Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நேரு மற்றும் கஜல் பாடகர் பேகம் அக்தர் பிறந்தநாட்களை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு

Posted:

குழந்தைகளால் நேரு மாமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜவர்ஹர்லால் நேரு
மற்றும் பிரபல கஜல் இசைப் பாடகர் பேகம் அக்தர் இருவரின் பிறந்தநாளையும்
மிகச் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்
வெளியாகியுள்ளது.


Read more ...

நெய்வேலி மின் உற்பத்திக் குறைவுக்கும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கும் தொடர்பில்லை:நிர்வாகம்

Posted:

நெய்வேலி மின் உற்பத்திக் குறைவுக்கும், என் எல் சி ஒப்பந்த ஊழியர்கள்
வேலை நிறுத்தப் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்று நெய்வேலி அனல்மின்
உற்பத்தி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Read more ...

விடாதே... மெட்ராசுக்கு விஷால் கிடுக்கிப்பிடி

Posted:

விஷாலுக்கும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜாவுக்கும் எப்போதும் ஆகாது. தொழில் போட்டிதான், வேறென்றுமில்லை.


Read more ...

எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நாளந்தா பல்கலைக் கழகம் திறக்கப்பட்டது!

Posted:

6ம் நூற்றாண்டில் உருவான நாளந்தா பல்கலைக்கழகம் எண்ணூறு ஆண்டுகளுக்குப்
பின்னர் மீண்டும் நேற்று திறந்து வைக்கப்பட்டது.


Read more ...

கேரள அரசின் மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டம் பாராட்டத் தக்கது: ஹர்ஷவர்தன்

Posted:

 

கேரள அரசின் மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டம் பாராட்டத் தக்கது என்று
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.


Read more ...

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

Posted:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இந்தியாவுக்கு முதல் தங்கம் துப்பாக்கி சுடும் போட்டியின் மூலம் கிடைத்துள்ளது.


Read more ...

விடிய விடிய பேசியும் சிவசேனா- பாஜக தொகுதி உடன்பாடு இல்லை!

Posted:


நேற்று இரவு விடிய விடிய பேசியும் மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது. இதே நிலைதான் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் நீடிக்கிறது. 


Read more ...

எல்லைப் பிரச்னையை மோடி மிக மென்மையாக கையாள்கிறார்: சல்மான் குர்ஷித்

Posted:

இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி மிக மென்மையாகக் கையாள்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சல்மான் குர்ஷித் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் பிரிவினையைத் தடுக்க முடியும்: இரா.சம்பந்தன்

Posted:

தனியான இன மக்களுக்கு உரிய அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவதன் மூலம் நாடுகள் பிரிவினையை தடுத்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திய- சீன எல்லைப் பிரச்னைக்கு இரு தரப்பு ஆலோசனைகள் மூலம் தீர்வு காணப்படும்: கூட்டறிக்கை

Posted:

இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு இரு தரப்பு ஆலோசனைகள் மூலம் தீர்வு காணப்படும் என்று இந்திய-சீன இரு நாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். 


Read more ...

ராஜபக்ஷ சகோதரர்கள் தமது பணத்தை எமக்குத் தரவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவோ, அவரது சகோதரரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவோ தங்களது சொந்தப் பணத்தினை வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தரவில்லை. மாறாக, அந்தப் பணம் வெளிநாடுகளும், நிறுவனங்களும் வழங்கியவை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

உள்நாட்டு விடயங்களில் தலையிடும் வெளிநாடுகளை ஆசிய நாடுகள் எதிர்க்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஜனநாயகம் என்ற போர்வையில் நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகளைத் தடுக்க ஆசிய நாடுகள் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊவா மாகாண சபைத் தேர்தல் 2014: வாக்களிப்பு ஆரம்பம்!

Posted:

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.


Read more ...

இலங்கை கடற்படை பிடித்து வைத்த தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுகின்றனவா?

Posted:

இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்த தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுகின்றன என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Read more ...

இனி எஃப் எம் ரேடியோ சேனல்களில் ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை ஒலிபரப்ப அனுமதி!

Posted:

இனி எஃப் எம் ரேடியோ சேனல்களில் ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை ஒலிபரப்ப
அனுமதி வழங்கப்படும் என்று, மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ்
ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஈரானில் 6 ஹேப்பி வீடியோ நடனக் கலைஞர்களுக்கு 91 சவுக்கடி மற்றும் 1 வருட சிறைத் தண்டனை அச்சுறுத்தல்

Posted:

ஈரானில் Pharrell Williams என்பவரின் உலகப் பிரசித்தமான ஹேப்பி (Happy) பாடலின் வீடியோவுக்கு இணையான ஈரானிய வீடியோ ஒன்றிட்கு நடனமாடிய 6 ஈரானியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 91 சவுக்கடிகளும் 6 மாதச் சிறைத் தண்டனையும் விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

லிங்குசாமி என்றாலே அஜீத் வெறுப்பு

Posted:

ஆணானப்பட்ட கமல் படத்தையே தயாரிக்கிறோம் என்கிற பெருமை தற்போது லிங்குசாமிக்கு. இது நல்ல விஷயம்தான். உத்தம வில்லன் திரைப்படம் லிங்குவின் தயாரிப்புதான்.


Read more ...

ஈராக்கில் ISIS இலக்குகள் மீது வான் தாக்குதலை ஆரம்பித்தது பிரான்ஸ்

Posted:

இன்று வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில் வடகிழக்கு ஈராக்கிலுள்ள ISIS இலக்கு மீது தனது முதலாவது விமானத் தாக்குதலை தொடுத்துள்ளது பிரான்ஸ் அரசு.


Read more ...

மதுவிலக்கை பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ அமல்ப்படுத்த கேரள அரசுக்கு உரிமை இல்லை?

Posted:

கேரளாவில் மதுவிலக்கை அமல்ப்படுத்திவிட வேண்டும் என்று, அம்மாநில அரசு ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், இதற்கு அரசுக்கு உரிமை இல்லை என்று மது விற்பனையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.


Read more ...

சிவசேனாவுக்கு பாஜக பன்னிரண்டு மணி நேரம் கெடு?

Posted:

மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடுக் குறித்த முடிவை இறுதி செய்ய பாஜக சிவசேனாவுக்கு 12 மணி நேரம் கெடு விதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.


Read more ...

ஸ்கொட்லாந்து ஈழத்துக்கான உதாரணம் அல்ல!

Posted:

ஐக்கிய இராச்சியத்துக்குள்ளேயே ஐக்கியமாக இருக்க விரும்புகின்றோம் என்ற மாபெரும் செய்தியை 55.30 வீதமான ஸ்கொட்லாந்து மக்கள் (வாக்காளர்கள்) நேற்று (செப் 18, 2014) நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் தெரிவித்திருக்கிறார்கள். (அல்லது தனித்த சுதந்திர ஸ்கொட்லாந்து அமைவதை நிராகரித்திருக்கிறார்கள்) ஆக, 300 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் ஐக்கிய இராச்சியத்தோடு இணங்கியிருப்பதை இனியும் தொடரப்போகிறது ஸ்கொட்லாந்து.


Read more ...

சகாயம் ஐ ஏ எஸ் தலைமையிலான குழுவுக்கு பாதுகாப்பு வழங்க மதுரை வழக்கறிஞர்கள் கோரிக்கை!

Posted:

தமிழகத்தில் கிரானைட் மற்றும் மணல் கொள்ளைக் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள சகாயம் ஐ ஏ எஸ் தலைமையிலான குழுவுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று, மதுரை வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 18

Posted:

சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயந்தனுக்கு வந்த கண்டம் பற்றிதான் கடந்த எபிசோடில் ஆரம்பித்து நிறுத்தியிருந்தேன். பொக்கிஷம் படப்பிடிப்பின் போது அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களை சொன்னால், ஒரு உதவி இயக்குனரின் எல்லாவித பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.


Read more ...

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்!

Posted:

இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிச்சர்ட் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.


Read more ...

ஷாருக்கானின் திரைப்பட இசை வெளியீட்டில் அசத்திய டிஜிட்டல் மேஜிக் கலைஞன்

Posted:

ஷாருக்கன் தீபிகா நடிப்பில் Happy New year என்ற இந்தித் திரைப்படம் வெளிவரவுள்ளது.


Read more ...

கயிலை, மானசரோவர் புனித யாத்திரிகர்களுக்குப் புதியப் பாதை!

Posted:

கயிலை,மானசரோவர் புனித யாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்குப் புதிய பாதை நேற்று சீன அதிபருடன் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™