Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கும் எண்ணமில்லை:நிர்மலா சீதாராமன்

Posted:

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு
இல்லை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கூறியுள்ளார்.


Read more ...

தேசிய அளவில் தமிழகத்தில் வீடுகளில் அதிக மின்சாரப் பயன்பாடு!

Posted:

தேசிய அளவில் தமிழகத்தில் மட்டும்தான் வீடுகளில் அதிக மின்சாரம்
பயனப்படுத்தப் படுகிறது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.


Read more ...

ஆர்.எஸ்.எஸ் தற்போது தமது பணிகளை மட்டுமே செய்து வருகிறது!: மோகன் வைத்யா

Posted:

ஆர் எஸ் எஸ் தற்போது தமது சமூக நலப்பணிகளை மட்டுமே செய்து, அதில் முழுக்
கவனம் செலுத்தி வருகிறது என்று, ஆர் எஸ் எஸ் தலைமை செய்தித் தொடர்பாளர்
மோகன் வைத்யா கூறியுள்ளார்.


Read more ...

வெங்காயம் விலையை ஒரே சீராக வைக்க நடவடிக்கை : ராம்விலாஸ் பாஸ்வான்

Posted:

வெங்காயம் உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை
கட்டுக்குள் வைக்கவும், ஒரே சீராக வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகள்
மேற்கொண்டு வருவதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்
கூறியுள்ளார்.


Read more ...

சென்னையில் தங்கி பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இலங்கை தமிழர் கைது!

Posted:

சென்னையில் தங்கி பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாகக் கூறப்படும்
இலங்கைத் தமிழரான அருண் செல்வராஜ் என்பவரை தேசியப் புலனாய்வுத் துறை
அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.


Read more ...

இப்படியா ஆகணும் இரும்புக்குதிரை?

Posted:

இரும்புக்குதிரையின் இருமல்தான் இப்போது ஹாட் டாபிக் ஆஃப் கோடம்பாக்கம்! படம் வெளியாவதற்கு முன் இப்படத்தை தொலைக்காட்சி உரிமை கேட்டு அணுகியது பிரபல நிறுவனம் ஒன்று.


Read more ...

திமுக தலைவர் கருணாநிதிக்கும் தமக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை!:முக.ஸ்டாலின்

Posted:

திமுக தலைவர் கருணாநிதிக்கும் தமக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை என்று,
திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Read more ...

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்பது சரியல்ல: எஸ்.எம்.கிருஷ்ணா

Posted:

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்பது சரியல்ல என்று
அக்கட்சியை சேர்ந்த மூத்தத் தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது
கட்சிக்குள் சலசலப்பை .ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

சென்னை மாநகர குளிர்சாதனப் பேருந்துகளில் வைஃபை வசதி!

Posted:

சென்னை மாநகரத்தில் இயங்கும் குளிர்சாதனப் பேருந்துகளில் வைஃபை இணைய
வசதியை அறிமுகப்படுத்த மாநகரப் பேருந்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Read more ...

ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் சேர செல்ல முயன்ற ஒரு பெண் உட்பட பிடிபட்டனர்!

Posted:

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக செல்ல முயன்ற ஒரு இளம்பெண்
உட்பட 15 இளைஞர்கள் பிடிபட்டுள்ளனர் என்கிறத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் த.தே.கூ.வோடு பேசத் தயார்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊவா மாகாண சபைக்கான தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும்: மஹிந்த தேசப்பிரிய

Posted:

ஊவா மாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் (செப்டம்பர் மாதம்) 20ஆம் திகதி நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். 


Read more ...

தீர்வு காண்பதற்கு டிசம்பர் வரை காலக்கெடு; இல்லையேல் அஹிம்சை வழிப் போராட்டம்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் காலக்கெடு விதித்துள்ளதாகவும், இல்லையேல் அஹிம்சை வழி போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரிட்டனின் ஸ்டோன்ஹெஞ்ச் இற்குப் பின்னணியில் மறைந்திருக்கும் இராச்சியம்

Posted:

உலகிலுள்ள மிக மர்மமான அதே நேரம் வியக்கத் தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்று பிரிட்டனில் அமைந்துள்ள ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge).


Read more ...

அமெரிக்க மக்களும் செனட் சபையும் ஒப்பதல் அளித்தால் ISIS ஐ நிச்சயமாக வீழ்த்த முடியும்:ஒபாமா

Posted:

புதன்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஒபாமா கூறுகையில், சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS அமைப்பை வீழ்த்துவதற்குத் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் இதற்குத் தனக்கு அதிகாரமும் உள்ளது எனினும் செனட் சபையும் மக்களும் இதற்கு சம்மதம் அளித்தால் நேட்டோ அமைப்புடன் இணைந்து விரைந்து செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


Read more ...

சிபிஜ வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று வழக்கின் விசாரனை செப்.18 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

Posted:

2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உரிமம் பெற்ற நிறுவனங்கள் அதற்கு பிரதி பலனாக கலைஞர் தொலைக்காட்சிக்கு நிபந்தனையின்றி பணம் வழங்கி இருப்பதாக மத்திய அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டினர்.


Read more ...

தமிழகத்தில் 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப் படவில்லை

Posted:

100 நாட்கள் வேலை திட்டமான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 3 மாதங்களுக்கு மேலாக அரசு ஊதியம் வழங்காது மக்களை அலைக்கழித்து வரும் சம்பவம் தமிழகத்தில் தற்போது கிராமப்புர மக்களிடையே எழுந்துள்ள மிகப் பிரச்சனையாக உள்ளது.


Read more ...

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிகின்றதா ஸ்காட்லாந்து?:செப்டம்பர் 18 இல் வாக்கெடுப்பு

Posted:

எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி ஸ்காட்லாந்தில் அந்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியமான வாக்கெடுப்பு நிகழ்கின்றது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் வேண்டும் என விரும்பி 'Yes' என்று வாக்களித்தால் சுமார் 307 வருடங்களாக இங்கிலாந்துடனும் வேல்ஸுடனும் சேர்ந்திருக்கும் ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாக சுதந்திரம் பெற்று விடும்.


Read more ...

உக்ரைனில் இருந்து அதிகளவு ரஷ்யப் படைகள் வாபஸ்:உக்ரைன் அதிபர்

Posted:

ஏப்பிரல் முதற்கொண்டு கிழக்கு உக்ரைனை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படைகளில் 70% வீதமான துருப்புக்கள் உக்ரைனை விட்டு வாபஸ் பெற்று எல்லையைக் கடந்து சென்றிருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அறிவித்துள்ளார்.


Read more ...

கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய 6.5 ரிக்டர் வலுவான நிலநடுக்கம்

Posted:

இன்று புதன்கிழமை அதிகாலை கிழக்கு இந்தோனேசியாவின் சுலவேசி தீவை மையமாகக் கொண்டு 6.5 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷ தூது அனுப்பவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தன்னை நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அழைக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரயில் டிக்கெட்டுக்களில் ரகசியக் குறியீட்டு எண்கள்!

Posted:

ரயில் டிக்கெட்டுக்களில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில்,ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டுக்களில் ரகசியக் குறியீட்டு எண்கள் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™