: 22 Sep 2014 12:39 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

முதல்வரின் தகுதி பரிசுத் தொகைபெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Sep 2014 12:39 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தமிழக முதல்வரின் தகுதிப் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

வேர் அழுகல் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

Posted: 22 Sep 2014 12:38 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி பருத்தியில் ஏற்பட்டுள்ள வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி.

பட்ஜெட்டுக்கு முன்னதாக "நவீன நகரங்கள்' அடையாளம் காணப்படும்: மத்திய அரசு

Posted: 22 Sep 2014 12:38 PM PDT

அடுத்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக புதிதாக "நவீன நகரங்களாக' மேம்படுத்தப்பட

ஜயங்கொண்டம் அருகே விபத்தில் இளைஞர் சாவு

Posted: 22 Sep 2014 12:38 PM PDT

ஜயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். ஜயங்கொண்டம் கீழகுடியிருப்பு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் காதர்மீரான் (30). இவர்,

அரியலூர் நகராட்சி 13-வது வார்டில் அதிமுக வெற்றி

Posted: 22 Sep 2014 12:38 PM PDT

அரியலூர் நகராட்சி 13-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. அரியலூர்

ஜயங்கொண்டம் அருகேஅரிசி ஆலையில் தீ:பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

Posted: 22 Sep 2014 12:37 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அரிசி ஆலையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்தன.

4 உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் வென்றோர்

Posted: 22 Sep 2014 12:37 PM PDT

தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோயில் விடையாற்றி திருவிழா

Posted: 22 Sep 2014 12:37 PM PDT

கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயில் விடையாற்றி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வார மண்டகபடிதாரர்களால் நடைபெற்று வருவது வழக்கம்.

"அரசின் சமுதாய வளைகாப்புத் திட்டம்:மாவட்டத்தில் 4,300 மகளிருக்கு வளைகாப்பு

Posted: 22 Sep 2014 12:36 PM PDT

தமிழக முதல்வரின் சமுதாய வளைகாப்புத் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 4,300 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

செப். 26-ல் புதுகையில் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு முகாம்

Posted: 22 Sep 2014 12:36 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 26) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமயம் குடவரைக் கோயில்களில் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி

Posted: 22 Sep 2014 12:36 PM PDT

நாட்டு நலப் பணித் திட்டத்தின் 45-வது ஆண்டை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சத்தியகீரிஸ்வரர், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில்களில்

கண்டியாநத்தம் ஊராட்சியில் பிடிபட்ட மலைப்பாம்பு

Posted: 22 Sep 2014 12:36 PM PDT

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நெற்கதிர் அறுவடையின்போது, பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அறந்தாங்கி அருகே கரும்பு விவசாயிகள் மறியல்: 50 பேர் கைது

Posted: 22 Sep 2014 12:35 PM PDT

அறந்தாங்கி அருகே குரும்பூர் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை மட்டக்குழு சார்பில் மறியல் செய்த 50 விவசாயிகளை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

ஜாதவ்பூர் பல்கலை மாணவி  புகார்: 5 நபர் குழு விசாரிக்கும்

Posted: 22 Sep 2014 12:35 PM PDT

மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக

புதுகை அருகே கிராம மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிப்பு

Posted: 22 Sep 2014 12:35 PM PDT

புதுக்கோட்டை ஒன்றியம், கவிநாடு மேற்கு ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்பட்டி கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மீது வழக்குப் பதிய என்ஐஏ கோரிக்கை

Posted: 22 Sep 2014 12:35 PM PDT

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள

செப். 26-ல் தன்னார்வ நுகர்வோர் குழுக்களின் ஆலோசனைக் கூட்டம்

Posted: 22 Sep 2014 12:35 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் செப். 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப். 25-ல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் தொடக்கம்

Posted: 22 Sep 2014 12:34 PM PDT

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரசு துணைப் பொதுத் தேர்வுகள் இம்மாதம் 25-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தா மருத்துவ கல்லூரிக்கு விருது

Posted: 22 Sep 2014 12:34 PM PDT

இதய பாதிப்புள்ள குழந்தைகளுக்கு குறைந்த செலவில், தரமான சிகிச்சை அளித்து வரும் கேரளத்தைச்

மாநில அறிவியல் கண்காட்சியில் வென்ற தஞ்சை பள்ளி மாணவிக்கு பாராட்டு

Posted: 22 Sep 2014 12:34 PM PDT

மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க ஆய்வுக் கண்காட்சியில் வென்ற தஞ்சாவூர் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை பாராட்டினார்.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

Posted: 22 Sep 2014 12:34 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

நடிகர் சசி கபூர்  மருத்துவமனையில் அனுமதி

Posted: 22 Sep 2014 12:33 PM PDT

பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் நெஞ்சக நோய்த் தொற்று  காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 22 Sep 2014 12:33 PM PDT

2016-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு முகாம் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு

Posted: 22 Sep 2014 12:33 PM PDT

தஞ்சாவூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 22 Sep 2014 12:33 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கருப்ப முதலியார் கோட்டை தெற்கு அம்பலகாரத் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் சுரேஷ் (34).விவசாயக் கூலித்தொழிலாளி. இவரது மனைவி நளினி(30). இந்த தம்பதியருக்கு ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

காலமானார் :அ.பா. மோகன்

Posted: 22 Sep 2014 12:32 PM PDT

பட்டுக்கோட்டை 25-வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் அ.பா. மோகன் (47) செப். 22-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Posted: 22 Sep 2014 12:32 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் இயங்கிவரும் தனியார் சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க வலியுறுத்தல்

Posted: 22 Sep 2014 12:32 PM PDT

பேராவூரணி - கட்டுமாவடி இடையே பள்ளி நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாண்டவையாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி மறியல்

Posted: 22 Sep 2014 12:31 PM PDT

பாண்டவையாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி, திங்கள்கிழமை விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 22 Sep 2014 12:31 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதிகள் நியமனத்தில் பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டத்திலுள்ள வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பு செய்தனர்.

திருவாரூர் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள்

Posted: 22 Sep 2014 12:31 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சித் தலைவர், 2 பேரூராட்சி, 8 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Sep 2014 12:30 PM PDT

மன்னார்குடி மின்கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (செப். 24) நடைபெறவுள்ளது.

வேதாரண்யத்தில்மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்

Posted: 22 Sep 2014 12:30 PM PDT

வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவையின் காலாண்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சீர்காழி நகர்மன்றக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்!

Posted: 22 Sep 2014 12:30 PM PDT

சீர்காழியில் திங்கள்கிழமை நகர்மன்றக் கூட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

"வங்கிகள் சர்வதேச விதிகளை கடைப்பிடிக்க ரூ. 2.2 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் தேவை'

Posted: 22 Sep 2014 12:28 PM PDT

வங்கிகளின் மூலதனம், நிதிச் செயல்பாடுகள் தொடர்பான "பேஸல்' சர்வதேச விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு

இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சீன நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு

Posted: 22 Sep 2014 12:28 PM PDT

இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யுமாறு சீன நிதி நிறுவனங்களுக்கு தேசிய பங்குச் சந்தை நிர்வாக

மொபைல் கோபுரங்கள்: இண்டஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம்

Posted: 22 Sep 2014 12:27 PM PDT

தொலைத் தொடர்பு சேவை அளிக்கத் திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம்,

"1,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்'

Posted: 22 Sep 2014 12:26 PM PDT

அடுத்த ஆண்டு சுமார் 1,538 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் மூலமாக விற்பனைக்கு வரும் என மத்திய

அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா - ஈரான் பேச்சு

Posted: 22 Sep 2014 12:26 PM PDT

ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கிடையில் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளில்

