Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உலகளாவிய ரீதியில் இவ்வருடம் அகதிகளாக இடம்பெயர முயன்ற 4000 இற்கும் அதிகமானவர்கள் விபத்தில் சிக்கி பலி!

Posted:

இவ்வருடம் உலகம் முழுதும் உள்நாட்டுப் போர் உட்பட பல்வேறு காரணங்களால் தமது சொந்த நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர முயன்றவர்களில் 4000 இற்கும் அதிகமானவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக திங்கட்கிழமை வெளியான சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ பேச்சு!

Posted:

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 07ஆம் திகதி நடைபெறலாம் என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது தொடர்பில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களோடு இன்று செவ்வாய்க்கிழமை பேச்சுக்களை நடத்தவுள்ளார். 


Read more ...

திருமணமான பெண்கள் வீடுகளைவிட தெருக்களில் பாதுகாப்பாக உள்ளனர்: டெல்லி உயர் நீதிமன்றம்

Posted:

திருமணமான பெண்கள் வீடுகளைவிட தெருக்களில் பாதுகாப்பாக உள்ளனர் என்று
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஊவா மாகாண முதலமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் பதவியேற்றார்!

Posted:

ஊவா மாகாண முதலமைச்சராக மீண்டும் சஷீந்திர ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 


Read more ...

நேஷனல் ஜியாகிரபிக் புகைப்பட போட்டி 2014 : அசத்தும் புகைப்படங்கள்

Posted:

நேஷனல் ஜியாகிரபிக் (National Geographic) இணையதளத்தால் 2014ம் ஆண்டிற்கான புகைப்பட போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Read more ...

பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரத்தைச் சுற்றி தடையுத்தரவு நீட்டிப்பு!

Posted:

பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறை வளாகத்தை சுற்றி போடப்பட்டிருந்த 144
தடையுத்தரவை அம்மாநில காவல்துறை மேலும் நீட்டித்து உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.


Read more ...

சீனியர் நடிகர் மகனுடன் நயன்தாரா

Posted:

வல்லவன் படம்தான் நயன்தாராவை யூத் ஹீரோயின் ஆக்கியது.


Read more ...

தேவைப்பாட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆதரவுதரத் தயார்!: ராஜ்நாத் சிங்

Posted:

தேவைப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத்திய அரசு ஆதரவு அளிக்கத் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted:

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணையை பெங்களூரு உயர் நீதிமன்றம் வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.


Read more ...

வெள்ளை மாளிகையில் ஒபாமாவுக்கு பகவத் கீதை பரிசளித்தார் மோடி

Posted:

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிபருக்கு பகவத் கீதை புத்தகத்தைப் பரிசளித்தார்.


Read more ...

செவ்வாய் கிரகத்தில் தற்போது புழுதிப் புயல் வீசிவருகிறது!:மங்கள்யான்

Posted:

கடந்தவாரம் செவ்வாய் கிரகம் சென்றடைந்த மங்கள்யான் விண்கலம்,
அனுப்பியுள்ள புகைப்படத்தின் படி அங்கு தற்போது புழுதிப் புயல் வீசி
வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இரா.சம்பந்தன் தலைமையில் குழு; தமிழரசுக் கட்சி நியமித்தது!

Posted:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்றை இலங்கை தமிழரசுக் கட்சி நியமித்துள்ளது. 


Read more ...

தமிழகம் முழுக்க இன்று திரைக் காட்சிகள் ரத்து!

Posted:


தமிழகம் முழுவதும் இன்று காலை மற்றும் பகல் காட்சிகளை திரை அரங்குகள் ரத்து செய்துள்ளது.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கான் பயணம்; புனித பாப்பரசரை சந்திக்க ஏற்பாடு!

Posted:

புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் ஆண்டகையைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வாரம் வத்திக்கானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். 


Read more ...

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெறும் பகுதிகளிலிருந்த இராணுவம் அகற்றம்!

