Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வருங்கால தொழில்நுட்பம் -11: பயோனிக் கனையமும், பயோனிக் கரங்களும் !

Posted:

 

( பயோனிக் கனையம் என்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவுக்கு பொறுபேற்றுக்கொள்ளும் சாதனம். இந்த சாதனம் உங்களை அறிந்து கொள்கிறது)  - எட்வர்ட் டாமியானோ , பயோமெடிகல் பொறியியல் பேராசிரியர் .


Read more ...

உள்நாட்டு விசாரணைகள் முடியும் வரை ஐ.நா. விசாரணைக்குழு நாட்டுக்குள் வர முடியாது: இலங்கை

Posted:

மோதல் காலங்களில் காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரை ‘பலவந்தமாக’ ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

குருக்கள்மடம் படுகொலைகள்; புதைகுழிகளை அடையாளம் காணுவதில் சிக்கல்!

Posted:

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. 


Read more ...

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…! (நிலாந்தன்)

Posted:


இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல. ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும், கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வவுனியாவில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் வைத்து இவ்விதமாக அறிவித்திருப்பதை ஒரு வெற்றுக்கோஷமாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது, வரும் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்து அவர் அப்படி அறிவித்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா? 


Read more ...

சூரிய வெளிச்சம் தற்கொலை செய்யும் வீதத்தைத் தூண்டக் கூடியது!:விஞ்ஞானிகள் தகவல்

Posted:

வியென்னா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில் எந்த எந்தக் காரணிகள் சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கான சதவீதத்தைத் தூண்டுகின்றன என்பது குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.


Read more ...

ISIS இற்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சியில் எகிப்தை வந்தடைந்தார் ஜோன் கெர்ரி

Posted:

வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் ஜெத்தாஹ் நகரில் அரபு நாட்டுத் தலைவர்களையும் வெள்ளிக்கிழமை அங்காராவில் துருக்கி தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருந்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான ஜோன் கெர்ரி அடுத்த கட்டமாக எகிப்தின் தலைநகர் கெய்ரோவை வந்தடைந்துள்ளார்.


Read more ...

ஏடிஎம் இரகசிய இலக்கங்களை ஐபோன் மூலம் திருடலாம் : எச்சரிக்கை வீடியோ

Posted:

வங்கி கொடுக்கள் வாங்கல்களில் ஏடிஎம் இன் பங்கு முக்கியமானது.


Read more ...

நாசாவின் கியூரியோசிட்டி மற்றும் இந்தியாவின் மங்கல்யான் விண்கலங்களின் பயண இலக்கு விபரம்

Posted:

ரூ 450 கோடி செலவில் உருவாக்கப் பட்ட இந்தியாவின் மங்கல்யான் விண்கலம் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி ஶ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.


Read more ...

தீவிரவாதத்தை ஒழிக்க வான் தாக்குதல் மட்டும் போதுமானதல்ல!:ஈரான்

Posted:

தீவிரவாதத்தை வான் தாக்குதல் ஒன்றால் மட்டும் ஒழிக்க முடியும் என நினைப்பது முட்டாள் தனம் என்றும் இது மட்டும் போதுமானது அன்று எனவும் ஈரான் அதிபர் ஹஸ்ஸன் றௌஹானி தெரிவித்திருப்பதாக சனிக்கிழமை டெஹ்ரான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

தனது மகளைச் சுட்ட தலிபான்களின் கைது நம்பிக்கை அளிக்கின்றது:மலாலாவின் தந்தை

Posted:

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தைச் சேர்ந்த மலாலா யூசுஃப்சாய் எனும் சிறுமி ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண் சிறுமிகளின் சம உரிமை மற்றும் கல்விக்காகக் குரல் கொடுத்ததால் 2012 ஆம் ஆண்டு பாடசாலையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தலிபான் போராளிகளால் தலையில் சுடப் பட்டார்.


Read more ...

இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஜப்பானை விட சீனா அதிகம் முதலீடு செய்ய அறிவிப்பு?

Posted:

இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஜப்பானை விட சீனா அதிகம் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீன அதிபர் இந்தியா வரும் போது அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சென்னையில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்கள் பறிமுதல்!

Posted:

சென்னையில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.


Read more ...

மதுரையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவைப்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி:மாவட்ட ஆட்சியர்

Posted:

மதுரையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளுக்கும்தேவைப்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சுரமண்யம் கூறியுள்ளார்.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி:மு.கருணாநிதி

Posted:

பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளபடி ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.


Read more ...

நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது:ஆர்.எம்.லோதா

Posted:

நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.


Read more ...

புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா

Posted:

இலங்கையில் புகலிடக் கோரிக்கையை விடுப்பவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, இவ்வாறான நடவடிக்கைகள் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. 


Read more ...

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Posted:

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.


Read more ...

அமைதியாக இருப்பதால் குற்றவாளிகள் என்றோ, பலவீனமானவர்கள் என்றோ எண்ணிவிட வேண்டாம்:மம்தா

Posted:

தாம் பதில்வினை ஆற்றாமல் அமைதியாக இருப்பதால், திரிணமுல் கட்சியை
சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என்றோ, பலவீனமானவர்கள் என்றோ எண்ணிவிட
வேண்டாம் என்று, திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி
கோபத்துடன் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™