வங்கதேசம்: கலீதாவுக்கு எதிரான ஊழல் விசாரணை தொடக்கம்

Posted: 22 Sep 2014 12:22 PM PDT

வங்கதேச முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான கலீதா ஜியாவுக்கு எதிரான இரு வேறு ஊழல்

கம்யூனிஸ்ட் கட்சியிடம் பூரண விசுவாசம் கொள்ளுங்கள்: சீன ராணுவத்திடம் அதிபர் வலியுறுத்தல்

Posted: 22 Sep 2014 12:22 PM PDT

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிடத்தில் சீன பாதுகாப்புப் படையினர் பூரண விசுவாசத்தை வெளிப்படுத்த

பிஜி நாட்டுப் பிரதமராக பெய்னிமராமா பதவியேற்பு

Posted: 22 Sep 2014 12:21 PM PDT

பிஜி நாட்டின் பிரதமராக, முன்னாள் ராணுவ ஆட்சியாளர் வொரேகே பெய்னிமராமா திங்கள்கிழமை பதவியேற்றார்.

நல்லூர் பள்ளியில் ஓசோன் தின விழா

Posted: 22 Sep 2014 12:20 PM PDT

கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஜே.ஜோபிரகாஷ் தலைமை வகித்தார். தேசிய பசுமைப் படை

பத்மநாபபுரம் நகராட்சி 11ஆவது வார்டில் அதிமுக வெற்றி

Posted: 22 Sep 2014 12:20 PM PDT

பத்மநாபபுரம் நகராட்சி 11ஆவது வார்டுக்கான நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.பாரூக் 273 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் டெல்விஸ்ராய் திங்கள்கிழமை அறிவித்தார்.

குமரி முத்தமிழ் மன்றக் கூட்டம்

Posted: 22 Sep 2014 12:19 PM PDT

கருங்கலில் குமரி முத்தமிழ் மன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் முழங்குழி பா. லாசர் தலைமை வகித்தார். செயலர் ஜான்சன், பொருளாளர் இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் பணியிட நிர்ணய ஆணையை ரத்து செய்ய தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் கோரிக்கை

Posted: 22 Sep 2014 12:19 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் எவ்வித நெறிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் பணியிட நிர்ணய ஆணையை ரத்து செய்யவேண்டுமென தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆரோக்கியபுரம் கடற்கரையில் மரக்கன்று நடும் விழா

Posted: 22 Sep 2014 12:19 PM PDT

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஆரோக்கியபுரம் கடற்கரையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நாகர்கோவில் அக்கறை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

நியூஸிலாந்து தேர்தல்: 3 இந்திய வம்சாவளியினர் எம்.பி.யாகத் தேர்வு

Posted: 22 Sep 2014 12:18 PM PDT

நியூஸிலாந்து நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 22 Sep 2014 12:18 PM PDT

கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி இணைந்து டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டன.

திருவனந்தபுரம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சார்பில் வரவேற்பு

Posted: 22 Sep 2014 12:18 PM PDT

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு அம் மாநில அரசு சார்பில், மாவட்ட எல்லையான களியக்காவிளையில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ் விழாவில் கேரள ஆளுநர் சதாசிவம் கலந்துகொண்டார்.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு புதிய தலைவர்

Posted: 22 Sep 2014 12:18 PM PDT

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பொது இயக்குநராக, லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரப்பருக்கான உரங்கள் வரத்து இல்லை

Posted: 22 Sep 2014 12:17 PM PDT

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் ரப்பர் பயிருக்கான உரங்கள் வரத்து இல்லாததால், விவசாயக் கடன்கள் வழக்குவதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி

Posted: 22 Sep 2014 12:17 PM PDT

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சி 1ஆ வது வார்டுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாம் கிறிஸ்துகுமார் வெற்றி பெற்றார். இவர், தனக்கு அடுத்து வந்த பாஜக

தங்களுக்கு எதிரான நாடுகளின் குடிமக்களை கொல்ல முஸ்லிம்களுக்கு ஐ.எஸ். அழைப்பு

Posted: 22 Sep 2014 12:16 PM PDT

அமெரிக்கா தலைமையில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு எதிராகக் கூட்டணி

கொட்டாரம் பேரூராட்சி 4ஆவது வார்டில் அதிமுக வெற்றி

Posted: 22 Sep 2014 12:16 PM PDT

குமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் ஒன்றியத்துக்குள்பட்ட கொட்டாரம் பேரூராட்சி 4ஆவது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர். சாந்தி வெற்றி பெற்றார்.

