Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பசு விழுங்கிய தங்கச் சங்கிலி அறுவைச் சிகிச்சை மூலம் மீட்பு
- பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு சிறப்பு வார்டு
- அணுசக்திக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம்: எஸ்.பி. உதயகுமார்
- நடைபயிற்சிக்குச் சென்ற இளைஞர் மிளகாய்ப் பொடி தூவி வெட்டிக் கொலை
- விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கூடாரத்தில் வெடி விபத்து
- அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது: க. அன்பழகன்
- உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு செப்டம்பர் 24 வரை சிறைக் காவல்
- மக்கள் நலப் பணியாளர்கள் முதல்வருக்கு வேண்டுகோள்
- பணியின் போது உயிரிழந்த அரசுத் துறை காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
- ஊரக வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- தாந்தோணிமலையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
- குறுவட்ட தடகளப் போட்டி: பி.ஏ. வித்யாபவன் பள்ளி சாம்பியன்
- செப். 13-ல் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி
- பெரம்பலூர் அஸ்வின்ஸ் உரிமையாளருக்கு தொழில்முனைவோர் விருது
- குறுவட்ட தடகளப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு
- திருமண மண்டபத்தில் கேஸ் கசிந்து விபத்து: 3 பேர் காயம்
- மகன் தீயிட்டுக் கொலை: தாய்க்கு 3 ஆண்டு சிறை
- அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி
- அறந்தாங்கி ஸ்டேட் வங்கியில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்
- ரூ. 30 ஆயிரம் பறிப்பு: 4 பேர் கைது
- பேருந்துநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 36 இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம்
- காலேஜ் பஜார் கண்காட்சி தொடக்கம்
- கந்தர்வகோட்டையை பேரூராட்சியாக்க கோரிக்கை
- புதுகை சென்ட்ரல் ஜேசிஐ சார்பில் வார விழா
- வேத விற்பன்னர் வடுவூர் தேசிகாச்சாரியார் காலமானார்
- கையாடல்: அஞ்சல் ஊழியர்கள் மீது வழக்கு
- திருமண மண்டபத்தில் கேஸ் கசிந்து விபத்து: 3 பேர் காயம்
- குடந்தையில் ஞானவாபி கட்டடம் திறப்பு
- சம்பா சாகுபடியில் மத்திய கால விதை நெல் ரகங்களுக்கே வாய்ப்பு
- பாபநாசம் அருகே மடிக்கணினி கோரி மாணவிகள் மீண்டும் மறியல்
- ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்
- மகன் தீயிட்டுக் கொலை: தாய்க்கு 3 ஆண்டு சிறை
- காலமானார் :பி. கலியபெருமாள் (68)
- தாயை நோக்கிச் சுட்ட துப்பாக்கிக் குண்டு: குறி தவறி குழந்தை மீது பாய்ந்தது
- உலக சுற்றுலா தின போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
- "திட்டங்களின் பயன்கள் ஆதிதிராவிடர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டும்'
- எஞ்சிய ஆம்னி பேருந்துகளிலும் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு
- திருவாரூரில் மாவட்ட விளையாட்டு போட்டிகள்
- பொது விடுமுறை அல்லாத நாள் என்றால் என்ன? விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு
- கைப்பந்து போட்டி: வைத்தீஸ்வரன்கோவில் அரசுப் பள்ளி முதலிடம்
- சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
- 90 பேருக்கு ரூ. 20.5 லட்சம் நலத் திட்ட உதவி
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
