Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடமாகாணத்தில் சித்த வைத்திய மூலிகைத் தோட்டத்திற்கு இந்தியா உதவி: சுகாதார அமைச்சர்

Posted:

வடமாகாணத்தில் சித்த வைத்தியத்தை ஊக்கிவிக்க 75 ஏக்கரில் மூலிகைத் தோட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


Read more ...

சலீம்- விமர்சனம்

Posted:

ஒரு சுள்ளான் பயில்வான் ஆகிற கதையெல்லாம் பார்த்து சலிச்சாச்சு. இவருமா? கையில் துப்பாக்கியோடு இருக்கும் விஜய் ஆன்ட்டனியின் ஸ்டில்களை பார்த்தால் அப்படிதான் கிலியடிக்கிறது நமக்கு.


Read more ...

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16

Posted:

நடிகர், நடிகைகளை படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர்.


Read more ...

தமிழக மீனவர்களுக்கு எதிரான சுப்ரமணிய ஸ்வாமியின் கருத்து அவரது சொந்தக் கருத்து:தமிழிசை சவுந்திரராஜன்

Posted:

தமிழக மீனவர்களுக்கு எதிரான சுப்ரமணிய ஸ்வாமியின் கருத்து அவரது சொந்தக் கருத்து:என்றும், இது பாஜகவின் கருத்து அல்ல என்றும், பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

ஆந்திராவின் தலைநகர் எது என்பதை இன்று அறிவிக்கவுள்ளார் சந்திரபாபு நாயுடு

Posted:

ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தனித் தெலுங்கானா உருவான நிலையில் ஆந்திராவின் தலைநகர் எது என்பதை இன்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிக்கவுள்ளார்.


Read more ...

முருகதாசின் அந்த கேள்விக்குறி நண்பர் யார்?

Posted:

யாரந்த ஜெகன்? ‘கத்தி’ படத்தின் கதை என்னுடையது என்று நீதிமன்றத்திற்கு போயிருக்கும் மீஞ்சூர் கோபி என்பவர்,


Read more ...

ஆசிரியர் தினத்தன்று மோடி உரையாற்றுவதை அனைத்துப் பள்ளிகளும் கான்ஃப்ரன்ஸ் போட வேண்டும் என்பது கட்டாயமல்ல!

Posted:

ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதை அனைத்துப் பள்ளிகளும் கான்ஃப்ரன்ஸ் போட வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணி கூறியுள்ளார்.


Read more ...

ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர் என்று முட்கல் கமிட்டிக் கூறும்வரை அவர் பிசிசிஐ தலைவராக நீடிக்க முடியாது!

Posted:

ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர் என்று முட்கல் கமிட்டிக் கூறும்வரை அவர் பிசிசிஐ தலைவராக நீடிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Read more ...

எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுப் படுத்த நடவடிக்கை!:மத்திய அரசு

Posted:

எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுப் படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இதுக்குறித்து கடிதம் எழுதவும் முடிவு செய்துள்ளது.


Read more ...

உலகின் மிகப் பழமையான நாலந்தா பல்கலைக் கழகத்தில் மறுபடி வகுப்புக்கள் ஆரம்பம்

Posted:

உலகின் மிகப் பழமையான பல்கலைக் கழகம் என அறியப் படும் நாலந்தா பல்ககைக் கழகம் கி.பி 413 தொடக்கம் 1193 வரை இந்தியாவில் தனிச் சிறப்பு பெற்று விளங்கியது.


Read more ...

சிரியாவின் ஜிஹாதிஸ்ட்டு குழுவில் வந்து சேரும் சர்வதேச நபர்கள்!:புள்ளி விபரம்

Posted:

சிரியாவில் இஸ்லாமிய தேசப் போராளிகளுடனான போரில் குறைந்தது இரு அமெரிக்கர்கள் கொல்லப் பட்டதுடன் ஜேம்ஸ் ஃபோலேய் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளரை தலையைத் துண்டித்துக் கொன்ற ஜிஹாதிஸ்ட்டுப் போராளிகள் அது சம்பந்தப் பட்ட வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.


Read more ...

பாகிஸ்தானில் புரட்சி காரணமாக பிரதமர் பதவி விலகும் வாய்ப்பில்லை!இராணுவம்

Posted:

பாகிஸ்தானில் கடந்த இரு வாரங்களாகப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் மதகுரு காத்ரி தலைமையில் தீவிர மக்கள் புரட்சி நடைபெற்று வருகின்றது.


Read more ...

ISIS வசம் டிரோன்?:இஸ்லாமிய தேசப் போராளிகள் உலகம் முழுதும் பரவும் அபாயம்!:அமெரிக்கா

Posted:

ஈராக்கிலும் சிரியாவிலும் தமது நிலைகளை வலுப்படுத்தி வரும் ISIS போராளிகள் உலகம் முழுதும் பரவும் அபாயம் இருப்பதாகவும் இந்த அமைப்பைக் கட்டுப்படுத்த சர்வதேசத்தின் கூட்டு ஒத்துழைப்பு அவசியம் எனவும் இதில் அரபு நாடுகளை ஒருங்கிணைப்பது கடினம் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜப்பானியப் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார்!

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே எதிர்வரும் 07ஆம் திகதி இலங்கை வருவார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

நஸ்ரியா-பஹத் திருமண ட்ரெயிலர் வீடியோ

Posted:

நஸ்ரியா-பஹத் திருமண வீடியோ ட்ரெயிலர் வெளிவந்துள்ளது. அதன் இணைப்பு இங்கே


Read more ...

ஸ்மார்ட் கடிகாரம் சாம்சங்கின் Gear S 3G

Posted:

சாம்சங்க் நிறுவனம் ஸ்மார்ட் கடிகார தயாரிப்புக்களில் இறங்கியுள்ள போதும்


Read more ...

நேபாள் செல்லும் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

Posted:

நேபாளில் நடைப்பெற இருக்கும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு செல்லும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,அங்கு வரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரை சந்திப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Read more ...

வங்கிகளின் வாராக்கடன்கள் அச்சப்படும் நிலையில் இல்லை:ரகுராம் ராஜன்

Posted:

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் அளவு கவலைக்குரியதாக இருந்தாலும், அச்சப்படும் நிலையில் இல்லை என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.


Read more ...

வங்கிகளின் வாராக்கடன்கள் அச்சப்படும் நிலையில் இல்லை:ரகுராம் ராஜன்

Posted:

துத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் அளவு கவலைக்குரியதாக இருந்தாலும், அச்சப்படும் நிலையில் இல்லை என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™