Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது: ஐ.தே.க

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அஸ்தமனம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆரம்பமாகிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 


Read more ...

விதிகள் : மனமே வசப்படு

Posted:

அரண்மனை- விமர்சனம்

Posted:

‘ஆவி’ பறக்கிற சூட்டுடன் வந்திருக்கும் மற்றுமொரு படம்! கேன்டீனில் இனி பர்கர், பாப்கானுடன் முடிகயிறு, தாயத்து, எலுமிச்சை பழம் விற்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கலாம்.


Read more ...

ஐ.தே.க.வின் தலைமைத்துவ சபையிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையிலிருந்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை இராஜினாமா செய்துள்ளார். 


Read more ...

சுமர் எல்லையில் ஏழு கூடாரங்களை அமைத்துள்ள சீன ராணுவ வீரர்களால் பதற்றம்!

Posted:

இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கின் சுமர் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் 7 கூடாரங்களை அமைத்துத் தங்கியுள்ளதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.


Read more ...

முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் தபால் வாக்குகள் அளிக்கலாம்!

Posted:

தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் தபால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.


Read more ...

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இன்று இறுதி!

Posted:

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணித் தொகுதிப் பங்கீடுக் குறித்து இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிய வருகிறது.


Read more ...

வட மாநிலங்களில் உருளைக் கிழங்கு விலை கிடு கிடு உயர்வு!

Posted:

டெல்லியை அடுத்து ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் உருளைக் கிழங்கு விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ராஜ்தாக்கரேயுடன் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு?

Posted:

கூட்டணி முறியக் கூடாது என்று சிவசேனாக் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரேவுடன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது கூட்டுப் பொறுப்பு:நரேந்திர மோடி

Posted:

நாட்டில் பெண்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது என்பது அரசியல்வாதிகளுக்கும் அரசுக்கும் உள்ள கூட்டுப் பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் அம்மா உணவகங்கள்!

Posted:

சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இன்று முதல் அம்மா உணவகங்கள் செயல்படவுள்ளன.


Read more ...

மங்கள்யான் விண்கலத்தின் முக்கிய இயந்திரம் இன்று சோதனை!

Posted:

மங்கள்யான் செயற்கைகோளில் பல மாதங்களாக இயக்கபடாமல் உறக்க நிலையில் வைக்கப்பட்டிருந்த முக்கிய இயந்திரத்தை இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் இயக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட உள்ளனர்.


Read more ...

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் பயணம்!

Posted:

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் பயணமானார். 


Read more ...

எமியை ஊருக்கு திரும்ப விடாத ஐ

Posted:

ஐ படத்தின் சம்பள பாக்கிக்காக ஒரு பாடல் காட்சியில் நடித்துக் கொடுக்காமல் கடுக்காய் கொடுத்துக் கொண்டே திரிந்த எமி ஜாக்சனை, எப்படியோ அமுக்கிவிட்டார்கள்.


Read more ...

தேசிய ரீதியான தேர்தல்களில் ஐ.ம.சு.கூவுக்கு சவால்கள் இல்லை: சுசில் பிரேமஜயந்த

Posted:

நாட்டில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபை தேர்தல்களிலும் எட்டு மாகாண சபைகளில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) மொத்தமாக 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 58 சதவீத மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ்தேவி வெள்ளோட்டம் இன்று; ஒக்டோபர் 13இல் பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்!

Posted:

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 


Read more ...

நைஜீரியாவில் கடத்தப் பட்ட மாணவிகளை விடுவிப்பது தொடர்பில் போக்கோ ஹராமுடன் அரசு பேச்சுவார்த்தை

Posted:

நைஜீரியாவின் அரச அதிகாரிகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து ஏப்பிரல் மாதம் அந்நாட்டின் சிபோக் பகுதியில் இருந்து போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப் பட்ட 200 இற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை விடுவிப்பது தொடர்பில் அக்குழுவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஆப்கான் அதிபர் வேட்பாளர்கள் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

Posted:

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகளும் சூழ்ச்சியும் நிகழ்ந்திருப்பதாக பல மாதங்களாகப் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்த ஆப்கானின் முக்கிய அதிபர் வேட்பாளர்களான அஷ்ரஃப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகிய இருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று பட்டு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.


Read more ...

நியூசிலாந்தில் மத்திய தேசிய வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்று 3 ஆவது முறையாக ஆட்சியமைக்கிறது

Posted:

நியூசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலின் பூர்வாங்க முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.


Read more ...

உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுல்

Posted:

சனிக்கிழமை பெலாருஸ் நாட்டில் உக்ரைன் அதிகாரிகள் மற்றும் கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே புதிய பூரண யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதுடன் ஏப்பிரல் முதற்கொண்டு இரு தரப்புக்களுமே குழப்பப் பகுதிகளில் பாவித்து வரும் கனரக ஆயுதங்களைப் பின் வாங்குவதற்கும் சம்மதித்துள்ளன.


Read more ...

ஊவா மாகாண சபைத் தேர்தல் 2014: ஹரீன் பெர்னாண்டோவுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு!

Posted:

ஊவா மாகாண சபைத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகிய நிலையில், வேட்பாளர்கள் வெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியாகி வருகின்றது. 


Read more ...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவா பயணம்!

Posted:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர் 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™