Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாதங்களை : மனமே வசப்படு

Posted:

மக்கள்நலப் பணியாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை:உச்ச நீதிமன்றம்

Posted:

மக்கள்நலப் பணியாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


Read more ...

இந்திய மீனவர்களின் படகுகளை ஏலம் விட நீதிமன்றத்தின் அனுமதி தேவை:மீன்பிடித்துறை

Posted:

இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட வேண்டும் என்றால், இலங்கை நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று, இலங்கை மீன்பிடித் துறை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Read more ...

என் கவுண்டர் செய்யும் போலீசாருக்கு உடனடி பதவி உயர்வு கூடாது:உச்ச நீதிமன்றம்

Posted:

குற்றவாளிகளை என் கவுண்டர் செய்யும் போலீசாருக்கு உடனடிப் பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

இலையுதிர்கால முதல் நாள் இன்று.

Posted:

இலையுதிர்கால முதல் நாள் இன்று.


Read more ...

ஹயான் சூறாவளி - சுப்ரபாரதிமணியன்

Posted:

7000 தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டை 2013 நவம்பரில் ஒரு சூறாவளிப் புயல் நிலை குலைய வைத்தது. அதன் பெயர் ஹயான்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள முடிவு:சித்தாராமையா

Posted:

கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொள்ள உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள தாம் முடிவு செய்துள்ளதாக, அம்மாநில முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.


Read more ...

ஈராக்கைத் தொடர்ந்து சிரியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்துக்கு எதிராக விமானத் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா

Posted:

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிராகப் போரிட்டு தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Read more ...

சனல் 4 நிகழ்ச்சிப் பணிப்பாளர் இலங்கையில்(?)

Posted:

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சனல் 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Read more ...

சூர்யா செய்தது சரியா? ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிருப்தி

Posted:

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னைக்கு வந்தாலும் வந்தார். இங்குள்ள பலருக்கு நடுவிலும் டிஷ்யூம் டிஷ்யூம் ஆகி விட்டது.


Read more ...

இரு நாட்டு உறவுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சீனப்படைக்கு பதிலடி கொடுக்கப்படும்!

Posted:

இந்திய-சீன உறவுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இந்திய எல்லையில் முகாமிட்டுள்ள சீனப் படைக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று, தலைமை ராணுவத்தளபதி கூறியுள்ளார்.


Read more ...

மகாராஷ்டிராவில் கூட்டணிக் கட்சிகளிடையே நீடிக்கும் இழுபறி!

Posted:

மகாராஷ்டிராவின் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் கட்சிகளிடையே இன்னமும் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.


Read more ...

பிரதமர் தமது அமெரிக்க பயணத்தின் போதும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க உள்ளார்!

Posted:

நாளை மறுநாள் அமெரிக்கா புறப்படவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமது அமெரிக்க பயணத்தின் போதும் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்க உள்ளார் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கங்கையைத் தூய்மைப்படுத்த பதினெட்டு ஆண்டுகள் ஆகும்:மத்திய அரசு

Posted:

மத்திய அரசு, கங்கை நதியை முழுவதுமாகத் தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Read more ...

தனிநாட்டுக் கோரிக்கை த.தே.கூ.விடம் இல்லை: நீதிமன்றத்தில் மாவை சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பு!

Posted:

இலங்கைக்குள் தனியான நாட்டை அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

சட்டவிரோத காணி அளவீடுகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அளவீடு செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தினூடாக தடையுத்தரவு பெறப்பட்டு நிலஅளவையாளர்களின் காணி அளவீட்டு நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

காணி அபகரிப்பை எதிர்த்து முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்!

Posted:


இராணுவத்தினரின் காணி அபகரிப்பை எதிர்த்தும், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி துடுப்பாட்டம் : டால்பின்ஸை தோற்கடித்தது

Posted:

சென்னை சூப்பர் கிங்ஸ் - டால்பின்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற டி20 சர்வதேச சாம்பியன்ஸ் லீக்  போட்டியில்  சென்னை அணி 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

சுவிட்சர்லாந்து பற்றிய மனதைப் பிரமிக்க வைக்கும் 12 அம்சங்கள்!

Posted:

சுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலத்தில் இரவு முழுதும் வெண்பனி பொழிந்து பாதைகளில் வாகனங்கள் பயணிக்கவே முடியாது


Read more ...

சிரிய அகதிகள் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டியதால் எல்லையை மூடியது துருக்கி

Posted:

கடந்த 3 நாட்களாக சிரியாவில் ISIS இயக்கத்தினரின் தாக்குதல் அச்சுறுத்தலால் எல்லையைக் கடந்து துருக்கியைத் தஞ்சம் அடைந்துள்ள பெரும்பான்மையாக குர்து இன மக்கள் உட்பட அகதிகள் தொகை 130 000 ஐ எட்டியுள்ளது.


Read more ...

யேமெனில் அரச தலைவர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சமாதான ஒப்பந்தம்!

Posted:

யேமெனில் இயங்கி வரும் சக்தி வாய்ந்த கிளர்ச்சிக் குழுவான ஹௌத்திக்கள், யேமென் அதிபர் மற்றும் அந்நாட்டின் முக்கிய அனைத்து அரச கட்சிகளினதும் பிரதிநிதிகள் இடையே நேற்று ஞாயிற்றுக் கிழமை முக்கிய சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப் பட்டுள்ளது.


Read more ...

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரஃப் கனி தேர்வு!

Posted:

ஆப்கான் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அந்நாட்டின் இரு முக்கிய அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே நிலவி வந்த சிக்கல் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீர்க்கப் பட்டதுடன் இருவரும் இணைந்து அதிகாரப் பகிர்வின் மூலம் ஒன்றிணைந்த அரசை ஸ்தாபிக்கும் முடிவுக்கு வந்திருந்தனர்.


Read more ...

ஊவாவில் மலையக மக்கள் அரசுக்கும், எதிரணிக்கும் சமமாகவே வாக்களித்துள்ளனர்: மனோ கணேசன்

Posted:


ஊவா மாகாண சபைத் தேர்தலில் மலையக பெருந்தோட்ட தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிக்கும் சம அளவிலேயே வாக்களித்துள்ளனர் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

விஜயின் உற்சாக பேச்சு?! - கடைசி நேரத்தில் கழன்று கொண்ட சேனல்?

Posted:

கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஒளிபரப்புவதற்கு கிட்டதட்ட தயாராகி விட்டதாம் ஜெயா தொலைக்காட்சி.


Read more ...

பத்மநாப கோயில் நகைகளை மதிப்பீடு செய்ய மேலும் ஐந்து மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும்!:நிபுணர் குழு

Posted:

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா கோயிலுக்கு சொந்தமான நகைகளை மதிப்பீடு செய்வதற்கு மேலும் ஐந்து மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று, நிபுணர் குழு அறிவித்துள்ளது.


Read more ...

பிரஷாந்த் பூஷன் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Posted:

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மனுவை, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.


Read more ...

ஆசியாவின் மலிவான ஸ்மார்ட் தொலைபேசி எது? விலை ஒப்பீடு!

Posted:

ஆசியாவிலே மிகவும் மலிவான மற்றும் மிகச்சிறந்த  ஸ்மார்ட் தொலைபேசி எது? நிச்சயமாக அது கூகிளின் ஆண்ட்ராய்ட் வன்


Read more ...

'ஜெண்டில்மேன்' முதல் 'ஐ' வரை...! ('கருந்தேள்' ராஜேஸ்)

Posted:

’என் ஆசையெல்லாம் தி.நகரில் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட், ஒரு மாருதி 800, 25 லட்ச ரூபா பேங்க் பேலன்ஸ், அவ்வளவுதான் ஆரம்பத்தில் என் லட்சியமா இருந்தது. அந்தப் பொருளாதாரக் கனவுகள் எப்பவோ நிறைவேறிடுச்சு. ஆனா, சினிமாவில்… மைல்ஸ் டு கோ!. மனசைத் தொடுற படங்கள், சயின்ஸ் ஃபிக்ஷன் மாதிரியான முயற்சிகள் செய்யணும்னு என் கனவுகள் எக்கச்சக்கமா இருக்கு. ‘அழகிய குயிலே’ போல சாஃப்ட்டான கதையில் என் சினிமா வாழ்க்கை ஆரம்பிச்சிருந்தா, என் பாதை, பயணமே வேற மாதிரி அமைஞ்சிருக்கும். ‘முதல்வன்’ முடிஞ்சதும் கமலுடன் நான் ஆரம்பிக்க இருந்த ‘ரோபோ’ அப்போ சாத்தியப்பட்டிருந்ததுன்னா, வேற சில புதுக் கதவுகள் திறந்திருக்கும். ஹாலிவுட் போல வேர்ல்டு மார்க்கெட்டுக்கு, உலக சினிமானு கொண்டாடப்படற நல்ல முயற்சிகளுக்கு இன்னும் இன்னும் உழைக்க வேண்டிய விஷயங்கள், தேட வேண்டிய திசைகள்னு சாத்தியங்கள் இருக்கு. நான் என் வேலைகளை சின்ஸியரா செய்துட்டே இருக்கேன். எதிர்காலம் எனக்காக என்ன வெச்சுட்டிருக்கோ, பார்க்கலாம்!’ – இயக்குநர் ஷங்கர் – ஆனந்த விகடன் பேட்டி – 22nd October 2006 (சிவாஜி வெளியீட்டுக்குச் சில மாதங்கள் முன்னர்) 


Read more ...

மோடி கர்நாடகாவுக்கு வரும் போது கர்நாடக முதல்வரும் அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோரிக்கை!

Posted:

அரசியலுக்கு அப்பாற்பட்டது மாநில நலன் என்பது என்றும், இதை உணர்ந்து கர்நாடக முதல்வர் சித்தாராமையா பிரதமர் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும், மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™