Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முன்னிறுத்துங்கள் : மனமே வசப்படு

Posted:

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது!

Posted:

இன்று காலை 7 மணி 41 நிமிடங்கள் அளவில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.


Read more ...

கருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்:தமிழக அரசியலில் திடீர்த் திருப்பம்?

Posted:

இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார். இது தமிழக அரசியலுக்கான திடீர்த் திருப்பு முனையாக இருக்குமோ என்று, அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

இந்தியாவில் உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயரும் அபாயம்!

Posted:

இந்தியாவில் உயிர்காக்கும் மருந்துகளின் விலை உயரும் அபாயம் மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

வருகிற மூன்றாம் திகதி பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்!

Posted:

வருகிற 3ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்த உள்ளார்!


Read more ...

தமக்கும் நரேந்திர மோடிக்குமான உறவு மிகவும் புனிதமானது:ராஜ்நாத் சிங்

Posted:

தமக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்குமான உறவு மிகவும் புனிதமானது என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

கல்யாணம் பண்ணிக்கிறேன் - பரவசப்படுத்திய சமந்தா

Posted:

சென்னையில் நடைபெறும் எந்த விழாவிலும் சமந்தா கலந்து கொண்டால் அவரிடம் காம்பியர்கள் கேட்கிற ரிப்பீட் கேள்வி இதுதான்.


Read more ...

பூமி ஆள்பவர்களுக்கு சொந்தமில்லை: ஐ.நா. காலநிலை மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ உரை!

Posted:

பூமியும், அதன் தாவரங்களும் ஆள்பவர்களுக்குச் சொந்தமானவையல்ல என்பதோடு, எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டிய தற்காலிய அறங்காவலர்கள் மாத்திரமே அவர்கள் என்று கௌதம புத்தரின் சீடரான அரஹாத் மஹிந்தவினால் போதிக்கப்பட்ட கௌதம புத்தரின் தத்துவத்திலிருந்து இலங்கைத் தலைவர்கள் உந்துசக்தியைப் பெற்றுக்கொண்டுவந்துள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ரணில் விக்ரமசிங்கவே ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர்: அகில விராஜ் காரியவசம்

Posted:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என்று அந்தக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 


Read more ...

த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ‘தமிழ்த் தேசிய சபை’யை அமைக்க முடிவு!

Posted:

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பல்வேறுபட்ட மக்கள் அமைப்புக்களை உள்ளடக்கி தமிழ்த் தேசிய சபையொன்றை நிறுவுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 


Read more ...

ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம்!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

2015 ஜனவரிக்குள் எபோலா தொற்று குறைந்தது 550 000 பேரைத் தொற்றி விடும் அபாயம்!

Posted:

எதிர்வரும் 2105 ஜனவரிக்குள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லிபேரியா மற்றும் சியெர்ரா லெயோனே இல் மட்டும் எபோலா ஆட்கொல்லித் தொற்று நோய் சுமார் 550 000 பேரில் இருந்து 1.4 மில்லியனுக்கு இடைப்பட்ட தொகை மக்களைத் தொற்றி விடும் அபாயம் இருப்பதாக CDC எனப்படும் நோய்த் தடுப்பு மற்றும் காப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


Read more ...

செவ்வாயை அண்மித்தது நாசாவின் மாவென் விண்கலம்!

Posted:

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு வருடத்துக்கு முன்பு செலுத்தியிருந்த மாவென் (Maven) என்ற விண்கலம் 711 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து ஞாயிறு மாலை செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டத்தைச் சென்றடைந்துள்ளது.


Read more ...

நியூயோர்க்கில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உலகக் கால நிலை விவகாரம்!

Posted:

 

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட விடயங்களில் உலகக் கால நிலை விவகாரம் முக்கிய பங்கு வகித்துள்ளது.


Read more ...

சிரியாவிலுள்ள ISIS இலக்குகள் மீதும் விமானத் தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா!:நாம் தனித்துப் ...

Posted:

திங்கள் இரவு தொடக்கம் சிரியாவிலுள்ள ISIS இலக்குகள் மீதும் அமெரிக்கா வான் வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.


Read more ...

ஆவின் பால் மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது!

Posted:

ஆவின் பாலை லட்சக்கணக்கான லிட்டர்கள் கணக்கில் தினம் திருடி, பதிலாக தண்ணீரைக் கலப்படம் செய்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.


Read more ...

என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்களுடனான தொடர் பேச்சுவார்த்தை தோல்வி!

Posted:

என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்களுடனான தொடர் முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்து வருகிறது.


Read more ...

போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியம்: சையத் அல் ஹூசைன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையின் யோசனைகள் மகிழ்ச்சியளிக்காவிட்டால் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகுவேன்: அவ்தாஷ் கௌஷல்

Posted:

இலங்கை அரசின் யோசனைகள் மகிழ்ச்சியளிக்காவிட்டால் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கான சர்வதேச ஆலோசனைக் குழுவிலிருந்து தான் விலகிவிடுவேன் என்று சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்தாஷ் கௌஷல் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகம் முழுவதும் இன்று மகாலயபட்ச அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பணிகள் தீவிரம்!

Posted:

இன்று மகாலயபட்ச அமாவசையை முன்னிட்டு தமிழகத்தில் இந்துக்கள் இறந்துபோன
தமது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் கடமையை மிக மும்முரமாக நிறைவேற்றி
வருகின்றனர்.


Read more ...

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

Posted:

தமிழக முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமைச்செயலகத்தில் தொடங்கியது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™