மின்கம்பங்களில் கள்ளிச் செடிகளை கட்டி பொதுமக்கள் நூதனப் போராட்டம்

Posted: 22 Sep 2014 12:16 PM PDT

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் செறுகோல் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவற்றில் திங்கள்கிழமை கள்ளிச் செடிகளை கட்டி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

திற்பரப்பு பேரூராட்சியில் காங்கிரஸ் வெற்றி

Posted: 22 Sep 2014 12:16 PM PDT

திற்பரப்பு பேருராட்சி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். திற்பரப்பு பேரூராட்சி 4ஆவது வார்டுக்கான இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 1,041 வாக்குகளில் 754

செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதைக்குள் அமெரிக்க விண்கலம்

Posted: 22 Sep 2014 12:16 PM PDT

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்கா அனுப்பியுள்ள "மேவென்' விண்கலம்,

தமுமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Posted: 22 Sep 2014 12:16 PM PDT

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக குமரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது

உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் முழு விவரம்

Posted: 22 Sep 2014 12:15 PM PDT

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் நாகர்கோவில், பத்மநாபபுரம், குழித்துறை நகராட்சி வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. குழித்துறை நகராட்சி 10ஆவது வார்டை சுயேச்சை வேட்பாளர் வென்றார்.

அதிமுக குமரி கிழக்கு மாவட்டம் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 6 பேரில் 5 பேர் வெற்றி

Posted: 22 Sep 2014 12:15 PM PDT

குமரி மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் குமரி கிழக்கு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரில் 5 அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஏற்கெனவே 5 பேர் போட்டியின்றி உறுப்பினர்களாக

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நண்பர்கள்!

Posted: 22 Sep 2014 12:15 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேரேகால்புதூர் ஊராட்சி வார்டு இடைத்தேர்தலில் இரு நண்பர்களுக்குடையே நடைபெற்ற போட்டி சுவாரசியம் மிக்கதாக அமைந்தது. தேரேகால்புதூர் ஊராட்சியில் 9ஆவது வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இப் பதவிக்காக

இலவச பயிற்சி முகாம்

Posted: 22 Sep 2014 12:15 PM PDT

நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கான மாடித் தோட்டம் குறித்த இலவச பயிற்சி முகாம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

கல்லூரிகளுக்கு இடையேயான கலைப்போட்டிகள் மார்த்தாண்டம் நேசமணி கல்லூரிக்கு சுழற்கோப்பை

Posted: 22 Sep 2014 12:14 PM PDT

சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கிடையேயான கலைப் போட்டிகளில் மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் சுழற்கோப்பையை வென்றது.

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள்

Posted: 22 Sep 2014 12:13 PM PDT

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

காயல்பட்டினம் நகராட்சி 1ஆவது வார்டில் சுயேச்சை வெற்றி

Posted: 22 Sep 2014 12:13 PM PDT

காயல்பட்டினம் நகராட்சியின் 1ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் அஷ்ரப் வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி 37ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி

Posted: 22 Sep 2014 12:13 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 37ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாரிமுத்து 2,604 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மனைவி கொலை வழக்கில்மதபோதகருக்கு ஆயுள் தண்டனை

Posted: 22 Sep 2014 12:13 PM PDT

திருச்செந்தூர் அருகே மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதான கிறிஸ்தவ மதபோதகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

உடன்குடி ஊராட்சி வார்டு: அதிமுக வெற்றி

Posted: 22 Sep 2014 12:12 PM PDT

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் நடைபெற்ற இரு வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™