4TamilMedia செய்திகள் | |
- வானவராயன் வல்லவராயன் / விமர்சனம்
- றெக்கை கட்டும் சலீம் பட இயக்குனர்
- மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடு பிரச்சனையைத் தீர்க்க மும்பை விரைந்துள்ளார் அமித் ஷா
- தம்மை மதிப்பிற்குரிய ஆளுநர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதினால் போதும்:பி.சதாசிவம்
- ரயில் பயணத்தில் உணவை ஆடர் செய்ய டிராவல் கானா இணையத்தளம்
- ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் இறப்பில் இந்தியா முதலிடம்:ஐநா
- இன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள்!
- சென்னையில் கிண்டி உள்ளிட்ட இடங்களில் பயணிகளுக்கு குளிர்சாதன பேருந்து நிலையம்!
- இரண்டு வார கால அவகாசத்தில் வெள்ள சேத அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உமர் அப்துல்லா உத்தரவு!
- கொழும்பு துறைமுக நகரத் திட்டம்: சீன ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!
- விமான நிலையங்களில் முதலீட்டை ஈர்க்கும் விதமாகப் புதியக் கொள்கைகள்:அசோக் கஜபதி ராஜு
- பெட்ரோல்,டீசல் விலையுயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது பிறந்தநாளில் அவர் தாயாரிடம் ஆசி பெற்றார்!
- சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு மின் கட்டணம் 25வீதம் குறைப்பு: மஹிந்த ராஜபக்ஷ
- மிகச்சிறிய ஓவியங்களுடன் எறும்புகளுக்கான அஞ்சல் அட்டைகள் : புகைப்படங்கள்
- வடக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதில்லை: கோத்தபாய ராஜபக்ஷ
- சாம்பியன்ஸ் லீக் டி20 : தகுதிச் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்
- ஊடகத் தகவல் கவர்ச்சியும், தீபிகா படுகோனின் பதிலடியும்!
- சைபீரிய நீரோடையில் கண்டுபிடிக்கப் பட்டது, 150 மில்லியன் பழமையான டைனோசர் தலை சுவடு?
- உலகில் 9 இல் 1 நபர் பட்டினியால் வாடுகின்றனர்:ஐ.நா
- நியூயார்க்கில் பேசவுள்ள மோடியின் உரையை நேரலையில் ஒளிப்பரப்பத் திட்டம்?
- வட கலிபோர்னியாவில் காட்டுத் தீ மற்றும் பிலிப்பைன்ஸில் எரிமலை சீற்றம்!:பல ஆயிரம் பேர் வெளியேற்றம்
- கிரானைட் முறைகேடு குறித்த விளக்கத்தை சகாயம் சேகரிக்க தமிழக அரசு எதிர்ப்பு!
- சுவிசில் நடைபெற்ற 'தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும்' மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
- MH370 விமான கேப்டன் பயணிகளுக்கான ஆக்ஸிஜன் வழங்கியைத் துண்டித்த பின் தற்கொலை செய்திருக்கலாம்!:நிபுணர்கள் தகவல்
- டுவிட்டரில் பிரபலமான மிஸ் அமெரிக்க அழகி கிரா கஸண்ட்செவ் #solocup
- ஜப்பானைத் தாக்கிய 5.6 ரிக்டர் நிலநடுக்கம்!:அணு உலைகளுக்குப் பாதிப்பில்லை
- வருகிற 25ம் திகதியை தமிழர்கள் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும்:மு.கருணாநிதி
- கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த வருடம் அதிகம்!
