4TamilMedia செய்திகள் | |
- அமில வீச்சு அதிகரிப்பும், ஆதங்கமும் : கட்டுப்படுத்த தாமதிக்கும் மத்திய மாநில அரசுகள்
- விரட்டும் ஐஸ் பக்கெட்
- குற்றம் நிரூபிக்கப்படாமலே அதிகபட்ச சிறைத் தண்டனையை அனுபவித்தவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்து
- இன்றும் நாளையும் 1900 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க அனுமதி!
- முஸ்லிம்கள் பொய்ப் பிரசாரங்களை நம்பி தவறான வழியில் செல்ல வேண்டாம்: மஹிந்த ராஜபக்ஷ
- நிலக்கரி சுரங்க ஊழல்: மத்திய அரசின் மெத்தனமும், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பும்!
- ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு மிக அண்மையில் கடந்து செல்லவுள்ள புதிய விண்கல்!
- உலகில் ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒருமுறை தற்கொலை நிகழ்கின்றது!:WHO
- பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசியப் பகுதிகளில் பருவ மழை, வெள்ளம்:137 மக்கள் பலி
- விசாரணை கைதிகளை விடுவிப்பதுக் குறித்த அறிக்கைத் தேவை:உச்ச நீதிமன்றம்
- இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்று நிரூபணமானால் இடத்தை தந்து விடுகிறேன்:மு.க.அழகிரி
- மோடியின் ஆசிரியர் தின உரை மகிழ்ச்சியுறும் மாணவர்கள், கண்டிக்கும் அரசியல் கட்சியினர்
- லிங்குசாமி முடிவால் சிவகார்த்திகேயன் திண்டாட்டம்
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாடு ஆரம்பம்; தலைவராக மாவை தேர்வாகுவார்!
- பண்டிகை காலங்களில் வெங்காய விலை கட்டுக்குள் வைக்கப்படும்:ராதா மோகன்
- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 143 வது பிறந்த நாள் இன்று!
- ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத கன மழை:பலி எண்ணிக்கை?
- பிரணாப்,ஹமீத்,மோடி,சுஷ்மாவுக்கு நவாஸ் ஷெரீப் கூடைக்கூடையாக மாம்பழங்கள்!
- தீவிரவாத இயக்கத்தில் சேர எல்லை தாண்டிய இந்திய இளைஞர்கள்!
| அமில வீச்சு அதிகரிப்பும், ஆதங்கமும் : கட்டுப்படுத்த தாமதிக்கும் மத்திய மாநில அரசுகள் Posted:
"அமில வீச்சால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது, மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்ற தீர்ப்பினை பின்பற்றுகிறதா இல்லையா? ஆசிட் வீச்சின் பாதிப்பை குறைக்க முடியவில்லையே" என ஆதங்கத்தோடு உச்சநீதிமன்றம் உதிர்த்த வார்த்தைகள் இவை. Read more ... |
| Posted:
இந்த ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ என்ற ஐட்டம் வந்தாலும் வந்தது. முன்னணி நடிகைகளின் தாய் குலங்களுக்குதான் கடும் ஜுரம். ‘ஏற்கனவே அக்கம் பக்கத்திலிருந்து புள்ளைகளை காப்பாத்தறது பெரும் பாடா இருக்கு. Read more ... |
| Posted:
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், அதிகபட்ச தண்டனையில் பாதியை அனுபவித்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம், நீதித்துறையை அறிவுறுத்தியுள்ளது. Read more ... |
| இன்றும் நாளையும் 1900 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க அனுமதி! Posted:
சென்னையில் இன்றும் நாளையும் என்று பல்வேறு அமைப்புக்கள் கடலில்1900 விநாயகர் சிலைகளைக் கரைக்க, காவல்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. Read more ... |
| முஸ்லிம்கள் பொய்ப் பிரசாரங்களை நம்பி தவறான வழியில் செல்ல வேண்டாம்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள்; நான் உங்களை நம்புகிறேன், நீங்களும் என்னை முழுமையாக நம்ப வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார். Read more ... |
| நிலக்கரி சுரங்க ஊழல்: மத்திய அரசின் மெத்தனமும், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பும்! Posted:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்குகள் மூலம் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. Read more ... |
| ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு மிக அண்மையில் கடந்து செல்லவுள்ள புதிய விண்கல்! Posted:
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07/09/14) பூமிக்கு மிக அண்மையில் புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட விண்கல் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது. Read more ... |
| உலகில் ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒருமுறை தற்கொலை நிகழ்கின்றது!:WHO Posted:
உலக சுகாதாரத் திணைக்களமான WHO சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகில் ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒரு முறை எங்கோ ஒரிடத்தில் தற்கொலை நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரம் தரப்பட்டுள்ளது. Read more ... |
| பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசியப் பகுதிகளில் பருவ மழை, வெள்ளம்:137 மக்கள் பலி Posted:
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் உள்ளிட்ட கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. Read more ... |
| விசாரணை கைதிகளை விடுவிப்பதுக் குறித்த அறிக்கைத் தேவை:உச்ச நீதிமன்றம் Posted:
விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் நீண்ட வருடங்களாகியும் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதுக் குறித்த அறிக்கைத் தேவை என்று, உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. Read more ... |
| இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்று நிரூபணமானால் இடத்தை தந்து விடுகிறேன்:மு.க.அழகிரி Posted:
தாம் மதுரையில் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று நிரூபணம் ஆனால், இடத்தைத் திருப்பித் தந்து விடுகிறேன் என்று, முக.அழகிரி கூறியுள்ளார். Read more ... |
| மோடியின் ஆசிரியர் தின உரை மகிழ்ச்சியுறும் மாணவர்கள், கண்டிக்கும் அரசியல் கட்சியினர் Posted:
ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுத்தோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. Read more ... |
| லிங்குசாமி முடிவால் சிவகார்த்திகேயன் திண்டாட்டம் Posted:
Read more ... |
| இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாடு ஆரம்பம்; தலைவராக மாவை தேர்வாகுவார்! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாடு, இரா.சம்பந்தன் தலைமையில் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. Read more ... |
| பண்டிகை காலங்களில் வெங்காய விலை கட்டுக்குள் வைக்கப்படும்:ராதா மோகன் Posted:
Read more ... |
| கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 143 வது பிறந்த நாள் இன்று! Posted:
Read more ... |
| ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத கன மழை:பலி எண்ணிக்கை? Posted:
Read more ... |
| பிரணாப்,ஹமீத்,மோடி,சுஷ்மாவுக்கு நவாஸ் ஷெரீப் கூடைக்கூடையாக மாம்பழங்கள்! Posted:
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தாம் விரும்பி சாப்பிடும் சுவையான மாம்பழங்களை கூடை கூடையாக அனுப்பி வைத்துள்ளார். Read more ... |
| தீவிரவாத இயக்கத்தில் சேர எல்லை தாண்டிய இந்திய இளைஞர்கள்! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












ஒரு முன்னணி நடிகரை ஒரு மாதம் வீட்டில் சும்மா இருங்கள் என்பது இந்திய பொருளாதாரத்தை இருட்டறையில் வைத்து பூட்டியதற்கு சமம்.
இனி வரும் காலங்கள் பண்டிகைக் காலங்கள் என்பதால், வெங்காயத்தின் விலை உயராமல் கட்டுக்குள் வைக்கப்படும் என்று, மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் கூறியுள்ளார்.
இந்திய இஸ்லாமிய மற்றும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களைக் குறி வைத்து ஈர்க்கும் தீவிரவாத இயக்கத்தில் சேர எல்லைத் தாண்டிய இந்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.