Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

‘தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும்’ இந்தியத் துணைத்தூதுவரின் கருத்துக்கு விளக்கம் கோரப்படும்: இந்தியா

Posted:

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் எஸ்.டி.மூர்த்தி வெளியிட்ட கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

உத்திரப் பிரதேச இடைத் தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவு,சமாஜ்வாதி முன்னிலை

Posted:

உத்திரப் பிரதேசத்தில் நடைப்பெற்ற இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் வேளையில், அங்கு ஆளும் சமாஜ்ப்வாதிக் கட்சி முன்னிலையில் இருப்பதாகவும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சிகரம் தொடு விமர்சனம்

Posted:

மோனல் கஜ்ஜார் என்ற மூடு பனியை, மார்கழி மாதத்திற்கு முன்பே தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்த  UTV யை வணங்கி இந்த விமர்சனத்தை துவங்குவதுதான் சாலப்பொருத்தம்!


Read more ...

சீன ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்; மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் வரவேற்றார்!

Posted:

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், தனது தூதுக்குழுவுடன் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.53 மணியளவில் ‘எயார் சீனா’ என்கிற சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். 


Read more ...

முதன் முறையாக நக்சலைட்டுக்களை ஒடுக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி!

Posted:

முதமுறையாக நக்சலைட்டுக்களை ஒடுக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க மத்திய பணியாளர்கள் நலன் மற்றும் பயிற்சித் துறை முடிவு செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Read more ...

மோடியின் உத்தரவை காற்றில் பறக்கவிடும் மத்திய அமைச்சர்கள்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை மத்திய அமைச்சர்கள் காற்றில் பறக்க விடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை 27ம் திகதிக்கு ஒத்திவைத்து
தீர்ப்பு வழங்கியுள்ளது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.


Read more ...

வடகிழக்கு மாநிலங்களில் சரணடைந்த தீவிரவாதிகளுக்கு மத்திய பாதுகாப்பு படையில் பயிற்சி

Posted:

வடகிழக்கு மாநிலமான அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஒப்பந்த
அடிப்படையில் சரணடைந்துள்ள தீவிரவாதிகளுக்கு மத்தியப் பாதுகாப்புப்
படையில் பயிற்சியுடன் பணி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக
காத்திருப்பதாகத் தெரிய வருகிறது.


Read more ...

இன்று பிரதமராக பதவியேற்ற பின் முதன் முறையாக குஜராத் செல்கிறார் நரேந்திர மோடி!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் இன்று முதன்
முறையாக குஜராத் செல்கிறார்.


Read more ...

கதற விடுகிறாரா கவுதம் மேனன்?

Posted:

தமிழ்சினிமாவில் வேகமாக கார் ஒட்டுகிற நடிகர்கள் லிஸ்ட் ஒன்று எடுத்தால் அதில் ஏராளமான ஹீரோக்கள் மட்டுமல்ல, காமெடியன்களும் இருப்பார்கள்.


Read more ...

தீர்வு விடயத்தில் மஹிந்த அரசாங்கம் தனது பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும்: மாவை சேனாதிராஜா

Posted:

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தனது பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

தம்புள்ளை ஹைரியா ஜும்மா பள்ளிவாசல் மீது மீண்டும் தாக்குதல்!

Posted:


மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பிரதேசத்திலுள்ள ஹைரியா ஜும்மா பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி வாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Read more ...

சீன ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்; 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Posted:

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். 


Read more ...

உக்ரைனில் ஷெல் வீச்சு மற்றும் வன்முறை மீண்டும் ஆரம்பம்!:யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிகின்றதா?

Posted:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாக நேற்று ஞாயிற்றுக் கிழமை தாம் தடுத்து வைத்திருந்த 73 உக்ரைன் துருப்புக்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் டொனெட்ஸ்க் நகரில் விடுவித்திருந்தனர்.


Read more ...

தென்சீனா, ஹாங்கொங்கை நெருங்கும் கல்மேஜி புயல்!:ஹாங்கொங்கில் சிக்னல் 8 புயல் எச்சரிக்கை

Posted:

தென் சீனாவின் பல மாநிலங்கள் மற்றும் அதன் பொருளாதார மையமான ஹாங்கொங்க் ஆகியவற்றை கல்மேஜி (Kalmaegi) என்ற தீவிரமான புயல் கடக்கவுள்ளது.


Read more ...

சங்கரின் ஐ பிரமாண்ட தீசர் : வீடியோ

Posted:

சங்கர் இயக்க விக்ரம் நடிப்பிலும் ஏ ஆர் ரஹ்மானின் இசையினுடன் உருவாகிவரும் ஐ திரைப்பட தீசர் வெளிவந்துள்ளது அதன் இணைப்பு இங்கே


Read more ...

மத்திய தரைக் கடலில் இரு மோசமான படகு விபத்துக்கள்!:700 பேர் வரை பலி?

Posted:

இத்தாலியின் தென் சிசிலி கடற்கரைப் பகுதியில் கடந்த 3 நாட்களில் 2000 அகதிகள் வரை மீட்கப் பட்டிருந்த நிலையில், மத்திய தரைக் கடலில் கடந்த வாரம் முதற்கொண்டு நிகழ்ந்த இரு மோசமான படகு விபத்துக்களில் 700 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.


Read more ...

தமிழக முதல்வரை சந்தித்த ஹாலிவூட் நட்சத்திர நடிகர் ஆர்னால்டு!

Posted:

நடிகர்  விக்ரம் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஐ' திரைப்படத்தின் இசை வெளியீடு விழா இன்று சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபல ஹாலிவூட் நட்சத்திர நடிகர் ஆர்னால்டு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.


Read more ...

டீசல், பெட்ரோல் விலையை சீரமைக்க சரியான தருணம் இது:ரகுராம்ராஜன்

Posted:

டீசல், பெட்ரோல் விலையை சீரமைக்க சரியான தருணம் இது என்று ரிசர்வ் வங்கி
ஆளுநர் ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் மக்கள் இடரில் சிக்கித் தவிக்கும்போது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் : நரேந்திர மோடி

Posted:

ஜம்மு-காஷ்மீர் மக்கள் இடரில் சிக்கித் தவிக்கும்போது எனது பிறந்தநாள்
கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று நாடெங்கும் உள்ள பாஜகவினருக்கு பிரதமர்
நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

இந்திய-சீன எல்லையில் நூறு இந்திய வீரர்களை சுற்றி வளைத்துள்ளனர் சீன வீரர்கள்?

Posted:

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் இந்திய எல்லையை ஊடுருவி 100 இந்திய
வீரர்களை அங்குகிங்கு நகரவிடாமல் சுற்றி வளைத்துள்ளனர் என்று தகவல்
வெளியாகியுள்ளது.


Read more ...

கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்: மனோ கணேசன்

Posted:

நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். அதனை, ஊவா மாகாண சபைக்கான தேர்தல் உணர்த்துகின்றது என்று ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

13வது திருத்த அமுலாக்கம்; தமிழ் மக்களுக்கான தீர்வல்ல!

Posted:

மோதல்களுக்கு பின்னரான இலங்கையில் 13வது திருத்தச் சட்டம் மற்றும் அதனுடைய முழுமையான அமுலாக்கம் தொடர்பில் அதிகமாக பேசப்படுகிறது. குறிப்பாக, 13வது திருத்தச் சட்டத்தின் முழுமையான(?) அமுலாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுவதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார்.


Read more ...

வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்று காதலியை குறை சொல்லாதீர்கள்:டிராவிட்

Posted:

கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், காதலியை குறை சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.


Read more ...

ஒருபுறம் இந்தியாவுக்கு சீன அதிபர் வருகை,மறுபுறம் இந்தியாவுக்கு சீன வீரர்கள் அச்சுறுத்தல்?

Posted:

சீன அதிபர் இந்தியா வரும் தகவல்கள் ஒருபுறம் வந்துக்கொண்டிருக்க, மற்றொரு புறம் லடாக் எல்லையில் சீன வீரர்களின் எல்லை மீறும் அச்சுறுத்தல் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.


Read more ...

ரஞ்சித் சின்ஹா இல்லத்தின் விருந்தினர் வருகைப் பதிவேட்டைக் கொடுத்து யார்?:பிரசாந்த் பூஷணுக்கு கேள்வி

Posted:

சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் இல்லத்து விருந்தினர் பதிவேட்டைக் கொடுத்தது யார் என்று, உச்ச நீதிமன்றம் பிரஷாந்த் பூஷ்ணுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

தஞ்சாவூரில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்ற கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் விபத்து:பலி எண்ணிக்கை?

Posted:

தஞ்சாவூரில் புன்னைநல்லூர் எனும் ஊரில் கல்யாண மண்டபக் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும்போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் விபத்து நேர்ந்துள்ளது. 100க்கும் அதிகமானோர் பணியாற்றிய நிலையில் பலி எண்ணிக்கை குறித்தத் தகவல் இன்னமும் தெரியவில்லை.


Read more ...

நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பிலும், காஷ்மீர் மக்களை மீட்கும் பொறுப்பிலும் தேசியப் பாதுகாப்பு வீரர்கள்!

Posted:

எல்லைத் தடுப்பு வேலிகள் மற்றும் கண்காணிப்புக் கேமிராக்கள் சேதமடைந்து உள்ளதால், நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பிலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள காஷ்மீர் மக்களை மீட்கும் பொறுப்பிலும் தேசியப் பாதுகாப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழு இன்று கூடுகிறது!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் மூவர் கொண்ட கண்காணிப்புக் குழு இன்று கூடுகிறது.


Read more ...

மங்கள்யான் விண்கலம் குறிப்பிட்டபடி இலக்கை எட்டிவருகிறது:இஸ்ரோ

Posted:

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் குறிப்பிட்டபடி இலக்கை எட்டிவருகிறது என்று இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது!

Posted:

பேரறிஞர் அண்ணாவின் 106வது பிறந்தநாளை திராவிடக் கட்சிகளை சேர்ந்தவர்களும், தமிழக மக்களும் கொண்டாடி வருகின்றனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™