Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்
- பெரம்பலூர் மாவட்டத்தில் 72% வாக்குப்பதிவு
- காலமானார் கே.இ.சந்திரசேகரன்
- காலமானார் கே.இ.சந்திரசேகரன்
- தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: அக்.27-இல் அழகிரி ஆஜராக உத்தரவு
- இலங்கைக்கு அனுப்ப வேண்டாம்: பாகிஸ்தான் உளவாளி வேண்டுகோள்
- கோயில் நிர்வாகத்தை ஏற்றது அறநிலையத்துறை
- வங்கி எழுத்தர் தேர்வுக்கான பயிற்சி நாளை தொடக்கம்
- மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
- உணர்வுகளை வெளிப்படுத்துபவை சிற்பங்கள்
- பூம்புகாரில் மீனவர்கள் உண்ணாவிரதம்
- செப்டம்பர் 20 மின் தடை
- தொழிற்சாலையில் இரும்பு திருடிய கல்லூரி மாணவர்கள் உள்பட மூவர் கைது
- மாணவர்கள், கிராம மக்கள் சாலை மறியல்
- உள்ளாட்சி இடைத்தேர்தல்: தூத்துக்குடியில் 54%, கோவையில் 45% வாக்குப்பதிவு
- வேதாரண்யத்தில்பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
- முதல்வர் கோப்பைக்கான மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டி
- கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு
- ஏலச்சீட்டு நடத்தி மோசடி: முதியவர் கைது
- மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி சாவு
- கரூர் கொங்கு கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
- மாவட்டத்தில் அமைதியாக நடந்து முடிந்தது உள்ளாட்சி இடைத்தேர்தல்
- செம்பியநத்தம் ஊராட்சியில் 76% வாக்குப்பதிவு
- வேன் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி சாவு
- கட்டுரைப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவிக்கு பாராட்டு
- இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
- விபத்தில் கட்டட தொழிலாளி சாவு
- மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்து ஒப்பாரி போராட்டம் நடத்த முடிவு
- கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
- குன்னம் அருகேமாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 18 பேர் கைது
- எந்த நோக்கத்துக்காக தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
- சாலைத் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற பாமக வலியுறுத்தல்
- கொலைகளில் தொடர்புடையவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
- சிமென்ட் ஆலைகள் பாதுகாப்பை நவீனப்படுத்த வேண்டும்
- வருமான வரி வழக்கு: அக்டோபர் 1-இல் ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு
- கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
- புதுகை மாவட்டத்தில் அமைதியாக நடந்த உள்ளாட்சித் தேர்தல்
- செரியலூர் இனாம் ஊராட்சித் தலைவர் தேர்தல்: 67% வாக்குப் பதிவு
- புதுகை ஒன்றியத்தில் 10,333 வீடுகளில் கழிப்பறை அமைக்கத் திட்டம்
- பெண்கள் கல்லூரியில் மகளிர் குழு கண்காட்சி
- வடசேரி வாய்க்காலில் தண்ணீர் விடக் கோரிஆர்ப்பாட்டம்
- சுற்றுலா மேம்பாட்டுப் பணிக்கு ஆய்வு
- ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
- தஞ்சையில் 74 சத வாக்குப்பதிவு
- குடந்தை அருகே 40 பவுன் நகை திருட்டு
- ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
- பூதலூர், திருவையாறில் 6000 ஏக்கரில் குறுவை சாகுபடி
- நின்ற லாரிமீது பைக் மோதி இளைஞர் சாவு
- வாகனம் மோதி பெண் சாவு
- பூம்புகாரில் 59 கிராம மீனவர்கள் உண்ணாவிரதம்
- 30 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல்
- மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பெண் சாவு
- பள்ளத்தாக்குகளாக மாறிவரும் விளைநிலங்கள்!வி.என். ராகவன்
- காலமானார் :கே.இ. சந்திரசேகரன் (78)
- பெண்ணை தீ வைத்துக் கொன்ற வழக்கில் கணவர் உள்பட 5 பேருக்கு ஆயுள் சிறை
- நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி:பிகார் இளைஞர்கள் 2 பேர் கைது
- "பொறியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்'
- காலாண்டு தேர்வு: ஆட்சியரைச் சந்தித்து முறையிட்ட மாணவர்கள், பெற்றோர்
- திருவாரூரில் 5 குடிசைகள் தீக்கிரை
- தனியார் பேருந்து மோதி ஒருவர் சாவு
- "பொறியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்'
- செப்டம்பர் 20 மின் தடை
- திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல்
- இந்த நாளில் அன்று (19.9.1969); பி.யு.சி.: ஷிப்டு முறை
- 80% வாக்குப்பதிவு
- பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
- புதுக்கோட்டை அருகேசிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை
- பள்ளிகளில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
- விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்
- 22-ல் திமுக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம்:மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
- ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஓட்டுநர்
- அறிவியலாளர்களை ஊக்குவிக்க வேண்டும்
- ஓடையாக மாறும் செய்யாறு:நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித் துறை?