| வானவராயன் வல்லவராயன் / விமர்சனம் Posted: |
| றெக்கை கட்டும் சலீம் பட இயக்குனர் Posted:
Read more ... |
| மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடு பிரச்சனையைத் தீர்க்க மும்பை விரைந்துள்ளார் அமித் ஷா Posted:
Read more ... |
| தம்மை மதிப்பிற்குரிய ஆளுநர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதினால் போதும்:பி.சதாசிவம் Posted:
Read more ... |
| ரயில் பயணத்தில் உணவை ஆடர் செய்ய டிராவல் கானா இணையத்தளம் Posted:
Read more ... |
| ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் இறப்பில் இந்தியா முதலிடம்:ஐநா Posted:
Read more ... |
| இன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள்! Posted:
Read more ... |
| சென்னையில் கிண்டி உள்ளிட்ட இடங்களில் பயணிகளுக்கு குளிர்சாதன பேருந்து நிலையம்! Posted:
Read more ... |
| இரண்டு வார கால அவகாசத்தில் வெள்ள சேத அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உமர் அப்துல்லா உத்தரவு! Posted:
Read more ... |
| கொழும்பு துறைமுக நகரத் திட்டம்: சீன ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்! Posted:
கொழும்பு துறைமுகத்தோடு அண்டிய வகையில் கடலுக்குள் நகரம் அமைக்கும் புதிய திட்டத்தினை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து இன்று புதன்கிழமை காலை ஆரம்பித்து வைத்தனர். Read more ... |
| விமான நிலையங்களில் முதலீட்டை ஈர்க்கும் விதமாகப் புதியக் கொள்கைகள்:அசோக் கஜபதி ராஜு Posted:
Read more ... |
| பெட்ரோல்,டீசல் விலையுயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு! Posted:
Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது பிறந்தநாளில் அவர் தாயாரிடம் ஆசி பெற்றார்! Posted:
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 64வது பிறந்தநாள். தமது பிறந்தநாளில் Read more ... |
| சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு மின் கட்டணம் 25வீதம் குறைப்பு: மஹிந்த ராஜபக்ஷ Posted:
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். Read more ... |
| மிகச்சிறிய ஓவியங்களுடன் எறும்புகளுக்கான அஞ்சல் அட்டைகள் : புகைப்படங்கள் Posted:
கேப் டவுன்-அடிப்படையிலான கலைஞர் லோரெய்ன் லூட்ஸ் என்பவர் வருடத்தின் 365 நாட்களும் வரைதலை சவாலாக கொண்டு ஒவ்வொரு நாளும் மிகச்சிறிய ஓவியங்களை வரைந்து வருகிறார். Read more ... |
| வடக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதில்லை: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் கஷ்டத்தை அனுபவிப்பதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| சாம்பியன்ஸ் லீக் டி20 : தகுதிச் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் Posted:
மும்பை இந்தியன்ஸ் - நோர்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற சாம்பியன் லீக் டி20 தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்ததால், முதன்மைச் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்துள்ளது. Read more ... |
| ஊடகத் தகவல் கவர்ச்சியும், தீபிகா படுகோனின் பதிலடியும்! Posted:
நடிகை தீபிகா படுகோனை பற்றி பிரபல இந்திய ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) நேற்று காலை கொளுத்திப் போட்ட ஒரு துணுக்கு டுவிட், நேற்று நாள் முழுவதும், அந்த ஊடகத்தின் அத்தனை பெருமைகளையும் எரித்துக் கொண்டிருந்து. Read more ... |
| சைபீரிய நீரோடையில் கண்டுபிடிக்கப் பட்டது, 150 மில்லியன் பழமையான டைனோசர் தலை சுவடு? Posted:
ரஷ்யாவின் சைபீரியப் பெருவெளியில் உள்ள நீரோடை ஒன்றில் பண்டைய ஊர்வனவற்றில் ஒன்றான டைனோசரின் முகம் போன்ற பாறை ஒன்றினை மீனவர்கள் கண்டுபிடித்ததை அடுத்து அப்புகைப் படம் இணையத்தில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. Read more ... |
| உலகில் 9 இல் 1 நபர் பட்டினியால் வாடுகின்றனர்:ஐ.நா Posted:
உலக சனத்தொகையில் 9 இல் 1 நபருக்கு அன்றாடம் தேவையான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர் என இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா வெளியிட்ட வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது. Read more ... |
| நியூயார்க்கில் பேசவுள்ள மோடியின் உரையை நேரலையில் ஒளிப்பரப்பத் திட்டம்? Posted:
விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். இந்த உரையை அந்த நகரமெங்கும் பெரிய திரை அமைத்து நேரலையில் ஒளிபரப்ப செய்ய தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| வட கலிபோர்னியாவில் காட்டுத் தீ மற்றும் பிலிப்பைன்ஸில் எரிமலை சீற்றம்!:பல ஆயிரம் பேர் வெளியேற்றம் Posted:
அமெரிக்காவின் வட கலிபோர்னியாப் பகுதியில் கடந்த சில நாட்களாக வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை 9000 ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| கிரானைட் முறைகேடு குறித்த விளக்கத்தை சகாயம் சேகரிக்க தமிழக அரசு எதிர்ப்பு! Posted:
தமிழகம் எங்கும் கிரானைட் மற்றும் மணல் முறைகேடு விவகாரத்தை கண்டறிந்து விளக்க விவர அறிக்கையைத் தாக்கல் செய்ய நியமிக்கப்பட்ட சகாயம் தலைமையிலான குழுவுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. Read more ... |
| சுவிசில் நடைபெற்ற 'தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும்' மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் Posted:
நேற்று திங்கட்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரின் ஐ.நா சபை முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராலும், ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களாலும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப் பட்டது. Read more ... |
| Posted: மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் விபத்து குறித்துப் புதிய பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| டுவிட்டரில் பிரபலமான மிஸ் அமெரிக்க அழகி கிரா கஸண்ட்செவ் #solocup Posted: |
| ஜப்பானைத் தாக்கிய 5.6 ரிக்டர் நிலநடுக்கம்!:அணு உலைகளுக்குப் பாதிப்பில்லை Posted:
இன்று செவ்வாய்க்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 44 Km வடகிழக்கே 50 ஆழத்தில் மையம் கொண்டு 5.6 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. Read more ... |
| வருகிற 25ம் திகதியை தமிழர்கள் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும்:மு.கருணாநிதி Posted:
ஐநா சபையில் இலங்கை அதிபர் உரையாற்றவுள்ள வருகிற 25ம் திகதியை தமிழர்கள் Read more ... |
| கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த வருடம் அதிகம்! Posted:
கேரளாவில் பருவமழை மிகத் தாமதமாக ஆரம்பித்தாலும் அது கடந்த ஆண்டைவிட இந்த Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
தமிழ்சினிமாவில் ‘தர மாஸ்’ என்றொரு அடையாள வார்த்தை இருக்கிறது.
சலீம் பட இயக்குனர் நிர்மல் குமாரை படப்பிடிப்பு நேரத்தில் பாடாய் படுத்திவிட்டார் அப்படத்தின் ஹீரோவான விஜய் ஆன்ட்டனி.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் பாஜகவுக்கு தொகுதிப் பங்கீடுப் பிரச்சனை தீராத நிலையில், இன்று இப்பிரச்சனைக்கு முடிவுக் கட்ட மும்பை விரைந்துள்ளார் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா.
தமக்கு யாராயினும் மரியாதை நிமித்தம் கடிதம் எழுத நேர்ந்தால் மதிப்பிற்குரிய ஆளுநர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதினால் போதும் என்று தற்போதையை கேரள மாநில ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.சதாசிவம் கூறியுள்ளார்.
ரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவை ஆர்டர் செய்துப் பெற்றுக்கொள்ள ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி டிராவல் கானா என்கிற தனியார் இணையத்தளம் இந்த பயணிகள் விரும்பும் உணவு வசதியை தற்போது தொடங்கியுள்ளது.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவிகித அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று, ஐநா அறிக்கைத் தெரிவிக்கிறது.
இன்று தமிழக மக்களால் தந்தை என்று போற்றப்படும் பகுத்தறிவுப் பகலவன் ஈரோடு வெ.ராமசாமி பெரியாரின் 136வது பிறந்தநாள்.
சென்னையில் கிண்டி உள்ளிட்ட 3 இடங்களில் பயணிகள் ஓய்வெடுக்கவும், பேருந்துக்காக காத்திருக்கவும் குளிர்சாதன வசதிக்கொண்ட பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று, மாநகரப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் வெள்ள சேத அறிக்கைகளை 2 வார கால அவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
விமான நிலையங்களில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக புதியக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியுள்ளார்.
மாதத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை என்று சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த மத்திய அரசு, இதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.














