Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைந்தன் : விமர்சனம்

Posted:

தமிழ்சினிமாவின் அகன்ற சந்தைகளில் ஒன்று மலேசியா! மலேரியா வரவழைக்கும் நம்ம ஊரு மொக்கை படங்களை கூட, மலேசியாவில் கொண்டாடுவார்களாம். ‘நம்ம ஆளுங்க எடுத்த படம். ஓட்டிருவோம்டா...’ என்கிற பெருத்த மனசு காரணமாக இருக்கலாம்! அப்படியாப்பட்ட அன்பொழுகும் பூமியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் படம்தான் மைந்தன்.


Read more ...

பெர்த் ஸ்கோர்ச்சர்ஸை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் : அரையிறுதிக்கு தெரிவாகும் கட்டத்தில்

Posted:

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சென்னை அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதிக்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்றுள்ளது.


Read more ...

ஜெயலிதாவை சிறையில் சந்தித்த ஷீலா பாலகிருஷ்ணன்

Posted:

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தமிழக ஆளுனர் ரோசையாவை அவரது இல்லத்தில் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் சென்று சந்தித்தார்.


Read more ...

சிறையில் ஜெயலலிதா; அடுத்தது என்ன?!

Posted:

தமிழகத்தின் முன்னாள்(!) முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியுமான ஜெயலலிதா ஜெயராம் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரின் கைதி எண் 7402.


Read more ...

உறவுகளைப் பலப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ- நரேந்திர மோடி இணக்கம்!

Posted:

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். 


Read more ...

ஹாங்காங் நீர்மூழ்கிக் கப்பலை வைத்து இந்தியாவை வேவுப் பார்க்கிறதா சீனா?

Posted:

ஹாங்காங் நீர்மூழ்கிக் கப்பலை வைத்து இந்தியாவை சீன ராணுவம் வேவுப் பார்க்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று அதிமுக அறிவிக்கும் வரை, ஆளுநர் ஆட்சி நடைபெறும்!

Posted:

முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைதண்டனை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்று அதிமுக அறிவிக்கும் வரை, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபை ஒரு பதுங்கும் புலியா? (நிலாந்தன்)

Posted:

வடக்கு மாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால், மாகாண சபைத் தேர்தலில் வழங்கப்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சிகரமான, வாக்குறுதிகளுக்கூடாகப் பார்க்கும் போதும், கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவும் மேற்கு நாடுகளும் வடக்கு மாகாண சபைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கூடாக பார்க்கும் போதும், குறிப்பாக மே 19க்கு பின்னரான பொதுவான ஈழத் தமிழ் உளவியலுக்கூடாக பார்க்கும் போதும் வடக்கு மாகாண சபையின் ஓராண்டு காலம் என்பது கவனிப்புக்குரியதே. 


Read more ...

த.தே.கூ- முஸ்லிம் காங்கிரஸ் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குமிடையில் நேற்று சனிக்கிழமை மாலை கல்முனையில் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Read more ...

சிம்புவின் சிறப்பு வீடியோ?

Posted:

அண்மையில் பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளப்போன சிம்பு,


Read more ...

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் சுகயீனம்?:ஊடகங்களில் வெளியாகியுள்ள பரபரப்புச் செய்தி!

Posted:

கடந்த சில வாரங்களாகவே வடகொரிய அதிபர் உடல் நலக் குறைவுடன் உள்ளார் என்ற ஊகங்கள் கிளம்பியிருந்த நிலையில் இன்று வடகொரிய உள்ளூர் தொலைக்காட்சி சேவை ஒன்று அவர் சுகயீனம் அடைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளதுடன் ஊன்று கோலுடன் அவர் நடக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.


Read more ...

மத்திய ஜப்பானின் ஒன்டாக்கே எரிமலை சீற்றம்!:பொது மக்களுக்கு எச்சரிக்கை

Posted:

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு மேற்கே 250 Km தொலைவில் அமைந்துள்ள ஒன்டாக்கே (Ontake) எரிமலை இன்று சனிக்கிழமை காலை முதற்கொண்டு சீற்றமடையத் தொடங்கியுள்ளது.


Read more ...

ஹாங்கொங்கில் மாணவர்கள் ஜனநாயகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!:போலிசாருடன் மோதல்

Posted:

ஹாங்கொங்கில் அரச கட்டடங்களுக்கு வெளியே ஒன்று கூடிய ஆயிரக் கணக்கான மாணவர்கள் ஜனநாயகத்தை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Read more ...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை: 6 ஆண்டுகளுக்கு நேரடி அரசியலில் ஈடுபடத் தடை!

Posted:

ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று நீதிபதி குன்ஹா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

கடந்த வாரம் ஆப்கானில் தலிபான்கள் தாக்குதலில் 100 பொது மக்கள் பலி?:15 பேர் சிரச்சேதம் செய்யப் பட்டதாகத் தகவல்!

Posted:

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் பல பெண்களும், குழந்தைகளும் உட்பட 100 பொது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

ஸ்வீட் சிக்ஸ்டீன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

Posted:

இணைய உலகின் மிகச்சிறந்த தேடு பொறியாக விளங்கும் கூகுள் இன்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.


Read more ...

மிக ஆபத்தானதும் : மனமே வசப்படு

Posted:

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க்கில் ஆரம்பித்துள்ளார்: மனோ கணேசன்

Posted:


சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை நியூயோர்க்கில் ஆரம்பித்து வைத்து விட்டார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜெயலலிதா குற்றவாளி; முதல்வர் பதவியை இழக்கின்றார்(?)

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் (செப் 27) வழங்கப்பட்டது. அதில், ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™