Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசுடன் பேரம் பேச முடியாது; ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் தீர்க்கமான முடிவு: முஸ்லிம் காங்கிரஸ்

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துடன் பேரம் பேசும் நிலைமைக்கு இனி ஒருபோதும் இடமில்லை என்று அறிவித்துள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.


Read more ...

உண்மைகளை மூடி மறைத்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

உண்மைகளை மூடி மறைப்பதினூடு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆ.ராசா, கனிமொழி மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

Posted:

தங்களை 2ஜி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஆ.ராசா, கனிமொழி இருவரும் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 


Read more ...

கோலா குளிர்பானங்களில் ஐந்து சதவிகிதமாவது பழச்சாறை சேர்க்க வேண்டும்: மோடி

Posted:

பெப்சி மற்றும் கொகாகோலா குளிர்பானங்களில் ஐந்து சதவிகிதமாவது பழச்சாறை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

த.தே.கூ.வின் அரசியல் செயற்பாடுகளை வலுவாக்குவதற்காகவே தேசிய சபை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை வலுவுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய சபையொன்றை உருவாக்குவதென்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தாய்மொழி கல்விக்கு ஐ.தே.க எதிர்ப்பு: பந்துல குணவர்த்தன

Posted:

நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மாணவர்கள் அவர்களின் தாய் மொழியில் கல்வி கற்பதை தடைசெய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுனராக மாவன் அத்தப்பத்து

Posted:

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் கேப்டன் மாவன் அத்தபத்து உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Read more ...

'Gravity' ஹாலிவுட் திரைப்பட செலவை விடக் குறைந்த செலவில் மங்கல்யான் விண்கல செயற்திட்டம் வெற்றி!

Posted:

இந்தியாவின் மங்கல்யான் அல்லது செவ்வாய் சுற்று வட்ட செயற் திட்டம் (Mars Orbitter Mission - MOM) செய்மதி சுமார் 300 நாட்களாக 420 மில்லியன் மைல்கள் பயணித்து இன்று காலை 7 மணி 41 நிமிடங்கள் அளவில் செவ்வாய் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.


Read more ...

சுவீடனின் நோபல் பரிசுக்கு இணையான பரிசை சுவீகரிக்கின்றார் எட்வர்ட் ஸ்னோவ்டென்

Posted:

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்களின் தகவல் திருட்டு அத்துமீறல்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதால் அங்கிருந்து வெளியேறி தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றார் எட்வர்ட் ஸ்னோவ்டென்.


Read more ...

பிரெஞ்சு பிணைக் கைதியான ஹேர்வே கௌர்டெல் உம் அல்ஜீரியாவில் சிரச்சேதம்:புதிய வீடியோ வெளியீடு

Posted:

கடந்த ஞாயிற்றுக் கிழமை அல்ஜீரியாவில் ஜிஹாதிஸ்ட் போராளிகளால் கடத்தப் பட்டிருந்த பிரெஞ்சு சுற்றுலாப் பயணியான ஹேர்வே கௌர்டெல் என்பவரையும் போராளிகள் சிரச்சேதம் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

வடமேற்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் பிரதேசத்தில் அமெரிக்கா வான் தாக்குதல்:10 பேர் பலி

Posted:

புதன்கிழமை வடமேற்கு பாகிஸ்தானின் ஆப்கான் எல்லைப் பகுதியில் உஷ்பெக் மற்றும் உள்ளூர் போராளிகளுடன் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின் மீது அமெரிக்க டிரோன் விமானங்கள் சுமார் 4 ஏவுகணைகளை ஏவி மேற்கொண்ட தாக்குதலில் 10 போராளிகள் கொல்லப் பட்டிருப்பதாக பாகிஸ்தானின் இரு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

சுவர்களின் மீது நடனமாடும் கலைஞர்கள் : வீடியோ

Posted:

அண்மையில் Amelia Rudolph மற்றும் Roel Seeber எனும் இரு புதுமையான நடன கலைஞர்கள் ஓக்லாண்ட் சிட்டி ஹால் அருகே சுவர்களின் மீது பக்கவாட்டில் மிக அசாதாரண நடனமாடி அசத்தியுள்ளனர்.


Read more ...

ஆர் எஸ் எஸ் அமைப்பை எதிர்க்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை!:பிரகாஷ் காரத்

Posted:

ஆர் எஸ் எஸ் அமைப்பை எதிர்க்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.


Read more ...

தேவையற்ற சட்டங்களை ரத்து செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்: ரவிசங்கர் பிரசாத்

Posted:

வருகிற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தேவையற்ற நூற்றுக்கணக்கான சட்டங்களை ரத்து செய்யப்படும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 


Read more ...

யுத்த வெற்றியை முன்னிறுத்தி மஹிந்த அரசினால் இனி அரசியல் செய்ய முடியாது: மனோ கணேசன்

Posted:

யுத்த வெற்றிக் கோஷத்தை முன்னிறுத்தி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இனி அரசியல் செய்ய முடியாது என்பதை ஊவா மாகாண சபைத் தேர்தலில் சிங்கள மக்கள் உணர்த்தியுள்ளனர் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தொடர்ந்து தாம்பத்திய உறவுக்கு மறுப்புத் தெரிவிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

தொடர்ந்து தாம்பத்திய உறவுக்கு மறுப்புத் தெரிவித்து வரும் மனைவியை கணவன் சட்டப்படி விவகாரத்து செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

சீன இராணுவ அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு!

Posted:

இந்தியாவின் லடாக் எல்லையில் சீன இராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையில், கொடி அணிவகுப்புப் பேச்சுவார்த்தைக்கு சீன இராணுவ அதிகாரிகள் விடுத்த அழைப்பை இந்தியா மறுத்துள்ளது. 


Read more ...

2015 ஜனவரிக்குள் எபோலா தொற்று குறைந்தது 550 000 பேரைத் தொற்றி விடும் அபாயம்!

Posted:

எதிர்வரும் 2105 ஜனவரிக்குள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லிபேரியா மற்றும் சியெர்ரா லெயோனே இல் மட்டும் எபோலா ஆட்கொல்லித் தொற்று நோய் சுமார் 550 000 பேரில் இருந்து 1.4 மில்லியனுக்கு இடைப்பட்ட தொகை மக்களைத் தொற்றி விடும் அபாயம் இருப்பதாக CDC எனப்படும் நோய்த் தடுப்பு மற்றும் காப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™