4TamilMedia செய்திகள் | |
- HTC One M8 அறிமுக வீடியோ
- ஆந்திராவின் தலைநகர் விஜயவாடா:அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- திலகரட்ன டில்சானை இஸ்லாத்திற்கு மாற வலியுறுத்தும் பேச்சு; அஹ்மட் ஷஜாட்டிடம் விசாரணை!
- இந்தியாவில் அல்கொய்தா அமைப்புக் கிளைகள் துவக்கத் திட்டம்?
- மறக்க இயலாகானங்கள்: " நிலா ...நீ... வானம் ... காற்று... "
- கேரளாவின் புதிய ஆளுநராக முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் நியமனம்!
- சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக லோக் அதாலத் நீதிமன்றம்!
- வரப்போகும் புதுப்படத்தையும் விட்டு வைக்காத செல்வா?
- ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இன்று இந்தியா வந்துள்ளார்!
- எமது குரலுக்கு உள்நாட்டில் மதிப்பில்லை. அதனாலேயே வெளிநாடுகளுடன் பேசுகின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன்
- ஜனாதிபதித் தேர்தலை 2016 வரை நடத்த வேண்டிய தேவை சட்டத்தில் இல்லை: எம்.ஏ சுமந்திரன்
- இலங்கை மீதான விசாரணை ஐ.நா. ஆணையை மீறும் செயல்: பிரசாத் காரியவசம்
- வடகிழக்கு நைஜீரியாவில் இருந்து கமெரூனுக்கு ஆயிரக் கணக்கான அகதிகள் இடப்பெயர்வு:ஐ.நா
- ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட $10 மில்லியன் வழங்கிய சவுதி மன்னர்
- 2 ஆவது அமெரிக்க பத்திரிகையாளரையும் ISIS சிரச் சேதம் செய்ததாகத் தகவல்
- மோடியுடன் மோதுவதற்கு மஹிந்த அரசாங்கம் தயாராகின்றதா?: மனோ கணேசன் கேள்வி!
- உரிய அனுமதி பெற்ற பின்னரே மிருகபலி பூசையை நடத்த முடியும்: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
- தமிழ் மக்களுக்கு அறிக்கைவிடும் அரசியல்வாதிகளை விட செயலாற்றுபவர்களே தேவை: முருகேசு சந்திரகுமார்
- பிரித்தானியத் தூதுவர் வன்னி விஜயம்: த.தே.கூ முக்கியஸ்தர்களுடன் பேச்சு!
- நேற்று - இன்று !
- உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ஹெச்.எல்.தத்து?
| Posted:
Read more ... |
| ஆந்திராவின் தலைநகர் விஜயவாடா:அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted:
Read more ... |
| திலகரட்ன டில்சானை இஸ்லாத்திற்கு மாற வலியுறுத்தும் பேச்சு; அஹ்மட் ஷஜாட்டிடம் விசாரணை! Posted:
இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானை இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறுமாறு வலியுறுத்தியமை தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹ்மட் ஷஜாட்டிடம் பாகிஸ்தான் கிரிக்கட் சபை விசாரணை நடத்தியுள்ளது. Read more ... |
| இந்தியாவில் அல்கொய்தா அமைப்புக் கிளைகள் துவக்கத் திட்டம்? Posted:
Read more ... |
| மறக்க இயலாகானங்கள்: " நிலா ...நீ... வானம் ... காற்று... " Posted:
2009 இல் சேரனின் இயக்கத்தில் வெளிவந்த படம் பொக்கிஷம். இப்பாடல் ஹாலிவுட்டில் 1995 இல் வெளிவந்த The Bridges of Madison County படத்தை தழுவி எடுக்கபட்டிருந்தது. இப்படத்திற்காக சபேஷ் முரளியின் இசை அமைப்பில் விஜய் யேசுதாஸ் - சின்மயி பாடி வெளிவந்த இப்பாடலை ஒரு காவியம் என்றே சொல்வேன். Read more ... |
| கேரளாவின் புதிய ஆளுநராக முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் நியமனம்! Posted:
கேரளாவின் புதிய ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டு உள்ளார். Read more ... |
| சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக லோக் அதாலத் நீதிமன்றம்! Posted:
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக வருகிற 7ம் திகதி லோக் அதாலத் நீதிமன்றங்கள் செயல்ப்படவுள்ளன. Read more ... |
| வரப்போகும் புதுப்படத்தையும் விட்டு வைக்காத செல்வா? Posted: |
| ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இன்று இந்தியா வந்துள்ளார்! Posted: |
| எமது குரலுக்கு உள்நாட்டில் மதிப்பில்லை. அதனாலேயே வெளிநாடுகளுடன் பேசுகின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
நாம் வெளிநாடுகளுடன் பேச விழைவது உள்நாட்டில் எமது குரலுக்கு மதிப்பில்லை என்ற காரணத்தினாலே தான் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலை 2016 வரை நடத்த வேண்டிய தேவை சட்டத்தில் இல்லை: எம்.ஏ சுமந்திரன் Posted:
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழுகின்றன. ஆயினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை சட்டத்தில் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை மீதான விசாரணை ஐ.நா. ஆணையை மீறும் செயல்: பிரசாத் காரியவசம் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு முன்னெடுத்துள்ள விசாரணையானது ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையை மீறும் செயல் என்று அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடகிழக்கு நைஜீரியாவில் இருந்து கமெரூனுக்கு ஆயிரக் கணக்கான அகதிகள் இடப்பெயர்வு:ஐ.நா Posted:
இன்று புதன்கிழமை ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவு வெளியிட்ட அறிக்கையில் வடகிழக்கு நைஜீரியாவில் இருந்து கமெரூனுக்கு யுத்த அச்சுறுத்தல் காரணமாக ஆயிரக் கணக்கான அகதிகள் இடம் பெயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட $10 மில்லியன் வழங்கிய சவுதி மன்னர் Posted:
ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட $10 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அப்துல்லாஷ் முடிவெடுத்துள்ளார். Read more ... |
| 2 ஆவது அமெரிக்க பத்திரிகையாளரையும் ISIS சிரச் சேதம் செய்ததாகத் தகவல் Posted:
சமீபத்தில் ஈராக்கில் வைத்து 2 ஆவது அமெரிக்கப் பத்திரிகையாளரான ஸ்டீவென் சொட்லொஃப் (Steven Sotloff) இனையும் சிரச்சேதம் செய்து அது தொடர்பான வீடியோவை இணையத்தில் ISIS வெளியிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மோடியுடன் மோதுவதற்கு மஹிந்த அரசாங்கம் தயாராகின்றதா?: மனோ கணேசன் கேள்வி! Posted:
எங்களிடம் சொல்லிவிட்டு, எங்கள் அனுமதியுடன் எங்கள் நாட்டு மாகாண முதலமைச்சரை அழையுங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கம் மறைமுகமாக சொல்கிறதா, இதன்மூலம் அரசாங்கம் மோடி அரசுடன் மோதலுக்கு தயாராகிறதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| உரிய அனுமதி பெற்ற பின்னரே மிருகபலி பூசையை நடத்த முடியும்: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு Posted:
முன்னேஸ்வரம் சிறி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் மிருகபலி பூசைகள் உரிய முறையில் முன் அனுமதி பெறப்பட்ட பின்னரே நடத்தப்பட வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| தமிழ் மக்களுக்கு அறிக்கைவிடும் அரசியல்வாதிகளை விட செயலாற்றுபவர்களே தேவை: முருகேசு சந்திரகுமார் Posted: தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அரசியல்வாதிகளே இன்றைய தேவை. மாறாக, அறிக்கைகளை விடும் அரசியல்வாதிகள் அவசியமற்றவர்கள் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரித்தானியத் தூதுவர் வன்னி விஜயம்: த.தே.கூ முக்கியஸ்தர்களுடன் பேச்சு! Posted:
பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரங்கீனும், தூதுவராலய பிரதிநிதிகளும் வன்னிப் பிரதேசத்திற்கு நேற்றும், இன்று புதன்கிழமையும் விஜயம் செய்து பொது மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளனர். Read more ... |
| Posted:
யுத்தம் ஒரே நாளில் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது. எதிர்பார்த்தேயிராத மாற்றங்களைச் சடுதியில் நிகழ்த்தியிருக்கிறது. Read more ... |
| உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ஹெச்.எல்.தத்து? Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
ஆப்பிள் தயாரிப்புக்களுடன் ஒப்பிட்டு தமது வெளியீடுகளை பிரபலப்படுத்துவது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒன்றும் புதிய விடயமல்ல.
ஆந்திராவின் தலைநகர் என்று விஜயவாடாவை இன்று சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்தியாவில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கிளைகள் தொடங்கத் திட்டமிட்டு உள்ளதாக, அதன் தலைவர் அதிகாரப்பூர்வமாக அனுப்பிய வீடியோ கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


செல்வராகவன் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்றால்,
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் 7 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.









உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி ஹெச்.எல்.தத்து நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.