4TamilMedia செய்திகள் | |
- நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக வடக்கில் மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் திட்டம் முன்னெடுப்பு!
- கனிம வளங்கள் மூலமே நாடு வளர்ச்சியடைய முடியும்;நரேந்திர சிங்
- டெல்லியில் இன்று பில்கேட்ஸ் தம்பதியர் நிதின் கட்கரியை சந்தித்தனர்!
- புகழ் பெற்ற இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் காலமானார்
- ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினை விரைவில் அறிவிப்போம்: த.தே.கூ
- காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக தங்குமிடம், மருத்துவ வசதி,குடிநீர் வழங்க வேண்டும்:உச்ச நீதிமன்றம்
- இந்திய முஸ்லீம்கள் வாழ்ந்தாலும், மரணித்தாலும் அது இந்தியாவுக்காகத் தான்!
- தமிழர்களின் குருதியில் அரசியல் நடத்துபவர்கள் இன அழிப்பு குறித்துப் பேசுகின்றனர்: ஈபிடிபி
- சீன அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள்
- தலைவா....!!! -ரஜினியின் சங்கோஜம்
- தனிநாடாக சுதந்திரமடைவதை நிராகரித்தது ஸ்கொட்லாந்து : பெருமூச்சுவிடும் பிரித்தானியா!
- 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துடன், 3 வருடங்களுக்கான செயற்திட்டம் சமர்ப்பிக்க முடிவு!
- இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் எனும் உத்தரவை திரும்பப் பெற்றது UGC!
- சாலையோர சிவப்பு நிற சமிக்ஞை விளக்குகளில் பொறுமை காக்க பிடிக்கவில்லையா? : நடனமாடிப் பாருங்கள்!
- ஹரிகேன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ்
- அவுஸ்திரேலியாவில் ISIS பாணியில் பொது மக்களை சிரச்சேதம் செய்ய முயன்ற கும்பல் கைது!
- ஸ்காட்லாந்து தனி நாடாகுமா?
- மறக்க இயலாக் கானங்கள்: “மஞ்சள் முகமே மங்கள விளக்கே வருக வருக வா..“
- ஐ.நா. விசாரணைகளுக்கு சாட்சியங்களை விரைவாக அனுப்ப வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்
- உத்திரப் பிரதேசத்தில் வருண் காந்தியை முன் நிறுத்தி இருந்தால் இடைத் தேர்தல் தோல்வி வந்திருக்காது:மேனகா
- இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்தே வளரும் இரு சக்திகள்:ஜி ஜிங்பிங்
- இரு நாட்களில் சென்னையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை:பிரவீன்குமார்
- சகாயம் தலைமையிலான குழுவுக்கு எதிராகத் தாக்கல் செய்த தமிழக அரசின் மனு தள்ளுபடி!
- ஐபோன் 6 - சில வீடியோ ரிவியூ
| நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக வடக்கில் மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் திட்டம் முன்னெடுப்பு! Posted: வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. Read more ... |
| கனிம வளங்கள் மூலமே நாடு வளர்ச்சியடைய முடியும்;நரேந்திர சிங் Posted:
Read more ... |
| டெல்லியில் இன்று பில்கேட்ஸ் தம்பதியர் நிதின் கட்கரியை சந்தித்தனர்! Posted:
Read more ... |
| புகழ் பெற்ற இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் காலமானார் Posted:
Read more ... |
| ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினை விரைவில் அறிவிப்போம்: த.தே.கூ Posted:
எதிர்வரும் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| இந்திய முஸ்லீம்கள் வாழ்ந்தாலும், மரணித்தாலும் அது இந்தியாவுக்காகத் தான்! Posted:
இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், வாழ்ந்தாலும், மரணித்தாலும் அது இந்தியாவுக்காகத் தான் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more ... |
| தமிழர்களின் குருதியில் அரசியல் நடத்துபவர்கள் இன அழிப்பு குறித்துப் பேசுகின்றனர்: ஈபிடிபி Posted: தமிழ் பேசும் மக்களின் குருதியில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள், இன்று இன அழிப்பு என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மக்களையும், உலகத்தையும் ஏமாற்றவே என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சீன அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் Posted:
இன்று இரண்டாவது நாளாக டெல்லியில் சீன அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர் திபெத்தியர்கள். Read more ... |
| தலைவா....!!! -ரஜினியின் சங்கோஜம் Posted: நேரு ஸ்டேடியத்திற்கும் ரஜினிக்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை போலிருக்கிறது. இங்கு நடைபெற்ற விழா ஒன்றில்தான் திரையுலகத்தின் ‘சுமார்’ புள்ளிகளை நாற்காலிகளில் அமர வைத்துவிட்டு, ‘சூப்பர்’ புள்ளிகளான ரஜினி, இளையராஜா போன்றவர்களை நிற்க வைத்து வேடிக்கை காட்டினார்கள். Read more ... |
| தனிநாடாக சுதந்திரமடைவதை நிராகரித்தது ஸ்கொட்லாந்து : பெருமூச்சுவிடும் பிரித்தானியா! Posted:
பிரித்தானியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரமடைவதை ஸ்கொட்லாந்து மக்கள் நிராகரித்துள்ளனர். Read more ... |
| 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துடன், 3 வருடங்களுக்கான செயற்திட்டம் சமர்ப்பிக்க முடிவு! Posted:
2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன், மூன்று வருடங்களுக்கான செயற்திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more ... |
| இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் எனும் உத்தரவை திரும்பப் பெற்றது UGC! Posted:
<பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத்துடன் ஹிந்தியையும் முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டிருந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுள்ளது. இந்தியை முதன்மை பாடமாக்கும் இந்த உத்தரவுக்கு அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. Read more ... |
| சாலையோர சிவப்பு நிற சமிக்ஞை விளக்குகளில் பொறுமை காக்க பிடிக்கவில்லையா? : நடனமாடிப் பாருங்கள்! Posted:
தெருவோர சிக்னலில் காண்பிக்கப்படும் சிவப்பு நிற சமிக்ஞை விளக்குகள் அணைந்து, பச்சை நிற விளக்குகள் தென்படும் வரை காத்திருக்க யாருக்குத் தான் பிடித்திருக்கிறது? ஒருவருக்கும் பொறுமை இல்லை என்பதனால் தான் சமிக்ஞை விளக்குகள் இருந்தும் வாகன விபத்துக்களுக்கு குறைவில்லை. Read more ... |
| ஹரிகேன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ் Posted:
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற டி20 சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| அவுஸ்திரேலியாவில் ISIS பாணியில் பொது மக்களை சிரச்சேதம் செய்ய முயன்ற கும்பல் கைது! Posted:
சமீபத்தில் சிரியாவில் பிணைக் கைதியாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த இரு அமெரிக்க நிருபர்கள் மற்றும் 1 இங்கிலாந்து தொண்டு ஊழியரையும் ISIS அமைப்பு சிரச்சேதம் செய்து அது தொடர்பான வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அச்சுறுத்தியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read more ... |
| Posted: இன்று 18.9.2014 ஸ்காட்லாந்து மக்கள் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கப்போகிறார்கள். இங்கிலாந்திலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி சுதந்திர நாடாக இருக்க விழைகிறதா? அல்லது இங்கிலாந்துடன் இணைந்து இருக்கவே விரும்புகிறதா? இதைப்பற்றிய வாக்கெடுப்பு இன்று காலை தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதோடு நாளை காலை முடிவு வெளியாகவுள்ளது. Read more ... |
| மறக்க இயலாக் கானங்கள்: “மஞ்சள் முகமே மங்கள விளக்கே வருக வருக வா..“ Posted:
அடிக்கடி கேட்கும் பாடல், எதற்கோ, ஏனோ என்ற எந்த காரணங்களும் இல்லாமல் கேட்கத்தூண்டும் பாடல், எப்படியும் வரம் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் , இன்று மாலை மீண்டும் கேட்டபோதுதான் தோன்றியது, ஏன் இந்த பாடலை பற்றி எழுதவில்லை? Read more ... |
| ஐ.நா. விசாரணைகளுக்கு சாட்சியங்களை விரைவாக அனுப்ப வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியங்களை விரைவாக அனுப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்தே வளரும் இரு சக்திகள்:ஜி ஜிங்பிங் Posted:
Read more ... |
| இரு நாட்களில் சென்னையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை:பிரவீன்குமார் Posted:
Read more ... |
| சகாயம் தலைமையிலான குழுவுக்கு எதிராகத் தாக்கல் செய்த தமிழக அரசின் மனு தள்ளுபடி! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கனிம வளங்களை சரியான முறையில் வெட்டி எடுப்பதன் மூலமே, நாடு வளர்ச்சியடைய முடியும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் கூறியுள்ளானர்.
டெல்லிக்கு தமது மனைவியுடன் வந்த கம்ப்யூட்டர் பிரபல மென்பொருள் நிறுவனர் பில்கேட்ஸ், இன்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார்.
கர்நாடக இசை உலகில் மாண்டலின் இசைக்கருவி மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர் ஸ்ரீனிவாசன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
காஷ்மீர் மக்களுக்கு நிவாரண வசதிகளை உடனடியாக செய்துத் தர மத்திய அரசு தவறிவிட்டது என்றும், உடனடியாக தங்குமிடம், மருத்துவ வசதி, குடிநீர் வசதி செய்துத் தர வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.









உத்திரப்பிரதேசத்தில் நடைப்பெற்ற இடைத் தேர்தலில் வருண் காந்தியை பஜகவின் முக்கியப் பிரமுகராக முன் நிறுத்தி இருந்தால் தோல்வி ஏற்பட்டு இருக்காது என்று, மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்தே வளரும் இரு சக்திகள் என்று சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கூறியுள்ளார்.
சென்னையில் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு, இன்னும் இரண்டு நாட்களில், புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சகாயம் தலைமையில் அமைக்கப்பட குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது,
ஐபோன் 6 பற்றி பிரபல தொழில்நுட்ப இணையங்கள் வெளியிட்ட வீடியோ விமர்சனங்களின் தொகுப்பே இப்பதிவு