- ஆரணியில் தேமுதிக பொதுக் கூட்டம்
- வங்கிகள் படிக்க வேண்டிய பாடம்!
- திருவத்திபுரத்தில் கலவை சாத விநியோகம் தொடக்கம்
- மனைவி மாயம்: கணவர் புகார்
- போளூரில் அதிகபட்ச மழை
- போட்டோ ஸ்டுடியோ கலைஞர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு
- தெரிந்தே நடக்கும் நாடகம்!
- முதியவர் தீக்குளித்து தற்கொலை
- மாவட்ட மைய நூலகத்தில் புரவலர் சேர்ப்பு
- கல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்கம்
- அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு
- 26 இடங்களுக்கான இடைத் தேர்தல் 167 மையங்களில் 70 சதவீத வாக்குப் பதிவு
- ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- செய்யாறில் 21-ல் இலவச கண் பரிசோதனை முகாம்
- நெஞ்சு வலி: தொழிலாளி சாவு
- ஆரணி காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்
- தமிழக ரயில் நிலையங்களில் அம்மா உணவகம் தொடங்க வலியுறுத்தல்
- கடற்கரை கிராமங்களில் சுனாமி எச்சரிக்கை கருவி அமைக்க கோரிக்கை
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
- கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- நாகர்கோவில் 37-ஆவது வார்டு இடைத்தேர்தல் அதிமுக, பாஜக வாக்குவாதம்:வாக்குச்சாவடி அருகே பரபரப்பு
- செப்டம்பர் 20 மின் தடை
- குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: 54 சதவீதம் வாக்குப் பதிவு
- ஹிந்தி திணிப்பு!
- சகாயம் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- சிபிஐ இயக்குநரின் வீட்டுப் பார்வையாளர் பதிவேட்டை அளித்தவரின் விவரத்தை வெளியிட முடியாது: பூஷண்
- கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தும்: புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் தகவல்
| பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 18 Sep 2014 01:31 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 19) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பெரம்பலூர் மாவட்டத்தில் 72% வாக்குப்பதிவு Posted: 18 Sep 2014 01:31 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானது. |
| Posted: 18 Sep 2014 01:31 PM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த விடையல் கருப்பூரைச் சேர்ந்த கே.இ. சந்திரசேகரன் (78) உடல் நலக் குறைவால் தஞ்சை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். |
| Posted: 18 Sep 2014 01:31 PM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த விடையல் கருப்பூரைச் சேர்ந்த கே.இ. சந்திரசேகரன் (78) உடல் நலக் குறைவால் தஞ்சை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். |
| தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு: அக்.27-இல் அழகிரி ஆஜராக உத்தரவு Posted: 18 Sep 2014 01:29 PM PDT கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மேலூர் தேர்தல் அலுவலர் தாக்கப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி அக்டோபர் 27-ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். |
| இலங்கைக்கு அனுப்ப வேண்டாம்: பாகிஸ்தான் உளவாளி வேண்டுகோள் Posted: 18 Sep 2014 01:29 PM PDT தன்னை இலங்கைக்கு அனுப்பி விடாதீர்கள் என சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி அருண் செல்வராஜன் கூறியுள்ளாராம். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: |
| கோயில் நிர்வாகத்தை ஏற்றது அறநிலையத்துறை Posted: 18 Sep 2014 01:29 PM PDT கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறை ஏற்பதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்து உண்டியலை திறந்து காணிக்கையைக் கணக்கிட்டனர். |
| வங்கி எழுத்தர் தேர்வுக்கான பயிற்சி நாளை தொடக்கம் Posted: 18 Sep 2014 01:28 PM PDT தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கி எழுத்தர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி சனிக்கிழமை (செப்.20) தொடங்கப்படவுள்ளது. |
| மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் Posted: 18 Sep 2014 01:28 PM PDT சென்னையில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| உணர்வுகளை வெளிப்படுத்துபவை சிற்பங்கள் Posted: 18 Sep 2014 01:28 PM PDT சிற்பங்கள் அனைத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| பூம்புகாரில் மீனவர்கள் உண்ணாவிரதம் Posted: 18 Sep 2014 01:28 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள பூம்புகாரில் 59 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 18 Sep 2014 01:27 PM PDT நன்னிலம், கொரடாச்சேரியில் சனிக்கிழமை (செப். 20) மின் விநியோகம் இருக்காது எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| தொழிற்சாலையில் இரும்பு திருடிய கல்லூரி மாணவர்கள் உள்பட மூவர் கைது Posted: 18 Sep 2014 01:27 PM PDT திருநள்ளாறு தொழிற்சாலையில் இரும்பு திருடிக்கொண்டு வாகனத்தில் சென்றபோது போலீஸார் சோதனையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். |
| மாணவர்கள், கிராம மக்கள் சாலை மறியல் Posted: 18 Sep 2014 01:27 PM PDT காரைக்கால் அருகே வடமட்டம் பகுதியில் பேருந்து வசதி இல்லாததைக் கண்டித்து பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| உள்ளாட்சி இடைத்தேர்தல்: தூத்துக்குடியில் 54%, கோவையில் 45% வாக்குப்பதிவு Posted: 18 Sep 2014 01:26 PM PDT தமிழகத்தில் இரண்டு மாநகராட்சி மேயர்கள், நான்கு நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது. |
| வேதாரண்யத்தில்பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 18 Sep 2014 01:26 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. |
| முதல்வர் கோப்பைக்கான மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டி Posted: 18 Sep 2014 01:26 PM PDT முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (செப். 20) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு Posted: 18 Sep 2014 01:26 PM PDT கரூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் திட்ட செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குநர் எம்.எஸ். சண்முகம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| ஏலச்சீட்டு நடத்தி மோசடி: முதியவர் கைது Posted: 18 Sep 2014 01:25 PM PDT கரூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக முதியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி சாவு Posted: 18 Sep 2014 01:25 PM PDT கரூர் மாவட்டம் கிழக்கு கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள் (50). கட்டடக் கூலித் தொழிலாளி. இவர் கிருஷ்ணராயபுரம் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சித்திலவாய் என்ற இடத்தில் கட்டிவரும் |
| கரூர் கொங்கு கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் Posted: 18 Sep 2014 01:25 PM PDT கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரித் தாளாளர் பி. சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொ) எஸ். ராஜசேகர் வாழ்த்திப் பேசினார். |
| மாவட்டத்தில் அமைதியாக நடந்து முடிந்தது உள்ளாட்சி இடைத்தேர்தல் Posted: 18 Sep 2014 01:25 PM PDT கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் |
| செம்பியநத்தம் ஊராட்சியில் 76% வாக்குப்பதிவு Posted: 18 Sep 2014 01:24 PM PDT கரூர் மாவட்டம் செம்பியநத்தம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. |
| வேன் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி சாவு Posted: 18 Sep 2014 01:24 PM PDT மயானூர் அருகே வேன் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். |
| கட்டுரைப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவிக்கு பாராட்டு Posted: 18 Sep 2014 01:23 PM PDT தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடம் வென்ற மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
| Posted: 18 Sep 2014 01:23 PM PDT பொன்னமராவதி பட்டமரத்தான் நகரில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் நிலையத்தில் பணியாற்றி வந்தவர், சிவகங்கை மாவட்டம், முறையூரை சேர்ந்த எஸ். வினோத் (20). இவர், வியாழக்கிழமை காலை ஒர்க் ஷாப்பின் |
| Posted: 18 Sep 2014 01:23 PM PDT திருமயம் அருகேயுள்ள கொசலக்குடியைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சோலை (35). கட்டடத் தொழிலாளியான இவர், ஆலங்குடி சென்றுவிட்டு புதன்கிழமை இரவு திருமயத்திற்கு திரும்பியுள்ளார். |
| மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்து ஒப்பாரி போராட்டம் நடத்த முடிவு Posted: 18 Sep 2014 01:23 PM PDT பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்து, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் நடத்த தமிழக |
| கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் Posted: 18 Sep 2014 01:22 PM PDT பெரம்பலூர் கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| குன்னம் அருகேமாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 18 பேர் கைது Posted: 18 Sep 2014 01:22 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 18 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். |
| எந்த நோக்கத்துக்காக தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Sep 2014 01:17 PM PDT தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எந்த நோக்கத்துக்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| சாலைத் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற பாமக வலியுறுத்தல் Posted: 18 Sep 2014 01:15 PM PDT தமிழகத்தில் சாலைத் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| கொலைகளில் தொடர்புடையவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி Posted: 18 Sep 2014 01:14 PM PDT அரியலூர் அருகே உள்ள கயர்லாபாத் கிராமத்தில் அரிசி ஆலைக் கூலித்தொழிலாளிகளான, லெட்சுமி (62) சாவித்திரி (40) ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த போது கடந்த ஆக. 29-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டனர். |
| சிமென்ட் ஆலைகள் பாதுகாப்பை நவீனப்படுத்த வேண்டும் Posted: 18 Sep 2014 01:13 PM PDT அரியலூர் மாவட்ட சிமென்ட் ஆலைகளில் உள்ள பாதுகாப்பை நவீனப்படுத்த வேண்டும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக். |
| வருமான வரி வழக்கு: அக்டோபர் 1-இல் ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு Posted: 18 Sep 2014 01:13 PM PDT வருமான வரி வழக்கு விசாரணைக்காக அக்டோபர் 1-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு Posted: 18 Sep 2014 01:13 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள கடலோரக் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. |
| புதுகை மாவட்டத்தில் அமைதியாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் Posted: 18 Sep 2014 01:13 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| செரியலூர் இனாம் ஊராட்சித் தலைவர் தேர்தல்: 67% வாக்குப் பதிவு Posted: 18 Sep 2014 01:13 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செரியலூர் இனாம் ஊராட்சித் தலைவர் பதவிக்காக வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் 67% வாக்குகள் பதிவானது |
| புதுகை ஒன்றியத்தில் 10,333 வீடுகளில் கழிப்பறை அமைக்கத் திட்டம் Posted: 18 Sep 2014 01:12 PM PDT புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 10,333 வீடுகளில் கழிப்பறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒன்றிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| பெண்கள் கல்லூரியில் மகளிர் குழு கண்காட்சி Posted: 18 Sep 2014 01:12 PM PDT தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். |
| வடசேரி வாய்க்காலில் தண்ணீர் விடக் கோரிஆர்ப்பாட்டம் Posted: 18 Sep 2014 01:12 PM PDT தஞ்சாவூரில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் வடசேரி வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| சுற்றுலா மேம்பாட்டுப் பணிக்கு ஆய்வு Posted: 18 Sep 2014 01:11 PM PDT சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபம் மற்றும் தொல்காப்பியர் சதுக்கத்தில் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்த வியாழக்கிழமை ஆய்வு நடைபெற்றது. |
| ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு Posted: 18 Sep 2014 01:11 PM PDT தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆற்றில்) அடித்து செல்லப்பட்ட இளைஞர் புதன்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். |
| Posted: 18 Sep 2014 01:11 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நடைபெற்ற 13 காலிப்பணியிடங்களுக்கான தேர்தலில் 74 சத வாக்குகள் பதிவானது. |
| குடந்தை அருகே 40 பவுன் நகை திருட்டு Posted: 18 Sep 2014 01:11 PM PDT கும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகைகள் புதன்கிழமை திருடுபோனது. |
| ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் Posted: 18 Sep 2014 01:10 PM PDT ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். |
| பூதலூர், திருவையாறில் 6000 ஏக்கரில் குறுவை சாகுபடி Posted: 18 Sep 2014 01:10 PM PDT பூதலூர், திருவையாறு பகுதிகளில் சுமார் 6,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 50 சதம் கூடுதலாகும். |
| நின்ற லாரிமீது பைக் மோதி இளைஞர் சாவு Posted: 18 Sep 2014 01:10 PM PDT கும்பகோணம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கரவாகனம் மோதி இளைஞர் உயிரிழந்தார். |
| Posted: 18 Sep 2014 01:10 PM PDT கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் இறந்து கிடந்தார். |
| பூம்புகாரில் 59 கிராம மீனவர்கள் உண்ணாவிரதம் Posted: 18 Sep 2014 01:09 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள பூம்புகாரில் 59 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| 30 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் Posted: 18 Sep 2014 01:09 PM PDT நாகை மாவட்டத்தில் 30 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 75 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பெண் சாவு Posted: 18 Sep 2014 01:08 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து காயமடைந்த பெண் புதன்கிழமை இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். |
| பள்ளத்தாக்குகளாக மாறிவரும் விளைநிலங்கள்!வி.என். ராகவன் Posted: 18 Sep 2014 01:08 PM PDT தஞ்சாவூர் அருகே சட்டத்துக்குப் புறம்பாக மண் அள்ளப்படுவதால், விளைநிலங்கள் பள்ளத்தாக்குகளாக மாறி வருகின்றன. |
| காலமானார் :கே.இ. சந்திரசேகரன் (78) Posted: 18 Sep 2014 01:08 PM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த விடையல் கருப்பூரைச் சேர்ந்த கே.இ. சந்திரசேகரன் (78) உடல் நலக் குறைவால் தஞ்சை தனியார் மருத்துவமனையில் செப்.18-ம் தேதி காலமானார். |
| பெண்ணை தீ வைத்துக் கொன்ற வழக்கில் கணவர் உள்பட 5 பேருக்கு ஆயுள் சிறை Posted: 18 Sep 2014 01:08 PM PDT நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே குடும்பத் தகராறில் பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவர் மற்றும் உறவினர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் |
| நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி:பிகார் இளைஞர்கள் 2 பேர் கைது Posted: 18 Sep 2014 01:07 PM PDT திருவாரூர் அருகே புதன்கிழமை நகைக்கு பாலீஷ் போடுவதாகக் கூறி ஏமாற்றிய பிகார் இளைஞர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| "பொறியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்' Posted: 18 Sep 2014 01:07 PM PDT பொறியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்றார் ஓஎன்ஜிசி நிறுவன துணைப் பொது மேலாளர் வி. சண்முகசுந்தரம். |
| காலாண்டு தேர்வு: ஆட்சியரைச் சந்தித்து முறையிட்ட மாணவர்கள், பெற்றோர் Posted: 18 Sep 2014 01:06 PM PDT பாடமே நடத்தாமல் காலாண்டு தேர்வை எப்படி எழுதுவது என அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பெற்றோர் வியாழக்கிழமை காரைக்கால் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட்டனர். |
| திருவாரூரில் 5 குடிசைகள் தீக்கிரை Posted: 18 Sep 2014 01:06 PM PDT திருவாரூரில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீக்கிரையாகின. |
| தனியார் பேருந்து மோதி ஒருவர் சாவு Posted: 18 Sep 2014 01:06 PM PDT பேரளத்தில் புதன்கிழமை தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| "பொறியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்' Posted: 18 Sep 2014 01:05 PM PDT பொறியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்றார் ஓஎன்ஜிசி நிறுவன துணைப் பொது மேலாளர் வி. சண்முகசுந்தரம். |
| Posted: 18 Sep 2014 01:05 PM PDT நீடாமங்கலம் பகுதியில் சனிக்கிழமை (செப். 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீ. பழனிவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் Posted: 18 Sep 2014 01:04 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை 11 இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. |
| இந்த நாளில் அன்று (19.9.1969); பி.யு.சி.: ஷிப்டு முறை Posted: 18 Sep 2014 01:04 PM PDT பி.யு.சி.: ஷிப்டு முறை |
| Posted: 18 Sep 2014 01:04 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை 11 இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. |
| பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை Posted: 18 Sep 2014 01:04 PM PDT கூத்தாநல்லூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நொச்சிக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகள் பாத்திமா (எ) |
| புதுக்கோட்டை அருகேசிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை Posted: 18 Sep 2014 01:03 PM PDT புதுக்கோட்டை அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையிலடைத்தனர். |
| பள்ளிகளில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு Posted: 18 Sep 2014 01:03 PM PDT போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அண்மையில் ஆய்வு செய்தார். |
| விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் Posted: 18 Sep 2014 01:03 PM PDT தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
| 22-ல் திமுக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம்:மு.க.ஸ்டாலின் பங்கேற்பு Posted: 18 Sep 2014 01:02 PM PDT திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். |
| ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஓட்டுநர் Posted: 18 Sep 2014 01:02 PM PDT காவல் துறையில் கொடுத்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றார். |
| அறிவியலாளர்களை ஊக்குவிக்க வேண்டும் Posted: 18 Sep 2014 01:02 PM PDT தற்போது அறிவியல் துறை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. உலகம் முழுவதும் தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதிகள், சரக்குப் பரிமாற்றம், மின்னியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளன. |
| ஓடையாக மாறும் செய்யாறு:நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித் துறை? Posted: 18 Sep 2014 01:02 PM PDT செங்கம் வழியாக ஓடும் செய்யாறு விளை நிலங்களாக மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டு ஓடையாக மாறி வருகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் |
| ஆரணியில் தேமுதிக பொதுக் கூட்டம் Posted: 18 Sep 2014 01:01 PM PDT ஆரணி அண்ணாசிலை அருகில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் மற்றும் தேமுதிக 10 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| வங்கிகள் படிக்க வேண்டிய பாடம்! Posted: 18 Sep 2014 01:01 PM PDT தொய்வு என்பது எந்தவொரு வியாபாரத்தையும் சில சமயங்களில் பீடிக்கக்கூடிய ஒரு தாற்காலிக நோய்தான். நிதிப் பற்றாக்குறை, உற்பத்திப் பொருளுக்கான தேவை குறைதல், இறக்குமதிப் பொருள்களால் ஏற்படும் கடுமையான போட்டி, மூலப்பொருள் தட்டுப்பாடு, எதிர்பாராத விலையேற்றம், தொழிலாளர் வேலைநிறுத்தம், நிர்வாகத் திறமை குறைதல் போன்ற நிகழ்வுகள் வியாபாரத் தொய்வுக்கு சில காரணிகளாகும். |
| திருவத்திபுரத்தில் கலவை சாத விநியோகம் தொடக்கம் Posted: 18 Sep 2014 01:01 PM PDT திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சத்துணவு மையங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கலவை சாதம் விநியோகத் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 18 Sep 2014 01:01 PM PDT செய்யாறை அடுத்த இருமந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி குமார் (39). இவரது மனைவி சீதா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி காலை குமார் வழக்கம் போல் |
| Posted: 18 Sep 2014 01:00 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 12.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. |
| போட்டோ ஸ்டுடியோ கலைஞர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 18 Sep 2014 01:00 PM PDT ஆரணி தாலுகா போட்டோ ஸ்டுடியோ கலைஞர்கள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| Posted: 18 Sep 2014 01:00 PM PDT சீனர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியுடன், தங்களது எல்லையையும் விஸ்தரிக்க வேண்டும் என்கிற தணியாத தாகமுண்டு. |
| Posted: 18 Sep 2014 01:00 PM PDT செய்யாறை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (52). இவர் அப்துல்லாபுரம் கூட்ரோடு அருகே டிபன் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். நடராஜன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. |
| மாவட்ட மைய நூலகத்தில் புரவலர் சேர்ப்பு Posted: 18 Sep 2014 12:59 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், புரவலர் சேர்ப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்கம் Posted: 18 Sep 2014 12:59 PM PDT தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் மாணவர் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு Posted: 18 Sep 2014 12:59 PM PDT திருவாரூர் அருகே நட்டுவாக்குடியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35). இவர் நண்பர் ஜெயசீலனுடன் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். |
| 26 இடங்களுக்கான இடைத் தேர்தல் 167 மையங்களில் 70 சதவீத வாக்குப் பதிவு Posted: 18 Sep 2014 12:58 PM PDT திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 26 இடங்களை நிரப்புவதற்கான இடைத் தேர்தல், வியாழக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 167 மையங்களில் நடைபெற்ற இத் தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவானது. |
| ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Posted: 18 Sep 2014 12:58 PM PDT செய்யாறு வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இரு பிரிவுகளாக அளிக்கப்பட்டன. |
| செய்யாறில் 21-ல் இலவச கண் பரிசோதனை முகாம் Posted: 18 Sep 2014 12:58 PM PDT செய்யாறில், இலவச கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெறுகிறது. செய்யாறு கௌதம் பைனான்ஸின் அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் |
| Posted: 18 Sep 2014 12:57 PM PDT தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மாவேரிபட்டணத்தைச் சேர்ந்தவர் சின்னய்யன் (45). ஊர் ஊராகச் சென்று மரம் ஏறும் தொழிலைச் செய்து வந்தார். செய்யாறை அடுத்த நாவல் கிராமத்தில் கரப்பன் என்பவர் நிலத்தில் |
| ஆரணி காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம் Posted: 18 Sep 2014 12:57 PM PDT ஆரணி காங்கிரஸ் அலுவலகத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு புதிய நிர்வாகிகள் நியமனக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சோனியாகாந்தி பேரவை மாநிலச் |
| தமிழக ரயில் நிலையங்களில் அம்மா உணவகம் தொடங்க வலியுறுத்தல் Posted: 18 Sep 2014 12:56 PM PDT தமிழக ரயில் நிலையங்களில் அம்மா உணவகங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| கடற்கரை கிராமங்களில் சுனாமி எச்சரிக்கை கருவி அமைக்க கோரிக்கை Posted: 18 Sep 2014 12:56 PM PDT சுனாமி எச்சரிக்கை கருவிகளை கடற்கரை கிராமங்களில் உடனே பொருத்த வேண்டும் என தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது. |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு Posted: 18 Sep 2014 12:56 PM PDT களியக்காவிளை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார். களியக்காவிளை பி.பி.எம். சந்திப்பு அருகே வியாழக்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஆபத்தான நிலையில் சாலையோரம் கிடந்தார். அப்பகுதி மக்கள் கொடுத்த |
| கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் Posted: 18 Sep 2014 12:56 PM PDT நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல்வர் உள்ளிட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். |
| நாகர்கோவில் 37-ஆவது வார்டு இடைத்தேர்தல் அதிமுக, பாஜக வாக்குவாதம்:வாக்குச்சாவடி அருகே பரபரப்பு Posted: 18 Sep 2014 12:56 PM PDT நாகர்கோவில் நகராட்சி 37ஆவது வார்டு இடைத்தேர்தலில் வாக்குப் பதிவின்போது பாஜக, அதிமுகவினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 18 Sep 2014 12:56 PM PDT திருவட்டாறு மின்பகிர்மானப் பகுதிகளுக்குள்பட்ட சுருளகோடு, அருமனை உயர் மின்னழுத்தப் பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை (செப். 20) ஆற்றூர், கல்லுப்பாலம், |
| குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: 54 சதவீதம் வாக்குப் பதிவு Posted: 18 Sep 2014 12:56 PM PDT உள்ளாட்சி இடைத்தேர்தலில் குமரி மாவட்டத்தில் 33 வார்டுகளிலும் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில், மொத்தம் 54 சதவீத வாக்குகள் பதிவாகின. |
| Posted: 18 Sep 2014 12:51 PM PDT ஹிந்தி திணிப்பு! |
| சகாயம் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Sep 2014 12:45 PM PDT கனிம, மணல் குவாரிகளை ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவை நியமித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. |
| சிபிஐ இயக்குநரின் வீட்டுப் பார்வையாளர் பதிவேட்டை அளித்தவரின் விவரத்தை வெளியிட முடியாது: பூஷண் Posted: 18 Sep 2014 12:43 PM PDT "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பிரதிநிதிகளை சந்தித்ததை உறுதிப்படுத்துவதாகக் கூறப்படும் ஆவணங்களைத் தனக்கு அளித்தவரின் விவரத்தை வெளியிட முடியாது' என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவித்துள்ளார். |
| கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தும்: புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் தகவல் Posted: 18 Sep 2014 12:40 PM PDT புதுச்சேரியில் கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |