Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இரு நிலவுகள்

Posted: 26 Aug 2014 01:56 PM PDT

வருகின்ற 27.08.2014 அன்று வானத்தில் இரு நிலவுகள் தெரியும். உலக நாடுகளே இதை ஆவளுடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள். லண்டனில் இதைப் பற்றிய பல குறிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது செவ்வாய் கிரகம் மிக அதிக வெளிச்சத்துடன் இன்னொரு நிலவு போல் தெரியும். அடுத்த கட்டமாக இவ்வாறு ஒரே நேரத்தில் நிலவும், செவ்வாயும் வானிலே "இரு நிலவுகள்" போல் 2287 ம் ஆண்டு தான் தெரியும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 க்கு அனைவரும் காணத் தவறாதீர்கள்...

வாகனத்தின் தவல்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம்

Posted: 26 Aug 2014 01:38 PM PDT

Share for the day. As received. உங்களுடைய வாகனத்தின் தவல்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம் !!!! வாகனத்தின் உரிமையாளர் பெயர், கடந்த உரிமையாளர்கள், வரி காலவதியாகும் நாள் , வாகனத்தின் மாதிரி வாகனத்தின் முழு விபரமும் தெரிந்து கொள்ளலாம் .உங்களுடைய மொபைலில் Example vahan TN041234 send to 7738299899 vahan என்று டைப் செய்து உங்களுடைய வாகனத்தின் நம்பரை எழுதி பின் வரும் நம்பருக்கு 7738299899 அனுப்பி வைத்தால் உங்களுடைய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் முழு விபரமும் ...

அழகு

Posted: 26 Aug 2014 01:29 PM PDT

தரகர் கொண்டு வந்து கொடுத்த படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத் தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட் டாரிடம் மேற்கொண்டு செய்தி களைப் பேசுவதுமாக இருந்ததை யும் பார்க்கும் பொழுது, இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது. என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தாயைத் தனி யாக வெளியில் அழைத்து வந்தான். "அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டி னார் இல்லையா? ...

சுய அறிமுகம் -சரண்யா

Posted: 26 Aug 2014 01:24 PM PDT

பெயர்: M .SARANYA
சொந்த ஊர்: Narayanapuram
ஆண்/பெண்: Female
ஈகரையை அறிந்த விதம்: கல்கி நோவேல்ஸ்
பொழுதுபோக்கு: ரீடிங், போட்ரி மகிங்,
தொழில்: Physiotherapist
மேலும் என்னைப் பற்றி: தமிழ் ஆர்வலர்

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம்

Posted: 26 Aug 2014 01:19 PM PDT

சூர்யா, சமந்தா நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவந்த படம் அஞ்சான். இப்படத்திற்கு கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப்புகளும், விளம்பரங்களுமே படத்திற்கு எதிராக அமைந்துவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்திற்கு யு சான்றிதல் கிடைப்பது அரிது. ஆனால் அஞ்சான் படத்தில் கொடூர கொலைகளும், ஓவர் கவர்ச்சியும் இடம்பெற்றிருந்தும் படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்தது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. இந்த கேள்விக்கான பதிலை இப்போது சி.பி.ஐ. கண்டுபிடித்து இருக்கிறது. அஞ்சான்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ...

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!

Posted: 26 Aug 2014 01:15 PM PDT

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி இந்திய ராணுவத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ள உத்தரவை தொடர்ந்து இந்திய ராணுவம் புது உற்சாகம் அடைந்துள்ளது. இந்திய வீரர்களின் அடுத்தடுத்த தாக்குதல்களால் பாகிஸ்தான் நிலை குலைந்து போயுள்ளதாக எல்லையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது வாலாட்டிக்கொண்டுள்ளது. தீவிரவாதிகளும் எப்படியாவது காஷ்மீருக்குள் ஊருடுவ முயன்று வருகின்றனர். இந்திய-பாகிஸ்தான் உறவு சீரடைவதை போல தெரிந்ததும், இந்த தாக்குதல்கள் அதிகரித்தன. ...

அரச மரம்

Posted: 26 Aug 2014 11:21 AM PDT

அரச மரம் ஞாயிறு: ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும். திங்கள்: திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். செவ்வாய்: செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் எளிதில் அடையலாம். புதன்: புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும். ...

காதில் பூச்சி நுழைந்தால் ... எடுப்பது எப்படி?

Posted: 26 Aug 2014 11:17 AM PDT

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், ...

பாட்டி வைத்தியம்

Posted: 26 Aug 2014 11:14 AM PDT

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:- 1. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 2. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். 3. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 4. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் ...

புதிய தலைமுறை

Posted: 26 Aug 2014 11:05 AM PDT

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Posted: 26 Aug 2014 11:00 AM PDT

இதுவரை நான் மட்டும் ரசித்து வந்த இந்த குட்டி தேவதையின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

நான் உன்னை அன்பு செய்கிறேன்”

Posted: 26 Aug 2014 10:59 AM PDT

நான் உன்னை அன்பு செய்கிறேன்" ஜப்பான் பூகம்பத்தின் போது ஓர் தாய் செய்த தியாகத்தைக் கூறும் உண்மைக் கதை பூகம்பத்தின்ஆக்ரோசம் குறைந்ததும், ஓர் இளம் பெண்ணின் வீட்டை அடைந்த மீட்புப் பணியாளர்கள் சிதைவுகளினுள்ளே அகப்பட்டுக் கிடந்த ஓர் உடலைக் கண்டனர். ஆனால் அந்த உடல் கிடந்த முறை வித்தியாசமாயிருந்தது. சிரமங்களின் மத்தியில் அக்குழுவின் தலைவன் உடலை பரிசோதித்து உயிர் உள்ளதா எனப் பார்த்தார்.  ஆனால், அப்பெண் உயிரை ஏற்கனவே விட்டுவிட்டிருந்தாள் மீட்புப் பணியாளர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு ஏனைய வீடுகளிலும் ...

The All-Time Worst People in History - வாக்களியுங்கள்!

Posted: 26 Aug 2014 10:37 AM PDT

உலக வரலாற்றில் மிக மோசமான நபர்கள் யார் என இந்தச் சுட்டியை அழுத்தி வாக்களியுங்கள்! முதலில் உள்ள பட்டனை அழுத்தி இவர் மோசமானவர் எனத் தீர்ப்பளியுங்கள், இரண்டாவதாக உள்ள சிகப்புக் கையை அழுத்தி இவர் மோசமானவர் இல்லை என வாக்களியுங்கள்! http://www.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history

5 மொழிகளில் வெளியாக உள்ள 'அம்மா' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா?

Posted: 26 Aug 2014 10:27 AM PDT

பெங்களூர்: 'அம்மா' என்ற பெயருடன் கன்னட தயாரிப்பாளரால், ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்தது என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. படத்தின் நாயகி ராகினி திவேதி கொடுத்துள்ள போஸ்களும், படத்தின் டீசரில் வரும் காட்சிகளும் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளன. தமிழில் உட்பட 5 மொழிகளில் 'அம்மா' கன்னட தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகர் தயாரிப்பில், பைசல் சையிப் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'அம்மா'. இந்த படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ...

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Posted: 26 Aug 2014 10:10 AM PDT

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் ...

அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார்

Posted: 26 Aug 2014 10:10 AM PDT

அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய தமிழ் சாமியார், மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). இவர் டாக்டர் கமாண்டர் செல்வம், சுவாமிஜி சித்தர் செல்வம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்.இவர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு இந்துக்கோவிலை நிறுவி நடத்தி வந்தார். இதனால் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. அங்கு பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு ஆன்மிக சேவையுடன், குறி பார்த்து சொல்லுதல், காதல் விவகாரங்களுக்கு ...

1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம்

Posted: 26 Aug 2014 10:00 AM PDT

புதுடில்லி/ஜம்மு: கடந்த 1971ம் ஆண்டுநடந்த போருக்கு பின்னர், பாகிஸ்தான் ராணுவம் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இன்று நடந்த உயர் அதிகாரிகள் மட்டத்திலான போன் மூலம் நடந்தபேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தபேச்சுவார்த்தையின் போது, இந்தியா சார்பில், பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ...

ரசித்தவை!

Posted: 26 Aug 2014 09:59 AM PDT

காதல் என்றால்....

Posted: 26 Aug 2014 09:56 AM PDT

காதல் குறித்து கவிஞர்கள் பலர் கவிதைகளை எழுதியுள்ளனர்.  சிலர் காவியங்களாகவே இயற்றியுள்ளனர்.  இன்னும் சிலர் தங்களது அனுபவங்களுடன் கற்பனைகளை கலந்து எழுத்தோவியங்களாக தீட்டியுள்ளனர். ஆனால், காதல் குறித்து எம்மா என்ற 6 வயது சிறுமி தெரிவித்துள்ள வரிகள் இணையதளத்தில் தத்துவார்த்த விசயங்களை வெளிப்படுத்தியுள்ளது. அந்த சிறுமி, காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது.  ஏனெனில் உங்களில் சில காணாமல் போனாலும் உங்களை உங்களது ...

நல்லா இருக்கே.

Posted: 26 Aug 2014 09:52 AM PDT

கஷ்டம் எப்பவும் நம் கூடவே இருக்கும் ..ஆனால்
சந்தோஷம் வந்து வந்து போகும்


நாராயணசாமி, இதை ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கவும் .....


நாராயணசாமி : "My Wife is With Me, But Her
Sister Comes & Goes ...!!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Posted: 26 Aug 2014 09:49 AM PDT

கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி! கணபதி வழிபாடு கைமேல் பலன்' என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும். நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார். அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, ...

30 வகை கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Posted: 26 Aug 2014 09:04 AM PDT

எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்

Posted: 26 Aug 2014 08:55 AM PDT

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள். என்னது மிருக ...

சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Posted: 26 Aug 2014 08:55 AM PDT

விநாயகர் சதுர்த்தியன்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து, அவருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களையும், பழங்களையும் வைத்து பூஜை செய்வோம். அதோடு, விநாயகர் ஸ்லோகங்களையும், அவரது திருநாமங்களையும் சொல்லி வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம். விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது எல்லோராலும் முடியாது. என்றாலும் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட எளிய ஸ்லோகம் ஒன்றைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும். அதாவது, ""ஸுமுகச்ச ...

லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'

Posted: 26 Aug 2014 08:54 AM PDT

லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்' - தொழிலதிபர் எம்.ஏ.எம்.,ராமசாமி கைது சென்னை: சென்னையில் கம்பெனி பதிவாளர் மனுநீதிச்சோழன் இன்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிரபலதொழில் அதிபரிடம் இருந்து இவர் லஞ்சம் பெற்றதாக தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது. முன்னாள் எம்.பி.,யும் தொழிலதிபருமான எம்.ஏ.எம்.,ராமசாமியும் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். இவர் லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காகவா அல்லது யாருக்கும் லஞ்சம் கொடுக்க முற்பட்டாரா என்ற விவரம் ...

படம் பார்த்து சிரியுங்கள்...

Posted: 26 Aug 2014 08:20 AM PDT

தினமும் என்னால் முடிந்தவரை அனைவரும் சிரிக்க வைப்பேன் ......... ..

முயற்சி திருவினை ஆக்கும்

Posted: 26 Aug 2014 08:17 AM PDT

முயற்சி திருவினை ஆக்கும் ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல்லாம் பாட்டி மட்டுமே. மிகவும் ஏழையான இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தினமும் வயலில் கூலி வேலை செய்து வந்தனர். பாட்டி வயலில் வேலை செய்யும் பொழுது நம்பி மாடுகளை மேய்த்து விட்டு வருவான். சூரியன் மறைந்த பிறகே இருவரும் வீடு திரும்புவார்கள். இந்த நிலையில் நம்பிக்குப் படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. அவன் மாடு மேய்க்கும் பொழுது தன்னைப் போன்ற ...

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Posted: 26 Aug 2014 07:55 AM PDT

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

கூடாத ஆமைகள்

Posted: 26 Aug 2014 07:49 AM PDT

கூடாத ஆமைகள் ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள். எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை. அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது! அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது! வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்! இந்த (ஆமை) ...

வட்டியும் முதலும்-ராஜுமுருகன்

Posted: 26 Aug 2014 07:41 AM PDT

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்! தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் ...

திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Posted: 26 Aug 2014 07:41 AM PDT

[b]திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.. வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்.... எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி... தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள ...

மெகா சீரியலுக்கு இடையில் சண்டை...!

Posted: 26 Aug 2014 07:28 AM PDT

சிரிக்கிறான் 24 மணி நேரமும் எப்.எம். ரேடியோவில பாட்டுக் கேட்டுக்கிட்டு இருந்த உன் மகன் இப்போ என்ன செய்யுறான். - 24 மணி நேரமும் சிரிக்கிறான்..... சிரிக்கிறான்.. சிரிச்சுக்கிட்டே இருக்கான்...! - -------------------------------- - உங்க மனைவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மனைவிக்கும் சண்டை சரி, ஆனா நேத்து மத்தியானம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தாறுமாறா திட்டிக்கிறாங்க அப்பறம் ஒரு 10 நிமிஷத்துக்கு சத்தத்தையே காணோம், அப்பறம் மறுபடியும் ரெண்டு பேரும் வந்து கன்னா பின்னான்னு ...

சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்...

Posted: 26 Aug 2014 07:26 AM PDT


68 வது சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்





நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்..

நண்பர்களே..
இந்நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை உணர்ந்து செயல்பட உறுதி ஏற்போம் ...

பா.பார்த்தசாரதி,

இட்லி சாப்பிடுங்கள்

Posted: 26 Aug 2014 07:21 AM PDT

இட்லி சாப்பிடுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு ...

ஒரு சமையல்காரனின் கதை ....

Posted: 26 Aug 2014 07:11 AM PDT

திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கனகசபை. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், "கனகா! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்." "ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்" என்றாள் கனகா. நாட்கள் ஓடின. மகன் சிவராமன் பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான். "ஏம்பா எந்த காலேஜ்ல இன்ஜினீயரிங் அப்ளிகேஷன் ...

நாட்டு நடப்பு - கார்ட்டூன்

Posted: 26 Aug 2014 04:54 AM PDT

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:

Posted: 26 Aug 2014 04:23 AM PDT

- டெல்லி: முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிப்பு அவரது 90வது பிறந்தநாள் அன்று அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. - அவரது 90வது பிறந்தநாள் வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. - மோடி அரசின் முதல் பாரத ரத்னா விருதை வாஜ்பாய்க்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால் ஐ.எஸ்.ஸூடன் நேரடி யுத்தம்

Posted: 26 Aug 2014 04:16 AM PDT

"ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால், அந்த அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்' என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார். ராணுவ விமானமொன்றில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தற்போது இராக் மற்றும் சிரியா பகுதிகளுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கும் திட்டம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™