Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன: உலக சுகாதார நிறுவனம் தகவல்

Posted: 05 Sep 2014 11:59 AM PDT

2012 ஆம் ஆண்டில் உலகிலேயே மிக அதிக அளவில் தற்கொலைகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:- "2012 ஆம் ஆண்டில் இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்ந்தன. அந்த ஆண்டில் 2,58,075 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 1,58,098 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 99,977 ஆகும். சராசரியாக, இந்தியாவின் ஒரு ...

எபோலா - செய்தித் தொகுப்புகள்

Posted: 05 Sep 2014 11:58 AM PDT

சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ...

உலகிலேயே டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகம் தொடரப்படும் அரசியல் தலைவர் - மோடிக்கு 2-வது இடம்

Posted: 05 Sep 2014 11:46 AM PDT

உலகிலேயே டுவிட்டர், பேஸ்புக்கில் அதிகம் தொடரப்படும் அரசியல் தலைவர்; பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் பிரதமர் பதவியேற்ற முதல் 100 நாட்களிலேயே சமூக வலைத்தளமான டுவிட்டரில் 2 கோடி பாலோயர்களை பெற்று உலகிலேயே அதிகளவில் பின்தொடரப்படும் அரசியல் தலைவர் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி அவரது சொந்த டுவிட்டர் கணக்கில் 6.13 கோடி பாலோயர்களை பெற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு (46 கோடி) அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார். மொத்தத்தில் அவரது சொந்த டுவிட்டர் ...

பிடித்த விளம்பரம்

Posted: 05 Sep 2014 11:41 AM PDT

எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம்




ரிலாக்ஸ்

திருப்பட்டூர் அற்புதங்கள்

Posted: 05 Sep 2014 11:39 AM PDT

கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா? எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், ...

ஆசிரியர் தினம் என்று ஏன் கொண்டாடப்படுகிறதாம்?

Posted: 05 Sep 2014 11:24 AM PDT

ஆசிரியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.... அதனால் அவர்பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டடுகிறோமாம்..... நம் தேசத்தின் அபத்தங்களுக்கு அளவே இல்லை..... அப்போ நாளைக்கே ஒரு வக்கீல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பிறந்த நாளை வழக்கறிஞர் தினம் என்று கொண்டாடப்படுமா? இந்த லாஜிக் சரி என்று வைத்துக்கொண்டால் , விஞ்ஞானியாக இருந்த திரு. அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளை ஏன் விஞ்ஞானிகள் தினமாக கொண்டாடுவதில்லை? குரு பூர்ணிமா என்ற ஒரு நாள் உள்ளது... அது எத்தனை ...

சுயம்பு சித்தனின் அறிமுகம்

Posted: 05 Sep 2014 11:05 AM PDT

பெயர்: சுயம்பு சித்தன்
சொந்த ஊர்: திருவண்ணாமலை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: உள்ளும் வெளியும் இயற்கையை ரசித்தல்
தொழில்: சுயதொழில்
மேலும் என்னைப் பற்றி: வாழ்க்கையை அனுபவிக்கிறேன் சில சமயம் தமிழில் எழுதுவேன், கலைஞன் ஆக முயல்பவன்

இப்படிக்கு வயிறு-டாக்டர். செல்வராஜன்-எச்சரிக்கை மணி அடிக்கும் மகத்தான மருத்துவ நூல்

Posted: 05 Sep 2014 10:55 AM PDT

விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்கு மீறிச் சாப்பிட்டு சிலர் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலரோ, சாப்பிடாமல் கிடந்தே வயிற்றை வதைத்துக் கொள்கிறார்கள். உடலின் ஆக்கபூர்வ சக்தி ...

துவையல்கள் - ஸ்ரார்த்த துவையல்

Posted: 05 Sep 2014 10:48 AM PDT

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை

வாழும் கலை கேளுங்கள்-மின்நூல்

Posted: 05 Sep 2014 09:37 AM PDT

ரூ.25,000 முதலீடு...தென் மாவட்டங்களை குறிவைக்கும் MRDT

Posted: 05 Sep 2014 09:29 AM PDT

ஆசை இருக்கலாம். ஆனால், பேராசை கூடவே கூடாது என்பதைச் சொல்லும் பல கதைகளைக் கேட்டுவிட்டோம். பல படங்களையும் பார்த்துவிட்டோம். ஆனாலும் நம்மவர்களுக்கு முதலீடு விஷயத்தில் பேராசை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. விளைவு, கொள்ளை லாபம் என கவர்ச்சி காட்டும் மோசடி நிறுவனங் களின் சதிவலையில் விட்டில் பூச்சிகளாக விழுந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைக்கிறார்கள். சஹாரா, சாரதா, இப்போது லேட்டஸ்ட்-ஆக பிஏசிஎல் என்கிற வரிசையில் இன்னொரு நிறுவனமும் சேரத் தயாராகி வருகிறதோ என்ற ஐயம் நம் வாசகர்களுக்கு எழுந்துள்ளது. ...

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் )

Posted: 05 Sep 2014 09:06 AM PDT

ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.

இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.புன்னகை

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) மிளகு குழம்பு 2

Posted: 05 Sep 2014 07:16 AM PDT

இந்த பகுதியில் நாம் குழம்பு பொடி செய்வது எப்படி என்றும் அதை உபயோகித்து பலவகையான குழம்பு மற்றும் சாம்பார் வகைகள் செய்வது எப்படி என்றும் பார்க்கலாம். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் : இங்கு எல்லா குழம்பு வகைகளும் இருக்கட்டும். உங்களதுமேலான கருத்துகளை மற்றும் ஒரு திரியில் போடவும். நான் அதற்காக தனியே ஒரு திரி ஆரம்பித்துள்ளேன். சற்று சிரமம் பார்க்காது உங்கள் கருத்துகளை அணங்கே சொல்லவும். அவ்வாறு சொல்வதால், குழம்பு வகைகள் மற்றும் சாம்பார் வகைகளை தொடர்ச்சியாக இங்கு காணலாம். புரிந்து கொண்டதற்கும் ...

இன்றைக்கு இது

Posted: 05 Sep 2014 06:32 AM PDT

1. ஓய்வு ஓர் அழகான உடை, ஆனால் அது எப்போதும் அணிந்திருக் கூடாது,
2. தன்னை தானே வென்றவன், ஆயிரம் வீரர்களை வென்றவனை விட மேலானவன்.
3. வறுமையில் நிறைவு காண்பவனே, உலகில் மிக் பெரிய பணக்காரன்.
4. ஒரு பாவம், நூறு பாவங்களை பின்னை இழுத்துச் செல்லும்.
5. அறிவு நம்மை கை விடும் போது, நம்பிக்கையே உதவுகிறது.


தொடரும்....................................

உண்மையே பேசணும்

Posted: 05 Sep 2014 06:11 AM PDT


காலையிலே விழிக்கணும்
கதிரவனைத் துதிக்கணும்
வேலை செய்யப் பழகணும்
மென்மையாக உடுத்தணும்
-
காகம் போல உண்ணணும்
கருணையோடு பார்க்கணும்
வேகமாக நடக்கணும்
வேற்றுமையை ஒழிக்கணும்
-

உண்மையே நீ பேசணும்
உதவி செய்ய நினைக்கணும்
எண்ணும் எழுத்துங் கற்கணும்
எல்லோரையும் மதிக்கணும்...!

-
------------------------
>வலசை ப.கணேசன்

கணக்கு - ஓதி உணர்ந்தால் தேனாகும்...!

Posted: 05 Sep 2014 06:08 AM PDT

- ஒன்றும் ஒன்றும் இரண்டாகும் இரண்டும் ஒன்றும் மூன்றாகும் ஒன்றும் மூன்றும் நான்காகும் ஓதி உணர்ந்தால் தேனாகும்! - இரண்டும் இரண்டும் நான்காகும் இரண்டும் மூன்றும் ஐந்தாகும் மூன்றும் மூன்றும் ஆறாகும் முயன்று படித்தால் சீராகும் - நான்கும் மூன்றும் ஏழாகும் நான்கும் நான்கும் எட்டாகும் ஐந்தும் ஐந்தும் பத்தாகும் அறிந்து படித்தால் சொத்தாகும் - -------------------------------------- >வலசை ப.கணேசன் பாடு பாப்பா பாடு - சிறுவர் பாடல்கள்

புதிய கீதை 2 ////கோழையாய் வாழாதே!

Posted: 05 Sep 2014 06:06 AM PDT

புதிய கீதை (2) கோழையாய் வாழாதே ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக மாளாதே! ஏழையாகி மாண்டாலும் கோழையாகி வாழாதே! கோழையாக வாழ்ந்தும்நீ குற்றம்துணை யாகாதே! கோழையாகி வீழ்ந்தும்ம்நீ சுற்றம்பிணை யாக்காதே! ஏழையென வாழ்வதுதான் இயல்பான இன்பமே! கோழையாகி மாள்வதுதான் கொலையாகும் துன்பமே! ஏழைமனம் என்றும் இனிமை நிலைபற்றும். கோழைத்தனம் கொல்லும் உரிமைக் கொலைக்குற்றம். கொலையும் கொள்ளையும் கோணக்கோ ழைக்கு! எதிர்க்கும் வலிமை எட்டாப் பாவிக்கு! நிலையது கிட்டாபே டித்தனம் மோகம்! பதுக்கும் விலையேற்றம் பாவியர் ...

புதியகீதை 3 ////அடிமைத்தனம் ஒழி

Posted: 05 Sep 2014 06:05 AM PDT

புதிய கீதை -3 (அடிமைத்தனம் ஒழி) அடக்கம் அமைதி அழகுதான் ஆனால் அடங்கி அடிமை பழகாதே!—தூய ஒழுக்கம் பழக்கம் உயர்வுதான் ஆனால் ஒடுங்கும் உரிமையால் பாழ்.! மனைவி வந்தவள் மங்கலம் தந்தாள் துணைவி யானள்தோ ழமையே—பிணை அடிமையாய் ஆக்குதல் ஆணாதிக்கப் பாவமே. ஆகும் அறியுவாய் ஆணே! கணவன் என்பதால் கடமை என்பதாய் நினைந்து மரியாதை செய்யலாம்—தனை அடிமை ஆக்கித்தான் ஆகும் அதுவும் உரிமை மதியா விலை. தலைமை ஒன்றைத் தலையில் சுமந்துதன் நிலைமை கொன்று நினையே---வலை பட்டது மீனாய்தோற் றடிமை பட்டேநீ எச்சை ...

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே-டாக்டர் என்.ராமகிருஷ்ணன்-தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

Posted: 05 Sep 2014 05:13 AM PDT

நன்றாகத் தூங்கினால் டாக்டரிடம் போகவே வேண்டாம். ஓவராகத் தூங்கும்போதோ தூங்காமலேயே இருக்கும்போதோ உடல் நலம் பாதிக்கப்படும், தூக்கத்தால் உடல் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கும் மருத்துவ நூல் இது. மனிதனுக்கு சராசரியாக 8 மணி நேரத் தூக்கமும் குழந்தைகளுக்கு 10 மணி நேரத் தூக்கமும் தேவை. இதைக் குறைக்காமல் நம் வேலை பளுவின் இடையிலும் தேவையான தூக்கத்தைக் குழந்தைகளுக்கு எப்படிக் கொடுக்கலாம், நாம் எப்படி நிறைவாகத் தூங்கலாம் என்று விளக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் ராமகிருஷ்ணன். முதியவர்களுக்கு ...

கலா மாஸ்டரையும் பிருந்தா மாஸ்டரையும் கூப்பிடுங்க...!

Posted: 05 Sep 2014 04:39 AM PDT

September 2014 -FHM India Hot Magazine PDF Mediafire Download Link.

Posted: 05 Sep 2014 03:20 AM PDT

1-9-2014-FHM India Hot Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . FHM India (For Him Magazine) is the world's leading men's magazine brand, published in over 20 languages in 26 editions across 40 countries. Funny, zany and fashionably sexy, FHM continues to set new standards in the men's magazine market globally. In poll after poll, men have gone on record saying that their life would never be the same without FHM! So, here ...

மதுவை அரசாங்கமே விற்பது ஆட்சியறத்துக்கு எதிரானது

Posted: 05 Sep 2014 01:38 AM PDT

மதுவை விற்பனை செய்வதில் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. மதுவை நுகர்வதில் தமிழர்கள் உலக அளவில் முதலிடம் வகிக்கிறார்கள். இப்படியொரு மதுப்புரட்சியை தமிழ்நாடு இதுவரை சந்தித்ததில்லை. வேண்டும் என்று கேட்டு அரசின் முன்பாக மக்கள் ஆங்காங்கே முன் வைக்கின்ற பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன. ஆனால், வேண்டாம் என்று ஆங்காங்கே மக்களே ஒன்று கூடி போராடித் தடுக்கின்ற அளவுக்கு மதுக்கடைகள் மட்டும் அரசினால் வேக வேகமாகத் திறக்கப்பட்டு வருகின்றன. மது வேண்டும் என்று கேட்டு ஒரே ஒரு குடிகாரன்கூட ...

புதிய கீதை 1 ////அறிமுகம்.

Posted: 05 Sep 2014 12:43 AM PDT

புதிய கீதை.(1) அறிமுகம் உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே. விவிலியம் குரான் விளக்கும் மறைகள் அவசரம் கூறிடும் அற்புத நெறிகள். அவதார அவசியம் ஆற்றும் குறிகள் நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள். கீதை விவிலியம் குர்ரான் புனிதமே! பாதை பழக்கிய பண்பினை நனிதுமே! ஆதி முதலது அன்பினை அமைக்குமோ? வேதம் அதுதான் என்பதை சமைக்குமோ? தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம் கர்மம் ...

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Posted: 05 Sep 2014 12:32 AM PDT

(04/09/2014) ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய தலைநகரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், கர்னூலை தலைநகராக அறிவிக்கக் கோரி ராயலசீமாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்னூல் மாவட்டத்திலும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரம் விஜயவாடா பகுதியில் அமையும் என்று சட்டசபையில் இன்று ...

துணை செய் விநாயகா!

Posted: 05 Sep 2014 12:02 AM PDT

துணை செய் விநாயகா. வினைகள் தீர்த்து துணைசெய் நாயகா. எனைநீ பார்த்து முனைவா (வி)நாயகா. உனைநான் கேட்டேன் எனைநீ மீட்டு அணைஉன் கூட்டாய் கணநீ நாதா. அறிவின் திருவே அமைதியின் உருவே. உறவின் தருவே உதவும் பெருவே. தொழிலின் குருவே தொடரும் வரவே. பொழிவாய் அருளே புகழின் பொருளே. ஆணை முகனே அன்பின் அழகே. பாணை வயிறே பண்பின் பழமே. ஏழை இனமே எலியுன் தனமே. ஊழை விரட்டு மறுநாள் தினமே. உலகே சொந்தம் உனக்கென்ன பந்தம். பழக என்றும் சனியுன்னை அஞ்சும். விலகும் தோஷங்கள் விநாயகா என்றால். துலங்கும் நேசங்கள் ...

1 September 2014- Outlook India Magazine PDF Mediafire Download Link.

Posted: 04 Sep 2014 11:22 PM PDT

1-9-2014-Outlook India Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Outlook India is a weekly English News magazine published in India. It provides the latest news on politics, cricket, sports, cinema and business news from India. Outlook – 1 September 2014 English | 76 pages | PDF | 67.3 MB டவுன்லோட் லிங்க் http://www.mediafire.com/download/0d7wch3u5n3aw5t/Outlook+-+1+September+2014.pdf

June 2014-Mathematics Today India Magazine PDF Mediafire Download Link.

Posted: 04 Sep 2014 11:20 PM PDT

1-6-2014- Mathematics Today India Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Mathematics Today is one of the educational magazine targetting iit jee and other pre-engineering entrance exams. Mathematics Today – June 2014 English | 89 pages | PDF | 51 MB டவுன்லோட் லிங்க் http://www.mediafire.com/download/3i868wadm5milyi/M_T_2014_06.pdf

September 2014- Maxim India Magazine PDF Mediafire Download Link..

Posted: 04 Sep 2014 11:19 PM PDT

1-9-2014-Maxim India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . MAXIM is India's No. 1 men's magazine and the perfect mix of everything men love. From the hottest girls to the latest gizmos and from wicked jokes to incredible human stories, MAXIM never fails to excite. Every new issue is full of guy-friendly knowledge, fun, real-world advice and the most amazing things out there to make you cooler, happier and more relaxed. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™