Cinema.tamil.com |
- 'மேரிகோம்' டிரெயிலருக்கு வரவேற்பு உற்சாகத்தில் பிரியங்கா சோப்ரா
- அதர்வாவின் புது அவதாரம்
- முதிர்ச்சியான வேடம் தன்ஷிகாவுக்கு கைகொடுக்குமா?
- கவர்ச்சி வேடங்கள் வேண்டாம் அஞ்சலி திடீர் போர்க்கொடி
- பாடல் மீதான ஆசை ஸ்ருதிக்கு தீரவில்லை
- லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு
- இந்தி படத்தில் நடிக்கும் மல்யுத்த வீரர் எலி ஜோன்ஸ்!
- ஆந்திராவை சுற்றும் சூர்யா..!
- காமெடி நடிகர் சுருளி மனோகர் காலமானார்!
- வேகா படத்தை விரும்பி பார்த்த முகேஷ் அம்பானி!
- தொழிலதிபர் மீது தாக்குதல்:சயீப் அலிகானின் பத்ம விருது பறிக்கப்படுமா?
- இந்திக்கு பயணமாகும் நெடுஞ்சாலை!
- என் மேனேஜர் என்று கூறுபவர்களை நம்பாதீர்கள் - ஹன்சிகா அறிவிப்பு
- தமிழ் மீடியாக்கள் வேண்டாம்...சமந்தா முடிவு...
- ஜீன்கள், ரத்தத்தால் மட்டும் சினிமாவில் ஜெயிக்க முடியாது - உழைப்பும், முயற்சியும் தேவை! கமல் பேச்சு
- தஞ்சாவூரில் அதர்வா முரளி
- மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய தமிழ்ப்படம்
- மீண்டும் கணவர் இயக்கத்தில் நடிக்க வருகிறார் அமலாபால்
- மதுரைக்குப் போன ஜிகர்தண்டா படக்குழு!
- பெல்ஜியம் நாட்டில் வெளியாகிறது அஞ்சான்
| 'மேரிகோம்' டிரெயிலருக்கு வரவேற்பு உற்சாகத்தில் பிரியங்கா சோப்ரா Posted: இந்திய குத்துசண்டை வீராங்கனை, மேரிகோமின் வாழ்க்கை வரலாறு, திரைப் படமாவதும், அதில், பிரியங்கா சோப்ரா நடிப்பதும், ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இந்த படத்தில் நடிப்பதற்காக, முறைப்படி, குத்துச்சண்டை பயிற்சியாளரிடம், கடுமையாக பயிற்சி பெற்றுள்ளார் பிரியங்கா. சண்டை காட்சிகளில் நடித்தபோதும், பயிற்சி பெற்றபோதும், பிரியங்காவின் ... |
| Posted: அதர்வா, வெறும் காதலை மட்டுமே மையமாக கொண்ட கதைகளை தவிர்த்து, மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது நடித்து வரும் புதிய படத்துக்காக, அவர், 'சிக்ஸ் பேக்'கிற்கு மாறியுள்ளார். 'அவர் கூறுகையில், 'இனி கேரக்டர்களுக்கேற்ப என் உடற்கட்டையும் முழுசாக மாற்றிக் கொண்டு நடிப்பேன். இந்த 'சிக்ஸ் ... |
| முதிர்ச்சியான வேடம் தன்ஷிகாவுக்கு கைகொடுக்குமா? Posted: 'பரதேசி' படத்தின் மூலம், தன்ஷிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், அதற்கு பின், பெயர் சொல்லும் அளவுக்கு, அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, 'கிட்ணா' என்ற தெலுங்கு படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடிக்கிறார் தன்ஷிகா. இதுபற்றி அவர் கூறுகையில், 'இந்த படத்தில், ௧௯ வயது முதல் ௪௮ வயது வரையிலான ... |
| கவர்ச்சி வேடங்கள் வேண்டாம் அஞ்சலி திடீர் போர்க்கொடி Posted: 'அங்காடித்தெரு' அஞ்சலி என்றாலே குடும்ப நடிகை என்ற இமேஜ் தான் இருந்து வந்தது. ஆனால், தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் அதிரடி பிரவேசத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாக, அஞ்சலியும் கிளாமராக நடிக்கத் துவங்கினார்.ஆனால், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது தமிழில் நடிக்கும் அஞ்சலி, தன்னைத் தேடிவரும் கிளாமர் ... |
| பாடல் மீதான ஆசை ஸ்ருதிக்கு தீரவில்லை Posted: ஸ்ருதி ஹாசன், ஒரு பாடகியாகத் தான், சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தார். 'தேவர் மகன்' படத்தில், 'போற்றி பாடடி பெண்ணே' என்ற பாடலை, இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதி ஹாசன். அதைத் தொடர்ந்தும்,பல மொழிகளிலும் பரவலாக பாடி வந்த அவர், இப்போதும் தமிழ், தெலுங்கு, இந்தி என, பிசியாக பாடிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, இந்த மூன்று ... |