- பார்வையற்ற பேராசிரியர் பணியிட மாற்றம்: உயர் கல்வித் துறையின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
- பள்ளியில் இலவச கண் பரிசோதனை
- மாநில அறிவியல் ஆய்வு விருது: கரூர் மாணவருக்கு தங்கம்
- நீர்ப் பயன்பாட்டுச் சங்க நிர்வாகிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
- கோயிலுக்குச் சென்ற பெண்களிடம் 12 பவுன் தாலிச் சங்கிலி திருட்டு
- தவறிழைத்த காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்
- முன்னாள் எம்எல்ஏ கார் மோதி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சாவு
- ரோவர் தொழில்நுட்ப கல்லூரியில் 30 யூனிட் ரத்த தானம்
- சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்த பாரம்பரிய உணவுத் திருவிழா
- போலீஸ் காவலில் பெண் சித்திரவதை: மீண்டும் மருத்துவப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
- அரசுப் பேருந்தை சேதப்படுத்திய இளைஞர் கைது
- இருவேறு சம்பவங்களில் 2 பேர் சாவு
- கோயிலுக்குச் சென்ற பெண்களிடம் 12 பவுன் தாலிச் சங்கிலி திருட்டு
- நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அரியலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- குரூப் 2 தேர்வு: அரியலூர் மாவட்டத்தில் 10 பேர் தேர்ச்சி
- ஜயங்கொண்டம் அரசுப் பள்ளியில் 604 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- "மாவட்டத்தில் 2600 கூட்டுப் பொறுப்புக்குழுக்கள் அமைக்கப்படும்'
- மண்டல தடகளப் போட்டிக்கு 72 பேர் தேர்வு
- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
- அடிப்படை வசதிகள் கோரி மன்னர் கல்லூரி மாணவர்கள் தர்னா
- அன்னவாசலில்ஆசிரியர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி
- திருட்டு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
- புதுகை, ஆலங்குடி, குளத்தூரில்முத்திரைக் கட்டண வசூல் சிறப்பு முகாம்கள்
- கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் மீட்பு
- கால்வாயில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
- கொலு கண்காட்சியில் சோட்டா பீம்
- ஆட்டோவுக்கு மீண்டும் தீவைப்பு
- ரூ. 30 ஆயிரம் பறிப்பு: 4 பேர் கைது
- மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- கார் மோதி இளைஞர் சாவு
- கையாடல்: அஞ்சல் ஊழியர்கள் மீது வழக்கு
- ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
- நாளை சைக்கிள் போட்டி
- செப்.17-ல் வாகனங்கள் ஏலம்
- அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கங்கள் கூட்டமைப்பு பேரணி, ஆர்ப்பாட்டம்
- உண்டு உறைவிடப்பள்ளி தொடக்க விழா
- குத்தாலம் ஒன்றியத்தில் 10 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு
- திருமெய்ஞானம் பிரம்புரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
- விஷம் குடித்து இளைஞர் தற்கொலை
- சாலை விபத்தில் ஒருவர் சாவு
- முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி உண்ணாவிரதம்
- காரைக்கால் அருகே மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
- புதுக்கோட்டை
- இந்த நாளில் அன்று (11.9.1968); இந்தியாவில் ஐ.மு. முயற்சி படுதோல்வி; சட்ட மந்திரி பனம்பள்ளி கோவிந்த மேனன் கருத்து
- நம்பிக்கையூட்டும் மதம்
- கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்
- ஏய்ப்பவர்களும் ஏமாளிகளும்!
- பிறப்பு- இறப்புச் சான்றிதழில் பிழை திருத்தம் செய்ய எளிய முறை
- பாஜக இரட்டை வேடம்: ஞானதேசிகன் குற்றச்சாட்டு
- மகனை தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை
- ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்களுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை
- தியானம், யோகா இவை எல்லாம் மாணவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் திருச்சி சரக டிஐஜி என்.கே.செந்தாமரைக்கண்ணன் பேச்சு
- திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனை இலக்கு
- செப். 26-ல் அஞ்சல் சேவை குறைகேட்பு 17-க்குள் மனுக்களை அனுப்ப வேண்டும்
- ஜம்மு - காஷ்மீர் வெள்ளப் பாதிப்பு: விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதி உதவி
- இறுதிக் கட்டத்தில் முக்கொம்பு சுற்றுலா மைய பூங்கா மேம்பாட்டுப் பணிகள் விரைவில் படகுசவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, சிறுவர் ரயில் சேவை
| பசு விழுங்கிய தங்கச் சங்கிலி அறுவைச் சிகிச்சை மூலம் மீட்பு Posted: 10 Sep 2014 01:09 PM PDT தஞ்சாவூர் அருகே, பசு விழுங்கிய 2 பவுன் தங்கச் சங்கிலியை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தினர் அறுவைச் சிகிச்சை மூலம் திங்கள்கிழமை எடுத்தனர். |
| பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு சிறப்பு வார்டு Posted: 10 Sep 2014 01:06 PM PDT புதுச்சேரியில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ராஜிவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. |
| அணுசக்திக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம்: எஸ்.பி. உதயகுமார் Posted: 10 Sep 2014 01:05 PM PDT அணுசக்திக்கு எதிராக இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்திருப்பதாக எஸ்.பி. உதயகுமார் இடிந்தகரையில் புதன்கிழமை தெரிவித்தார். |
| நடைபயிற்சிக்குச் சென்ற இளைஞர் மிளகாய்ப் பொடி தூவி வெட்டிக் கொலை Posted: 10 Sep 2014 01:03 PM PDT திருவண்ணாமலையில் நடைபயிற்சிக்குச் சென்ற இளைஞர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, வெட்டிக் கொன்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கூடாரத்தில் வெடி விபத்து Posted: 10 Sep 2014 01:01 PM PDT விருதுநகர் அருகே சட்டவிரோதமாகக் கூடாரம் அமைத்து பட்டாசுகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். |
| அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது: க. அன்பழகன் Posted: 10 Sep 2014 12:58 PM PDT அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகி விட்டது என்றார் திமுக பொதுச் செயலர் க. அன்பழகன். |
| உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும்: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 10 Sep 2014 12:54 PM PDT உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார். |
| ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு செப்டம்பர் 24 வரை சிறைக் காவல் Posted: 10 Sep 2014 12:53 PM PDT இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை செப்டம்பர் 24-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மக்கள் நலப் பணியாளர்கள் முதல்வருக்கு வேண்டுகோள் Posted: 10 Sep 2014 12:52 PM PDT மீண்டும் பணி வழங்குமாறு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
| பணியின் போது உயிரிழந்த அரசுத் துறை காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி Posted: 10 Sep 2014 12:51 PM PDT பணியின் போது உயிரிழந்த அரசுத் துறை காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். |
| ஊரக வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 10 Sep 2014 12:51 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| தாந்தோணிமலையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் Posted: 10 Sep 2014 12:51 PM PDT கரூர் தாந்தோணிமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தாந்தோணி வட்டாரம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குறுவட்ட தடகளப் போட்டி: பி.ஏ. வித்யாபவன் பள்ளி சாம்பியன் Posted: 10 Sep 2014 12:50 PM PDT சின்னதாராபுரம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். |
| செப். 13-ல் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி Posted: 10 Sep 2014 12:50 PM PDT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, வரும் 13-ம் தேதி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| பெரம்பலூர் அஸ்வின்ஸ் உரிமையாளருக்கு தொழில்முனைவோர் விருது Posted: 10 Sep 2014 12:49 PM PDT பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அன் ஸ்னாக்ஸ் நிறுவன உரிமையாளர் கே.ஆர்.வி. கணேசனுக்கு சிறந்த தொழில்முனைவோர் விருதை புதுவை முதல்வர் ரெங்கசாமி அண்மையில் வழங்கினார். |
| குறுவட்ட தடகளப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு Posted: 10 Sep 2014 12:49 PM PDT பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பெரம்பலூர் குறுவட்ட அளவில் 2 நாள்கள் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை பரிசு வழங்கினார். |
| திருமண மண்டபத்தில் கேஸ் கசிந்து விபத்து: 3 பேர் காயம் Posted: 10 Sep 2014 12:49 PM PDT தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வியாழக்கிழமை, அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. |
| மகன் தீயிட்டுக் கொலை: தாய்க்கு 3 ஆண்டு சிறை Posted: 10 Sep 2014 12:48 PM PDT பிரிந்து வாழும் கணவரைச் சந்தித்த ஆத்திரத்தில் 6 வயது மகனை தீயிட்டுக் கொளுத்தி கொன்ற தாய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி Posted: 10 Sep 2014 12:48 PM PDT அரியலூர் அருகே உள்ள உடையார்பாளையத்தில் அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அறந்தாங்கி ஸ்டேட் வங்கியில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல் Posted: 10 Sep 2014 12:47 PM PDT அறந்தாங்கி பாரத ஸ்டேட் வங்கியில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வேண்டுமென நுகர்வோர் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| ரூ. 30 ஆயிரம் பறிப்பு: 4 பேர் கைது Posted: 10 Sep 2014 12:47 PM PDT பெருமாண்டி மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்புரோஸ் மகன் ஜான்பிரிட்டோ (28). இவர் தஞ்சையில் கணினி மையம் நடத்தி வருகிறார். |
| பேருந்துநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 36 இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் Posted: 10 Sep 2014 12:47 PM PDT புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தில் வாகனநிறுத்துமிடத்தைத் தவிர்த்து பல்வேறு இடங்களில் பயணிகள், பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 36 இரு சக்கர வாகனங்களுக்கு |
| காலேஜ் பஜார் கண்காட்சி தொடக்கம் Posted: 10 Sep 2014 12:46 PM PDT புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் காலேஜ் பஜார் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. |
| கந்தர்வகோட்டையை பேரூராட்சியாக்க கோரிக்கை Posted: 10 Sep 2014 12:46 PM PDT கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் தாலுக்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. |
| புதுகை சென்ட்ரல் ஜேசிஐ சார்பில் வார விழா Posted: 10 Sep 2014 12:46 PM PDT புதுக்கோட்டை சென்ட்ரல் ஜேசிஐ சார்பில் மாவட்ட முழுவதும் செப். 15-ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. |
| வேத விற்பன்னர் வடுவூர் தேசிகாச்சாரியார் காலமானார் Posted: 10 Sep 2014 12:45 PM PDT சம்ஸ்கிருத பண்டிதரும், வேத விற்பன்னருமான வடுவூர் வீரவல்லி ஸ்ரீனிவாச தேசிகாச்சாரியார் (85) செவ்வாய்க்கிழமை (செப்.9) காலமானார். |
| கையாடல்: அஞ்சல் ஊழியர்கள் மீது வழக்கு Posted: 10 Sep 2014 12:45 PM PDT கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் எழுத்தராக அறிவழகனும், தபால்காரராக தமிழ்செல்வனும் பணியாற்றினர். |
| திருமண மண்டபத்தில் கேஸ் கசிந்து விபத்து: 3 பேர் காயம் Posted: 10 Sep 2014 12:45 PM PDT தஞ்சாவூரில் திருமண மண்டபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு நிகழ்ந்த தீ விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். |
| குடந்தையில் ஞானவாபி கட்டடம் திறப்பு Posted: 10 Sep 2014 12:45 PM PDT கும்பகோணம் சக்கரப்படித்துறை காவிரியாற்றின் கரையருகே ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட ஞானவாபி கட்டடத்தை (பிராமணர்களுக்கான இறுதி காரியங்கள் செய்யுமிடம்) ஸ்ரீஅஹோபில மடத்தின் 46-ம் பட்டம் |
| சம்பா சாகுபடியில் மத்திய கால விதை நெல் ரகங்களுக்கே வாய்ப்பு Posted: 10 Sep 2014 12:44 PM PDT டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியில் நிகழாண்டும் மத்திய கால விதை நெல் ரகங்களுக்கே அதிக வாய்ப்புள்ளது. |
| பாபநாசம் அருகே மடிக்கணினி கோரி மாணவிகள் மீண்டும் மறியல் Posted: 10 Sep 2014 12:44 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே மடிக்கணினி வழங்க வலியுறுத்தி அம்மாபேட்டை ரெஜினா சேலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் புதன்கிழமை தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். |
| ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள் Posted: 10 Sep 2014 12:43 PM PDT ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிலரங்கம் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. |
| மகன் தீயிட்டுக் கொலை: தாய்க்கு 3 ஆண்டு சிறை Posted: 10 Sep 2014 12:43 PM PDT பிரிந்து வாழும் கணவரைச் சந்தித்த ஆத்திரத்தில் 6 வயது மகனை தீயிட்டுக் கொளுத்தி கொன்ற தாய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| காலமானார் :பி. கலியபெருமாள் (68) Posted: 10 Sep 2014 12:42 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், மேகளத்தூர் கிராமத்தில் அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பி. கலியபெருமாள் உடல் நலக்குறைவால் செப். 9-ம் தேதி காலமானார். |
| தாயை நோக்கிச் சுட்ட துப்பாக்கிக் குண்டு: குறி தவறி குழந்தை மீது பாய்ந்தது Posted: 10 Sep 2014 12:42 PM PDT தாயை நோக்கிச் சுட்ட துப்பாக்கிக் குண்டுகள், குறி தவறி தாயின் இடுப்பில் இருந்த இரண்டரை வயதுக் குழந்தையின் மீது பாய்ந்தன. |
| உலக சுற்றுலா தின போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் Posted: 10 Sep 2014 12:42 PM PDT உலக சுற்றுலா தினம் 27-ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். |
| "திட்டங்களின் பயன்கள் ஆதிதிராவிடர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டும்' Posted: 10 Sep 2014 12:42 PM PDT ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்களின் பயன்கள் உரிய காலத்தில் பயனாளிகளுக்கு போய் சேர வேண்டும் என்றார் அட்டவணை இனத்தவருக்கான தேசிய ஆணைய உறுப்பினர் பி.எம். கமலம்மா. |
| எஞ்சிய ஆம்னி பேருந்துகளிலும் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Posted: 10 Sep 2014 12:42 PM PDT தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் அனைத்திலும் புதன்கிழமை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. |
| திருவாரூரில் மாவட்ட விளையாட்டு போட்டிகள் Posted: 10 Sep 2014 12:41 PM PDT திருவாரூரில் புதன்கிழமை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் எம். |
| பொது விடுமுறை அல்லாத நாள் என்றால் என்ன? விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு Posted: 10 Sep 2014 12:41 PM PDT உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொது விடுமுறை அல்லாத நாள் என்பதற்கு விளக்கம் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| கைப்பந்து போட்டி: வைத்தீஸ்வரன்கோவில் அரசுப் பள்ளி முதலிடம் Posted: 10 Sep 2014 12:41 PM PDT சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வைத்தீஸ்வரன்கோவில் அரசுப் பள்ளி முதலிடத்தை பிடித்தது. |
| சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு Posted: 10 Sep 2014 12:40 PM PDT மயிலாடுதுறையை அடுத்துள்ள சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன், ஹம்சவர்ததினி உடனுறை சீதளேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| 90 பேருக்கு ரூ. 20.5 லட்சம் நலத் திட்ட உதவி Posted: 10 Sep 2014 12:40 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 90 பயனாளிகளுக்கு ரூ. 20.5 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி |
| தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் Posted: 10 Sep 2014 12:40 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, குளித்தலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பார்வையற்ற பேராசிரியர் பணியிட மாற்றம்: உயர் கல்வித் துறையின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் Posted: 10 Sep 2014 12:40 PM PDT பார்வையற்ற ஆங்கிலப் பேராசிரியரை வேறு கல்லூரிக்குப் பணியிட மாற்றம் செய்து, புதுச்சேரி உயர் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 10 Sep 2014 12:39 PM PDT கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் மருத்துவப் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| மாநில அறிவியல் ஆய்வு விருது: கரூர் மாணவருக்கு தங்கம் Posted: 10 Sep 2014 12:39 PM PDT மாநில புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சியில் கரூர் அரசுப் பள்ளி மாணவருக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. |
| நீர்ப் பயன்பாட்டுச் சங்க நிர்வாகிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு Posted: 10 Sep 2014 12:39 PM PDT கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நீர்ப் பயன்பாட்டுச் சங்க நிர்வாகிகள் தேர்தலை அமராவதி பழைய ஆயக்கட்டு விவசாயிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். |
| கோயிலுக்குச் சென்ற பெண்களிடம் 12 பவுன் தாலிச் சங்கிலி திருட்டு Posted: 10 Sep 2014 12:38 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையில் இரு பெண்களிடம் 12 பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| தவறிழைத்த காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் Posted: 10 Sep 2014 12:38 PM PDT பெண்ணை சித்திரவதை செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் தவறிழைத்த உடுமலை காவல் துறை அதிகாரிகளைக் கைது செய்வதுடன், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகி வலியுறுத்தினார். |
| முன்னாள் எம்எல்ஏ கார் மோதி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சாவு Posted: 10 Sep 2014 12:38 PM PDT கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மருங்காபுரி முன்னாள் எம்எல்ஏ கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| ரோவர் தொழில்நுட்ப கல்லூரியில் 30 யூனிட் ரத்த தானம் Posted: 10 Sep 2014 12:37 PM PDT பெரம்பலூர் தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம், ரத்த வகை கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்த பாரம்பரிய உணவுத் திருவிழா Posted: 10 Sep 2014 12:37 PM PDT மக்களுக்கு சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவே பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 10 Sep 2014 12:37 PM PDT போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்ட பெண் தொடர்பான அனைத்துப் பரிசோதனை அறிக்கைகள், நோய் விவரக் குறிப்புகள் அனைத்தையும் வரும் 15-ஆம் தேதி சீலிடப்பட்ட கவரில் மீண்டும் தாக்கல் செய்ய, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| அரசுப் பேருந்தை சேதப்படுத்திய இளைஞர் கைது Posted: 10 Sep 2014 12:37 PM PDT பெரம்பலூர் அருகே அரசுப் பேருந்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| இருவேறு சம்பவங்களில் 2 பேர் சாவு Posted: 10 Sep 2014 12:36 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர். |
| கோயிலுக்குச் சென்ற பெண்களிடம் 12 பவுன் தாலிச் சங்கிலி திருட்டு Posted: 10 Sep 2014 12:36 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையில் இரு பெண்களிடம் 12 பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அரியலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Sep 2014 12:35 PM PDT ஓய்வூதிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குரூப் 2 தேர்வு: அரியலூர் மாவட்டத்தில் 10 பேர் தேர்ச்சி Posted: 10 Sep 2014 12:35 PM PDT தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் தேர்வு பெற்றுள்ளனர். |
| ஜயங்கொண்டம் அரசுப் பள்ளியில் 604 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் Posted: 10 Sep 2014 12:35 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| "மாவட்டத்தில் 2600 கூட்டுப் பொறுப்புக்குழுக்கள் அமைக்கப்படும்' Posted: 10 Sep 2014 12:34 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் 2600 கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம். |
| மண்டல தடகளப் போட்டிக்கு 72 பேர் தேர்வு Posted: 10 Sep 2014 12:34 PM PDT புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வென்ற 72 மாணவ, மாணவிகள் திருச்சி மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனர். |
| ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 10 Sep 2014 12:34 PM PDT ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு என அறிவித்துவிட்டு ஆண்டு முழுவதும் பணிமாறுதல் நடத்துவதைக் கைவிட வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அடிப்படை வசதிகள் கோரி மன்னர் கல்லூரி மாணவர்கள் தர்னா Posted: 10 Sep 2014 12:34 PM PDT சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி புதுகையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அன்னவாசலில்ஆசிரியர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி Posted: 10 Sep 2014 12:33 PM PDT அன்னவாசல் வட்டார வள மையத்துக்குட்பட்ட தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் மற்றும் வலுவூட்டல் பயிற்சி இலுப்பூர், மேலூர், அன்னவாசல், பெருமாநாடு ஆகிய 4 |
| திருட்டு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு Posted: 10 Sep 2014 12:33 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருட்டு வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கீரனூர் நடுவர் நீதிமன்றம் விராலிமலை போலீஸாருக்கு |
| புதுகை, ஆலங்குடி, குளத்தூரில்முத்திரைக் கட்டண வசூல் சிறப்பு முகாம்கள் Posted: 10 Sep 2014 12:33 PM PDT புதுக்கோட்டை, அறந்தாங்கி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நிலம், வீடு போன்ற சொத்துக்களை சார்பதிவாளர் அலுவலகங்களில் கிரையப் பதிவு செய்து, அதற்குரிய முத்திரைக் கட்டணத்தை செலுத்தாமல் |
| கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் மீட்பு Posted: 10 Sep 2014 12:32 PM PDT தஞ்சாவூர் கிறிஸ்துவ தேவாலயத்தில் அனாதையாக விடப்பட்ட இரு பெண் குழந்தைகள் மீட்கப்பட்டன. தஞ்சாவூர் மகர்நோன்புச் சாவடியில் உள்ள தூய பேதுரு கிறிஸ்துவ தேவாலய வளாகத்தில் புதன்கிழமை |
| கால்வாயில் மூழ்கியவர் சடலமாக மீட்பு Posted: 10 Sep 2014 12:32 PM PDT தஞ்சாவூர் கல்லணைக்கால்வாயில் மூழ்கிய இளைஞர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். |
| கொலு கண்காட்சியில் சோட்டா பீம் Posted: 10 Sep 2014 12:32 PM PDT தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புதன்கிழமை தொடங்கிய கொலு பொம்மைகள் கண்காட்சியில் சோட்டா பீம் உள்ளிட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. |
| Posted: 10 Sep 2014 12:31 PM PDT தஞ்சாவூரில் கடந்த 11 நாட்களில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆட்டோக்கள் மர்மமான முறையில் தீப்பிடித்த எரிந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
| ரூ. 30 ஆயிரம் பறிப்பு: 4 பேர் கைது Posted: 10 Sep 2014 12:31 PM PDT கும்பகோணத்தில் கணினி மைய உரிமையாளரிடம் ரூ. 30,000 வழிப்பறி செய்ததாக நால்வரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 10 Sep 2014 12:31 PM PDT மின்வாரிய பிரிப்பு அமலாக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 10 Sep 2014 12:30 PM PDT தஞ்சாவூர் அருகே கார் மோதி இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார் (27). |
| கையாடல்: அஞ்சல் ஊழியர்கள் மீது வழக்கு Posted: 10 Sep 2014 12:30 PM PDT கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் எழுத்தராக அறிவழகனும், தபால்காரராக தமிழ்செல்வனும் பணியாற்றினர். |
| ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 10 Sep 2014 12:30 PM PDT உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 10 Sep 2014 12:29 PM PDT பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் விரைவு சைக்கிள் போட்டி வெள்ளிக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ளது. |
| Posted: 10 Sep 2014 12:29 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 17-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன. |
| அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கங்கள் கூட்டமைப்பு பேரணி, ஆர்ப்பாட்டம் Posted: 10 Sep 2014 12:29 PM PDT தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகையில் கோரிக்கைப் பேரணி, ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| உண்டு உறைவிடப்பள்ளி தொடக்க விழா Posted: 10 Sep 2014 12:28 PM PDT வலங்கைமான் வட்டம், கொட்டையூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு உறைவிடப்பள்ளி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| குத்தாலம் ஒன்றியத்தில் 10 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு Posted: 10 Sep 2014 12:28 PM PDT குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| திருமெய்ஞானம் பிரம்புரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் Posted: 10 Sep 2014 12:27 PM PDT நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே திருமெய்ஞானத்தில் உள்ள ஸ்ரீ ஆம்ல குஜாம்பிகா சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 10 Sep 2014 12:27 PM PDT திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே விஷம் குடித்து இளைஞர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 10 Sep 2014 12:27 PM PDT திருவாரூர் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருவாரூர் |
| முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி உண்ணாவிரதம் Posted: 10 Sep 2014 12:27 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் |
| காரைக்கால் அருகே மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் Posted: 10 Sep 2014 12:26 PM PDT காரைக்கால் அருகேயுள்ள வரிச்சிக்குடி, பூவம் பகுதிக்கு ஷேர் ஆட்டோக்கள், பேருந்துகள் முறையாக இயக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 10 Sep 2014 12:25 PM PDT |
| Posted: 10 Sep 2014 12:25 PM PDT இந்தியாவில் ஐ.மு. முயற்சி படுதோல்வி; சட்ட மந்திரி பனம்பள்ளி கோவிந்த மேனன் கருத்து |
| Posted: 10 Sep 2014 12:21 PM PDT உலக அளவில் மத சகிப்புத் தன்மை குறைந்து கொண்டு வருவது கண்கூடு. பல இடங்களில் வெவ்வேறு மதங்களுக்கிடையில் மட்டுமல்ல, ஒரே மதத்திலுள்ள வெவ்வேறு குழுவினருக்கிடையேயும் பிரச்னைகள் உருவாகின்றன. |
| கிணற்றுத் தவளையும் கடல் தவளையும் Posted: 10 Sep 2014 12:20 PM PDT அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றில் சிறந்த உரையாகக் கருதப்படுகிறது. |
| Posted: 10 Sep 2014 12:19 PM PDT மிகுந்த தயக்கத்திற்கும், காலதாமதத்திற்கும் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. |
| பிறப்பு- இறப்புச் சான்றிதழில் பிழை திருத்தம் செய்ய எளிய முறை Posted: 10 Sep 2014 12:13 PM PDT திருச்சி மாநகராட்சி சார்பில் பிறப்பு- இறப்புச் சான்றிதழில் பிழை திருத்தம் செய்ய எளிய நடைமுறையை செப். 8ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவித்துள்ளார். |
| பாஜக இரட்டை வேடம்: ஞானதேசிகன் குற்றச்சாட்டு Posted: 10 Sep 2014 12:13 PM PDT அதிமுக ஆதரவு விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைலவர் பி.எஸ். ஞானதேசிகன் குற்றம்சாட்டினார். |
| மகனை தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை Posted: 10 Sep 2014 12:12 PM PDT திருச்சி கல்யாணசுந்தரபுரம் அருகே புதன்கிழமை மகனை தூக்கில் தொடங்கவிட்ட தந்தை, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்களுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை Posted: 10 Sep 2014 12:12 PM PDT ஏர்செல் - மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரத்தில் மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட நான்கு பேர் மற்றும் நான்கு நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீது தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணை நடத்தவுள்ளது. |
| Posted: 10 Sep 2014 12:12 PM PDT தியானம்,யோகா இவையெல்லாம் மாணவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் என்றார் திருச்சி சரக டி.ஐ.ஜி.என்.செந்தாமரைக்கண்ணன். |
| Posted: 10 Sep 2014 12:12 PM PDT தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி சிங்காரத்தோப்பிலுள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது. |
| செப். 26-ல் அஞ்சல் சேவை குறைகேட்பு 17-க்குள் மனுக்களை அனுப்ப வேண்டும் Posted: 10 Sep 2014 12:11 PM PDT அஞ்சல் துறையின் திருச்சி மத்திய மண்டல அளவிலான அஞ்சல் குறைகேட்பு முகாம் வரும் செப். 26-ல் நடைபெறவுள்ளது. |
| ஜம்மு - காஷ்மீர் வெள்ளப் பாதிப்பு: விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதி உதவி Posted: 10 Sep 2014 12:11 PM PDT ஜம்மு - காஷ்மீரில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையொட்டி, பிரதமர் தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். |
| Posted: 10 Sep 2014 12:11 PM PDT திருச்சி முக்கொம்பிலுள்ள சுற்றுலா மைய பூங்கா மேம்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இங்கு படகுசவாரி, சிறுவர் ரயில் சேவையும், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவற்றின் பயன்பாடு விரைவில் தொடங்க உள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |