Tamilwin Latest News: “ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான ...” plus 18 more | |
- ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான ...
- ஜெனீவா திடல் தான் எமது இன்றைய ...
- மொரிசனுக்கு எதிராக வழக்குத் ...
- சிங்கள நோயாளிகளுக்கு இரு ...
- மீனவர் பிரச்சினை அரசியல் மற்றும் ...
- பாகிஸ்தானிய விமானப்படை ...
- பல கோடி பெறுமதியான மதுபானங்கள், ...
- மஹிந்தவுக்கு எதிராக சோபித தேரர் ...
- காலிமுகத்திடலில் பட்டங்களை பறக்க ...
- திரு. ச. வி. கிருபாகரன் இணையதளம் ...
- ஷரபோவா, ஜோகோவிக் அடுத்த சுற்றுக்கு ...
- மனைவி நிர்வாண போஸ்: வேடிக்கை ...
- ஐ.பி.எல் பற்றி தப்பா பேசாதீங்க.. ...
- 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...
- ஜான்சன் விளாசிய சிக்ஸர்: ...
- மறுபக்கம்: நான்.. ...
- மேக்ஸ்வெல்லின் மிரட்டலில் ...
- டோனியை எச்சரிக்கும் இந்திய ...
- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ...
| ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான ... Posted: 26 Aug 2014 05:29 PM PDT ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கைப் பேராயர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். |
| ஜெனீவா திடல் தான் எமது இன்றைய ... Posted: 26 Aug 2014 05:15 PM PDT நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும். எமது விடுதலையை வென்றெடுக்க எமது துணிச்சலை, உறுதியை, ஓர்மத்தை, வேட்கையை, நம்பிக்கையை நாம் பெற இப்படியான பேரணி ஒரு தளமாக அமையும். இவ்வாறு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். |
| மொரிசனுக்கு எதிராக வழக்குத் ... Posted: 26 Aug 2014 05:01 PM PDT கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் காயமடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் மத்திய அரசாங்கத்திற்கும், குடிவரவு அமைச்சர் மொரிசனுக்கும் எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 26 Aug 2014 04:38 PM PDT மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. |
| மீனவர் பிரச்சினை அரசியல் மற்றும் ... Posted: 26 Aug 2014 09:22 AM PDT இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை அரசியல் ரீதியாக மற்றும் இராஜதந்திர ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திய உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 26 Aug 2014 09:06 AM PDT பாகிஸ்தானின் விமானப்படை தலைமையதிகாரி எயார் சீப் மார்ஷல் டாஹிர் ரபீக் பட் நாளை புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். |
| பல கோடி பெறுமதியான மதுபானங்கள், ... Posted: 26 Aug 2014 08:52 AM PDT வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். |
| மஹிந்தவுக்கு எதிராக சோபித தேரர் ... Posted: 26 Aug 2014 08:48 AM PDT நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் உறுதிமொழியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளருக்கு மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போவதாக சமூகத்துக்கான மக்கள் இயக்க தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் எச்சரித்துள்ளார். |
| காலிமுகத்திடலில் பட்டங்களை பறக்க ... Posted: 26 Aug 2014 07:16 AM PDT இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சு தோல்விக்கண்டுள்ளதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது. |
| திரு. ச. வி. கிருபாகரன் இணையதளம் ... Posted: 26 Aug 2014 06:47 AM PDT மே 2009ன் பின்னர், சில ஊடகங்கள் இணையதளங்கள், தாம் நினைத்தவாறு, ஊடகத்துறையில் தமது அனுபவத்திற்கு ஏற்றவாறு, மிகவும் பண்பற்ற முறையில், பல பிரமுகர்கள், தனி நபர்கள், வியாபார ஸ்தாபனங்கள், ஆலயங்கள் ஆகியவை பற்றி, பல அனாமதேயமாகவும், சில பொய்யான பெயர்களுடனும் வெளியிட்டு வருவது தெரிந்ததே. |
| ஷரபோவா, ஜோகோவிக் அடுத்த சுற்றுக்கு ... Posted: 26 Aug 2014 06:45 AM PDT அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா, ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். |
| மனைவி நிர்வாண போஸ்: வேடிக்கை ... Posted: 26 Aug 2014 05:10 AM PDT பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ராபர்ட் பியர்ஸ், தனது மொடல் மனைவியின் நிர்வாண போட்டோ சூட்டில் கலந்து கொண்டுள்ளார். |
| ஐ.பி.எல் பற்றி தப்பா பேசாதீங்க.. ... Posted: 26 Aug 2014 04:19 AM PDT இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வியடைந்ததற்கு ஐ.பி.எல் போட்டியை குறைகூறுவது தவறு என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். |
| 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ... Posted: 26 Aug 2014 02:05 AM PDT இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. |
| Posted: 26 Aug 2014 01:36 AM PDT அவுஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஜான்சனின் அதிரடி சிக்ஸரில் வர்ணனையாளர் அறையின் கண்ணாடி நொறுங்கியது. |
| Posted: 25 Aug 2014 11:14 PM PDT சாதனைகளை தாண்டி ரசிகர்களை மகிழ்விப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருந்தவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனை நாயகன் பிரைன் லாரா. |
| Posted: 25 Aug 2014 10:10 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| டோனியை எச்சரிக்கும் இந்திய ... Posted: 25 Aug 2014 08:22 PM PDT பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட டோனிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |
| பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ... Posted: 25 Aug 2014 07:48 PM PDT இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |