4TamilMedia செய்திகள் | |
- ஐந்து தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் தலைக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு!
- நாடெங்கும் இன்று தற்கொலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது!
- காஷ்மீரை ஊடுருவ முயன்ற மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
- பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி நேரில் ஆஜராக சம்மன்: சென்னை நீதிமன்றம்
- புதிய ஆணையாளரை அரசாங்கம் சந்திப்பதால் ஐ.நா. விசாரணைகளில் மாற்றம் ஏற்படாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வருகிறார்!
- இசையும் இசைவும்!
- தீவிரமடைகிறது என் எல் சி தொழில் சங்கங்கள் போராட்டம்!
- பெட்ரோல்,டீசல் விலை குறைவு: இன்னும் இரண்டொரு நாளில் அறிவிப்பு?
- கடன்பெற உத்திரவாதம் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்:ரிசர்வ் வங்கி
- பிரதமர் நரேந்திர மோடியைப் புகழும் ஆம் ஆத்மியை சேர்ந்த குமார் விஸ்வாஸ்
- உயிரைத் துட்சம் என மதித்து மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள்!
- மக்களின் வாழ்வை சிதைக்க முனையும் சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்: முருகேசு சந்திரகுமார்
- மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைகளை நினைவுகூரும் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை!
- தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 12 ஆம் தேதி டெல்லி வருகை
- ‘லைப்ஸ்டைல் பாகிஸ்தான்’ கண்காட்சியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தானை சேர்ந்த 350 வர்த்தகர்களுக்கு இந்தியா விசா ...
- கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் தங்களது திறமையைப் புகுத்த இஸ்ரேல்?
- எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு முற்றிலுமாக நீங்கும் நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவு?
- தமிழகத்தில் கந்து வட்டிச் சட்டம் நடைமுறையில் இருந்த போதும் போதிய விழிப்புணர்வு இல்லை?
- சுற்றலில் விடும் நயன்தாரா?
- நிகாரகுவாவில் விண்கல் (meteorite) வீழ்ந்ததால் குழி ஏற்பட்டுள்ளது!:அரசு தெரிவிப்பு
- ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைக்குப் பதிலடியாக வான் பாதையை மூடுவோம்!:ரஷ்யா
- கடவுள் துணிக்கை எமது பிரபஞ்சத்தை எப்போது வேண்டுமானாலும் அழிக்கக் கூடியது!:ஸ்டீபன் ஹாவ்கிங்
- ஐ திரைப்பட இசை வெளியீட்டுக்கு வருகின்றார் ஆர்னல்ட்
- ISIS இற்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க அரபு நாடுகள் மறுப்பு!
- நெய்வேலி என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது!
- இன்று கூகிளில் தெரிவது (09/09/14) ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்
- நித்தியானந்தாவின் பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் தாக்கல் செய்யப்படும்!
| ஐந்து தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் தலைக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு! Posted:
ஐந்து தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் தலைக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு என்று, இந்திய ஷியா இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| நாடெங்கும் இன்று தற்கொலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது! Posted:
செப்டெம்பர் 10ம் திகதியான இன்றைய தினத்தை தற்கொலை எதிர்ப்பு தினமாக நாடெங்கும் மக்கள் அனுஷ்டித்து வருகின்றனர். Read more ... |
| காஷ்மீரை ஊடுருவ முயன்ற மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! Posted:
காஷ்மீர் எல்லையை ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர். Read more ... |
| பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி நேரில் ஆஜராக சம்மன்: சென்னை நீதிமன்றம் Posted:
பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. Read more ... |
| புதிய ஆணையாளரை அரசாங்கம் சந்திப்பதால் ஐ.நா. விசாரணைகளில் மாற்றம் ஏற்படாது: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் புதிய ஆணையாளர் சையத் அல் ஹூசைனை இலங்கை அரசாங்கத் தரப்பினர் சந்திப்பதால், இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வருகிறார்! Posted:
சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வருகிறார். Read more ... |
| Posted: |
| தீவிரமடைகிறது என் எல் சி தொழில் சங்கங்கள் போராட்டம்! Posted:
Read more ... |
| பெட்ரோல்,டீசல் விலை குறைவு: இன்னும் இரண்டொரு நாளில் அறிவிப்பு? Posted:
Read more ... |
| கடன்பெற உத்திரவாதம் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்:ரிசர்வ் வங்கி Posted:
Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடியைப் புகழும் ஆம் ஆத்மியை சேர்ந்த குமார் விஸ்வாஸ் Posted:
ஆம் ஆத்மியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான குமார் விஸ்வாஸ், பிரதமர் Read more ... |
| உயிரைத் துட்சம் என மதித்து மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள்! Posted:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை தங்களது உயிரைத் துச்சம் என மதித்து, மீட்டு வருகின்றனர் முப்படை வீரர்கள். Read more ... |
| மக்களின் வாழ்வை சிதைக்க முனையும் சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்: முருகேசு சந்திரகுமார் Posted: மக்களின் வாழ்வை சிதைக்க முனையும் சக்திகள் ஒடுக்கப்படும் வரை எமது மக்களின் வாழ்வு அவலங்களை எதிர் நோக்கியதாகவே இருக்கும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைகளை நினைவுகூரும் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை! Posted:
கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு நகருக்கு அண்மித்த நான்கு கிராமங்களில் படுகொலை செய்யப்பட்ட 184 தமிழர்களை 24வது ஆண்டு நினைவுகூரும் வகையில் உள்ளுர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. Read more ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 12 ஆம் தேதி டெல்லி வருகை Posted:
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வரும் 12ஆம் தேதி டெல்லி வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| Posted:
டெல்லியில் நடக்கவுள்ள ‘லைப்ஸ்டைல் பாகிஸ்தான்’ கண்காட்சியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தானை சேர்ந்த 350 வர்த்தகர்களுக்கு இந்தியா விசா வழங்கியுள்ளது. Read more ... |
| கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் தங்களது திறமையைப் புகுத்த இஸ்ரேல்? Posted:
கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு கைகொடுத்து உதவ தங்களது தொழில் நுட்ப நிபுணத்துவத்துடன் இஸ்ரேல் முன் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு முற்றிலுமாக நீங்கும் நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவு? Posted:
எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு முற்றிலுமாக நீங்கும் நிலையில், சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| தமிழகத்தில் கந்து வட்டிச் சட்டம் நடைமுறையில் இருந்த போதும் போதிய விழிப்புணர்வு இல்லை? Posted:
தமிழகத்தில் கந்து வட்டிச் சட்டம் என்பது நடைமுறையில் இருந்த போதும், மக்களிடம் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவலை தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: பட்டம் நடிகை என்று பெயர் வைத்தாலும் வைத்தார்கள். நிலை கொள்ளாமல் தவிப்பதே வேலையாக இருக்கிறது அதற்கு. நயன்தாராவைதான் இப்படி விமர்சிக்க வேண்டியிருக்கிறது. Read more ... |
| நிகாரகுவாவில் விண்கல் (meteorite) வீழ்ந்ததால் குழி ஏற்பட்டுள்ளது!:அரசு தெரிவிப்பு Posted:
கடந்த சனிக்கிழமை இரவு ஓர் சிறிய விண்கல் நிக்காரகுவாவின் மனகுவாவில் வீழ்ந்ததில் மிகப் பெரிய வெடிப்பு சத்தமும் 12 மீட்டர் விட்டமும் 5 மீட்டர் ஆழமும் உள்ள பாரிய குழி ஒன்று ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக AP ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. Read more ... |
| ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைக்குப் பதிலடியாக வான் பாதையை மூடுவோம்!:ரஷ்யா Posted:
ரஷ்யா மீது முக்கியமாக அதன் எரிசக்தி நிறுவனங்களைப் பாதிக்கும் விதத்தில் ஐரோப்பிய யூனியன் புதிய தடைகளை விதிக்கக் கூடுமானால் அதற்குப் பதிலடியா மேற்குலக ஏர்லைன்ஸ் விமானங்களுக்குத் தனது வான் பாதையைப் பாவிக்கும் உரிமையை நீக்குவோம் என ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் சூளுரைத்துள்ளார். Read more ... |
| கடவுள் துணிக்கை எமது பிரபஞ்சத்தை எப்போது வேண்டுமானாலும் அழிக்கக் கூடியது!:ஸ்டீபன் ஹாவ்கிங் Posted:
விஞ்ஞானிகளின் கண்களுக்கு எளிதில் புலப்படாததும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து அணுக்களினதும் கட்டமைப்பையும் அளவையும் தீர்மானிக்கும் அடிப்படைத் துணை அணுத் துணிக்கையுமான கடவுள் துணிக்கை எனப்படும் ஹிக்ஸ் போசொன் (Higgs boson) இனது இருப்பு முதன் முறையாக 2012 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் சேர்ன் (CERN) ஆய்வு கூடத்தில் நடத்தப் பட்ட மிக முக்கியமான பரிசோதனையில் அணு இயற்பியல் அறிஞர்களால் உறுதி செய்யப் பட்டிருந்தது. Read more ... |
| ஐ திரைப்பட இசை வெளியீட்டுக்கு வருகின்றார் ஆர்னல்ட் Posted:
Read more ... |
| ISIS இற்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க அரபு நாடுகள் மறுப்பு! Posted:
மத்திய கிழக்கில் சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய தேச ISIS போராளிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் கை கோர்க்காது தங்களுக்குள் இணைந்து செயற்படுவதற்கு அரபு நாடுகள் முடிவு எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| நெய்வேலி என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது! Posted:
நெய்வேலி என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகத் தெரிய வருகிறது. Read more ... |
| இன்று கூகிளில் தெரிவது (09/09/14) ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் Posted:
இன்று கூகிளில் தெரிவது 19 ஆவது நூற்றாண்டின் ரஷ்யாவைச் சேர்ந்த தத்துவவியலாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் அரசியல் நிபுணர் என்ற பன்முகத் தன்மை கொண்ட அறிஞரான லியோ டால்ஸ்டாய் ஆவார். Read more ... |
| நித்தியானந்தாவின் பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் தாக்கல் செய்யப்படும்! Posted:
சாமியார் நித்தியானந்தாவின் ஆண்மைப் பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம் தீவிரமடைய
பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் இரண்டொரு
கடன்பெற உத்திரவாதம் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று









சங்கரின் ஐ திரைப்பட இசை வெளியீட்டு சென்னையில் நடக்கின்றது அதற்கு தான் வரவிருப்பதாக அறிவித்துள்ளார் பிரபல ஹாலிவூட் நடிகர் ஆர்னல்ட்