Posted:

காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறும் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர். 


Read more ...

ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்ட போராட்டம்!

Posted:

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 200 நாட்களாக குற்றச்சாட்டுக்கள் ஏதும் சுமத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி பாலச்சந்திரன் என்கிற குடும்பத் தலைவியின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 


Read more ...

ISIS வளர்ச்சி குறித்த ஒபாமாவின் கருத்தை அடுத்து சிரிய நகரங்களில் இனவழிப்பு ஏற்படும் அச்சம்!

Posted:

ISIS ஐ குறைத்து மதிப்பிட்டு விட்டோம் என ஒபாமாவும் அமெரிக்க வான் தாக்குதல் வலிமை குறைந்தது என ISIS போராளிகளும் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

உக்ரைனின் டொனெட்ஸ் நகர விமான நிலையம் அருகே டேங்கித் தாக்குதல்!:9 உக்ரைன் துருப்புக்கள் பலி

Posted:

இன்று திங்கட்கிழமை கிழக்கு உக்ரைனிலுள்ள சர்ச்சைக்குரிய டொனெட்ஸ் நகரில் உள்ள விமான நிலையம் அருகே யுத்த டேங்கிகள் மூலம் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


Read more ...

அஷ்ரஃப் கனி ஆப்கானின் அதிபராகப் பதவி ஏற்பு!: அமெரிக்கப் படைகள் தங்கும் காலம் நீட்டிப்பு?

Posted:

இன்று திங்கட்கிழமை ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரஃப் கனி பதவியேற்றுள்ளார். மேலும் இந்த ஜனநாயக நிகழ்வு ஆப்கானின் முதல் அமைதி வழியான அரசியல் பரிமாற்றமாக நோக்கப் படுகின்றது.


Read more ...

ஆளுநர் மாளிகையில் கண்ணீருடன் பதவி ஏற்றுக்கொண்ட முதல்வரும், அமைச்சர்களும்!

Posted:

தமிழக ஆளுனர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் மாளிகையில்,
கண்ணீருடன் பதவி ஏற்றுக்கொண்டனர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலர்.


Read more ...

பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த அதிமுகவைத் தடை செய்ய வழக்கு போடலாமா?:ராமதாஸ்

Posted:

நேற்று முன்தினம் முதல் அதிமுகவினர் ஈடுபட்ட வன்முறை காரணமாக அதிமுகவைத்
தடை செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரலாமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என்பது கர்நாடக அரசு வழங்கிய தீர்ப்பு அல்ல:தா.பாண்டியன்

Posted:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என்பது கர்நாடக அரசு
வழங்கிய தீர்ப்பு அல்ல, அம்மாநிலத்தில் இருக்கும் ஒரு நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன்
கூறியுள்ளார்.


Read more ...

அவதானியுங்கள் : மனமே வசப்படு

Posted:

ஆன்மீக அரசியல்!

Posted:

புலம்பெயர் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால் அல்லது சுவாரசியங்களில் ஒன்று நமது பெயர் அடையாளம்.


Read more ...

லட்சுமிமேனன் ஹையா....

Posted:

லட்சுமிமேனனின் போட்டோ கூட இப்போதெல்லாம் மீடியாக்களில் அதிகம் வருவதில்லை.


Read more ...

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்!

Posted:

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 01.25 மணியளவில் தமிழக ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். 


Read more ...

ஜெயலலிதா தரப்பு ஜாமீன் மனுக்களை பெங்களூரு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது?

Posted:

ஜெயலலிதா மற்றும் அவரது தரப்பு மூவர் உள்ளிட்டவர்கள் ஜாமீன் மனுக்களை சாரணைக்கு எடுத்துக்கொண்டது பெங்களூரு உயர் நீதிமன்றம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

கர்நாடகாவில் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் கோயில்களில் பெண் அர்ச்சகர்கள்: சித்தாராமையா

Posted:

கர்நாடகாவில் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் கோயில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்று அம்மாநில முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™