Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அல்-குவைதாவை எதிர்கொள்ளும் திடம் இலங்கை இராணுவத்திடம் உண்டு: ருவான் வணிகசூரிய

Posted:

அல்-குவைதா உள்ளிட்ட எத்தகைய தீவிரவாத அமைப்புக்களையும் எதிர்கொள்ள இலங்கை இராணுவம் தயாராக உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு மாகாண சபைக்கு முட்டுக்கட்டையாக அரசாங்கம் செயற்படுகிறது: தோமஸ் சௌந்தரநாயகம்

Posted:

வடக்கு மாகாண சபையை சீராக இயங்குவதற்கு அனுமதிக்காமல், தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக மத்திய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். 


Read more ...

அன்னை தெரசாவின் நினைவு தினம் இன்று!

Posted:

உலக மக்கள் அனைவராலும் அன்னை என்று போற்றி அழைக்கப்படும் அன்னை தெரசாவின் 17 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.


Read more ...

டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு மலர்வளையம் வைத்து மரியாதை:டோனி அபாட்

Posted:

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட், இன்று டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


Read more ...

மோடியின் ஆசிரியர் தின உரையைக் கேட்க மாணவர்களுக்கு நிர்பந்தம்?

Posted:

ஆசிரியர் தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிரியர் தின உரையைக் கேட்க மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


Read more ...

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு?

Posted:

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண முயற்சி செய்வேன் : பி.சதாசிவம்

Posted:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு சுமகமான நிரந்தரத் தீர்வு காண முயற்சி செய்வேன் என்று, கேரள ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.


Read more ...

ஐ.நா. விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்: விக்கிரமபாகு கருணாரட்ன

Posted:

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு முன்னெடுத்துள்ள விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்று திரும்பியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கத் தயார்: சரத் பொன்சேகா

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் வேண்டுகோள் விடுக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திய மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களை விட 13வது திருத்தம் வலுவானது: கெஹலிய ரம்புக்வெல

Posted:

இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட எமது அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 


Read more ...

உலகின் மிக ஆபத்தான அசாதாரணமான பள்ளிகூடப் பயணங்கள் : புகைப்படங்கள்

Posted:

உலகம் முழுவதும் பல நாடுகளில் இடைக்கால விடுமுறை கழிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.


Read more ...

எங்க தலயை தொடணும்னா?! - இதெல்லாம் ஓவர்டா உலகநாதா

Posted:

இதெல்லாம் ஓவர்டா உலகநாதா... என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் விஜய் சூர்யா ரசிகர்கள். என்னவாம்?


Read more ...

தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்களுக்கு சவுதியில் நீண்ட கால சிறைத் தண்டனை

Posted:

நேற்று புதன்கிழமை சவுதி அரேபியா தனது நாட்டில் தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்களுக்கு 2 முதல் 27 வருடங்கள் வரையிலான நீண்ட கால சிறைத் தண்டனை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


Read more ...

10 பக்கங்கள் கொண்ட சாட்சியத்தை ஐ.நா. விசாரணைக் குழுவிற்கு அனுப்பவுள்ளேன்: சிவாஜிலிங்கம்

Posted:


இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிடம் 10 பக்கங்கள் கொண்ட சாட்சியத்தை அனுப்பவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆப்கானிஸ்தானில் புலனாய்வு அலுவலகம் மீது தலிபான் தாக்குதல்:18 பேர் பலி

Posted:

இன்று வியாழக்கிழமை கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரான காஷ்னியில் தலிபான் போராளிகள் ஆப்கான் புலனாய்வுத் துறையின் மாகாணத் தலைமையகம் மீது தொடுத்த தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப் பட்டும் 212 பேர் காயம் அடைந்துள்ளனர்.


Read more ...

இந்தியாவில் தனது புதிய கிளையைத் தொடங்குவதாக அல்கொய்தா அறிவிப்பு!

Posted:

அல்கொய்தா இயக்கம் சமீபத்தில் வெளியிட்ட 55 நிமிட வீடியோ ஒன்றில் இந்தியத் துணைக் கண்டத்தில் தாம் விரைவில் புதிய கிளை ஒன்றைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

மதுவிலக்கை அமுல் படுத்தக் கோரும் உண்ணாவிரதத்தை இன்று சசி பெருமாள் முடித்துக் கொண்டார்

Posted:

நாடு முழுவதும் மது விலக்கை அமல்ப்படுத்தக் கோரி இருந்த உண்ணாவிரதத்தை இன்று முடித்துக்கொண்டார் காந்தியவாதி சசி பெருமாள்.


Read more ...

ஐ.என்,எஸ்.சுமித்ரா ரோந்துக் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைப்பு!

Posted:

ஐ.என்.எஸ்.சுமித்ரா என்கிற புதிய ரோந்துக் கப்பல் இன்று இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது.


Read more ...

நாளை பள்ளிகளில் ஆசிரியர் தினம்தான்!:குரு உத்சவ் இல்லை!

Posted:

தமிழகத்தில் நாளை பள்ளிகளில் ஆசிரியர் தினம்தான் கொண்டாடப்பட உள்ளது, குரு உத்சவ் இல்லை என்று, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


Read more ...

இந்தியாவில் கால்நடை தொடர்பான புதிய கொள்கைகள்!:ராதா மோகன்

Posted:

இந்தியாவில் கால்நடைகள் தொடர்பாக புதியக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது என்று, மத்திய விவசாய அமைச்சர் ராதா மோகன், கூறியுள்ளார்.


Read more ...

நாடு முழுவதும் போர் நினைவுச் சின்னம் அமைக்கத் திட்டம்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டது போல நாடு முழுவதும் போர் நினைவு சின்னங்கள் அமைக்க, மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™