Tamilwin Latest News: “வடக்கு கிழக்கு மக்கள் ...” plus 17 more | |
- வடக்கு கிழக்கு மக்கள் ...
- இராவணா என்ற பெயரை எவ்வாறு பௌத்த ...
- தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக ...
- இலங்கையர் ஒருவர் நம்பிக்கை ...
- பொதுபல சேனா அமைப்பை விட்டு ...
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 6ம், ...
- சென்னையில் இலங்கை பிரதிநிதிகள்: ...
- இலங்கை அரசாங்கத்துக்கு சட்டமா ...
- புதைகுழி தொடர்பாக மன்னாரில் ...
- ஹக்கீம் விரும்பாமல் கிழக்கு மாகாண ...
- மது குடிக்கும் பழக்கம் எனக்கு ...
- திக்கி திணறும் இந்திய அணி! ...
- தொடர்ந்து தகாத வார்த்தையில் தாக்க ...
- வலுவான நிலையில் பாகிஸ்தான்: தாக்கு ...
- தவானை கழற்றி விட்டுறாதீங்க.. ...
- தவறு என்றால் தட்டி கேட்பேன்: கடும் ...
- பல மாற்றங்களுடன் களமிறங்கும் ...
- மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் ...
| Posted: 07 Aug 2014 05:58 PM PDT வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். |
| இராவணா என்ற பெயரை எவ்வாறு பௌத்த ... Posted: 07 Aug 2014 05:50 PM PDT இராவணா என்ற பெயர் எவ்வாறு ஒரு பௌத்த அமைப்புக்கு பொருந்தும் என்று பிரதமர் டி எம் ஜெயரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். |
| தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக ... Posted: 07 Aug 2014 05:45 PM PDT தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். |
| இலங்கையர் ஒருவர் நம்பிக்கை ... Posted: 07 Aug 2014 05:35 PM PDT இலங்கையர் ஒருவர் தமக்கு நம்பிக்கையை தகர்க்கும் வகையில் செயற்பட்டார் என்று குற்றம் சுமத்தி இலங்கையில் உள்ள துருக்கி தூதரகம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. |
| பொதுபல சேனா அமைப்பை விட்டு ... Posted: 07 Aug 2014 05:08 PM PDT பொதுபல சேனா அமைப்பை விட்டு விலகவில்லை என கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். |
| நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 6ம், ... Posted: 07 Aug 2014 02:49 PM PDT வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் கடந்த 1ம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வருடாந்த மஹோட்சபத்தின் 7ம் நாள் திருவிழா இன்றைய தினம் மாலை இடம்பெற்றது. |
| சென்னையில் இலங்கை பிரதிநிதிகள்: ... Posted: 07 Aug 2014 09:16 AM PDT சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையம் ஒழுங்கு செய்துள்ள மாநாடு ஒன்றில், இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக குற்றம் சுமத்தி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சட்டத்தரணிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் |
| இலங்கை அரசாங்கத்துக்கு சட்டமா ... Posted: 07 Aug 2014 08:48 AM PDT இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தமை சட்டத்துக்கு புறம்பான செயல் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் |
| புதைகுழி தொடர்பாக மன்னாரில் ... Posted: 07 Aug 2014 07:51 AM PDT திருக்கேதீச்சரம் மனிதப் புதைகுழிகள் இருக்கும் பகுதியில் முன்னர் இடுகாடு இருந்ததற்கான பதிவுகள் இருக்கவில்லை என நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த மன்னார் பிரதேச சபைத்தலைவரிடம் மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும் என்று நீதிமன்றம் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. |
| ஹக்கீம் விரும்பாமல் கிழக்கு மாகாண ... Posted: 07 Aug 2014 07:45 AM PDT கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் வரப் போகின்றதாம், முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறப் போகின்றதாம், என்று ஒரு புரளியை எடுத்து விட்டுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் வகையறாக்கள். |
| மது குடிக்கும் பழக்கம் எனக்கு ... Posted: 07 Aug 2014 06:50 AM PDT எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லாததால் எந்த வித சிக்கலும் ஏற்படுவதில்லை என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| திக்கி திணறும் இந்திய அணி! ... Posted: 07 Aug 2014 04:24 AM PDT ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நடக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்திலே இந்திய அணி 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளது. |
| தொடர்ந்து தகாத வார்த்தையில் தாக்க ... Posted: 07 Aug 2014 03:59 AM PDT இந்திய வீரர்களை தொடர்ந்து தகாத வார்த்தையில் ஆண்டர்சன் திட்ட வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வான் கூறியுள்ளார். |
| வலுவான நிலையில் பாகிஸ்தான்: தாக்கு ... Posted: 07 Aug 2014 03:05 AM PDT இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 451 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. |
| தவானை கழற்றி விட்டுறாதீங்க.. ... Posted: 07 Aug 2014 01:02 AM PDT கடந்த சில டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தொடக்க வீரர் தவானை நீக்காமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார். |
| தவறு என்றால் தட்டி கேட்பேன்: கடும் ... Posted: 06 Aug 2014 11:26 PM PDT தவறு செய்தால் யாராக இருந்தாலும் நான் எதிராக தான் இருப்பேன் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| பல மாற்றங்களுடன் களமிறங்கும் ... Posted: 06 Aug 2014 08:10 PM PDT இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று ஆரம்பமாகிறது. |
| மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் ... Posted: 06 Aug 2014 07:55 PM PDT உலக கிண்ண கால்பந்து தொடரில் காயமடைந்த பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர், மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |