4TamilMedia செய்திகள் | |
- பிரேசில் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து
- கற்பழிப்பு சம்பவங்களை விட குழந்தை திருமணங்கள் கண்டிக்கப்பட வேண்டியை : தில்லி உயர் நீதிமன்றம்
- ஜம்மு காஷ்மீரில் 60 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெள்ள பெருக்கு : பார்வையிட பிரதமர் காஷ்மீர் பயணம்
- A Gun and a Ring: புதிய ஆரம்பம்!
- ஐ.தே.க.வின் பிரதித் தலைவரா சஜித் பிரேமதாஸ; ரணிலின் பிரேரிப்பை ஏற்றுக் கொண்டார்!
- ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27வது அமர்வுகள் நாளை ஆரம்பம்: புதிய ஆணையாளர் உரை!
- மூன்றாம் தரப்பின் மூன் இனப்பிரச்சினைகளுக்கு பேச்சில் ஈடுபட்டு தீர்வைக் காணத் தயார்: இரா.சம்பந்தன்
- அமரகாவியம்- விமர்சனம்
- உலகில் 10 இல் 1 யுவதிகள் மோசமான பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர்:யுனிசெஃப்
- உலகின் சுகாதாரத்துடன் வாழக் கூடிய மிகச் சிறந்த நகரங்களின் பட்டியல்!
- கிலௌயே எரிமலையின் லாவா இனால் ஹவாய் இன் சமூகத்தினர் பிளவு படும் அபாயம்!
- எமது யதார்த்த அரசியலை இப்போது இரா.சம்பந்தனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்: ஈபிடிபி
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் விபரம்!
- ISIS இற்கு எதிராகப் போராட 9 நட்பு நாடுகளின் உதவியை நாடும் ஒபாமா
- தென்னாபிரிக்காவில் நடைபெறும் அமைதிக்கான உச்சி மாநாட்டில் தலாய் லாமாவுக்கு அனுமதி மறுப்பு
- சோமாலியாவின் அல் ஷபாப் போராளிகளின் தலைவர் விமானத் தாக்குதலில் பலி?:அமெரிக்கா
- 5 மாத யுத்தத்துக்குப் பிறகு கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தம்
- நாளை ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
- அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி பட்டம் வென்றது
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்வு!
- இறுதிப் போட்டியில் தோற்ற போதும் ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா
- ஜம்மு, காஷ்மீரில் கடும் மழை, வெள்ளம் : பலி எண்ணிக்கை 120?
- வருங்கால தொழில்நுட்பம் 10 : பார்வையை மீட்கும் பயோனிக் விழிகள்!
- A Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்!
| பிரேசில் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து Posted:
பிரேசில் நாட்டில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Read more ... |
| கற்பழிப்பு சம்பவங்களை விட குழந்தை திருமணங்கள் கண்டிக்கப்பட வேண்டியை : தில்லி உயர் நீதிமன்றம் Posted:
வரதட்சணை கேட்டு தன் மகளை தொந்தரவு செய்வதாக ஓர் பெற்றோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். Read more ... |
| Posted: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையின் காரணமாக, வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. Read more ... |
| A Gun and a Ring: புதிய ஆரம்பம்! Posted:
ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. காரணம் நாம்தான். 'எம்மவர் படைப்பு' என்ற அடையாளம், மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளுடன் வெளியாகும் வஸ்துகள்- ஈழத்து முயற்சி என்று ஆரம்பித்தாலே தெறித்தோடும் நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. நேர்மையாகச் சொன்னால், சில நண்பர்களின் முயற்சிகள் தவிர, 'ஈழம்', 'இலங்கை' என்றாலே படமோ, பாட்டோ எதுவானாலும் நான் மறந்தும் 'கிளிக்' செய்வதில்லை. Read more ... |
| ஐ.தே.க.வின் பிரதித் தலைவரா சஜித் பிரேமதாஸ; ரணிலின் பிரேரிப்பை ஏற்றுக் கொண்டார்! Posted:
Read more ... |
| ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27வது அமர்வுகள் நாளை ஆரம்பம்: புதிய ஆணையாளர் உரை! Posted:
Read more ... |
| மூன்றாம் தரப்பின் மூன் இனப்பிரச்சினைகளுக்கு பேச்சில் ஈடுபட்டு தீர்வைக் காணத் தயார்: இரா.சம்பந்தன் Posted:
இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு நேர்மைத் திறனுடன் பேசி தீர்வு காண்பதற்கு தாம் தயாரா இருப்பதாகவும், அதற்கு மூன்றாம் தரப்பொன்றின் கண்காணிப்பு அவசியமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
கட்டி அணைப்பதாக நினைத்துக் கொண்டு எலும்பை நொறுக்குகிற அறியாமை காதலுக்கு மட்டும்தான் உண்டு. அப்படியொரு காதலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு காதல் ஜோடியை பற்றிய கதைதான் ‘அமரகாவியம்’. Read more ... |
| உலகில் 10 இல் 1 யுவதிகள் மோசமான பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர்:யுனிசெஃப் Posted:
உலகில் 10 இல் ஒரு யுவதிகள் மோசமான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சந்தித்து வருவதாக அண்மையில் வெளியான ஐ.நா இன் சிறுவர்களுக்கான யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. Read more ... |
| உலகின் சுகாதாரத்துடன் வாழக் கூடிய மிகச் சிறந்த நகரங்களின் பட்டியல்! Posted:
மனிதர்களாகிய எமது சுகாதாரம் நாம் எப்படி வாழ்கின்றோம் என்பதில் மட்டும் தங்கியிருப்பதில்லை. நாம் எங்கு வாழ்கின்றோம் என்பதிலும் கூடத் தங்கியுள்ளது. Read more ... |
| கிலௌயே எரிமலையின் லாவா இனால் ஹவாய் இன் சமூகத்தினர் பிளவு படும் அபாயம்! Posted:
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலௌயே (Kilauea) எரிமலை சீற்றத்தால் அதிலிருந்து புறப்படும் லாவா காரணமாக பிக் ஐலன்டின் கடலோர சமூகம் பிளவு படும் அபாயம் தோன்றியிருப்பதாக ஹவாயின் எரிமலை அவதான நிலையல் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| எமது யதார்த்த அரசியலை இப்போது இரா.சம்பந்தனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்: ஈபிடிபி Posted:
Read more ... |
| இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் விபரம்! Posted:
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. Read more ... |
| ISIS இற்கு எதிராகப் போராட 9 நட்பு நாடுகளின் உதவியை நாடும் ஒபாமா Posted:
சிரியாவிலும் ஈராக்கிலும் தம்மைப் பலப்படுத்தி வரும் ISIS எனும் இஸ்லாமிய தேசப் போராளிகளுக்கு எதிராகப் போராட சுமார் 9 நட்பு நாடுகளின் உதவியை நாடியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. Read more ... |
| தென்னாபிரிக்காவில் நடைபெறும் அமைதிக்கான உச்சி மாநாட்டில் தலாய் லாமாவுக்கு அனுமதி மறுப்பு Posted:
தென்னாபிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களுக்கான 14 ஆவது உச்சி மாநாடு நடைபெறுகின்றது. Read more ... |
| சோமாலியாவின் அல் ஷபாப் போராளிகளின் தலைவர் விமானத் தாக்குதலில் பலி?:அமெரிக்கா Posted:
கடந்த சில நாட்களாக சோமாலியாவின் அல் ஷபாப் போராளிக் குழுவின் இலக்குகள் மீது அமெரிக்கா தொடுத்த வான் தாக்குதலில் அதன் தலைவர் அஹ்மெட் கொடானே கொல்லப் பட்டுள்ளார் என அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெள்ளிக்கிழமை உறுதிப் படுத்தியுள்ளது. Read more ... |
| 5 மாத யுத்தத்துக்குப் பிறகு கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் Posted:
கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 5 மாத யுத்தத்துக்குப் பிறகு இன்று சனிக்கிழமை ஒருவாறாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் எட்டப் பட்டுள்ளது. Read more ... |
| நாளை ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! Posted:
இந்தியாவின் தென் தமிழகத்திலும், கேரளா மாநிலத்திலும் கொண்டாடப்படும் பாரம்பரிய சிறப்பு நிகழ்வான ஓணம் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். Read more ... |
| அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி பட்டம் வென்றது Posted:
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு பட்டத்தை இந்தியாவின் சானியா மிர்சா - பிரேசிலின் புரூனோ சோரெஸ் ஜோடி கைப்பற்றியுள்ளது. Read more ... |
| இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்வு! Posted:
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| இறுதிப் போட்டியில் தோற்ற போதும் ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா Posted:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்ற போதும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. Read more ... |
| ஜம்மு, காஷ்மீரில் கடும் மழை, வெள்ளம் : பலி எண்ணிக்கை 120? Posted:
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையினால் இந்திய, பாகிஸ்தான் எல்லைப்புற நகர்களில் சுமார் 100க்கு மேற்பட்டோர் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| வருங்கால தொழில்நுட்பம் 10 : பார்வையை மீட்கும் பயோனிக் விழிகள்! Posted:
சைபோர்க் மனிதர்கள் பற்றி படிக்கும் போது நிச்சயம் வியப்பாக இருக்கும். நம்ப முடியாமலும் இருக்கும். இவை எல்லாம் விபரீத முயற்சிகளோ என்றும் கூட தோன்றலாம். Read more ... |
| A Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்! Posted:
எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால், ஏற்கனவே கோலொச்சும் ஏதோவொரு கலை வடிவத்துக்குள் மூழ்கிப்போயிருக்கிற எமக்கு ‘எமது அடையாளம்’ என்று சொல்லக் கூடியது பெரும் வீரியத்துடன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே உண்டு. அதுதான், பல தருணங்களில் எமது படைப்புக்கள் பலவற்றை புறந்தள்ள காரணமாகவும் இருக்கிறது. (ஏனெனில், அவை பல நேரங்களில் குறைப் பிரசவங்களாகவும் இருந்து விடுகின்றன.) Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





















