4TamilMedia செய்திகள் | |
- சர்வதேசம் எம்மைக் கவனிப்பதற்கு விடுதலைப் புலிகளின் போராட்டமே காரணம்: மனோ கணேசன்
- முரண்பாடுகளைக் களைந்து ஒருங்கிணைவோம்: தமிழரசுக் கட்சி மாநாட்டில் ரவூப் ஹக்கீம்!
- அர்விந்த் கெஜ்ரிவாலின் வீடியோ ஆதாரத்தை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
- பாகிஸ்தானில் வெள்ள நிவாரணத்துக்குப் பங்களிப்புச் செய்த இந்தியா!
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 17
- கர்நாடகாவில் ஐந்து நகரங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்: சித்தாராமையா
- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி
- பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்
- நாடு முழுவதிலும் உள்ள பள்ளிக் கல்லூரிகளில் விஞ்ஞானிகள் பாடம் நடத்துவார்கள்!
- சிறு குறு தொழில் வளர்ச்சியில் நாட்டில் தமிழகம் முதலிடம்!
- மக்கள்நலப் பணியாளர்களுக்கு வேறு பணி வழங்குவதால் பயன் ஒன்றும் இல்லை:தமிழக அரசு
- வெள்ளக்காடால் குட்டிகுட்டித் தீவாக மிதக்கும் ஜம்மு-காஷ்மீர்
- மாத இறுதியில் ஒபாமா-நரேந்திர மோடி சந்திப்பு :உறுதி செய்தார் ஒபாமா
- தமிழரசுக் கட்சி மாநாட்டிற்கு சென்றவர்களை இராணுவம் தடுத்து திருப்பி அனுப்பியது: சி.வி.விக்னேஸ்வரன்
- ஐ.நா.விசாரணைகளை நிராகரிக்கின்றோம்; 27வது கூட்டத் தொடரிலும் இலங்கை அறிவிப்பு!
- எப்போதும் நன்றி (Thank You!) சொல்லத் தயங்காதீர்கள்!:உறவுகள் மேம்படும் என ஆய்வுத் தகவல்
- இன்னும் ஓர் தசாப்தத்துக்குள் சீனா பொருளாதாரத்தில் அமெரிக்காவைப் பின்தள்ளி விடும்!:IHS அறிக்கை
- உக்ரைனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப் பட்ட 1200 பொது மக்கள் விடுதலை
- ISIS இற்கு எதிரான போர்த் திட்டத்தை புதன்கிழமை அறிவிக்கிறார் ஒபாமா
- இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கியுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியினர்
- நவநீதம்பிள்ளையின் பாதையைப் பின்தொடர்வேன்; தனது கன்னியுரையில் சையத் அல் ஹூசைன்!
- ஹன்சிகாவால் வந்த வினை
- குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு எதிரான நளினியின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு அவகாசம்!
- நாட்டில் சமத்துவமின்மை தொடரும்வரை இட ஒதுக்கீட்டுக்கு ஆர் எஸ் எஸ் ஆதரவு அளிக்கும்!:மோகன் பகவத்
- நிலக்கரி சுரங்க வழக்குகளில் குற்றவாளிகள் சிபிஐ இயக்குனரை சந்தித்தது உண்மையா?:உச்ச நீதிமன்றம்
- நித்தியானதாவுக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை தொடங்கியது!
| சர்வதேசம் எம்மைக் கவனிப்பதற்கு விடுதலைப் புலிகளின் போராட்டமே காரணம்: மனோ கணேசன் Posted:
சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகளும் இன்றைக்கு எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால் அதற்கு அடித்தளமிட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமே என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| முரண்பாடுகளைக் களைந்து ஒருங்கிணைவோம்: தமிழரசுக் கட்சி மாநாட்டில் ரவூப் ஹக்கீம்! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்- எமக்கும் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, எமது ஒருமைப்பாட்டுக்கு தடையாக இருக்கும் சக்திகளை இனங்கண்டு ஒருங்கிணைவோம் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| அர்விந்த் கெஜ்ரிவாலின் வீடியோ ஆதாரத்தை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம் Posted:
ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலின் வீடியோ ஆதாரத்தை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம். Read more ... |
| பாகிஸ்தானில் வெள்ள நிவாரணத்துக்குப் பங்களிப்புச் செய்த இந்தியா! Posted:
காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பாகங்களில் கடந்த சில நாட்களாக பெய்த பருவ கனமழை (monsoon) காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதாவது 355 ஐ எட்டியுள்ளது. Read more ... |
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 17 Posted: |
| கர்நாடகாவில் ஐந்து நகரங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்: சித்தாராமையா Posted: கர்நாடகாவில் ஐந்து நகரங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் Read more ... |
| குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி Posted:
நேற்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார், பிரதமர் நரேந்திர மோடி. Read more ... |
| பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம் Posted:
விஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம்! ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்...ராக தேவையில்லை. Read more ... |
| நாடு முழுவதிலும் உள்ள பள்ளிக் கல்லூரிகளில் விஞ்ஞானிகள் பாடம் நடத்துவார்கள்! Posted:
Read more ... |
| சிறு குறு தொழில் வளர்ச்சியில் நாட்டில் தமிழகம் முதலிடம்! Posted:
Read more ... |
| மக்கள்நலப் பணியாளர்களுக்கு வேறு பணி வழங்குவதால் பயன் ஒன்றும் இல்லை:தமிழக அரசு Posted:
Read more ... |
| வெள்ளக்காடால் குட்டிகுட்டித் தீவாக மிதக்கும் ஜம்மு-காஷ்மீர் Posted:
ஜம்மு-காஷ்மீரில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக, மாநிலமே Read more ... |
| மாத இறுதியில் ஒபாமா-நரேந்திர மோடி சந்திப்பு :உறுதி செய்தார் ஒபாமா Posted:
வருகிற 29 அல்லது 30ம் திகதி ஒபாமா-பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு இருக்கும் என்று உறுதி செய்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. Read more ... |
| தமிழரசுக் கட்சி மாநாட்டிற்கு சென்றவர்களை இராணுவம் தடுத்து திருப்பி அனுப்பியது: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வவுனியாவில் கடந்த 5,6,7ஆம் திகதிகளில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வன்னிப் பகுதிகளிலிருந்து சென்ற மக்களை இராணுவம் போலி காரணங்களைக் கூறி தடுத்து நிறுத்தி, விசாரணை செய்து, திருப்பி அனுப்பியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா.விசாரணைகளை நிராகரிக்கின்றோம்; 27வது கூட்டத் தொடரிலும் இலங்கை அறிவிப்பு! Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்வைத்துள்ள தீர்மானத்தையும், விசாரணையையும் முற்றுமுழுதாக நிராகரிப்பதாக இலங்கை மீண்டும் அறிவித்துள்ளது. Read more ... |
| எப்போதும் நன்றி (Thank You!) சொல்லத் தயங்காதீர்கள்!:உறவுகள் மேம்படும் என ஆய்வுத் தகவல் Posted:
சமீபத்தில் வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றில் தேங்க் யூ (Thank You) என்ற இரு பதங்கள் அடங்கிய வார்த்தையை எப்போதும் சொல்லத் தயங்காதீர்கள் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. Read more ... |
| இன்னும் ஓர் தசாப்தத்துக்குள் சீனா பொருளாதாரத்தில் அமெரிக்காவைப் பின்தள்ளி விடும்!:IHS அறிக்கை Posted:
இன்னும் ஓர் தசாப்தத்துக்குள் தற்போதைய உலகில் 2 ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனா முதாலாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவைப் பின் தள்ளி நம்பர் 1 இடத்துக்கு வந்து விடும் என IHS என்ற அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. Read more ... |
| உக்ரைனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப் பட்ட 1200 பொது மக்கள் விடுதலை Posted:
தமது அரசு 4 நாட்களாக தொடர்ந்து எடுத்த தீவிர முயற்சியால் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப் பட்டிருந்த தமது 1200 மக்களை விடுதலை செய்து மீட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் பொரொஷெங்கோ இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். Read more ... |
| ISIS இற்கு எதிரான போர்த் திட்டத்தை புதன்கிழமை அறிவிக்கிறார் ஒபாமா Posted:
ஈராக்கிலும் சிரியாவிலும் நிலப் பரப்புக்களை ஆக்கிரமித்துக் கொண்டும் மேற்குலகுக்கு அச்சுறுத்தலாகவும் வளர்ந்து வரும் ISIS என்ற இஸ்லாமிய தேசப் போராளிகளைத் தோற்கடிப்பதற்கான திட்ட வரைவை எதிர்வரும் புதன்கிழமை தனது நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். Read more ... |
| இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கியுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியினர் Posted:
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியினர் 2 ஆவது குழந்தையை எதிர்நோக்கியுள்ள செய்தி பிரிட்டன் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. Read more ... |
| நவநீதம்பிள்ளையின் பாதையைப் பின்தொடர்வேன்; தனது கன்னியுரையில் சையத் அல் ஹூசைன்! Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளை தானும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் புதிய ஆணையாளரான சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு எதிரான நளினியின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு அவகாசம்! Posted:
Read more ... |
| நாட்டில் சமத்துவமின்மை தொடரும்வரை இட ஒதுக்கீட்டுக்கு ஆர் எஸ் எஸ் ஆதரவு அளிக்கும்!:மோகன் பகவத் Posted:
Read more ... |
| நிலக்கரி சுரங்க வழக்குகளில் குற்றவாளிகள் சிபிஐ இயக்குனரை சந்தித்தது உண்மையா?:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| நித்தியானதாவுக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை தொடங்கியது! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 5 ஆயிரம் விஞ்ஞானிகள் பாடம் நடத்துவார்கள் என்று, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
சிறு-குறு தொழில்கள் வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று ஒரு ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது.
மக்கள்நலப் பணியாளர்களுக்கு வேறு அரசு வேலை வழங்குவதால் பயன் ஒன்றும் இல்லை என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.









குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு எதிராக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய அரசுக்கு
நாட்டில் சமத்துவம்னிமை தொடரும் வரை இட ஒதுக்கீடு என்பதற்கு ஆர் எஸ் எஸ் ஆதரவு அளிக்கும் என்று, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிபிஐ இயக்குனரை சந்தித்தது உண்மையா என்கிற அறிக்கையை சிபிஐ அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
பெங்ளூரு விக்டோரியா மருத்துவமனையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சாமியார் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை சற்று முன்னர் தொடங்கியது.