| Posted: எந்தவித எதிர்பார்ப்புகளோ, கனவுகளோ இல்லாமல், சினிமாவுக்குள் நுழைந்தவர் லட்சுமி மேனன். ஆனால், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். இதுபற்றி அவரைக் கேட்டால், 'நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போதே நடிக்க வந்து விட்டதால், பெரிய கனவுகளோடு சினிமாவுக்குள் வரவில்லை என்பது உண்மை தான். ஆனால், இப்போது முன்னணி ... |
| இந்தி படத்தில் நடிக்கும் மல்யுத்த வீரர் எலி ஜோன்ஸ்! Posted: சமீபகாலமாக மல்யுத்த வீரர்கள் இந்திய படங்களில் நடிப்பது அதிகமாகி வருகிறது. பிரபல மல்யுத்த வீரர் நாதன் ஜோன்ஸ், தமிழில் ஜெயம் ரவி நடித்துள்ள பூலோகம் படத்தில் குத்துசண்டை வீரராக, ஜெயம் ரவியை எதிர்த்து போட்டியிடும் வெளிநாட்டு வீரராக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்னொரு மல்யுத்த வீரரான எலி ஜோன்ஸ் ... |
| Posted: ரசிகர் மன்றங்கள் இல்லாமலே கதாநாயகனாக கொடிகட்டிப்பறந்தவர் சிவகுமார். அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் ரசிகர் மன்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானதிலிருந்து பல வருடங்கள் வரை சூர்யாவும் ரசிகர் மன்றங்களை ஆதரிக்கவில்லை. அவரது போட்டி நடிகர்களை பார்த்து பிறகு, ... |
| காமெடி நடிகர் சுருளி மனோகர் காலமானார்! Posted: காமெடி நடிகர் சுருளி மனோகர் மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 51. சின்னத்திரையில், மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற காமெடி தொடர் மூலம் பிரபலமானவர் சுருளி மனோகர். பின்னர் சினிமாவிலும் அறிமுகமாகி படிக்காதவன், சுறா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான், புதுமுகங்களை வைத்து ''இயக்குநர்'' என்ற படத்தை இயக்கி ... |
| வேகா படத்தை விரும்பி பார்த்த முகேஷ் அம்பானி! Posted: தொழிலதிபர் முகேஷ் அம்பானி எந்த அளவுக்கு தொழிலில் வெறியாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு சினிமாவை விரும்பி பார்ப்பவர். தனக்கு பிடித்தமான படங்களை வீட்டில் இருந்தபடியே ரசித்து பார்ப்பார். இதற்காக தனது வீட்டில் அதிநவீன சவுண்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய மினி தியேட்டரையே கட்டியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை வேகாவின் படத்தை ... |
| தொழிலதிபர் மீது தாக்குதல்:சயீப் அலிகானின் பத்ம விருது பறிக்கப்படுமா? Posted: பாலிவுட் நடிகர் சயீப் அலி கானுக்கு கலைத்துறையில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி 2010ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பாலிவுட்டில் ... |
| இந்திக்கு பயணமாகும் நெடுஞ்சாலை! Posted: சூர்யா-ஜோதிகா நடித்த 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா, சிறிய இடைவெளிக்கு பிறகு ''நெடுஞ்சாலை'' என்ற படத்தை இயக்கினார். இதில் புதுமுகம் ஆரி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஷிவதா நாயர் நடித்து இருந்தார். நெடுஞ்சாலையில் நடக்கும் கொள்ளை சம்பவத்தோடு ஒரு அழகிய காதல் கதையையும் மையப்படுத்தி இப்படத்தின் ... |
| என் மேனேஜர் என்று கூறுபவர்களை நம்பாதீர்கள் - ஹன்சிகா அறிவிப்பு Posted: சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்கள் தங்களது பெயரில் போலியான பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளை வைத்து பலர் ஏமாற்றி வருவதாக அடிக்கடி புகார்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் மேனேஜர் நான் தான் என்று கூறி ஒருவர் ஏமாற்றி வருகிறார். இதுப்பற்றிய தகவல்கள் ஹன்சிகாவின் காதுகளுக்கு எட்ட இப்போது அவர் தரப்பில் ஒரு செய்தி ... |
| தமிழ் மீடியாக்கள் வேண்டாம்...சமந்தா முடிவு... Posted: |
| ஜீன்கள், ரத்தத்தால் மட்டும் சினிமாவில் ஜெயிக்க முடியாது - உழைப்பும், முயற்சியும் தேவை! கமல் பேச்சு Posted: கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் சிகரம் தொடு. தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) நடந்தது. படத்தின் ஆடியோவை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் ... |
| Posted: அதர்வா முரளி நடித்த இரும்பு குதிரை படம் இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. எனவே அப்படத்தின் புரமோஷன் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார் அதர்வா. இரும்பு குதிரை படத்தில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், கணிதன் மற்றும் ஈட்டி படங்களிலும் நடித்து வந்தார் அதர்வா. இவ்விரு படங்களின் வேலைகளையும் கிட்டத்தட்ட முடித்து விட்டநிலையில், ... |
| மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய தமிழ்ப்படம் Posted: ஜெயசீலன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் படம் "பள்ளிக்கூடம் போகாமலே". இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிஸ்கோ சாந்தியின் கணவரும், மறைந்த பிரபல தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி நடித்திருக்கிறார். தன் கணவர் நடித்திருக்கும் கடைசிப் படம் என்பதோடு படம் மிகசிறப்பாகவும் வந்திருப்பதை அறிந்த டிஸ்கோ சாந்தி பெரும்தொகைக்கு ... |
| மீண்டும் கணவர் இயக்கத்தில் நடிக்க வருகிறார் அமலாபால் Posted: திருமணத்திற்கு பின் நடிக்க போவதில்லை என முடிவு செய்திருந்த அமலாபால், தனது கணவர் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்துள்ளார். விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை திருமணம் செய்த கொண்டார். திருமணத்திற்கு முன் அமலாபால் ... |
| மதுரைக்குப் போன ஜிகர்தண்டா படக்குழு! Posted: முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தவர்களுக்கு இரண்டாவது படம் கண்டம்தான். அதிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, முதல் படத்தில் கிடைத்த வெற்றியே நிலைக்கும். இந்த கண்டத்திலிருந்து வெற்றிகரமாக தப்பித்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். பீட்சா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ... |
| பெல்ஜியம் நாட்டில் வெளியாகிறது அஞ்சான் Posted: சூர்யாவின் முந்தைய படங்களின் சாதனைகளை மட்டுமல்ல, லிங்குசாமியின் முந்தைய படங்களையும் சத்தமில்லாமல் முறியடித்து வருகிறது அஞ்சான் திரைப்படம். அஞ்சான் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமியாக இருந்தாலும், அப்படத்தின் நெகட்டிவ் ரைட்ஸை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஹாலிவுட் பட நிறுவனமான டிஸ்னியின் ஒரு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-08-07 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |