Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சென்னை தொழிலதிபர் தில்லியில் கடத்தல்: பணம் கொடுத்து மீட்பு
- கிரிவலப் பாதையில் மின் விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி
- மேட்டூர் நீர்மட்டம் 4 நாள்களில் 5 அடி குறைந்தது
- கள்ளக்குறிச்சி அருகே டேங்கர் லாரி மோதி 2 இளைஞர்கள் சாவு
- கும்மிடிப்பூண்டியில் பராமரிப்புப் பணிகள்: ரயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்
- புதுவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடக்கம்
- இலங்கை சென்றுள்ள பாஜக பிரதிநிதிகளை திரும்பப் பெற வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல்
- இந்த நாளில் அன்று (20.9.1969); தெலிங்கானா: டில்லியில் பேச்சு ஆரம்பம்; தனி ராஜ்யம் நிறுவ பிரதமரிடம் கோரிக்கை
- ஸ்காட்லாந்து மக்களின் தீர்ப்பு
- திட்டக் குழுவும் திட்ட நிர்வாகக் குழுவும்
- காஷ்மீர் கற்றுத் தரும் பாடம்!
- அன்னிய முதலீட்டைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
- விவசாயிகளுக்குப் பயிற்சி
- நம்மை வசப்படுத்த வானம் ஆசைப்பட வேண்டும்: மு. மேத்தா
- கால்நடை ஆய்வாளர் பணி: பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு
- அக்டோபர் இறுதிக்குள் 14,400 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்ய இலக்கு: ஆட்சியர்
- பழைய ஆயக்கட்டுக்கு முன்னுரிமை தர வேண்டும்
- தோகைமலை அருகேலாரி மோதி தொழிலாளி சாவு
- செப். 22-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
- கால்நடை ஆய்வாளர் பணி: பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு
- மொபட் மோதிகரூர் நகராட்சி பணியாளர் சாவு
- துணை மருத்துவப் படிப்பு: 2 ஆம் கட்டக் கலந்தாய்வில் 566 பேருக்கு அனுமதிக் கடிதம்
- மாநில போட்டிக்கான தேர்வில் 445 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
- கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிலம் ஒப்படைப்பு
- பூலாம்பாடி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- கருத்தரங்கு
- கார் மோதி முதியவர் சாவு
- ராஜபட்சவுக்கு எதிர்ப்பு: திமுக ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு
- செப்டம்பர் 20 மின் தடை
- கிரானைட் கற்களை ஏலம் விட அனுமதி கோரிய வழக்கு: பி.ஆர்.பி. அதிபர் குடும்பத்தினருக்கு குற்றச்சாட்டு நகல்
- ஊர்க்காவல் படை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- திருவரங்குளத்தில் வெள்ளத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம்
- கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- திமுக நகரச் செயலர் பதவிக்கு செப். 23-ல் வேட்பு மனு தாக்கல்
- கருப்பைவாய், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் கோலப்போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு
- சிலம்பு விரைவு ரயிலை தினந்தோறும் இயக்க வலியுறுத்தல்
- நகைகள் ஏலம் விடுவதை கண்டித்து கீரனூரில் ஐசிஐசிஐ வங்கி முற்றுகை
- பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- பெரியகோயில் அகழி கோட்டைச் சுவர் இடிந்தது
- 41 நிகர்நிலைப் பல்கலை.களில் நேரில் ஆய்வு: யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- 30 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்
- பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஸ்ரீனிவாஸ் மறைவு: ஜி.ஆர். மூப்பனார் இரங்கல்
- சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- நாட்டு வைத்தியர் கைது
- ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு அலுவலர்கள் தர்னா
- சென்னை, பெங்களூரில் தொழில் நகரம் அமைக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- மகளிர் கல்லூரி அறைகளுக்கு சீல்
- கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வேன் ரேடியேட்டரிலிருந்து சுடுநீர் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம்
- மாங்கல்ய தோஷத்தை கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
- குண்டர் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
- ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
- காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை
- வழக்கு முடிந்தது; வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணி தொடக்கம்
- சரபோஜி கல்லூரி மாணவி பிரிட்டன் செல்ல தேர்வு
- மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னையில் 3,500 பேர் பங்கேற்பு
- ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை
- பெண்ணை கொல்ல முயன்றதாக தாய் உள்பட 3 பேர் மீது வழக்கு
- பெண்ணை கட்டிப்போட்டு 60 பவுன் நகை கொள்ளை
- தொலைபேசியில் ஏடிஎம் எண்களை கேட்டு வாங்கி ரூ. 19000 திருட்டு
- போலி கையொப்பமிட்டு ரூ. 2 கோடி சொத்து மோசடி:தம்பி உள்பட 4 பேர் மீது வழக்கு
- மயிலாடுதுறையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
- ரேஷன் கடை ஊழியரை தாக்கியவர் கைது
- 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை
- "தாமரைக்குளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்
- ஹஜ் பயணிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி
- செப். 25-ல் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- திருவாரூரில் செப். 23-ல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை
- தண்ணீர் பேரலுக்குள் விழுந்த இரு குழந்தைகள் சாவு
- ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம்: மரவள்ளி மாவு லாரிகள் சிறைபிடிப்பு
- தூத்துக்குடி அகதிகள் முகாம்களில் பாகிஸ்தான் உளவாளி பற்றி விசாரணை
- தில்லி அரசு பங்களாவை 25-இல் காலி செய்கிறார் அஜித் சிங்
- தில்லி அரசு பங்களாவை 25-இல் காலி செய்கிறார் அஜித் சிங்
- எஃப்.எம். வானொலியில் செய்தி: மத்திய அரசு பரிசீலனை - ஜாவடேகர்
- சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: காவலர், 2 நக்ஸல்கள் சாவு
- ஒடிஸாவில் பரபரப்பை ஏற்படுத்திய கங்கபட்னா நில மோசடி: 7 பேர் கைது
- மத்தியப் பிரதேசம்: 66 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
- இந்திய - வங்கதேசத் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி
- செல்ஃபோன் கோபுரங்களுக்கு தீ வைத்தமாவோயிஸ்டுகள்
- இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு: மோடி அரசு வலியுறுத்தும்
- சாம்பாரில் பல்லி: மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்கள் சுகவீனம்
- மருத்துவமனை கட்ட வழங்கப்பட்ட வீட்டுமனை துஷ்பிரயோகம்: அமைச்சரின் மனைவிக்கு நோட்டீஸ்
- மருத்துவக் கல்லூரிகளுக்கு புதுப்பித்தல் அங்கீகாரம்
- "ஹைதராபாதில் புதிய கட்டடங்களுக்கு சூரிய மின் தகடுகள் கட்டாயம்'
- பார்வையாளர்களைக் கவர்ந்த கரித்துண்டு ஓவியம்!
- விவசாயிகள் குறைதீர் கூட்டம்: குளங்களில் மீன் வளர்க்க எதிர்ப்பு
- காஷ்மீர் நிவாரண உதவி: துணைநிலை ஆளுநர் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
- மீனவ கிராமத்தில் பதுக்கிய 1,300 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
- ஏ.எம்.கே. மறுவாழ்வு மையத்துக்கு விருது
- குமரியில் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ. 56.48 கோடி ஒதுக்கீடு
- நாகர்கோவிலில் பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் பொருள்கள் திருட்டு
- குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 3 இளைஞர்கள் கைது
- மருங்கூரில் தொழிலாளி தற்கொலை
- குமரி சன்செட் பூங்காவில் அறிவியல் சார்ந்த விளையாட்டுப் பொருள்கள்
- நாளந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்தார் சுஷ்மா ஸ்வராஜ்
- இன்று திருவட்டாறு கோயிலில் சிறப்பு வழிபாடு
| சென்னை தொழிலதிபர் தில்லியில் கடத்தல்: பணம் கொடுத்து மீட்பு Posted: 19 Sep 2014 01:32 PM PDT தில்லியில் கடத்தப்பட்ட சென்னை தொழிலதிபர் பணம் கொடுத்து மீட்கப்பட்டார். |
| கிரிவலப் பாதையில் மின் விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி Posted: 19 Sep 2014 01:31 PM PDT திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மின் விபத்து காரணமாக, உயிரிழந்த அங்கப்பன் குடும்பத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| மேட்டூர் நீர்மட்டம் 4 நாள்களில் 5 அடி குறைந்தது Posted: 19 Sep 2014 01:26 PM PDT மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாள்களில் 5 அடி குறைந்தது. |
| கள்ளக்குறிச்சி அருகே டேங்கர் லாரி மோதி 2 இளைஞர்கள் சாவு Posted: 19 Sep 2014 01:25 PM PDT விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் டேங்கர் லாரி மோதி உயிரிழந்தனர். |
| கும்மிடிப்பூண்டியில் பராமரிப்புப் பணிகள்: ரயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் Posted: 19 Sep 2014 01:24 PM PDT கும்மிடிப்பூண்டியில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| புதுவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடக்கம் Posted: 19 Sep 2014 01:24 PM PDT உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) சார்பில், 13-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| இலங்கை சென்றுள்ள பாஜக பிரதிநிதிகளை திரும்பப் பெற வேண்டும்: தா.பாண்டியன் வலியுறுத்தல் Posted: 19 Sep 2014 01:23 PM PDT இலங்கையில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்தார். |
| Posted: 19 Sep 2014 01:12 PM PDT 19 - தெலிங்கானா பிரச்னை குறித்து நாளைய தினம் ஆந்திர முதல்வருடன் பிரதமர் இந்திரா பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறார். இதற்கு பூர்வங்காமாக இன்று இரு தெலிங்கானா தலைவர்கள் கோஷ்டியுன் பிரதமர் பேசினார். |
| ஸ்காட்லாந்து மக்களின் தீர்ப்பு Posted: 19 Sep 2014 01:08 PM PDT பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்காட்லாந்து மக்கள் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று. |
| திட்டக் குழுவும் திட்ட நிர்வாகக் குழுவும் Posted: 19 Sep 2014 01:06 PM PDT முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு எந்த நோக்கத்திற்காக அன்று திட்டக் குழுவை உருவாக்கினாரோ, அந்த நோக்கம் இன்றைய சூழ்நிலையில் நிறைவேற வில்லை. |
| Posted: 19 Sep 2014 01:02 PM PDT இந்தியா, பாகிஸ்தான் என்கிற எல்லை வேறுபாடுகளை சட்டை செய்யாமல், ஜீலம் நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கையே வெள்ளக்காடாக மாற்றி விட்டது. |
| அன்னிய முதலீட்டைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம் Posted: 19 Sep 2014 12:58 PM PDT ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுபட்டனர். |
| Posted: 19 Sep 2014 12:57 PM PDT நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு சந்தை விரிவாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நம்மை வசப்படுத்த வானம் ஆசைப்பட வேண்டும்: மு. மேத்தா Posted: 19 Sep 2014 12:57 PM PDT நம்மை வசப்படுத்துவதற்கு வானம் ஆசைப்படும் அளவுக்கு நாம் உயர வேண்டும் என்றார் கவிஞர் மு. மேத்தா. நாகை மாவட்டம் பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி தமிழ்த் துறையின் சீகன் பால்கு தமிழ்ப் பேரவை ச |
| கால்நடை ஆய்வாளர் பணி: பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு Posted: 19 Sep 2014 12:57 PM PDT சென்னை கால்நடை பராமரிப்பு மருத்துவப் பணிகளின் துணை இயக்குநர் கால்நடை ஆய்வாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| அக்டோபர் இறுதிக்குள் 14,400 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்ய இலக்கு: ஆட்சியர் Posted: 19 Sep 2014 12:56 PM PDT கரூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் 14,000 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார். |
| பழைய ஆயக்கட்டுக்கு முன்னுரிமை தர வேண்டும் Posted: 19 Sep 2014 12:55 PM PDT அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதிக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும் என குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். |
| தோகைமலை அருகேலாரி மோதி தொழிலாளி சாவு Posted: 19 Sep 2014 12:55 PM PDT தோகைமலை அருகே வியாழக்கிழமை இரவு லாரி மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். |
| செப். 22-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை Posted: 19 Sep 2014 12:55 PM PDT கரூர் மாவட்டத்தில் செப். 22-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தாந்தோணி, கடவூர், அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கால்நடை ஆய்வாளர் பணி: பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு Posted: 19 Sep 2014 12:55 PM PDT சென்னை கால்நடை பராமரிப்பு மருத்துவப் பணிகளின் துணை இயக்குநர் கால்நடை ஆய்வாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| மொபட் மோதிகரூர் நகராட்சி பணியாளர் சாவு Posted: 19 Sep 2014 12:54 PM PDT கரூர் பசுபதிபாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (50). இவர் கரூர் நகராட்சியில் சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் புதன்கிழமை காலை அங்குள்ள ரயில்வே கேட் அருகே நடந்து |
| துணை மருத்துவப் படிப்பு: 2 ஆம் கட்டக் கலந்தாய்வில் 566 பேருக்கு அனுமதிக் கடிதம் Posted: 19 Sep 2014 12:54 PM PDT துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முதல் நாளில் 566 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. |
| மாநில போட்டிக்கான தேர்வில் 445 மாணவ, மாணவிகள் பங்கேற்பு Posted: 19 Sep 2014 12:54 PM PDT பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழா மாநில போட்டிக்கான தேர்வில் 445 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். |
| கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிலம் ஒப்படைப்பு Posted: 19 Sep 2014 12:54 PM PDT பெரம்பலூரில், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மதனகோபாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 5.13 ஏக்கர் நிலத்துக்கான ஒப்படைப்பு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| பூலாம்பாடி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 19 Sep 2014 12:53 PM PDT பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 19 Sep 2014 12:53 PM PDT பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 19 Sep 2014 12:53 PM PDT பெரம்பலூர் மாவட்டம், தம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் வே. செல்லமுத்து (65). இவர், வெள்ளிக்கிழமை காலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தம்பை பிரிவு சாலையில் நடந்து சென்றார். |
| ராஜபட்சவுக்கு எதிர்ப்பு: திமுக ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு Posted: 19 Sep 2014 12:53 PM PDT இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா.வில் உரையாற்றுவதைக் கண்டித்து, திமுக வரும் 25-ஆம் தேதி நடத்தும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என அதன் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். |
| Posted: 19 Sep 2014 12:52 PM PDT அரியலூர் பகுதியில் சனிக்கிழமை (செப். 20) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. |
| Posted: 19 Sep 2014 12:52 PM PDT சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கிரானைட் கற்களை, ஏலத்தில்விட அனுமதி கோரிய வழக்கு நகல்கள் பி.ஆர்.பி. நிறுவனத் தலைவர் பி.பழனிச்சாமி, அவரது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
| ஊர்க்காவல் படை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது Posted: 19 Sep 2014 12:52 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கீழவெளியைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (26). ஊர்க்காவல் படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் |
| திருவரங்குளத்தில் வெள்ளத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் Posted: 19 Sep 2014 12:52 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்த செயல்விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 19 Sep 2014 12:52 PM PDT காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி புதுக்கோட்டையில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| திமுக நகரச் செயலர் பதவிக்கு செப். 23-ல் வேட்பு மனு தாக்கல் Posted: 19 Sep 2014 12:51 PM PDT புதுக்கோட்டை நகர திமுக செயலர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 22, 23 ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. |
| கருப்பைவாய், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் கோலப்போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு Posted: 19 Sep 2014 12:51 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கருப்பைவாய், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் கோலப்போட்டியில் வென்ற மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. |
| சிலம்பு விரைவு ரயிலை தினந்தோறும் இயக்க வலியுறுத்தல் Posted: 19 Sep 2014 12:51 PM PDT சிலம்பு விரைவு ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டுமென மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| நகைகள் ஏலம் விடுவதை கண்டித்து கீரனூரில் ஐசிஐசிஐ வங்கி முற்றுகை Posted: 19 Sep 2014 12:51 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ஐசிஐசிஐ வங்கியில் நகைகள் ஏலம் விடுவதைக் கண்டித்து விவசாயிகள் அந்த வங்கியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: 19 Sep 2014 12:50 PM PDT பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர்மீது கடுமையான தண்டனை வழங்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய தமிழ்நாடு பிராமணர் சங்க மகளிரணி வலியுறுத்தியுள்ளது. |
| பெரியகோயில் அகழி கோட்டைச் சுவர் இடிந்தது Posted: 19 Sep 2014 12:50 PM PDT தஞ்சாவூர் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள கீழ் அகழி கோட்டைச் சுவரின் ஒருபகுதி வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. |
| 41 நிகர்நிலைப் பல்கலை.களில் நேரில் ஆய்வு: யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 19 Sep 2014 12:50 PM PDT "தமிழகத்தில் உள்ள 14 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட மொத்தம் 41 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| 30 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் Posted: 19 Sep 2014 12:50 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளதை முன்னிட்டு, அதற்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 19 Sep 2014 12:50 PM PDT தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பாரத் சஞ்சார் நிகம் அலுவலர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஸ்ரீனிவாஸ் மறைவு: ஜி.ஆர். மூப்பனார் இரங்கல் Posted: 19 Sep 2014 12:49 PM PDT பிரபல இசைக் கலைஞர் "மாண்டலின்' ஸ்ரீனிவாஸ் மறைவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.ஆர். மூப்பனார் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 19 Sep 2014 12:49 PM PDT புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே திருமண மண்டபச் சுவர் இடிந்த சம்பவத்தில் உயிரிழந்த இளவரசனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம், விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி |
| Posted: 19 Sep 2014 12:49 PM PDT தஞ்சாவூர் பர்மா காலனி 7-ம் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (70). நாட்டு வைத்தியர். இவர் குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அலுமினிய குழாய் மூலம் ஊதி பரம்பரை மருத்துவச் |
| ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு அலுவலர்கள் தர்னா Posted: 19 Sep 2014 12:49 PM PDT தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் தொலைத்தொடர்பு, பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர். |
| சென்னை, பெங்களூரில் தொழில் நகரம் அமைக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 19 Sep 2014 12:49 PM PDT தொழில் துறையை ஊக்கப்படுத்த சென்னை, பெங்களூரில் தொழில் நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழிற்சாலை, பொதுநிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| மகளிர் கல்லூரி அறைகளுக்கு சீல் Posted: 19 Sep 2014 12:48 PM PDT கும்பகோணத்தில் அரசு அனுமதியின்றி கட்டடம் கட்டி இயங்கி வரும் தனியார் மகளிர் கல்லூரியின் முதல்வர் அறை, நிர்வாக அலுவலக அறைகளுக்கு வியாழக்கிழமை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். |
| கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 19 Sep 2014 12:48 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வேன் ரேடியேட்டரிலிருந்து சுடுநீர் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் 4 பேர் காயம் Posted: 19 Sep 2014 12:48 PM PDT சீர்காழி அருகே பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற தனியார் வேனின் ரேடியேட்டர் மூடி திறந்துகொண்டதால், அதிலிருந்த சுடுநீர் கொட்டியதில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். |
| மாங்கல்ய தோஷத்தை கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு Posted: 19 Sep 2014 12:47 PM PDT திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே மாங்கல்ய தோஷத்தை கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் ஐந்தே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| குண்டர் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Posted: 19 Sep 2014 12:47 PM PDT தமிழக அரசு கொண்டு வந்துள்ள குண்டர் தடுப்புச் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. |
| ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு Posted: 19 Sep 2014 12:47 PM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஓய்வுபெற்ற விரிவுரையாளர் வீட்டில் வியாழக்கிழமை இரவு 7 பவுன் நகைகள் திருடு போயின. |
| Posted: 19 Sep 2014 12:47 PM PDT வழக்கு விசாரணையில் சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு வராத காவல் ஆய்வாளருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
| வழக்கு முடிந்தது; வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணி தொடக்கம் Posted: 19 Sep 2014 12:47 PM PDT கடந்த 1985-ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணி நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சரபோஜி கல்லூரி மாணவி பிரிட்டன் செல்ல தேர்வு Posted: 19 Sep 2014 12:46 PM PDT தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் முதுநிலை கணிதம் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ரேவதி, இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக் கழகத்தில் ஒரு பருவம் முழுவதும் மேற்படிப்பு படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னையில் 3,500 பேர் பங்கேற்பு Posted: 19 Sep 2014 12:46 PM PDT சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது. |
| ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை Posted: 19 Sep 2014 12:45 PM PDT ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய இன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. |
| பெண்ணை கொல்ல முயன்றதாக தாய் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 19 Sep 2014 12:45 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெண்ணை எரித்துக் கொல்ல முயன்றதாக தாய் உள்பட 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| பெண்ணை கட்டிப்போட்டு 60 பவுன் நகை கொள்ளை Posted: 19 Sep 2014 12:45 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு பட்டப்பகலில் 60 பவுன் நகைகள், ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த 2 பேரில் ஒருவரை மக்கள் விரட்டி பிடித்தனர். |
| தொலைபேசியில் ஏடிஎம் எண்களை கேட்டு வாங்கி ரூ. 19000 திருட்டு Posted: 19 Sep 2014 12:45 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 19 ஆயிரம் ரொக்கம் ஏடிஎம் மூலம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. |
| போலி கையொப்பமிட்டு ரூ. 2 கோடி சொத்து மோசடி:தம்பி உள்பட 4 பேர் மீது வழக்கு Posted: 19 Sep 2014 12:44 PM PDT புதுக்கோட்டை அருகே போலி கையொப்பமிட்டு ரூ. 2 கோடி மதிப்புள்ள அண்ணனின் சொத்தை அபகரித்துக் கொண்டதாக தம்பி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| மயிலாடுதுறையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 19 Sep 2014 12:44 PM PDT முதியோர், விதவை, ஊனமுற்றோர்களுக்கான உதவித் தொகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் திமுகவினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரேஷன் கடை ஊழியரை தாக்கியவர் கைது Posted: 19 Sep 2014 12:44 PM PDT வலங்கைமான் அருகே விடையல் கருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்திற்குட்பட்ட சித்தன் வாழூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்தக் கடையில் கடந்த சில மாதங்களாக துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. |
| 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 19 Sep 2014 12:43 PM PDT 108 ஆம்புலன்ஸில் பணிபுரிவதற்காக தேர்வு செய்யப்பட்ட 20 மருத்துவ உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| "தாமரைக்குளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் Posted: 19 Sep 2014 12:43 PM PDT பொழுதுபோக்கு அம்சங்களுடன் அழகுப்படுத்தப்படும் நாகை தாமரைக்குளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ. ஜெயபால். |
| ஹஜ் பயணிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி Posted: 19 Sep 2014 12:43 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 6 பெண்கள் உள்பட 9 பேரை வழியனுப்பும் நிகழ்ச்சி பல்வேறு அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| செப். 25-ல் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 19 Sep 2014 12:43 PM PDT திருவாரூரில் செப். 25-ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. |
| திருவாரூரில் செப். 23-ல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 19 Sep 2014 12:42 PM PDT திருவாரூர் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் செப். 23-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல் Posted: 19 Sep 2014 12:42 PM PDT திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென திருத்துறைப்பூண்டி வட்ட அரசு ஊழியர்கள் சங்கம் தென்னக ரயில்வே நிர்வாகத்தை வலியுத்தியுள்ளது. |
| Posted: 19 Sep 2014 12:42 PM PDT |
| Posted: 19 Sep 2014 12:41 PM PDT |
| தண்ணீர் பேரலுக்குள் விழுந்த இரு குழந்தைகள் சாவு Posted: 19 Sep 2014 12:38 PM PDT சேலம் மாவட்டம், எளம்பிள்ளை அருகே, தண்ணீர் பிடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் பேரலுக்குள் விழுந்த இரு குழந்தைகள் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். |
| ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம்: மரவள்ளி மாவு லாரிகள் சிறைபிடிப்பு Posted: 19 Sep 2014 12:37 PM PDT நாமக்கல் ஜவ்வரிசி ஆலைகளுக்கு மரவள்ளி மாவு கொண்டு வந்த இரு லாரிகளை விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் சிறைபிடித்தனர். |
| தூத்துக்குடி அகதிகள் முகாம்களில் பாகிஸ்தான் உளவாளி பற்றி விசாரணை Posted: 19 Sep 2014 12:34 PM PDT பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன் தூத்துக்குடியிலும் உளவு பார்த்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இங்குள்ள 3 இலங்கை அகதிகள் முகாம்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். |
| தில்லி அரசு பங்களாவை 25-இல் காலி செய்கிறார் அஜித் சிங் Posted: 19 Sep 2014 12:32 PM PDT தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் துண்டித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, தான் வசித்து வரும் தில்லி அரசு பங்களாவை செப்டம்பர் 25-ஆம் தேதி காலி செய்ய ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் முடிவு செய்துள்ளார். |
| தில்லி அரசு பங்களாவை 25-இல் காலி செய்கிறார் அஜித் சிங் Posted: 19 Sep 2014 12:31 PM PDT தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் துண்டித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, தான் வசித்து வரும் தில்லி அரசு பங்களாவை செப்டம்பர் 25-ஆம் தேதி காலி செய்ய ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் முடிவு செய்துள்ளார். |
| எஃப்.எம். வானொலியில் செய்தி: மத்திய அரசு பரிசீலனை - ஜாவடேகர் Posted: 19 Sep 2014 12:30 PM PDT அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் வழங்கப்படும் செய்தி தொகுப்புகளை தனியார் எஃப்.எம். வானொலிகளில் ஒலிபரப்ப அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். |
| சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: காவலர், 2 நக்ஸல்கள் சாவு Posted: 19 Sep 2014 12:28 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவரும், 2 நக்ஸலைட்டுகளும் உயிரிழந்தனர். |
| ஒடிஸாவில் பரபரப்பை ஏற்படுத்திய கங்கபட்னா நில மோசடி: 7 பேர் கைது Posted: 19 Sep 2014 12:27 PM PDT புவனேசுவரம் புறநகர்ப் பகுதியான கங்கபட்னாவில் நடந்திருக்கும் மாபெரும் நில மோசடி தொடர்பாக 4 வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட 7 பேரை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மத்தியப் பிரதேசம்: 66 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் Posted: 19 Sep 2014 12:27 PM PDT மத்தியப் பிரதேச மாநிலத்தில் 66 ஐபிஎஸ் அதிகாரிகளை அந்த மாநில அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது. |
| இந்திய - வங்கதேசத் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி Posted: 19 Sep 2014 12:26 PM PDT இந்தியா-வங்கதேசம் இடையேயான தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். |
| செல்ஃபோன் கோபுரங்களுக்கு தீ வைத்தமாவோயிஸ்டுகள் Posted: 19 Sep 2014 12:25 PM PDT பிகார் மாநிலம், பான்கா மாவட்டத்தில், பேருந்துக்கும், 3 செல்ஃபோன் கோபுரங்களுக்கும் மாவோயிஸ்டுகள் தீ வைத்ததாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். |
| இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு: மோடி அரசு வலியுறுத்தும் Posted: 19 Sep 2014 12:24 PM PDT இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அந்நாட்டு அரசை வலியுறுத்தும் என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான முரளிதர ராவ் தெரிவித்தார். |
| சாம்பாரில் பல்லி: மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்கள் சுகவீனம் Posted: 19 Sep 2014 12:20 PM PDT பெங்களூரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். |
| மருத்துவமனை கட்ட வழங்கப்பட்ட வீட்டுமனை துஷ்பிரயோகம்: அமைச்சரின் மனைவிக்கு நோட்டீஸ் Posted: 19 Sep 2014 12:18 PM PDT மருத்துவமனை கட்ட வழங்கப்பட்ட வீட்டுமனையை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, ஒடிஸா வருவாய் அமைச்சர் விஜய்ஸ்ரீ ரௌட்ராயின் மனைவியும், டாக்டருமான ஜோதி ரௌட்ராயிக்கு விளக்கம் கேட்டு புவனேசுவரம் மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| மருத்துவக் கல்லூரிகளுக்கு புதுப்பித்தல் அங்கீகாரம் Posted: 19 Sep 2014 12:18 PM PDT தமிழகம் உள்பட நாடு முழுவதும் நிகழ் கல்வி ஆண்டில் (2014-15) புதுப்பித்தல் அனுமதி வழங்கப்படாத மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் வகையில் அங்கீகாரம் |
| "ஹைதராபாதில் புதிய கட்டடங்களுக்கு சூரிய மின் தகடுகள் கட்டாயம்' Posted: 19 Sep 2014 12:18 PM PDT தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு மேல் சூரிய மின் தகடுகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று அந்த மாநில தகவல் தொழில்நுட்பம், ஊராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் தெரிவித்தார். |
| பார்வையாளர்களைக் கவர்ந்த கரித்துண்டு ஓவியம்! Posted: 19 Sep 2014 12:18 PM PDT களியக்காவிளை அருகே கரித்துண்டு முலம் ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறார் கேரளத்தைச் சேர்ந்த ஓவியர் ராஜு. |
| விவசாயிகள் குறைதீர் கூட்டம்: குளங்களில் மீன் வளர்க்க எதிர்ப்பு Posted: 19 Sep 2014 12:17 PM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குளங்களில் மீன் வளர்க்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் |
| காஷ்மீர் நிவாரண உதவி: துணைநிலை ஆளுநர் மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு Posted: 19 Sep 2014 12:17 PM PDT வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் நிவாரண உதவியை அனுப்பவிடாமல் தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தடுப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| மீனவ கிராமத்தில் பதுக்கிய 1,300 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் Posted: 19 Sep 2014 12:17 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 1,300 லிட்டர் மண்ணெண்ணெயை பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுத |
| ஏ.எம்.கே. மறுவாழ்வு மையத்துக்கு விருது Posted: 19 Sep 2014 12:17 PM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் மண்டைக்காடு ஏ.எம்.கே. மது போதை மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. |
| குமரியில் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ. 56.48 கோடி ஒதுக்கீடு Posted: 19 Sep 2014 12:17 PM PDT கன்னி யாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 56.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. |
| நாகர்கோவிலில் பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் பொருள்கள் திருட்டு Posted: 19 Sep 2014 12:16 PM PDT நாகர்கோவிலில்பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 3 இளைஞர்கள் கைது Posted: 19 Sep 2014 12:16 PM PDT குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கருங்கல் மற்றும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 19 Sep 2014 12:16 PM PDT அஞ்சுகிராமம் அருகே மருங்கூரில் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| குமரி சன்செட் பூங்காவில் அறிவியல் சார்ந்த விளையாட்டுப் பொருள்கள் Posted: 19 Sep 2014 12:15 PM PDT கன்னியாகுமரி சன்செட் பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அறிவியல் சார்ந்த விளையாட்டுப் பொருள்கள் அமைக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| நாளந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்தார் சுஷ்மா ஸ்வராஜ் Posted: 19 Sep 2014 12:15 PM PDT பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள, இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை முறைப்படித் தொடங்கி வைத்தார். |
| இன்று திருவட்டாறு கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 19 Sep 2014 12:15 PM PDT திருவட்டாறு ஆதிகேவசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |