Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வருங்கால தொழில்நுட்பம் 13 : சைபோர்க் கால மருத்துவம்

Posted:

உலகில் ஊனமுற்றோர் என்று ஒருவரும் இல்லை; ஊனமுற்ற தொழில்நுட்பம் தான் இருக்கிறது. - ஹூயுஜ் ஹெர் , பயோனிக் ஆய்வாளர், பயோனிக் மனிதர், பயோனிக் சாதனையாளர்.

ஹீயூஜ் ஹெர் (Hugh Herr ) மிகவும் அபூர்வமான மனிதர்! அவரை நீங்கள் அவசியம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஹெர்ரை பற்றி தெரிந்து கொண்டால் தானாக நம்பிக்கை பிறக்கும். ஊக்கம் உண்டாகும். மனித குலத்தின் ஆற்றல் மீதும் நம்பிக்கை ஏற்படும். வருங்கால தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை நினைத்தும் வியக்கத்தோன்றும். வரம்புகள், வரையரை, தடைகள் பற்றி எல்லாம் கவலைப்படாமால், புதிய எல்லைகளை தொடுவதற்கு உதாரணமாக இருக்கிறார் ஹெர்.


Read more ...

மோடியிடம் சம்மனைக் கொடுப்பவருக்கு பணப்பரிசு வழங்கப்போவதாக அறிவித்தது அமெரிக்க அமைப்பு

Posted:

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, குஜராத் கலவரம் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று சம்மன் விடுத்திருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


Read more ...

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வில் வித்தையில் புதிய வரலாறு! : முதன்முறையாக தங்கம் வென்றது

Posted:

வில்வித்தையில் விஜயனனான அர்ஜுணனின் தேசம் இது என மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்தியா. Incheon ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 8 வது தினமான இன்று, இந்திய வில்லாளர்கள் அணி (Archers) நடப்புச் சாம்பியனான கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.


Read more ...

ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா?; தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில்!

Posted:

இன்று காலை 11 மணிக்கு வெளியாவதாக இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பிற்பகல் 01.00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Read more ...

வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்திற்கு சர்வதேசமும், மோடியும் ஆதரவு: இரா.சம்பந்தன்

Posted:

எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தினை முன்னெடுத்தால் சர்வதேசமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஆதரவளிப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பொது பல சேனாவின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அஷின் விராத்து இலங்கை வந்தார்!

Posted:

பொது பல சேனா அமைப்பின் உள்ளக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சர்ச்சைக்குரிய பர்மிய பௌத்த பிக்குவான அஷின் விராத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடு இலங்கையை வந்தடைந்தார். 


Read more ...

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் வழங்கப்படவுள்ளது. 


Read more ...

ஐபோன் 6 , கலெக்ஸி நோட் 3 பலமானதா? பரிசோதனை வீடியோ

Posted:

அண்மையில் வெளிவந்த ஸ்மார்ட் தொலைபேசிகளான ஐபோன் 6 கலெக்ஸி நோட் 3 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகியவை பலமான தொலைபேசிகளா?


Read more ...

மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பிருத்விராஜ் சவான்!

Posted:

மஹாராஷ்டிரா முதல்வர் பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார் பிருத்வி ராஜ் சவான்.


Read more ...

அலாஸ்காவின் அங்கோராகே இல் 6.2 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்!:பலத்த சேதம் இல்லை

Posted:

வியாழக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அண்மையில் அங்கோராகே இற்கு வடமேற்கே 80 மைல் தொலைவில் 64 மைல் ஆழத்தில் காலை 9.51 மணிக்கு 6.2 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.


Read more ...

சர்ச்சைக்குரிய பர்மிய பௌத்த பிக்கு அஷின் விராத்து இலங்கை வருகை; முஸ்லிம் கவுன்ஸில் எதிர்ப்பு!

Posted:

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்று சர்வதேச அளவில் குற்றஞ்சாட்டப்படும் பௌத்த பிக்குவான அஷின் விராத்துவை, பொது பல சேனா அமைப்பு தன்னுடைய மாநாடு ஒன்றுக்காக இலங்கை வருமாறு அழைத்துள்ளமைக்கு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 


Read more ...

பாகிஸ்தானில் அணுவாயுதத்தைத் தாங்கிச் செல்ல வல்ல ஏவுகணை சோதனை வெற்றி!

Posted:

இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அணுவாயுதத்தைத் தாங்கிச் செல்லவல்ல ஹாட்ஃப் - 9 (NASR) என்ற ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக அந்நாட்டின் பொது மக்கள் சேவை அமைப்பான ISPR அறிவித்துள்ளது.


Read more ...

பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாம் இடம்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Read more ...

த.தே.கூ- முஸ்லிம் காங்கிரஸூக்கு இடையில் நாளை சந்திப்பு!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்கும் இடையில் நாளை சனிக்கிழமை கல்முனையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 


Read more ...

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 18 சதவிகிதம் வீணடிக்கப்படுகிறது!

Posted:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 18 சதவிகிதம்
வீணடிக்கப்படுகிறது என்று, மத்திய உணவுப் பதனிடுதல் துறை அமைச்சர் கவுர்
பாதல் கவலை தெரிவித்துள்ளார்


Read more ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா நாளை முதல் ஒய்வு பெறுகிறார்!

Posted:

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா நாளை முதல்
ஓயவு பெறவுள்ளார்.


Read more ...

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக கோரிக்கை!

Posted:

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 15ம் திகதி தேர்தல் நடக்கவுள்ள
நிலையில், அம்மாநில காங்கிரஸ் அரசைக் கலைக்க வேண்டும் என்று பாஜக
கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...

இது பாதுகாப்பு படையா? இல்லை வளர்ச்சியின் தடையா?

Posted:

வேலையில்லாத அண்டங்காக்கா வௌக்குமாற புடுங்கி வீடு கட்டுச்சாம் கதையாகிவிட்டது


Read more ...

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு நிச்சயம்!

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளைத் தீர்ப்பு நிச்சயம் என்று உறுதியாகியுள்ளது.


Read more ...

நடக்கவிருந்த இந்திய-சீன வெளியுறவுத் துறையிலான பேச்சுவார்த்தையை சீர்குலைத்தது பாகிஸ்தான்தான்:சுஷ்மா சுவராஜ்

Posted:

நடக்கவிருந்த இந்திய-சீன வெளியுறவுத் துறையிலான பேச்சுவார்த்தையை சீர்குலைத்தது பாகிஸ்தான்தான் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™