Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தாகம் என்றான்..

Posted:

தாகம் என்றான்..

பாலூற்றினார்கள் !

- சுரதா 


Read more ...

சமாதானம் : மனமே வசப்படு

Posted:

இந்திய-சீன எல்லையில் குவிக்கப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றனர்!

Posted:

இந்திய சீன எல்லைகளில் குவிக்கப்பட்டு இருந்த இரு நாட்டு ராணுவ வீரர்களும் அந்நாட்டு ராணுவ அதிகாரிகளால் திரும்பப் பெறப்பட்டு
வருகின்றனர்.


Read more ...

அடுத்த மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு செயல்திறன் பயிற்சி!:நிதின்கட்கரி

Posted:

அடுத்த மூன்று ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான செயல்திறன் பயிற்சி வழங்கப்படும் என்று, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.


Read more ...

அம்மா மலிவு விலை சிமெண்ட்:தமிழக அரசு

Posted:

மக்களின் பொருளாதார நலனுக்காக அம்மா மலிவு விலை சிமெண்ட் தமிழகத்தில் விற்கப்படும் என்று, தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Read more ...

மறக்க இயலா கானங்கள்: "மலரே மௌனமா..மௌனமே வேதமா"

Posted:

1995 இல் வெளிவந்த கர்ணா என்ற படத்திற்காக வித்யாசாகர் என்ற காணகந்தர்வன் இசை அமைத்து வெளிவந்த பாடலிது. எஸ் பி பி, ஜானகி ஜோடியின் மிக மிக முக்கியமான பாடல். பத்தொன்பது வருடங்களையும் கடந்து இப்பொது இப்பாடல் கேட்கும்போது வரும் ஒரு பெருமூச்சு. அது வெறும் காற்று அல்ல...உயிர் மூச்சு என்று கூட சொல்லலாம்.


Read more ...

‘முதலமைச்சர் நிதியம்’ நியதிச் சட்டம் வடக்கு மாகாண சபையினால் கைவிடப்பட்டது!

Posted:

வடக்கு மாகாண சபை ஆட்சி அமைத்து ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அந்தச் சபை உருவாக்கிய மூன்று நியதிச் சட்டங்களில் முக்கியமானதாக கொள்ளப்பட்ட ‘முதலமைச்சர் நிதியம்’ நியதிச் சட்டத்தினை கைவிடுவதென்று வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது. 


Read more ...

ஒபாமா- மஹிந்த சந்திப்பு!

Posted:

ஐக்கிய நாடுகளின் 69வது பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பொதுச்சபை அமர்வுகளுக்கான வரவேற்பு நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார். இது, தொடர்பில் வெள்ளை மாளிகை இந்தப் படத்தினை வெளியிட்டுள்ளது.


Read more ...

அமெரிக்காவில் கால் பதிக்கவுள்ள நிலையில் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

Posted:

நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா கிளம்பி சென்றுள்ள நிலையில் அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை ஐநா சபையில் மோடி உரையாற்ற உள்ளார்.


Read more ...

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கையையும் இலங்கை நிராகரிப்பு!

Posted:

இலங்கை மனித உரிமைகள் நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹூசைன் முன்வைத்த வாய்மொழி அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 


Read more ...

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரயில் முனையமாக்கும் முயற்சி:சதானந்த கவுடா

Posted:

மிகவும் பழமை வாய்ந்த சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரயில் முனையமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய ரயில்வே
அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். 


Read more ...

புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்ப ஆஸி முடிவு!

Posted:

புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்து படகுமூலம் வரும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.


Read more ...

சிரிய வான் தாக்குதலில் பங்கு பெறும் சவுதி இளவரசர் மற்றும் எமிரேட்ஸின் முதல் பெண் பைலட்!

Posted:

சவுதி அரேபியாவின் இளவரசரான காலெட் பின் சல்மான் மற்றும் எமிரேட்ஸ் விமான சேவையின் முதல் பெண் பைலட்டான 35 வயதாகும் மேஜர் மரியாம் அல் மன்சௌரி ஆகியவர்கள் சிரியாவில் ISIS மீதான விமானத் தாக்குதலில் பங்கு பற்றிய முதல் இரு பிரபலங்களாகப் பெயர் பெற்றுள்ளனர்.


Read more ...

ஜெயமோகனுடன் இணையும் ஷங்கர்

Posted:

எழுத்தாளர் சுஜாதா இருக்கும் வரை இயக்குனர் ஷங்கரின் ஆஸ்தான எழுத்தாளர் அவர்தான். அவரது மறைவு ஷங்கரின் சிறகுகளுக்கு பூட்டு போட்டு விட்டது.


Read more ...

ISIS இற்கு எதிரான சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சி ஒன்று டுவிட்டரில் தொடக்கம்!

Posted:

#NotInMyName என்ற பெயரில் டுவிட்டரில் மிக சக்தி வாய்ந்த சமூக ஊடகப் புரட்சி  ISIS போராளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Read more ...

ஐந்து நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அவரின் முதல் அமெரிக்க சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Read more ...

புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை!: முதற்கட்டம்

Posted:

புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக இன்று சென்னையின் முக்கிய வார்டுகளில் தொடங்கியது.


Read more ...

ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்திருந்து புத்தகம் வாசியுங்கள் : வீடியோ

Posted:

ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுக்க செலவழித்தீர்கள் எனில் அவர்களின் எதிர்காலத்தை மாற்றிவிடலாம் என்கிறது இத்தகவல்.  


Read more ...

மகாராஷ்டிரா தேர்தல் : உடைந்தன இரு மாபெரும் கூட்டணிகள்

Posted:

 

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இரு முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொகுதி உடன்பாட்டில் பிரச்சினை காரணமாக 25 ஆண்டுகால சிவசேனா - பாஜக கூட்டணி தற்போது முறிந்துள்ளது. அதாவது மஹாராஷ்டிர தேர்தலில் சிவசேனாவும், பாஜகவும் தனித்தனியே போட்டியிடப்போகின்றன.


Read more ...

அதிர வைத்த விஜய் ஆன்ட்டனி

Posted:

இது நக்கலா, சீரியசான பதிலா தெரியவில்லை. அண்மையில் வந்து ஹிட்டடித்த சலீம் படம் விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான நான் படத்தின் தொடர்ச்சி போலவே இருந்தது.


Read more ...

தமிழ் பாடல்களை பாடி பிரபலமடையும் சீனர் - வீடியோ

Posted:

இணையத்தில் தமிழ் திரை இசைப்பாடல்களை பாடி பிரபலமடைந்து வருகின்றார் இந்த சீனர். அவரின் வித்தியாசமான தமிழ் உச்சரிப்பில் கேட்பதற்கு இப்பாடல்களும் நன்றாகவே இருக்கின்றது.


Read more ...

காஷ்மீர் மக்களின் ஏழைக் கனியாக மாறியது காஷ்மீர் ஆப்பிள்?

Posted:

ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஏழைக் கனியாக மாறியது காஷ்மீர் ஆப்பிள்கள். அந்த அளவுக்கு ஜம்மு-காஷ்மீரில் ஆப்பிள்களின் விலை மலிவானது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்து அம்மாநிலத்தையே அம்மழை புரட்டிப் போட்டது.

 


Read more ...

குடும்பம் வசிக்க அதிக செலவாகும் பெரு நகரங்களில் லண்டன் முதலிடம்!

Posted:

குடும்பங்கள் வசிக்க அதிக செலவாகும் பெரு நகரங்கள் பட்டியலில் லண்டன்
முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ஆய்வறிக்கைத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் முதல் வண்ணப் புகைப்படத்தை அனுப்பியது!

Posted:

நேற்று செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் நிலை நிறுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம்,தமது முதல் வண்ணப் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.


Read more ...

மனித உரிமைகள் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகின்றன: ஐ.நா.வில் மஹிந்த ராஜபக்ஷ உரை!

Posted:

நாடுகளிலுள்ள பிரச்சினைகளின் சிக்கல்தன்மையைப் பற்றிய புரிதல் அல்லது ஏற்றுக்கொள்ளல் இன்றி, உள்நோக்கங் கொண்ட நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்துவதற்கான கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

வயதாவதில்லை! : மனமே வசப்படு

Posted:

ஏ ஒன்பது: முடிவொன்றின் ஆரம்பம்!

Posted:

"அங்க போயிற்று அப்பிடியே மறந்திடுறேல்ல கோல் பண்ணுங்கோ பதின்னாலாம் திகதி அங்க வருவன்... சந்திப்பம்" - பிரதீபன் அண்ணன்.


Read more ...

முசாபர் நகருக்கு இந்தியன் முகாஜீதீன் தீவிரவாத அச்சுறுத்தல்?

Posted:

உத்திரப் பிரதேசத்தில் உள்ள முசாபர் நகருக்கு இந்தியன் முகாஜீதீன் தீவிரவாத அமைப்பால், நகரை சீர்குலைக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழகம் எங்குமுள்ள திமுகவினர் இன்று கருப்பு தின அனுசரிப்பு!

Posted:

தமிழகம் எங்குமுள்ள திமுகவினர் இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்து வருகின்றனர்.


Read more ...

மேக் இன் இந்தியா திட்டத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

Posted:

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மேக் இன் இந்தியா திட்டத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

கங்கையைத் தூய்மைப்படுத்த முதற்கட்ட நிதி ஒதுக்கீடு:மத்திய அரசு

Posted:

கங்கையைத் தூய்மைப்படுத்த முதற்கட்டமாக 237 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.


Read more ...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கு நக்சலைட்டுக்களால் ஆபத்து:எச்சரிக்கை

Posted:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நக்சலைட்டுக்களால் மிகுந்த ஆபத்து உள்ளது என்று, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

சுமர் பகுதியில் முகாமிட்டிருந்த சீன வீரர்கள் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டு வருகின்றனர்?

Posted:

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கின் சுமர் கிராமத்தில் முகாமிட்டிருந்த சுமார் 1000 சீன வீரர்களை அந்நாடு படிப்படியாகத் திரும்பப் பெற்று வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™