Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பெற்றோர்கள் பயன்படுத்தும் மொபைல் எண், இமெயில் ஐடி தெரியப்படுத்த வேண்டும்:சிபிஎஸ்சி

Posted:

பெற்றோர்கள் பயன்படுத்தும் மொபைல் எண், இமெயில் ஐடி இவற்றை கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ்சி பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

நித்தியானந்தாவின் ஆண்மைப் பரிசோதனைக்குத் தடை விதிக்க முடியாது:உச்ச நீதிமன்றம்

Posted:

நித்தியானந்தாவின் ஆண்மைப் பரிசோதனைக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம், நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


Read more ...

மோடியின் ஜப்பான் பயணம் ராஜதந்திர ரீதியாக சீனாவையும் சிந்திக்க வைத்துள்ளது?

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ரீதியான ஜப்பான் பயணம், சீனாவை ராஜதந்திர ரீதியில் சிந்திக்க வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

பாஜக ஆட்சியின் பொற்காலம் எங்கே?: ஆனந்த் ஷர்மா

Posted:

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் பொன்னான ஆட்சி அமைத்து, அது பாஜகவின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் என்று, பாஜக தரப்பு கூறி இருந்தது. அறிவித்தபடி பாஜகவின் பொற்காலம் எங்கே என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

தேசிய நதிகளை இணைக்கும் முதல் முயற்சியாக மத்தியப் பிரதேச நதிகள் இணைக்கப்படும்!

Posted:

தேசிய நதிகளை இணைக்கும் முதல் முயற்சியாக மத்தியப் பிரதேச நதிகள் இணைக்கப்படும் என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூறியுள்ளார்.


Read more ...

மர்ம நபரின் துப்பாக்கி குண்டிலிருந்து லாவகமாக உயிர்த் தப்பிய பாஜக எம்ல்ஏ!

Posted:

மர்ம நபர் ஒருவரின் துப்பாக்கிக் குண்டிலிருந்து மிக லாவகமாக உயிர்த் தப்பியுள்ளார் பாஜக எம்எல்ஏ ஜிதேந்தர் சிங்.


Read more ...

நவம்பர் மாதம் சச்சினின் சுய சரிதைப் புத்தகம்!

Posted:

வருகிற நவம்பர் மாதம் 6ம் திகதி பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தமது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிடவுள்ளார்.


Read more ...

லிங்குவை அழவிடும் கமல்

Posted:

உத்தம வில்லன் ஷுட்டிங் இன்னும் பாக்கியிருக்கிறது.


Read more ...

நாடாளுமன்றத்தின் 5 நிலைக்குழுக்களில் காங்கிரஸ் தலைவர்கள்!

Posted:

நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் தவறவிட்டாலும், நாடாளுமன்றத்தின் 5 துறை நிலைக்குழுக்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Read more ...

சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வதாயின் அரசாங்கத்துக்கு அறிவிக்க வேண்டும்: தினேஷ் குணவர்த்தன

Posted:

இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்வாராயின், அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

வங்கிகளின் கடன் ஏய்ப்பாளர் பட்டியலில் விஜய் மல்லையா பெயர்!

Posted:

தங்களது வங்கியின் கடன் ஏய்ப்பாளர் பெயர்ப்பட்டியலில் யுனைட்டட் இந்தியா வங்கி, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பெயரை அறிவித்துள்ளது. மேலும் பல வங்கிகளும் கடன் ஏய்ப்பாளர் பட்டியலில் விஜய் மல்லையா பெயரை வெளியிட ஆலோசித்து வருகின்றன.


Read more ...

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு த.தே.கூ.வின் பொறுப்பற்ற அணுகுமுறையே காரணம்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பற்ற அணுகுமுறையே காரணமென்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரித்தானியத் தூதுவரை சந்தித்த பொது மக்களுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் மிரட்டல்: து.ரவிகரன்

Posted:

இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரங்கீனும், தூதுவராலய பிரதிநிதிகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்து பொதுமக்களை சந்தித்திருந்தனர்.


Read more ...

ஈராக் இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் பக்தாத்திலுள்ள பாராளுமன்றத்தை முற்றுகை!

Posted:

ஈராக்கில் தாம் கைப்பற்றிய இராணுவ வீரர்களை ISIS குவியலாக நிறுத்தி சுட்டுக் கொலை செய்து வரும் நிலையில் இப்படுகொலைக்கு நியாயம் வேண்டி ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள அந்நாட்டுப் பராளுமன்றத்தை குறித்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.


Read more ...

சீனப் பள்ளியில் கத்திக் குத்து சம்பவம்:3 குழந்தைகள் பலி

Posted:

மத்திய சீனாவிலுள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் நேற்று திங்கட்கிழமை மர்ம மனிதன் ஒருவன் புகுந்து சராமரியாக 8 சிறுவர்கள் மற்றும் ஆசிரியர் மீது கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்ட பின் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.


Read more ...

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிவரும் பாரிய கட்டிடம் - வீடியோ

Posted:

Cupertino  வில் விண்வெளிக் கப்பல் போன்ற வடிவில் பாரிய கட்டிட வேலைகளை செய்துவருகின்றது ஆப்பிள் நிறுவனம்.


Read more ...

மரண தண்டனைக் குறித்த மறு சீராய்வு மனுவை விசாரிப்பதில் இனி வெளிப்படைத் தன்மை!

Posted:

மரண தண்டனைக் குறித்த மறு சீராய்வு மனுவை விசாரிப்பதில் இனி வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

புலம்பெயர் தமிழர்கள் வன்முறையை ஆதரிக்காது பார்க்குமாறு மோடி வலியுறுத்தினார்: இரா.சம்பந்தன்

Posted:

புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வன்முறையை ஆதரிக்கும் கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் வலியுறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பிலான வழக்கில் சாட்சிகள் ஆஜராவதை இராணுவம் தடுக்கிறது: அனந்தி சசிதரன்

Posted:

இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்த பின் காணாமற்போனவர்களை கண்டுபிடித்துத் தரக் கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளில் சாட்சியாளர்களை கலந்துகொள்ள விடாமல் தடுக்கும் முயற்சிகளை இராணுவத்தினர் மேற்கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ ஏகபோக உரிமையை எடுக்க முடியாது: வீரசிங்கம் ஆனந்தசங்கரி

Posted:

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுக்களில் தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகபோக உரிமையை எடுத்துக் கொள்ள முடியாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 


Read more ...

சோமாலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப் படும் அபாயம்!:ஐ.நா

Posted:

சோமாலியாவில் பல வருடங்களாகத் தொடர்ந்து நீடிக்கும் யுத்தத்தால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டு பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படவுள்ளனர் என் ஐ.நா நிபுணர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.


Read more ...

மு.க.அழகிரிக்கு முன்ஜாமீன்:சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

Posted:

மு.க.அழகிரிக்கு நில மோசடிப் புகாரில் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

கொங்கோ நாட்டில் எபோலா வைரஸுக்கு 31 பேர் பலி!:உலக சுகாதாரத் தாபனம் (WHO)

Posted:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாகப் பரவிக் கொண்டு வரும் எபோலா ஆட்கொல்லி தொற்று நோய் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்நோய்க்கு மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் 31 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதாரத் தாபனமான WHO இன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.


Read more ...

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்:நிபுணர்கள் தீவிர சோதனை

Posted:

இன்று முற்பகல் 12 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிக்குண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


Read more ...

இந்தியாவில் சிவப்பு நாடா கட்டுப்பாடு இல்லை, சிவப்புக் கம்பள வரவேற்பு உள்ளது:பிரதமர்

Posted:

இந்தியாவில் சிவப்பு நாடா கட்டுப்பாடு இல்லை, சிவப்புக் கம்பள வரவேற்புதான் உள்ளது என்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

ஐஸ்லாந்தில் எரிமலை கடும் சீற்றம்!:விமானப் பயணங்களுக்கு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை

Posted:

ஞாயிற்றுக் கிழமை முதல் ஐஸ்லாந்தின் மிகப் பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலைத் தொகுதி வெடித்துச் சிதறியுள்ளதுடன் இதனால் வானத்தில் 190 Km உயரத்துக்கும் 25 Km அகலத்துக்கும் கடும் கரும் புகை சூழ்ந்துள்ளது.


Read more ...

டெல்லி சட்டப் பேரவைக்கு மறு தேர்தலா?:பரிந்துரை செய்கிறார் நஜீத் ஜங்

Posted:

டெல்லி சட்டப்பேரவைக்கு மறு தேர்தல் நடக்குமா அல்லது மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியா என்பதுக் குறித்து, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீத் ஜங் இன்று அல்லது நாளை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்ய உள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™