Tamilwin Latest News: “ஜனாதிபதி அனுமதித்தால் அரசியலில் ...” plus 16 more | |
- ஜனாதிபதி அனுமதித்தால் அரசியலில் ...
- பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! ...
- உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் ...
- நாட்டின் ...
- மத்தளை விமான நிலைய ...
- கனடா வாழவைப்போம் அமைப்பு ...
- அடைக்கலம் பெற்ற பாகிஸ்தானியர்கள் ...
- கசினோ வர்த்தகரை செயலாளர் ...
- திருவிழா ...
- பெண்கள் யாவரும் ஆண்களாக மறுபிறவி ...
- சாதனைகளில் சங்கக்கார: இரட்டை சதம் ...
- நான் ஏன் அப்படி செய்தேன் தெரியுமா? ...
- பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடர்: ...
- முன்னறிப்பின்றி களமிறக்கப்பட்ட ...
- இந்தியாவில் களைகட்டவிருக்கும் ...
- குளமாக மாறிய மைதானம்: மழையால் ...
- டிராவிட்டை ஓரங்கட்டி சாதனை படைத்த ...
| ஜனாதிபதி அனுமதித்தால் அரசியலில் ... Posted: 09 Aug 2014 05:11 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்தால் அரசியலில் ஈடுபடுவேன் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! ... Posted: 09 Aug 2014 04:55 PM PDT எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். |
| உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் ... Posted: 09 Aug 2014 08:50 AM PDT கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் மீண்டும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. |
| நாட்டின் ... Posted: 09 Aug 2014 08:02 AM PDT மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, தீவிர அரசியலாக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. |
| Posted: 09 Aug 2014 07:46 AM PDT மத்தள விமான நிலையச் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளே இடையூறாக இருப்பதாக அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Aug 2014 07:19 AM PDT போரினால் தமது அங்கங்களை இழந்தும் உடலின் ஒரு பாதி உணர்விழந்தும் தம் வாழ்க்கையை சக்கர நாற்காலியிலும் படுக்கையிலும் வலிசுமந்தும் நம்பிக்கையோடு எதிர்காலத்தை சந்திக்க நினைக்கும் உறவுகளுக்கு கனடா கிருஸ்ணர் மற்றும் அவரோடு உறுதுணையாக இருக்கும் உறவுகளின் உதவும் அமைப்பான கனடா வாழவைப்போம் அமைப்பு பெருமளமான நிதியை பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கியுள்ளது. |
| அடைக்கலம் பெற்ற பாகிஸ்தானியர்கள் ... Posted: 09 Aug 2014 06:35 AM PDT இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ள 200 பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. |
| Posted: 09 Aug 2014 06:33 AM PDT கசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ரெயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. |
| திருவிழா ... Posted: 09 Aug 2014 06:23 AM PDT பதுளை பசறை கோணகல என்ற தமிழர்கள் வாழும் பெருந்தோட்டத்தில் இன்று இடம்பெற்ற திருவிழா அன்னதான நிகழ்வின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் தோட்ட தொழிலாளர் ஒருவர் காயமடைந்தார். |
| பெண்கள் யாவரும் ஆண்களாக மறுபிறவி ... Posted: 09 Aug 2014 06:20 AM PDT சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் பொலநறுவையில் வெளியிட்ட கருத்து அமைச்சர் ஒருவருக்குரிய பொறுப்பான கருத்தாக கருதமுடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார் |
| சாதனைகளில் சங்கக்கார: இரட்டை சதம் ... Posted: 09 Aug 2014 05:27 AM PDT பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்கார இரட்டை சதம் விளாசினார். |
| நான் ஏன் அப்படி செய்தேன் தெரியுமா? ... Posted: 09 Aug 2014 03:59 AM PDT பார்லிமென்ட்டிற்கு செல்லாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் விளக்கம் அளித்துள்ளார். |
| பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடர்: ... Posted: 09 Aug 2014 03:33 AM PDT இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தொடர் அடுத்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. |
| முன்னறிப்பின்றி களமிறக்கப்பட்ட ... Posted: 09 Aug 2014 12:31 AM PDT இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் களமிறக்கப்படுவது குறித்து, கம்பீரிடம் முதல் நாளில் தெரிவிக்காததது கபில்தேவுக்கு ஆச்சரியத்ததை ஏற்படுத்தியுள்ளது. |
| இந்தியாவில் களைகட்டவிருக்கும் ... Posted: 08 Aug 2014 11:38 PM PDT 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது |
| குளமாக மாறிய மைதானம்: மழையால் ... Posted: 08 Aug 2014 10:50 PM PDT இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நின்றது. |
| டிராவிட்டை ஓரங்கட்டி சாதனை படைத்த ... Posted: 08 Aug 2014 10:23 PM PDT டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்களின் வரிசையில் முன்னாள் இந்திய வீரர் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தார் சங்கக்கார. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |