Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆசிய விளையாட்டு: கால்பந்தில் இந்தியா தோல்வி

Posted: 15 Sep 2014 01:30 PM PDT

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கால்பந்து பிரிவில், இந்திய அணி 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

உற்சாகம்...

Posted: 15 Sep 2014 01:29 PM PDT

அமெரிக்காவின் சன்ரைஸ் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில்,

வெள்ள பாதிப்பு: காஷ்மீர் கிரிக்கெட் வீரர் உருக்கம்

Posted: 15 Sep 2014 01:26 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலமே வெள்ளத்தில் தத்தளிப்பதால், என்னால் கடந்த 11 நாள்களாக யாரையும் தொடர்பு

பயிற்சியில்...

Posted: 15 Sep 2014 01:25 PM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்குத் தயாராகும் விதமாக ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் திங்கள்கிழமை

2ஜி: சிபிஐ இயக்குநருக்கு எதிரான புகார்: ஆவணங்களை அளித்தவரின் விவரத்தை பூஷண் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 15 Sep 2014 01:14 PM PDT

"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலரின் பிரதிநிதிகளை சிபிஐ இயக்குநர்

சவூதியில் இறந்த தமிழரின் உடலை தாயகம் கொண்டு வருவதில் சிக்கல்!

Posted: 15 Sep 2014 01:12 PM PDT

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் கடந்த 77 நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச்

இலங்கையின் 13-ஆவது சட்டத்திருத்தம்: இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

Posted: 15 Sep 2014 01:11 PM PDT

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற

ஜம்மு -காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு மார்க்சிஸ்ட் ரூ.2 லட்சம் நிதியுதவி

Posted: 15 Sep 2014 01:11 PM PDT

ஜம்மு -காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ரூ.2 லட்சம் வழங்கி

வாக்குச் சாவடிகளை விடியோ எடுக்க கட்சி சாராதவரை ஈடுபடுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 15 Sep 2014 01:10 PM PDT

உள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளை விடியோ படம் எடுப்பதற்கு கட்சி சாராதவரை ஈடுபடுத்த வேண்டும்

உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக் கடைகள் மூடல்: மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 15 Sep 2014 01:10 PM PDT

உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் வாக்குப் பதிவு நடைபெறும்

ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: புதுவை அரசு ரூ. ஒரு கோடி நிவாரணம்

Posted: 15 Sep 2014 01:09 PM PDT

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ. ஒரு கோடி நிவாரணத்

உள்ளாட்சித் தேர்தல் செய்யாறு ஒன்றியத்தில் 3 பேர் போட்டியின்றி தேர்வு

Posted: 15 Sep 2014 01:03 PM PDT

செய்யாறு ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் மூவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

106-வது பிறந்த நாள் விழா அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

Posted: 15 Sep 2014 01:03 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நட்டு போராட்டம்

Posted: 15 Sep 2014 01:03 PM PDT

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே கீழ்க்கல்பட்டு பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி நடுசாலையில் நாற்று நடும் போராட்டத்தை பொது மக்கள் திங்கள்கிழமை நடத்தினர்.

போளூரில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 15 Sep 2014 01:02 PM PDT

போளூரில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம், எலும்பு மூட்டு நோய், இதய நோய், பெண்களுக்கான பொதுப்

சேவூரில் ஆரணி எம்.பி. வாக்கு சேகரிப்பு

Posted: 15 Sep 2014 01:02 PM PDT

ஆரணியை அடுத்த சேவூரில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பெருமாளை ஆதரித்து ஆரணி எம்.பி. செஞ்சி வே.ஏழுமலை திங்கள்கிழமை வாக்குகளை சேகரித்தார்

கட்டுமானத் துறையில் 37 மில்லியன் வேலைவாய்ப்பு

Posted: 15 Sep 2014 01:02 PM PDT

இனிவரும் நாள்களில் கட்டுமானத் துறையில் 37 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏற்படும். எனவே, மாணவ-மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும் என்று சென்னை ஐஐடி பேராசிரியர்

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி பாஜகவினர் சேகரிப்பு

Posted: 15 Sep 2014 01:01 PM PDT

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்காக தண்டராம்பட்டு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்டராம்பட்டு ஒன்றிய பாஜக தலைவர் எ.நாகராஜன், நகரத் தலைவர் பி.மகாலிங்கம்

இளைஞர் கொலை வழக்கு: கார் ஓட்டுநர் கைது

Posted: 15 Sep 2014 01:01 PM PDT

திருவண்ணாமலையில் நடைப்பயிற்சிக்கு சென்ற இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில், குற்றவாளிகள் தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மணல் கடத்தல்: 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 15 Sep 2014 01:01 PM PDT

போளூரை அடுத்த வெண்மணி, ஓதலவாடி ஆகிய பகுதியில் வட்டாட்சியர் கோபு தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் பாபு, வருவாய் ஆய்வாளர் முனிராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில்

தண்டராம்பட்டு புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

Posted: 15 Sep 2014 01:01 PM PDT

தண்டராம்பட்டு வட்டாட்சியர் க.ஜெயராமன் பணியிட மாறுதல் பெற்றதையடுத்து புதிய வட்டாட்சியராக தனஞ்செயன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 15 Sep 2014 01:00 PM PDT

தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளில் 6,7,8ஆம் வகுப்புகளுக்கு கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது.

தமுஎகச சிறப்பு பேரவைக் கூட்டம்

Posted: 15 Sep 2014 01:00 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வந்தவாசி கிளையின் சிறப்பு பேரவைக் கூட்டம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போளூரில் அதிகபட்ச மழை

Posted: 15 Sep 2014 01:00 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 29.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

குறைதீர் கூட்டத்தில் 510 மனுக்கள்

Posted: 15 Sep 2014 01:00 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து 510 மனுக்கள் பெறப்பட்டன.

உள்ளாட்சி இடைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Posted: 15 Sep 2014 01:00 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த ராயண்டபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் இறந்ததையடுத்து அந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

"முத்தமிழ் முக்கனி' நூல் வெளியீட்டு விழா

Posted: 15 Sep 2014 12:59 PM PDT

திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் சார்பில் முத்தமிழ்-முக்கனி என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

முதல் திருமணத்தை மறைத்து 2ம் திருமணம் செய்ய முயன்றவர் கைது

Posted: 15 Sep 2014 12:59 PM PDT

முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாம் திருமணம் செய்ய முயன்றதாக கார் ஓட்டுநரை செய்யாறு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பச்சையம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

Posted: 15 Sep 2014 12:59 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த காம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயில் உள்ளது.

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

Posted: 15 Sep 2014 12:59 PM PDT

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை

Posted: 15 Sep 2014 12:58 PM PDT

பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 15 Sep 2014 12:45 PM PDT

பொறையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

50% தள்ளுபடியில் நூல்கள் விற்பனை

Posted: 15 Sep 2014 12:45 PM PDT

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், பல்கலைக்கழக 34-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

தஞ்சையில் தீக்குளிக்க முயன்ற இளைஞர் கைது

Posted: 15 Sep 2014 12:45 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞரை மேற்கு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூரில்கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

Posted: 15 Sep 2014 12:44 PM PDT

தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள மாட்டுச் சந்தையில் மேற்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனர்.

பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்று நடல்

Posted: 15 Sep 2014 12:44 PM PDT

கரூரில் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூரில் தேமுதிக பொதுக்கூட்டம்

Posted: 15 Sep 2014 12:43 PM PDT

கரூரில் தேமுதிக பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலர் என்.எஸ். கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மின்தடை தேதி மாற்றம்

Posted: 15 Sep 2014 12:43 PM PDT

அய்யர்மலை, சிந்தாமணிபட்டி, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர் மற்றும் பஞ்சப்பட்டி ஆகிய 7 துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை அமல்படுத்தப்பட இருந்த மின்தடை, வேறொரு தேதிக்கு

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் : 10 பேர் மீது வழக்கு

Posted: 15 Sep 2014 12:43 PM PDT

கரூரில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவரைத் தாக்கியதாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாநில சாரண விருதுக்கான தேர்வு முகாம்

Posted: 15 Sep 2014 12:43 PM PDT

மாநில சாரண விருதுக்கான தேர்வு முகாம் பெரம்பலூர் பனிமலர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ரோவர் கல்விக் குழும கூடைபந்து போட்டி

Posted: 15 Sep 2014 12:42 PM PDT

ரோவர் கல்விக் குழுமத்தின் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைபந்து போட்டி பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடும்பாவி எரித்து கிராம மக்கள் நூதன சடங்கு

Posted: 15 Sep 2014 12:42 PM PDT

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில், மழைவேண்டி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொடும்பாவி எரித்து நூதன சடங்கில் ஈடுபட்டனர்.

ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 30 பவுன் நகைகள் திருட்டு

Posted: 15 Sep 2014 12:42 PM PDT

தஞ்சாவூர் அருகே ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 30 பவுன் நகைகள் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் விடுமுறை: ஆட்சியர்

Posted: 15 Sep 2014 12:41 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நாளான செப். 18 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லணைக் கால்வாயில் குளித்த இளைஞர் மாயம்

Posted: 15 Sep 2014 12:41 PM PDT

தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜின் மனைவி தினகரன் (28). இவர் திங்கள்கிழமை மாலை சுற்றுலா மாளிகை அருகேயுள்ள முனியாண்டவர் கோயில்

குடமுழுக்கு விழாவில் 2 பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு

Posted: 15 Sep 2014 12:41 PM PDT

தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் திங்கள்கிழமை காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கீழவாசல் சின்னக் கடைத் தெருவைச் சேர்ந்த மகாதேவனின் மனைவி பாக்கியம் (62) அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மழையை எதிர்கொள்ளத் தயாராகும் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம்

Posted: 15 Sep 2014 12:41 PM PDT

புதுக்கோட்டை நகரில் முக்கியமான மழைநீர்க் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை தொடங்கியது.

பசுமைப் புரட்சி விழிப்புணர்வு பேரணி

Posted: 15 Sep 2014 12:40 PM PDT

புதுக்கோட்டையில் ஜேசிஐ சங்கம் சார்பில், மாணவர்களின் பசுமைப் புரட்சி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் மாநில அளவிலான இறகுப்பந்துப் போட்டி: மதுரை முதலிடம்

Posted: 15 Sep 2014 12:40 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மாரீஸ் இறகுப்பந்துக் கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான உள்ளரங்க இறகுப்பந்துப் போட்டியில் மதுரை முத்துராமன் - பாலா ஜோடியினர் முதலிடம் பிடித்தனர்.

மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வங்கி அதிகாரிகள் விசாரணை

Posted: 15 Sep 2014 12:40 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கடன் பெறாத மகளிர் சுய உதிவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வங்கியிலிருந்து கடன் வாங்கியதாக சம்மன் அனுப்பிய புகார் தொடர்பாக, வங்கி அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

Posted: 15 Sep 2014 12:40 PM PDT

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக எம்எல்ஏ உள்பட 8 பேர் மீது வழக்கு

Posted: 15 Sep 2014 12:39 PM PDT

கும்பகோணத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக எம்எல்ஏ உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சென்னையில் பாகிஸ்தான் உளவாளி ஊடுருவியதற்கு உளவுத் துறையின் கவனக்குறைவே காரணம்

Posted: 15 Sep 2014 12:39 PM PDT

சென்னையில் பாகிஸ்தான் உளவாளி ஊடுருவியதற்கு உளவுத் துறையின் கவனக்குறைவே காரணம் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்.

குடந்தையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 15 Sep 2014 12:39 PM PDT

கும்பகோணத்தில் 6 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் உள்ள மூப்பனார் பங்களாவில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர்,

வறுமை ஒழிப்புச் சங்கம் தொடங்க ரூ. 70 லட்சம்

Posted: 15 Sep 2014 12:38 PM PDT

தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தொடங்க 20 கிராமங்களுக்கு ரூ. 70 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் என். சுப்பையன் வழங்கினார்.

செப்டம்பர் 17 மின் தடை

Posted: 15 Sep 2014 12:38 PM PDT

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப். 17) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்போடை புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

Posted: 15 Sep 2014 12:38 PM PDT

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா எம்பியுமான மணி சங்கர் அய்யர், கும்பகோணம் செம்போடையில் உள்ள புனித சேவியர் உயர்நிலைப்பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10

குடமுழுக்கு விழாவில் 2 பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு

Posted: 15 Sep 2014 12:37 PM PDT

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்லணைக் கால்வாயில் குளித்த இளைஞர் மாயம்

Posted: 15 Sep 2014 12:37 PM PDT

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் திங்கள்கிழமை மாலை குளித்த இளைஞர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

பணவீக்க விகிதம் குறைந்தது

Posted: 15 Sep 2014 12:37 PM PDT

மொத்த விலை அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விகிதம் 3.74 சதவீதமாக குறைந்துள்ளதாக

விநாயகர் கோயில் குடமுழுக்கு

Posted: 15 Sep 2014 12:37 PM PDT

குத்தாலம் வட்டம், எலந்தங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அண்ணா சிலைக்கு அதிமுக, திமுக மாலை அணிவிப்பு

Posted: 15 Sep 2014 12:36 PM PDT

பேரறிஞர் அண்ணாவின் 106-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிமுகவினர், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கூட்டுறவு வங்கி புதிய கட்டடம் திறப்பு

Posted: 15 Sep 2014 12:36 PM PDT

மயிலாடுதுறை வட்டம், மன்னம்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ரெப்கோ வங்கி ஈவுத்தொகை அளிப்பு...

Posted: 15 Sep 2014 12:36 PM PDT

ரெப்கோ வங்கி சார்பில் கடந்த 2013-2014 நிதி ஆண்டின் ஈவுத்தொகையான ரூ. 15.26 கோடிக்கான காசோலையை மத்திய

"காரைக்கால் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது'

Posted: 15 Sep 2014 12:36 PM PDT

காரைக்கால் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்றார் எஸ்எஸ்பி வி.ஜே. சந்திரன். காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் பதவி பல மாதங்களாக காலியாக உள்ளது

ரூ. 4 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 15 Sep 2014 12:35 PM PDT

அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நலிவடைந்த கட்சி உறுப்பினர்களுக்கு நிதி உதவி

Posted: 15 Sep 2014 12:35 PM PDT

தேமுதிக 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், மாவட்டச் செயலாளர் துரை. காமராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கியர் உற்பத்தி இயந்திர தயாரிப்பில் கே.சி.பி. சாதனை

Posted: 15 Sep 2014 12:35 PM PDT

மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ஆலைகளுக்குத் தேவையான மிகப் பெரிய கியர்களைத் தயாரிக்கும் இயந்திரத்தை

பெரம்பலூரில் குறைதீர் கூட்டம்: 5 பேருக்கு நலத்திட்ட உதவி

Posted: 15 Sep 2014 12:35 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

"மானாவாரி பருத்திக்கு மேலுரம் இடுவது அவசியம்

Posted: 15 Sep 2014 12:34 PM PDT

மானாவாரி பருத்திக்கு மண் பரிசோதனையின்படி மேலுரம் இடுவது அவசியம் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) பி. விஜயலட்சுமி.

சிலைக்கு அதிமுகவினர் மாலை

Posted: 15 Sep 2014 12:34 PM PDT

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 106-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

செப். 18-ல் குரும்பலூரில்மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Posted: 15 Sep 2014 12:34 PM PDT

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் வரும் 18-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.

கூகுள் ஆன்டிராய்ட்-ஒன் ஸ்மார்ட்போன்...

Posted: 15 Sep 2014 12:34 PM PDT

ஆன்டிராய்ட்-ஒன் ஸ்மார்ட்போனை புது தில்லியில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனத்தின் துணைத்

முத்துமாரியம்மன் கோயில் கடைஞாயிறு திருவிழா

Posted: 15 Sep 2014 12:33 PM PDT

கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயில் கடைஞாயிறு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வார மண்டகப்படி திருவிழா

ஆலங்குடி அருகே பள்ளியில் கணினி திருட்டு

Posted: 15 Sep 2014 12:33 PM PDT

ஆலங்குடி அருகே பள்ளியின் ஜன்னலை உடைத்து கணினியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பூட்டிக்கிடக்கும் ஏடிஎம் மையத்தை உடனே திறக்கக் கோரிக்கை

Posted: 15 Sep 2014 12:33 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் உள்ள வங்கி ஏடிஎம் மையம் அடிக்கடி பூட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

புதுகை ஆட்சியரகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

Posted: 15 Sep 2014 12:33 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுயதொழில் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்காததால், தீக்குளிக்க முயன்ற தச்சுத் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை

Posted: 15 Sep 2014 12:32 PM PDT

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கந்தர்வகோட்டையில் பரவலான மழை

Posted: 15 Sep 2014 12:32 PM PDT

கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலான மழை பெய்தது.

அறந்தாங்கியில் தேமுதிக பொதுக்கூட்டம்

Posted: 15 Sep 2014 12:32 PM PDT

அறந்தாங்கியில், புதுக்கோட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில், முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யுஜிசி மூலம் ரூ. 5 கோடி நிதியுதவி பெற மன்னர் கல்லூரி நிர்வாகம் முயற்சிக்க வலியுறுத்தல்

Posted: 15 Sep 2014 12:32 PM PDT

நூறு ஆண்டுகளைக் கடந்த கல்லூரிகளுக்கு கட்டட வளர்ச்சிக்காக பல்கலைக்கழகம் அளிக்கத் திட்டமிட்டுள்ள ரூ. 5 கோடி நிதியைப் பெற தகுதியுடைய புதுகை மன்னர் கல்லூரி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டுமென அத்வானி பேரவை வலியுறுத்தியுள்ளது.

பொது இடத்தில் மது அருந்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

Posted: 15 Sep 2014 12:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் பொது இடத்தில் ஆட்டோவை நிறுத்தி இளைஞர்கள் மது அருந்தியதால், ஆட்டோவை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு

Posted: 15 Sep 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்குவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 11-ம் தேதி கணபதி ஹோமம் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம்,

இந்திய ஏற்றுமதிகளில் சரிவு

Posted: 15 Sep 2014 12:31 PM PDT

ஆகஸ்ட் மாதத்துக்கான இந்திய ஏற்றுமதிகள் 2.35 சதவீதம் குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தக, தொழிலக அமைச்சகம்

அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 15 Sep 2014 12:31 PM PDT

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 106-வது பிறந்தநாளையொட்டி திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தஞ்சாவூரில் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை

ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 30 பவுன் நகைகள் திருட்டு

Posted: 15 Sep 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் அருகே ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 30 பவுன் நகைகள் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே வல்லம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர்

கிங்ஸ் கல்லூரியில் மின் பரிமாற்ற பயிலரங்கம்

Posted: 15 Sep 2014 12:30 PM PDT

தஞ்சாவூர் அருகே புனல்குளத்தில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கலவை சாதத்துடன் முட்டை வழங்கும் திட்டம் தொடக்கம்

Posted: 15 Sep 2014 12:30 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,579 பள்ளிகளில் பல்வகையான கலவை சாதத்துடன் மசாலா முட்டைகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

பெருமாள் கோயிலில் திருட முயற்சி

Posted: 15 Sep 2014 12:30 PM PDT

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை பெருமாள் கோயிலில் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாலையை ஆக்கிரமித்து வேலி அமைப்பு: தஞ்சை துணைமேயர் மீது புகார்

Posted: 15 Sep 2014 12:30 PM PDT

தஞ்சாவூர் அருகே மேலவஸ்தாசாவடியில் சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்த மாநகராட்சி துணைமேயர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டி?

Posted: 15 Sep 2014 12:29 PM PDT

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவியும்,

வரசித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு

Posted: 15 Sep 2014 12:29 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

உள்ளாட்சிதேர்தல்விடுமுறை அறிவிப்பு

Posted: 15 Sep 2014 12:29 PM PDT

நாகை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளின் வாக்காளர்களுக்கு செப்டம்பர் 18-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் மாவட்ட செஸ் போட்டி

Posted: 15 Sep 2014 12:28 PM PDT

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மயிலாடுதுறை ஜேசீஸ் சங்கம், நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்

பாரிஸில் விவாதம்...

Posted: 15 Sep 2014 12:28 PM PDT

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க

அரசுப் பேருந்து-வேன் மோதல்: ஓட்டுநர் சாவு; 18 பேர் காயம்

Posted: 15 Sep 2014 12:28 PM PDT

செம்பனார்கோவில் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வேனின் ஓட்டுநர் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.

"நாகை மாவட்டத்தில் 1.66 லட்சம் பேர் பயனடைவர்

Posted: 15 Sep 2014 12:28 PM PDT

தமிழக அரசின் கலவை சாதம் வழங்கும் திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 1.66 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவர் என்றார் ஆட்சியர் து. முனுசாமி.

பொறையாறு அருகேபேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 15 Sep 2014 12:28 PM PDT

பொறையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வியாபாரி பலி

Posted: 15 Sep 2014 12:27 PM PDT

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழந்தார்.

நாகை முத்துமாரியம்மன் கோயில் செடில் உத்சவம்

Posted: 15 Sep 2014 12:27 PM PDT

நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோத்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை செடில் உத்சவம் நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™