Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழகம் எங்கும் மக்கள் உண்ணாவிரதம்!

Posted:

நேற்று முன்தினம் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழகம் எங்கும் உள்ள அதிமுக தொண்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.


Read more ...

உத்தவ் தாக்கரே முதல்வர் பதவிக்கு போட்டியிடவில்லை!

Posted:

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவிக்கு போட்டியிடவில்லை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழக நிலவரங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது உள்துறை அமைச்சகம்:ராஜ்நாத் சிங்

Posted:

தமிழக நிலவரங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம் என்று அத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 07ஆம் திகதி(?)

Posted:

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 07ஆம் திகதி நடத்தப்படலாம் என்று அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 


Read more ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது:அரசு வழக்கறிஞர்

Posted:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சோமயாஜு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


Read more ...

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரிடம் பேசினேன்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

அரசியல் ரீதியாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசி கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியர்களுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:மோடி

Posted:

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியர்களுக்கு இந்தியாவில் நிரந்தர
குடியுரிமைக்கான விசா வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி
உறுதியளித்துள்ளார்.


Read more ...

இன்று ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்

Posted:

ஜெயலலிதா குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு, தமது முதல்வர் பதவியை
இழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று
பதவி ஏற்கவுள்ளார்.


Read more ...

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராக ஆஜராக உள்ளார் ராம்ஜெத் மலானி

Posted:

பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின்
வழக்கறிஞராக ஆஜராக உள்ளார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி.


Read more ...

இன்று உலக இதய தினம்!

Posted:

இன்று சர்வதேச அளவில் உலக இதய தினம், மக்களின் இதயப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுக்காக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


Read more ...

போரின் பின் இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து பான் கீ மூன் பாராட்டு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

Posted:

இலங்கையின் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்: தினேஷ் குணவர்த்தன

Posted:

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது உறுதி என்றும், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 


Read more ...

பொது பல சேனாவுடன் இணைந்து செயற்படுவோம்; பர்மிய 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராத்து

Posted:

பௌத்த மதத்தை காப்பாற்றுவதற்காக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொது பல சேனாவுடன் இணைந்து செயற்படுவோம் என்று பர்மாவின் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவும், 969 இயக்கத்தின் தலைவருமான அஷின் விராத்து தெரிவித்துள்ளார். 


Read more ...

விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்தில் சில மாற்றங்கள்?:மத்திய அரசு

Posted:

சென்னை உட்பட 6 விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பெங்களூருவில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது:சித்தாராமையா

Posted:

பெங்களூருவில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று, கர்நாடக முதல்வர் சித்தாரமையா கூறியுள்ளார்.


Read more ...

2வது முறையாக தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்

Posted:

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இரண்டாவது முறையாக தமிழக முதல்வராகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.


Read more ...

உலகில் திறமையான சமையால்காரர்களை அதிகம் கொண்ட பிரிட்டனில் 10 இல் ஒருவருக்கு சமைக்கத் தெரியாதாம்!

Posted:

உலகில் மிகத் திறமையான சமையல் காரர்கள் (chef) அதிகம் உடைய நாடாகக் கருதப் படும் பிரிட்டன் மக்கள் தொகையில் 10 இல் ஒருவருக்கு எந்த ஒரு உணவையுமே தயாரிக்கத் தெரியாது என BBC இன் Good Food survey என்ற கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.


Read more ...

யேமெனில் இடம்பெறும் வன்முறை உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!:சவுதி அரேபியா எச்சரிக்கை

Posted:

தனக்கு அண்மையிலுள்ள நாடான யேமெனில் சமீபத்தில் புரட்சி வெடித்து ஷைட்டி முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் அதன் தலைநகரான சனாவை கைப்பற்றியதுடன் அதிகரித்து வரும் வன்முறைகளால் முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது பாரிய சவால்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இது சர்வதேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் எனவும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.


Read more ...

வட சிரியாவில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் வான் தாக்குதல் மூலம் ISIS இலக்குகளைத் தாக்கி அழிப்பு

Posted:

சிரியாவில் ISIS போராளிகளுடன் போராடி தரை வழியாக முன்னேறி வரும் குர்து இனப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான அரபு தேசங்கள் சிலவும் இணைந்து சமீப நாட்களாக ISIS இலக்குகள் மீது வான் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.


Read more ...

ஜப்பானின் ஒன்டாக்கே எரிமலை சீற்றத்தில் சிக்கி 30 பேர் பலி!

Posted:

7ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து 200 Km தொலைவிலுள்ள ஒன்டாக்கே என்ற எரிமலை நேற்று சனிக்கிழமை முதல் சீற்றமடையத் தொடங்கி இருந்தது.


Read more ...

கார்த்தி என்ன செய்யப் போகிறார்?

Posted:

அஞ்சான் ஏற்படுத்திய பள்ளத்தில் ஆறேழு வண்டி மண்ணடிச்சாலும் மூட முடியாது போலிருக்கே என்று பெருத்த சோகத்திலிருக்கிறார் சூர்யா.


Read more ...

குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வில்லை எனில் சாத்வீகப் போராட்டம்: மாவை சேனாதிராஜா

Posted:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டு பிரகடனத்தின் பிரகாரம் சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™