Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆனந்திக்கு ஆலோசனை சொல்லும் பிரபுசாலமன்

Posted:

லட்சுமிமேனன் சீசன் முடிந்து ஆனந்தி சீசன் வந்தாச்சு.


Read more ...

இலங்கை வறுமைக்கோட்டின் கீழுள்ள நாடல்ல; சீனாவிடம் பெற்றது நிதியுதவியே: பந்துல குணவர்த்தன

Posted:

இலங்கை இப்போது வறுமைக்கோட்டின் கீழுள்ள நாடல்ல. மத்திய தர வருமானம் கொண்ட நாடு என்று கூறியுள்ள கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, இலங்கைக்கு கடன் வழங்கப்படுவதில்லை. மாறாக நிதியுதவிகளே வழங்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

பொலிஸ் அதிகாரம் தேவை; தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வையே கோருகின்றனர்: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Posted:

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ‘ஈழம்’ வேண்டும் என்றிருந்த தமிழ் மக்கள், இன்றைக்கு ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வையே கோருகின்றனர் என்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகத்தில் உடனடியாக மனித உரிமை ஆணைய தலைவரை நியமிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம்

Posted:

தமிழகத்தில் காலியாக உள்ள மனித உரிமை ஆணையத்துக்கான தலைவரை நியமிக்க
வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.


Read more ...

இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் பதற்றம்?

Posted:

லடாக்கில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவுக்கு சீன ராணுவ வீரர்கள் ஆயிரம்
பேர் ஊடுருவி உள்ளதாகவும், இந்திய ராணுவத்தினர் அவர்களை நோக்கி முன்னேறி
சென்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால், லடாக்கில் பதற்றம் நிலவி
வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கறுப்புப் பணம் தடுப்பு நடவடிக்கைக் குறித்த அறிக்கைகளை கேட்டுள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு!

Posted:

கறுப்புப் பணம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சிறப்புப்
புலனாய்வுக் குழு, பல்வேறு துறைகளிடம் கேட்டுள்ளதாகத் தகவல்
வெளியாகியுள்ளது.


Read more ...

உண்மையின் அடிப்படையிலேயே மோடி அரசுக்கு புகழாரம்:பிரணாப் முகர்ஜி

Posted:

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வியட்நாம் சென்றுவிட்டு நாடு
திரும்பியுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உண்மையின்
அடிப்படையிலேயே நரேந்திர மோடி அரசுக்கு புகழாரம் சூட்டியதாக
செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


Read more ...

டெல்லி வந்த சீன அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு!

Posted:

நேற்று தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த சீன அதிபர் ஜீ
ஜின்பிங், இன்று காலை டெல்லி வந்தார். இவருக்கு குடியரசுத் தலைவர்
மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Read more ...

பேருவளை, அளுத்கம கலவரங்களை சிறிய தகராறு போல காட்டவே ஜனாதிபதி முயல்கின்றார்: ரவூப் ஹக்கீம்

Posted:

சில மாதங்களுக்கு முன் பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை சிறிய தகராறு போல காண்பிக்கவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். அந்தக் கலவரங்கள் தொடர்பில் அவர் குறைந்த பட்சம் அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

நைஜீரியாவில் தேவாலயத்தின் விடுதி இடிந்து வீழ்ந்ததில் பலி எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு

Posted:

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நைஜீரியாவில் பிரசித்தமான மத போதகர் ஒருவரால் வழிநடத்தப் படும் தேவாலயத்தின் விடுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இறப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என இன்று புதன்கிழமை மீட்புப் பணி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Read more ...

ISIS மீதான அமெரிக்க விமானத் தாக்குதல் தீவிரம்!:பணயக் கைதிகள் அதிகரிக்கும் வாய்ப்பு!:FBI

Posted:

ஈராக்கில் இஸ்லாமிய தேசப் போராளிகள் மீதான அமெரிக்க விமானத் தாக்குதல் அதிகரித்து வரும் அதே வேளை அவ்வியக்கத்துக்கான ஆதரவும் அதிகரித்து வருவதாகவும், வாஷிங்டனுக்கு நெருக்கடி கொடுக்க போரளிக் குழுக்கள் மேலதிக வெளிநாட்டினரை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கும் வாய்ப்பும் பெருகி வருவதாகவும் இன்று புதன்கிழமை அமெரிக்க காங்கிரஸில் FBI இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Read more ...

எபோலா தொற்றைக் கட்டுப் படுத்த $1 பில்லியன் தேவை!:ஐ.நா

Posted:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்று நோயைக் கட்டுப் படுத்த இராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த 3000 துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில் ஐ,நா சபையின் மனிதாபிமானப் பிரிவுத் தலைவர் வலெரியே அமொஸ் என்பவர் எபோலா விரைவாகப் பரவி வருவதைக் கட்டுப் படுத்த சுமார் $1 பில்லியன் டாலர் அவசர நிதி தேவைப் படுவதாக அறிவித்துள்ளார்.


Read more ...

ஐரோப்பிய யூனியனுடன் இணையவுள்ள உக்ரைன்!:கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்குத் தற்காலிக சுயாட்சி?

Posted:

உக்ரைன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவது தொடர்பான முடிவு தாக்கல் செய்யப் பட்டு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.


Read more ...

நிஜ ஹீரோக்களான இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ராயல் சல்யூட்!

Posted:

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மழை பெய்ய ஆரம்பித்து காஷ்மீர் மாநிலத்தையே அந்த மழை புரட்டிப் போட்ட நிலையில், நிஜ ஹீரோக்களாக செயல்ப்பட்டு, வெள்ளத்தில் சிக்கித் தவித்த லட்சக் கணக்கான மக்களை காப்பாற்றிய நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இவ்வேளையில் ஒரு ராயல் சல்யூட்.


Read more ...

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கும் என்பதற்கு குஜராத் முன்னோடியாக இருக்கும்:மோடி

Posted:

அனைத்து விதத்திலும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா வளரும் என்பதற்கு குஜராத் முன்னோடியாக இருக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி, தமது பிறந்ததின உரையில் குறிப்பிட்டு உள்ளார்.


Read more ...

பிரபாகரனை தமிழ்ச் சமூகம் என்றைக்கும் மறக்கப்போவதில்லை: பஷீர் சேகுதாவூத்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ்ச் சமூகம் என்றைக்கும் மறக்கப்போவதில்லை என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரபு (எ) பிரபாகரன்!

Posted:

தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™